கடுமையாக உழைக்காதே ! கவனமாக உழை ! | Vijay TV Gopinath Ultimate Speech | Speech King

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 17

  • @NilekabiniNile
    @NilekabiniNile 11 месяцев назад +3

    நன்றிகள் நண்பா யெங்கள்குழந்தைகளுக்குமிகமுக்கியமான கருத்தைதெளிவாகூரிணீர்கள் செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணார்காடு

  • @raguls364
    @raguls364 2 года назад +6

    ஏமாறுகிறவர் இருக்கும் வரை இவ்வுலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

  • @rajeshkkan
    @rajeshkkan 11 месяцев назад

    அருமையாக கருத்து

  • @urv095
    @urv095 6 месяцев назад

    Gopi anna valga valamudan

  • @sivakumarthangamani9709
    @sivakumarthangamani9709 11 месяцев назад

    Super super sir ❤❤❤

  • @anithashalini768
    @anithashalini768 2 года назад +2

    Sharing is smart work

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 2 года назад +8

    Sirappuu miggaa sirappuu🌹🌹🌹👍👌👏🙏

  • @selvamjs7376
    @selvamjs7376 2 года назад

    புதுவரவே -நெறிபடுத்த வேண்டும்👍

  • @ramrajr4726
    @ramrajr4726 5 месяцев назад

    Super

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 2 года назад

    Merci beaucoup

  • @abdulraheem5299
    @abdulraheem5299 2 года назад

    Gopi sir, arumaiya pesuringa so that sonnathellam arumaiya senjuringala Gopi sir?

  • @palanisamy3740
    @palanisamy3740 5 месяцев назад

    ஸ்மார்ட் வொர்க்க கடுமையாக செய்.

  • @manomano403
    @manomano403 2 года назад +5

    அதிகம் சாப்பிட்டா வாந்தி வரும், உணர்வுப்பெருக்கின் திரட்சி உயிர் வடிவம் பெறும்போதும் வாந்தி வரும், ரஜனி ஸ்வாமிதான் இப்படிச் சொல்கிறார்..
    வாழ்க்கையை, நீதான் அழகு படுத்த வேண்டும்.. ஆடை உடுத்துதல்தானே நாகரீகம்..
    படித்தல் முடிவதில்லை, ஆனாலும், போதும் என்ற உணர்வு பல இடங்களில் வரும்.. வராவிட்டால், நீ எந்த ஒன்றையும் முழுமையாகப் படிக்கவில்லை என்றாகும்..
    உணவு ஜீரணித்தல் போல, படித்ததை உள்வாங்கி உணர்வுப் பெறுமானம் தாங்கிக் கடத்துதல் என ஒன்று இருக்கிறது.. அதை எத்தனை பேர் செய்கின்றார்கள் என்பது தெரியாது..
    வரும்படிக்காகப் படிப்பவர்கள் எதையும் ஆழம் கற்பதில்லை.. அதுதான் வாழ்க்கை, வாழ்க்கைக்கு அவ்வளவு போதும் என்பவர்களும் இருக்கிறார்கள்.. நான் அவர்களைப் பற்றிப் பேசவில்லை..
    ..
    நான் ஒரு குழந்தையைப் பிரசவித்தேன், வளர்த்தேன், அதன் வளர்ச்சியைக் காண்கின்றேன்..
    அதுபோல, அதுபோலத்தான் பல்வேறு சூழ்நிலைகளில் பிரசவிக்கப்பட்ட குழந்தைகளும் என்று நினைக்க நான் கற்ற அறம் எனக்கு வலியுறுத்தியது..
    நான் சாமான்ய சராசரி ஒன்றல்ல..
    தீட்சண்யமான அறிவின் வெளிச்சத்தில் நடக்கும்படி ஆசீர்வதிக்கப்பட்டவள்..
    ஏதேனும் வலுக்கட்டாயமான சூழல் ஒன்றில், நான் சாவதைக்கூட நான் அனுமதிக்க முடியும்.. நான் தாங்கிய அறம் சாகமுடியாது சாகக்கூடாது..
    ..
    குறிப்பாக பெண் கேலி செய்யப்படும் எந்த ஒரு கருத்தாக்கங்கள், கற்பனைகள், கேலிச்சித்திரங்கள் எதனையும் நான் முற்றாகவே நிராகரிக்கிறேன்..
    ..
    09.57
    25.02.2022
    🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️💓🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

