Umar series tamil | காலித் பின் வலீத்(r.a) அவர்களின் மரணத் தருணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #umarseriestamil #umarseries #omarseriestamil #omarseries #supermuslim #tamilmuslimbayan #tamilbayan

Комментарии • 17

  • @allahshakimiyat283
    @allahshakimiyat283  Год назад +2

    To watch all the 31 episodes from umar series. Follow the below link in Telegram
    t.me/umarseriestamilhq

  • @rafeekayyas4972
    @rafeekayyas4972 8 месяцев назад +7

    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்துல பொறந்திருக்கோணும் 😭😭

  • @sajith2957
    @sajith2957 Год назад +8

    Sword of Allah ❤️🔥

  • @yasina4619
    @yasina4619 Год назад +6

    Khalith bin valith ❤️❤️❤️

  • @cityofindiatamil9062
    @cityofindiatamil9062 Год назад +6

    அஸ்ஸலாமு அலைக்கும்,💗
    அல்லாஹ் அக்பர் ,💞

  • @muhammadsalman7991
    @muhammadsalman7991 Год назад +4

    The sahabas never used to fear death and they considered the time which they spent in the battle field as the best time of their life. They faught against oppression.
    But now we People have WAHN in our heart. We no longer have that Eeman and fear everyone and everything except Allah.
    We have sold this deen for this duniya.
    The sahabas strove and sacrificed their lives to establish the JUST RULE of ALLAH in this duniya. But now we have forgotten their sacrifices and the purpose of them being killed

  • @softsoft9436
    @softsoft9436 Год назад +1

    بسم الله الرحمن الحريم அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
    அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
    2696 புகாரி ஹதீஸில் அல்லாஹ்வுடைய சட்டத்தை குறிப்பிடும் பொழுது அது அல்லாஹ்வின் கிதாப்(book) என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.
    அல்லாஹு ரப்புல் ஆலமீன் நான்காவது அத்தியாயத்தின் 23 மற்றும் 24 இந்த இரண்டு வசனங்களில் அல்லாஹ்வுடைய சட்டத்தைப் பற்றி குறிப்பிடும் பொழுது அது அல்லாஹ்வின் கிதாப்(book) என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றான்.
    அதேபோன்று அல்லாஹு ரப்புல் ஆலமீன் இரண்டாவது அத்தியாயத்தில் 183 வது வசனத்தை குறிப்பிடும் பொழுது நோன்பு கட்டாய கடமை(கட்டளை) என்ற வார்த்தைக்கு பதிலாக கிதாப்(book) என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றான்.
    மேலும் இரண்டாவது அத்தியாயத்தின் 178 வசனத்தில் பழிவாங்குதல் கட்டாய கடமை(கட்டளை) என்று சொல்லும் பொழுது அதே கிதாப் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றான்.
    அதேபோன்று இரண்டாவது அத்தியாயத்தின் 180 வது வசனத்தில் அல்லாஹ் வசியத் செய்வது கடமை(கட்டளை) என்று சொல்லும் பொழுதே அதே கிதாப் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றான்.
    மேலும்2:216,2:246,4:127 இப்படி உள்ள வசனங்களில் நிறைய சான்றுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
    எனவே கிதாப் அல்லாஹ்வின் புத்தகம் என்ற இடத்தில் அல்லாஹ் அல்லாஹ்வின் சட்டத்தையும், அல்லாஹ்வின் கட்டளையையும் பயன்படுத்துகின்றான்.
    எனவே அல்லாஹ் வின் சட்டத்தை யார் நிராகரிக்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் கிதாப் ஆகிய வேதத்தை நிராகரிப்பதற்கு சமம்.
    யார் அல்லாஹ்வுடைய கட்டளையை நிராகரிக்கின்றாரோ அவர் அல்லாஹ்வுடைய கிதாப் ஆகிய வேதத்தை நிராகரித்ததற்கு சமம்.
    நன்றாக ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வுடைய கிதாப் என்பது குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகும் அதாவது அல்லாஹ்வுடைய வஹியே அல்லாஹ்வுடைய கிதாப் என்பது ஆகும்.
    என்பதை நான் மேற் சொன்ன வசனங்கள்,ஹதீஸின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
    குறிப்பு: அல்லாஹ்வின் கட்டளையை, அல்லாஹ்வின் சட்டத்தை நிராகரித்து உருவாக்கப்பட்ட
    ஜனநாயகம் என்ற கொள்கையை ஏற்றவர்கள் அல்லாஹ்வின் கிதாபை, அல்லாஹ்வின் வேதத்தை, அல்லாஹ்வின் புத்தகத்தை, அல்லாஹ்வின் குர்ஆனை மறுத்ததற்கு சமமானவர்கள் .
    இவர்கள் முஸ்லிம்களாக இருப்பார்களா? காபிர்களாக இருப்பார்களா?
    நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

  • @tickoo932
    @tickoo932 9 месяцев назад +1

    كاليد بن وليد 🥺😭🤲

  • @prakash6431
    @prakash6431 3 месяца назад

    Nalla iruka series su?

    • @THAMEEMANSARIHAMEED
      @THAMEEMANSARIHAMEED 2 месяца назад

      இது என்ன திரைப்படம் மா நன்றாக இருக்கா இல்லையா என்று கேட்பதற்கு

  • @ahamed7627
    @ahamed7627 Год назад

    Full movie epdi download pandrathu bhaii..?? Enkitta telegram illaa athan vera epdi download pandrathu??

    • @allahshakimiyat283
      @allahshakimiyat283  Год назад +1

      Download Telegram app. That is the only option

    • @ahamed7627
      @ahamed7627 Год назад

      @@allahshakimiyat283 telegram la epdi download pandrathu

    • @Navaz-ig2lc
      @Navaz-ig2lc Год назад

      @@ahamed7627 super muslim youtube channel il 31 episode ullathu.

  • @softsoft9436
    @softsoft9436 Год назад +1

    بسم الله الرحمن الحريم
    *اَمْ لَهُمْ شُرَكٰٓؤُا شَرَعُوْا لَهُمْ*
    அவர்களுக்கு,
    சட்டம் இயற்றும் இணைகடவுள்கள் இருக்கின்றார்களா?
    *مِّنَ الدِّيْنِ مَا لَمْ يَاْذَنْ بِهِ اللّٰهُ‌*
    அல்லாஹ் அனுமதிக்காத மார்க்கத்தில் இருந்து....
    அல்குர்ஆன் 42:21
    *விளக்கம்*👇🏻
    1)இஸ்லாத்தை தவிர எந்த மார்க்கத்தையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை
    (அல்குர்ஆன் 3:19).
    2) இஸ்லாமிய சட்டத்தை தவிர வேற எந்த சட்டத்தை இயற்றுபவர்களை நாம் ஏற்றுக் கொண்டாலும் அவர்களை இணை கடவுள்களாக நாம் ஏற்றுக் கொள்கின்றோம் என்று அர்த்தம்.
    அதாவது காஃபிர்களாகி விட்டோம்.
    குறிப்பு: இஸ்லாமிய சட்டங்களை தவிர மற்ற சட்டங்களை
    (ஜனநாயகம்,etc.,) இயற்றும் ஆட்சியாளர்களை ஏற்றுக்கொள்ளும், தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும்,
    முஸ்லிம் அல்லாதவர்கள் சிந்திக்க வேண்டிய வசனம்.