போலிசாமியார்கள் எப்படி உருவாகிறார்கள்/இறைவனிடம் பணிவு இருந்தால்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
    SALEMSAKTHI VIDEOS
    ARRATV
    Copyright © by SALEMSAKTHI
    All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
    #bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

Комментарии • 81

  • @கனகசெல்வராஜ்
    @கனகசெல்வராஜ் 5 лет назад +22

    சுகிசிவம் அவர்கள் அபூர்வபிறவி.
    ஆள்,
    உருவம்,
    தோற்றம்,
    பேச்சு,
    குரல்வளம்,
    தொனி,
    அனைத்தும் அருமை.
    அருமை.
    வாழ்த்துக்கள்.

    • @velloreinstituteofcommerce2988
      @velloreinstituteofcommerce2988 5 лет назад

      கடவுள் தான் உங்களுக்கு வழி காட்ட வேண்டும்

  • @zakeerhussain1301
    @zakeerhussain1301 5 лет назад +16

    அய்யா வணக்கம் 🙏⚘
    நீங்கள் பல்லாண்டுகள் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

  • @anbukarthik9620
    @anbukarthik9620 5 лет назад +19

    🙏🙏🙏வணங்குகிறேன் அய்யா.. உங்கள் கருத்துக்கள் எவ்வளவு ஆழமானது அய்யா...

  • @kandasamyvadivel6882
    @kandasamyvadivel6882 5 лет назад +33

    காலம் கொடுத்த கொடை... ஐய்யா நீங்கள் .🍀🍀🍀

  • @angavairani538
    @angavairani538 5 лет назад +12

    வணக்கம் அய்யா
    அருமையான பதிவு ..வாழ்வோம் வளமுடன்

  • @saravananr4120
    @saravananr4120 5 лет назад +5

    வணங்குகிறேன் அய்யா

  • @ganeshm5201
    @ganeshm5201 5 лет назад +7

    சிறப்பான பேச்சு

  • @sivalingamsubramanian1944
    @sivalingamsubramanian1944 5 лет назад +4

    தமிழ் தாய் ஈன்றெடுத்த தவ புதல்வன்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் அய்யா.

  • @louism7464
    @louism7464 5 лет назад +4

    உங்கள் கருத்து உண்மை 👍👍👍👍👍👍👍👍👍

  • @kp_views
    @kp_views 5 лет назад +1

    Sir I am so impressed with your speech practical and perfect clarity is every where

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 5 лет назад +3

    வாழ்கவளமுடன் அய்யா நீங்களும்உங்கள்அன்புக்குடும்பம்வாழ்கவளமுடன்

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 5 лет назад +8

    ஆறுவேலை இல்லை அய்யா, ஐந்துவேலை, மன்னிக்கவும், தங்களின் சொற்பொழிவு அடிக்கடி கேட்பேன், ஒவ்வொரு சொற்பொழிவுகளிலும், நபிகளாரின் வாழ்வு முறையை மேற்கோள் காட்டுவது மிகவும் சிறப்பாக உள்ளது,

    • @najeemthamilannajeem9873
      @najeemthamilannajeem9873 5 лет назад +3

      அன்பான உறவே,
      இஸ்லாத்தில் பிறந்தவர்கள் ஐவேளைகள் தான் தொழுவார்கள்,
      எது இஸ்லாம் என்று தேடித் தெரிந்து கொண்டவர்கள்
      தகஜ்ஜத் தொழுகையையும் சேர்த்து ஆறு வேளை என்பார்கள்,
      ஐவேளைத் தொழுகை கடமையாவதற்கு முன்பு ரசூலுல்லாஹ் தொழுத தொழுகை தஹஜ்ஜத் மட்டும் தான்,
      ஐவேளைத் தொழுகை கடமையான பிறகு தஹஜ்ஜத் தொழுகை
      நஃபிலாக, வித்ராக மாற்றப்பட்டது,
      வாதம் வேண்டாம்,
      என் கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்,
      என்னை விட தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்..

