அமிதாப் பச்சனை கவர்ந்த இஸ்லாம்! | அல்-குர்ஆன் படிக்க ஆரம்பம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 193

  • @NoorulAmeen-jt3px
    @NoorulAmeen-jt3px 4 года назад +99

    இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று உண்மையான மனதோடு முயற்சி செய்தால் இறைவன் அவர்களுக்கு நேர் வழியைக் காட்டுவான்.

  • @shagulameethameeth1977
    @shagulameethameeth1977 4 года назад +47

    எல்லா புகழும்" அல்லாஹ் ஒருவனுக்கு.

  • @rijvanarijii2617
    @rijvanarijii2617 4 года назад +110

    யா அல்லாஹ் இவர்களுக்கு நேர் வழியை காட்டுவாயாக..

  • @youtubeuser615
    @youtubeuser615 4 года назад +33

    எல்லா புகழும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே!
    அல்லாஹு அக்பர்!
    அல்ஹம்துலில்லாஹ்!
    மாஷா அல்லாஹ்!
    இன்ஷா அல்லாஹ்!
    ஜஸாக்கல்லாஹு ஹைரன்!

    • @JasanAhamed
      @JasanAhamed 4 года назад

      நீங்கள் முஸ்லிமா?

  • @nazlakitchen383
    @nazlakitchen383 4 года назад +9

    புகழ் அனைத்தும் வல்லவன் அல்லாஹ்வை சேரும்..

  • @meru7591
    @meru7591 4 года назад +19

    என் னை கவர்ந்தவன்இஸ்லாமின் இனிய இறைவன் ..இணை நிகர் இல்லா தனி ஒருவன்.

  • @dmamd1045
    @dmamd1045 3 года назад +3

    திருகுர்ஆன் இவரை நேர்வழி காட்ட நான் பிரார்த்தனைசெய்கிறேன். அல்லாஹ்.! இவருக்கு ஹிதாயத் செய்வானாக.

  • @mohammadayoub7874
    @mohammadayoub7874 4 года назад +13

    நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.
    [அல்குர்ஆன் 13:28]

  • @User-w2w5v
    @User-w2w5v 3 года назад +4

    இறைவன் ஒருவன் தான்
    அவன் அல்லாஹ் என்பது இவர்களை போன்ற வர்கள் நன்கு அறிவார்கள் . அதை ஏற்றுக் கொண்டால் தனது பதவி , புகழ் , மக்களிடம் இருக்கும் மறியாதை
    அனைத்து இழக்க நேரிடும் என்ற அச்சத்தால் உண்மையான இறைவனை விட்டு விலகி வாழ்கிறார்கள் . எப்படி வாழ்ந்தாலும் ஒரு நாள் இறைவனின் அழைப்பை ஏற்று அவனிடம் செல்ல நேரிடும் . பிறகு துக்கப்படுவதில் பிரயோஜனம் இல்லை .
    அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழி செலுத்துகிறான் .

  • @nifaiqbal7754
    @nifaiqbal7754 2 года назад +5

    அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Год назад +1

    Wow superb bro nalla pathivu unmai unmai unmai padiyunko thirunthi vaarunkal makkale ulagam vaazhkayi sadham illai atharrkum mel sorgam naragam naam dhedikolvadhu sorgam sorgam sorgam

  • @abdulkadar1176
    @abdulkadar1176 4 года назад +82

    யாஅல்லாஹ்யாராருக்கெல்லாம்நேர்வழியைகாட்டநினைத்தாயோநீயேவெற்றியாளன்'

  • @T.A.E.G.G.U.K
    @T.A.E.G.G.U.K 4 года назад +6

    அல்லாஹ் அவர் மீது இரக்கம் காட்டுவானாக...
    இன்ஷா அல்லாஹ்!!

  • @youtubeuser615
    @youtubeuser615 4 года назад +7

    யா அல்லாஹ் எங்கள் இறைவா,
    வட இந்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களின் ரசிகர்களும் இஸ்லாத்தை புரிந்து தெரிந்து கொண்டு சத்திய பாதையை நோக்கி வருவதற்கு நேர் வழியை காட்டுவாயாக ஆமீன்!