    • @ghccfbushsjjsj7547
      @ghccfbushsjjsj7547 2 года назад

      Super

    • @manomano403
      @manomano403 2 года назад

      உலக மேலாண்மை என்கின்ற கருப்பொருள் வலுப்பெறும் இடங்களில் எல்லாம் ஏழையின் மண் பானை சரிகிறது.. கொஞ்சம் வசதியாக இருந்தவர்களின் இருத்தல் சிதைகிறது..
      இப்போது நடைபெற்ற யுத்தத்தில், மக்களைக் கொன்றொழிப்பதோ, அவர்களின் வாழ்க்கையை அலட்சியம் செய்வதோ நோக்கம் அல்ல என்று பேசப்பட்டது..
      நாட்டைக் கைப்பற்றி தமது எல்லைகளை விஸ்த்தரிப்பதும் நோக்கம் அல்ல என்றும் சொல்லப்பட்டது..
      "ஆக்கிரமிப்புக்கு உள்ளான தேசத்தின் அதிபர் ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தகாத உறவு வைத்திருந்தார்..
      என்னுடைய கோட்டைக்கு உன்னால் அச்சுறுத்தல்..
      நீ என்ன சொன்னாலும் கேட்பதாக இல்லை..
      ஆகவே, இனி நீ அங்கு இருக்கக்கூடாது.."
      இவ்வளவும்தான், சொல்ல வந்தது சொல்லி ஆயிற்று..
      இது எமக்கு விருப்பமான ஒன்றல்ல.. அடுத்தது என்ன என்பதையும் நாம் இன்னமும் தீர்மானிக்கவில்லை.. அதற்கு எவ்வளவு காலம் ஆகுமென்றும் சொல்லமுடியாது..
      இன்னொருவரின் வழிநடத்தலில் நின்று அடுத்த வீட்டு நலனைப் புறம்தள்ளி செயற்பட்டால் முதற் பாதிப்பு உனக்கென்று அறி..
      இது உக்கிரைனுக்கும் பொருந்தும் இலங்கைக்கும் பொருந்தும்..
      ..
      15.57

    • @manomano403
      @manomano403 2 года назад

      பிறந்தோம் வாழ்வின் பொருள் தெரியாமல், இழந்தோம் நாட்களின் வலு உணராமல், இறைவா.. இறைவா, இறைவா.. உமைப் போற்றித் துதிக்கின்றோம், வழி காட்டும்.. வழி காட்டும்.. மானுடம் துயருறக் காரணம் இல்லை, எனினும்! எனினும்!! மன உழைச்சல்கள் அவரே தேடிக் கொண்டார்.. காப்பாற்றும்!!! எமை ஆற்றும்!!!! இருப்பதன் அருமை தெரியாமல் இல் லாதன அவர் தேடி அலைந்தாரே.. பொல்லா..மாந்தர், நல்லாய் வாழ.. வழி காட்டும்.. வழி காட்டும்.. மானுடம் துயருறக் காரணம் இல்லை, எனினும்! எனினும்!! மன உழைச்சல்கள் அவரே தேடிக் கொண்டார்.. காப்பாற்றும்!!! எமை ஆற்றும்!!!! இருப்பதன் அருமை தெரியாமல் இல் லாதன அவர் தேடி அலைந்தாரே.. பொல்லா..மாந்தர், நல்லாய் வாழ.. வழி காட்டும்.. வழி காட்டும்.. மானுடம் துயருறக் காரணம் இல்லை..
      ..
      06.57
      03.08.2021
      💓💗💓💗💃💓💗💓💗💓

    • @SanjayB2000
      @SanjayB2000 6 месяцев назад

      Onum puriyala..epo ean etha solluringa