  • @devm7812
    @devm7812 5 лет назад

    உலகத்தில் அவ்வப்போது ஒரு சில அபூர்வ மனிதர்கள் தோன்றி மக்களுக்கு அறிவுரை கூறிவிட்டு மறைகிறார்கள். அவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். அவர்களில் நீங்களும் ஒருத்தர் ஐயா!!! நீங்கள் இன்னும் நீண்ட காலம் சுகமாக வாழ்ந்து, . உங்களது பணியை தொடரவேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்.

  • @prakasamprakasam9182
    @prakasamprakasam9182 5 лет назад

    ,ஐயா சுகி சிவம் அவர்களே என்ன அருமையான கருத்துக்களை மக்களுக்கு புகட்டுகிறீர்கள்.வாழ்க, வளர்க, வளமுடன்.

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 5 лет назад

    Its a good speach. I'm clapping for him. He is always good. His all the speeches r good.i can't say, his one speech is better then other speach.
    All of them are great.the Great speaker.

  • @mahalingamsumathy3408
    @mahalingamsumathy3408 5 лет назад +1

    அருமை அருமை சார்

  • @nov6rose725
    @nov6rose725 5 лет назад +1

    Great speech sir... God bless you always....

  • @zainudeenzain9197
    @zainudeenzain9197 5 лет назад

    Super speech

  • @swamynathan3728
    @swamynathan3728 5 лет назад +1

    சாமி தரிசனம் சிறப்பு.

  • @uyirulagam2824
    @uyirulagam2824 5 лет назад +2

    அற்புதம் ஐயா

  • @muthumari9518
    @muthumari9518 5 лет назад +1

    Super sir

  • @e.naveenkumar8976
    @e.naveenkumar8976 5 лет назад

    I love your speech always sir. U r right always

  • @VijayaRamkumar95
    @VijayaRamkumar95 5 лет назад +2

    Well said...

  • @shivajirao1645
    @shivajirao1645 5 лет назад +1

    Thanks IAM SHIVAJI IN BANGALORE I AM VV HAPPY NICE

  • @vasanbs3195
    @vasanbs3195 5 лет назад +1

    Sensible speech.

  • @parusumanikam8746
    @parusumanikam8746 5 лет назад

    Aiya ninga sollum ovvoru karutthum miga siranthatu. 🇱🇷

  • @ramkumarr8837
    @ramkumarr8837 5 лет назад +1

    Right speech for right timr

  • @kuttanagali2226
    @kuttanagali2226 5 лет назад

    தெய்வாதீனம் ஜகஸர்வம்... மந்த்ரா தீனம் து தெய்வதே.... தன் மந்தரம் ப்ராமணாதீனம் ப்ராமண மம தேவதா... இதுவே ப்ராமாணம்.

  • @shanmuganathan3722
    @shanmuganathan3722 5 лет назад

    உங்கள் கருத்து மெய் இனத பார்த்து நான் வாசியோகசாதகன் என்ளாள்உஙகள் கருக்களை நிறூபிக்முடியும்

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 5 лет назад

    Excellent speech

  • @sseeds1000
    @sseeds1000 5 лет назад

    Yadharthamana pechu. Ungalin pechai kettu mariayavargalil nanum oruthi aiya 🙏🙏 Savithri saishankar

  • @vasudhavan930
    @vasudhavan930 5 лет назад

    nice

  • @sseeds1000
    @sseeds1000 5 лет назад

    Bharathin maru piravi sir neengal.🙏🙏🙏

  • @devm7812
    @devm7812 5 лет назад +1

    Tele serialsஐ நிறுத்திவிட்டு இப்படியான பேச்சுக்களை TV நிறுவனங்கள் ஒளிபரப்பினால் நாடு தற்போது இருக்கும் சீர்கேட்டில் இருந்து விடுபட்டு முன்னேறும்.