  • @farisvlog4524
    @farisvlog4524 4 года назад +12

    அல்ஹம்துலில்லாஹ் 💞

  • @பிச்சைக்கனிஇஸ்மாயில்

    இன்ஷாஅல்லாஹ்.
    அல்லாஹ் ஹிதாயத்தை கொடுக்கனும்

  • @rafeekkm4104
    @rafeekkm4104 Год назад +2

    Amitabhji
    Allah bless you and your family

  • @abdulwahidbismillakhan8569
    @abdulwahidbismillakhan8569 3 года назад +6

    அல்லாஹு அக்பர்... அல்லாஹ் மிகப்பெரியவன் !!!

  • @abdulhameedfairoze906
    @abdulhameedfairoze906 4 года назад +37

    மாச அல்லாஹ், இஸ்லாத்தை நல்லவே புரிந்துள்ளார். நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்.

    • @mizranhassan6286
      @mizranhassan6286 4 года назад

      Ya Allah Amithabbatchanku hidayatthai kodutthu awarayum AWAR kudmbattaharayum isthathin pakkam kodutthu widuwayavav Aameen

    • @shehabdeen4353
      @shehabdeen4353 4 года назад

      மாச இல்ல
      மாஷா அல்லாஹ்

  • @mohideenbaba9815
    @mohideenbaba9815 4 года назад +4

    இன்ஸா அல்லாஹ் கூடிய விரைவில் அல்லாஹ் ஹீதாயத் குடுப்பான்

  • @askfuardahmadsameen7958
    @askfuardahmadsameen7958 3 года назад +1

    Ameen

  • @syedali5045
    @syedali5045 4 года назад +23

    Mashaallah

  • @ajithdhoniroman578
    @ajithdhoniroman578 4 года назад +71

    Nanum idhai yetru kolgiren...enakum islam meedhu niguntha mariyadhai irukirathu

  • @thameemansari864
    @thameemansari864 6 месяцев назад +1

    Masah Allah

  • @mohamedimran3199
    @mohamedimran3199 4 года назад +11

    Masha Allah

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 Год назад +2

    படிக்கும் ஒவ்வொருவரையும் தன் வசப்படுத்தும்,
    பகுத்தறிவுப் பெட்டகம்
    "அல்குர்ஆன்".
    கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen4964 4 года назад +4

    Masha Allah you are correct speech &message Thank you brother

  • @shaiksaleemshaiksaleemabdu5481
    @shaiksaleemshaiksaleemabdu5481 4 года назад +10

    Alhamdulillah Allahuakbar

  • @syathbabu3056
    @syathbabu3056 3 года назад +3

    Super speech anna

  • @mohamedimran3199
    @mohamedimran3199 4 года назад +12

    Alhamdulillah

  • @mohammedfaleel1069
    @mohammedfaleel1069 4 года назад +7

    Masha Allah 💓

  • @mohamedimran9965
    @mohamedimran9965 3 года назад +2

    Masha Allah 🇱🇰

  • @aqaq8573
    @aqaq8573 4 года назад +10

    ALHAMDHULILLAH

  • @shahul9136
    @shahul9136 3 года назад +2

    சகோதரத்துவத்தை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்

  • @shamlashamla441
    @shamlashamla441 4 года назад +2

    Amen amen yaraab

  • @muhammedansari2828
    @muhammedansari2828 4 года назад +1

    Insah Allah naam anaivarum padikkalaame, thankyou nandri,

  • @shanazalliar142
    @shanazalliar142 4 года назад +6

    Subahanalla

  • @jakirhssain2166
    @jakirhssain2166 2 года назад +1

    Masaallahthaparakallah and your family members of

  • @youtubeuser615
    @youtubeuser615 4 года назад +6

    வட இந்திய சினிமா துறையின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை கவர்ந்த இஸ்லாம்!
    அல்-குர்ஆன் படிக்க ஆரம்பம்!

  • @MohammadGhouseSyedAhamed
    @MohammadGhouseSyedAhamed 4 месяца назад

    உங்கள் கடவுள் ஒரே கடவுள் தான். அவரைத்தவிர வேறு கடவுள் இல்லை. அருள்மிகு அருளாளன்; நிகர்மிகு அன்பாளன். அல்குர்ஆன்:2:163

  • @farheenbegum7364
    @farheenbegum7364 4 года назад +3

    Mashallah i

  • @jamalmohammed.m.gjamal3341
    @jamalmohammed.m.gjamal3341 4 года назад +3

    ALLAHU AKBAR

  • @n.shahrukhn.shshrukh8244
    @n.shahrukhn.shshrukh8244 4 года назад +6

    Mashallah MASHALLAH

  • @SaranloguSaranlogu
    @SaranloguSaranlogu 4 года назад +3

    Good News!