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 года назад

    " என்னைவிட சிறந்த பேச்சாளரை இறைவன் படைக்கமாட்டார், என்னைவிட சிறந்த பேச்சாளரை படைக்கும் தைரியம் இறைவனுக்கு இல்லை " என்று பேசும் பேச்சாளரை எந்த லிஸ்டில் எடுத்துக் கொள்வது.

    • @sukisivam5522
      @sukisivam5522 2 года назад

      ஒரு போதும் இப்படி பேசியது இல்லை. கடவுள் எதிர் பார்க்கும் வேலையை நான் சரியாகச் செய்து கொண்டு இருப்பதால் எனக்கு ப் போட்டி யாக இன்னொரு வரை அவர் படைக்க மாட்டார் என்று பொருள் பட பேசினேன். என் மீது உள்ள வெறுப்பு காரணமாக அபாண்டமாக பழி சுமத்தி பொய் சொல்கிறீர்கள்.

  • @FINANCIALAdvisorTGopiMCA
    @FINANCIALAdvisorTGopiMCA 5 лет назад

    very good speech , please earn more in good way--because your not creditor in life time-financial advisor--t.gopi

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 5 лет назад +1

    People are not clapping hands .
    Why??
    Why spiritual people are serious?
    Why can't be relaxed? And enjoy his speech.

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 5 лет назад +1

    அதாங்க முன்னோர்கள் ,பெரியவர்கள் சொல்லியுள்ளனரே ,கோவில் பூனை தெய்வத்திற்கு அஞ்சாது என்பார்கள்

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 года назад

    என்னதான் மற்றவர்களின்
    குறைகளை தைரியமாக எடுத்து பேசினாலும், உங்களின் பேச்சுக்கு கைதட்டல் தான் கிடைக்கும்.
    யாரும் அவர்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை.
    நீங்க குறை சொல்லும் எல்லோரும் உங்களின் அறிவுரைப்படி மாற்றிக் கொண்டால் உங்களின் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ உங்களுக்கு பயனுண்டு. மற்றவர்களை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.

  • @sundareswaran4575
    @sundareswaran4575 5 лет назад +2

    25 advertisement எப்படி பாக்குரது

  • @krishnaarvind9375
    @krishnaarvind9375 5 лет назад

    Eh kanne moodu vaaye 😆 ......
    Arumaiyana pechil chinna nagaichuvai

  • @gaffarmohamed4660
    @gaffarmohamed4660 5 лет назад

    Sir Muslims preyer is 5 times. Other you r right saying arbic people r head waight other not Mohamed said for prayer that's oder from Allha

  • @sankaranarayanansubramania3702
    @sankaranarayanansubramania3702 5 лет назад +2

    DEAR SIR, I , HUMBLY , WILL GIVE THE ANSWER FOR YOUR 5 YEAR DOUBT / QUESTION WHICH YOU HAVE NOT GOT ANSWER FOR. IT IS VERY SIMPLE. IN SHAIVA / VAISHNAVA TRADITION, THE ADIYAR OF THE LORD IS GREAT . YOU KNOW IT IS SAID ADIYARKUM ADIYAEN. HENCE WE ALSO CARRY THE PRIEST ALONG WITH GOD. BUT THE PRIEST WHO IS CARRIED SHOULD NOT HAVE THAT PRIDE.

    • @thaache
      @thaache 5 лет назад

      பொறுத்தருளவும், திங்கள்தோறும் ஊதியம் வாங்கும் பூசாரிகள், அடியார்கள் அல்லர்... அடியார்கள் இரந்துண்டு வாழ்பவர்கள்...

    • @sankaranarayanansubramania3702
      @sankaranarayanansubramania3702 5 лет назад

      @@thaache Adiyar is like "milk", priest are like "white". All priest may not be Milk, but some are milk. You and me are not here to decide who is adiyar and not adiyar. Whoever do service with some sacrificial mind is adiyar. it is god to decide.