  • @nafizqatar595
    @nafizqatar595 4 года назад +2

    Unmai nvazhi Islam allahahuakbar😍

  • @ashfaqtangaraj6782
    @ashfaqtangaraj6782 4 года назад +2

    Insha allah Aameen

  • @bossbabykutty8852
    @bossbabykutty8852 4 года назад +1

    Maasha Allah,, Ella Pugalum Iraivanukkae Allah Oruvanae Thunai Namakku !!!

  • @IsmailNECEE
    @IsmailNECEE 3 года назад

    VAALTHTHUKKAL SAGOTHARARE ALHAMDULILLAH

  • @suvaithasuvaitha6299
    @suvaithasuvaitha6299 4 года назад +3

    Ella pukalum allahhukea ❤❤❤🤲🤲🤲

  • @raseemazainulaabdheenrasee3724
    @raseemazainulaabdheenrasee3724 4 года назад

    Allahumma Ameen Ameen yarabal Alamein insha Allahu

  • @thamimulansari6219
    @thamimulansari6219 3 года назад +1

    Mashallah very good

  • @SaranloguSaranlogu
    @SaranloguSaranlogu 4 года назад +1

    மகிழ்ச்சி அண்ணா!

  • @abdulariffariff2568
    @abdulariffariff2568 4 года назад +2

    Mashaallah🕋

  • @mohamedyahya6858
    @mohamedyahya6858 4 года назад +1

    அல்லாஹ் அக்பர்

  • @raseemazainulaabdheenrasee3724
    @raseemazainulaabdheenrasee3724 4 года назад +1

    Ellappuhalumm Allahu uruvanukke Alhamthulillah Allahu puthumanawan Alhamthulillah

  • @SaranloguSaranlogu
    @SaranloguSaranlogu 4 года назад +2

    Superb!

  • @deendeen9611
    @deendeen9611 4 года назад +3

    Amithap nalla manidhar.irakkagunam ullavar.karppil urudhiyanavar.koormayana arivu udayavar.allah jl avarukku hidhayathai nalka dua seivom.

  • @pmm1407
    @pmm1407 4 года назад +1

    Mashahallah. Ya Allah give him a right path.

  • @irshadahamed7429
    @irshadahamed7429 4 года назад +6

    அவர் பேசிய ஒருஜினல் வீடியோ இணைத்தால் சிறப்பு....

  • @mohammedsufiyansalithambi2633
    @mohammedsufiyansalithambi2633 11 месяцев назад

    அல் ஹம்து லில்லாஹ்

  • @meerameera6628
    @meerameera6628 11 месяцев назад

    He is A very Best super Star my hero All attitude on heronisam.

  • @mujamilhussain8368
    @mujamilhussain8368 Год назад

    Allhamthulila❤❤❤

  • @PROGAMER-zc2ib
    @PROGAMER-zc2ib 4 года назад +1

    Subahanallah

  • @youtubeuser615
    @youtubeuser615 4 года назад +9

    Mere pyare Amithab Bachan Ji Aap ko hidaayath milneko Dua karthaahum!
    Allahu Akbar!

  • @AGS750
    @AGS750 4 года назад +1

    Ameen ameen ameen

  • @thahirthahir302
    @thahirthahir302 3 года назад

    Alhamdulliah

  • @shaikkaiyum2183
    @shaikkaiyum2183 4 года назад

    Maasha Allah Allah is great

  • @mohamedmohd
    @mohamedmohd 4 года назад

    May ALLAH S.W.T give BIG B hidayat

  • @fisarfisar4794
    @fisarfisar4794 4 года назад +1

    Good

  • @abdulsadiq4929
    @abdulsadiq4929 4 года назад +1

    Mashallah

  • @shamsath6533
    @shamsath6533 4 года назад

    Maa shaa allah

  • @arsath_
    @arsath_ 4 года назад +2

    ❤️❤️❤️

  • @altair5564
    @altair5564 4 года назад +1

    can you please share the link of this Amitab Bachan interview to authenticate this news?

  • @ayshafathima8124
    @ayshafathima8124 2 года назад

    May Almighty Allah give him Hidayath

  • @ranamahtab8919
    @ranamahtab8919 4 года назад +2

    Allahul.Aalam

  • @azarrudeen3718
    @azarrudeen3718 4 года назад +4

    Assalamu alaikum varh ji amithaab sonna video promo va poodunga

  • @abdiamumtaj794
    @abdiamumtaj794 4 года назад

    Alhamdulillha

  • @mohamadaliabdulshukoor6860
    @mohamadaliabdulshukoor6860 4 года назад +1

    👍👍👍❤🌹

  • @kidsfun1911
    @kidsfun1911 4 года назад +7

    amitabh bachanukku - Allah nal vazhi kaattattum.

  • @noorjahan1755
    @noorjahan1755 4 года назад +2

    மாஷா அல்லாஹ்

  • @abdulraheemimthiyas8420
    @abdulraheemimthiyas8420 4 года назад +1

    Allah awarkalukku hithayath walanga wendum endru walla Allahusubhanahuwathalawy wendukiren.

  • @msmruwaisuwaisruwais2281
    @msmruwaisuwaisruwais2281 Год назад

    Welcom to Islam for u s❤r

  • @SalmanKhan-qr6hz
    @SalmanKhan-qr6hz 4 года назад +6

    Assalamualaikum

  • @mohamedriyas8219
    @mohamedriyas8219 3 года назад

    Islam ku yaarum thevai illai namaku than islam thevai subhanallah...

  • @wallhanger8425
    @wallhanger8425 Год назад

    🤗🤲

  • @pachaiappanpachaiappan630
    @pachaiappanpachaiappan630 3 года назад +1

    என்பதாம் நாள் விவசாயிகள் போராட்டம்

  • @sakkinafarid6870
    @sakkinafarid6870 4 года назад +4

    MashaAllah👍

  • @kmohammedismailismail1018
    @kmohammedismailismail1018 3 года назад +1

    Allah kareem

  • @mukhtarahmed2529
    @mukhtarahmed2529 Год назад

    Alhamdulillah.if Allah gives hidaya nobody can prevent it.

  • @Mohamed-wk4jk
    @Mohamed-wk4jk 4 года назад

    இஸ்லாத்தை வாழ்ந்து காட்டினாலே போதும் ஒருவரல்ல ஓராயிரம் பேர் அப்படி என்னதான் குரானின் சொல்லப்பட்டிருக்கின்றது என்பதை அறிய மிகுந்த ஆவல் கொள்வார்கள்...

  • @haniffathowlath6506
    @haniffathowlath6506 4 года назад

    Excellent amithabbachan

  • @dilavarhassan
    @dilavarhassan 4 года назад +5

    Allahu Akbar

  • @AbdulKareem-xt9jr
    @AbdulKareem-xt9jr 4 года назад +2

    Mere pyare Amithab Ji Aap ko hidaayath milneko Dua karthaahum

  • @youtubesupermanhaaliy3683
    @youtubesupermanhaaliy3683 4 года назад +1

    அமிதாப் பச்சன் பகுத்தறிவுள்வர்

  • @mowzoonmohamed5584
    @mowzoonmohamed5584 3 года назад +1

    Tulukanuku mudal kuraanai padika waikanum ayya

  • @fauziyaabdulhameed3598
    @fauziyaabdulhameed3598 4 года назад +2

    May Allah swt give hidaya to him n his family. Aamiin aamiin aamiin ya rabbal alamiin...

  • @rahmattullarahmattull8693
    @rahmattullarahmattull8693 4 года назад +2

    Mashaallah.anbulla.ameethap.assalamualaikum.karnataka.mysore

  • @rajaam620
    @rajaam620 4 года назад +1

    Why can't you give us the link? You should have posted it in this uploads.

  • @jamu5158
    @jamu5158 4 года назад

    குர் ஆன் எப்படி ஆரம்பத்தில் இருந்து படிப்பது. மொபைல் ஆப் மூலமாக. நண்பர்களே விளக்கம் தரவும். நான் பைபிள் முதல் ராமாயணம் வரை படித்து வந்து உள்ளேன் ஓரளவு. குர் ஆன் எப்படி ஆரம்பத்தில் இருந்து படிப்பது புரியவில்லை

    • @shahulhameed-xo9gz
      @shahulhameed-xo9gz 3 года назад +1

      யாருடைய உதவியும் தேவையில்லை நீங்களே தமிழ் குரான் பிரிதியை வாங்கி படிங்க நேர்வழி காட்ட இறைவன் போதுமானவன். இன்சா அல்லா

  • @abdiamumtaj794
    @abdiamumtaj794 4 года назад

    Alhaduli