    • @thaache
      @thaache 5 лет назад

      :-)

  • @nathansriram2592
    @nathansriram2592 5 лет назад +2

    Sukisivam facing some problems uyir payam or money

  • @kannanc1674
    @kannanc1674 5 лет назад +2

    5 times not 6 times

  • @selviwilson4102
    @selviwilson4102 5 лет назад

    ஐயா,இந்தஞானத்தை அஞ்ஞானிஅறியமாட்டான்.ஏனனில் அவன்மனக்கண்குருடாக்கப்பட்டவன்.

  • @vidyadhivyaraja5840
    @vidyadhivyaraja5840 5 лет назад +2

    தனியாக பேசி தீர்த்து விடும்படி ஓஷோ கூறுகிறார்.மனதில் வைத்து கொள்ள கூடாது.

  • @kuttanagali2226
    @kuttanagali2226 5 лет назад

    மந்த்ரங்களால் ஆட்டி படைப்பதனால் ப்ராமணன் தான் தெய்வம் என்கிறது ப்ராமணம்

  • @VijayKumar-io2xy
    @VijayKumar-io2xy 5 лет назад

    No. Unsatisfied women goto Nithiyanandhas.

  • @pkrajeshkumar
    @pkrajeshkumar 5 лет назад

    Tooooooo much ad is coming..

  • @tamilamazingthings4637
    @tamilamazingthings4637 4 года назад

    En Bad comments podringa ,nalla visayam mattum eduthudu vdungada. Ella matham nanmai solliruku. Sanda podringa kevalama iruku .

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 5 лет назад +4

    This fellow fit to be listed
    among vaiko, veramani
    Subavee etcetera... UNPRINCIPLED CREATURE.
    Papi, mahapapi....

  • @velloreinstituteofcommerce2988
    @velloreinstituteofcommerce2988 5 лет назад

    உங்கள் தந்தை ஒரு தீர்க்கதரிசி. நீங்கள் அதை உணர்ந்து கொண்டு, உங்கள் பார்வை /பேச்சில் உள்ள ஆணவத்தை குறையுங்கள்
    நாயன்மார், ஆழ்வார், பட்டினத்தார், ஆச்சார்யர் சொல்லாததை நீங்கள் சொல்கிறீர் என நீங்கள் நினைத்து கொண்டால்...
    ரமண மகரிஷி மாதிரி இருங்கள்

  • @sijumenon8632
    @sijumenon8632 5 лет назад +1

    மனைவிக்கு போதை மருந்து கொடுத்து..பாதிரியார் நண்பருடன் உல்லாசமாக இருக்க அனுப்பி வைத்த SUKI SIVAM|.. இறுதியில் நேர்ந்த விபரீதம்..!

    • @Indian-xs9rj
      @Indian-xs9rj 5 лет назад +4

      உங்கப்பனுக்கு கிளம்பாதால உங்க அம்மாவை ஊர் மேல அனுப்பி உங்கப்பா உன்னைப் பெற்றதால் உனக்கு இப்படி எல்லாம் தோன்றுகிறது நீ தேவிடியா பிள்ளை என்பதற்காக ஊரில் உள்ளவர்கள் எல்லாம் அப்படி நினைப்பது தவறு

  • @dharshanpalanikumar1973
    @dharshanpalanikumar1973 5 лет назад +2

    U speaking good but don't insult hindhumatham .u r hindhu our matham please don't insult. can u speak other matham faulty. U r man

  • @sijumenon8632
    @sijumenon8632 5 лет назад

    சுகிசிவம் விவசாயத்தை விட்டுட்டு ஏன் விபச்சாரத்துக்கு போறீங்க?

  • @renugasoundarajan9534
    @renugasoundarajan9534 5 лет назад +2

    Super sir

  • @sankaranarayanansubramania3702
    @sankaranarayanansubramania3702 5 лет назад +3

    DEAR SIR, I , HUMBLY , WILL GIVE THE ANSWER FOR YOUR 5 YEAR DOUBT / QUESTION WHICH YOU HAVE NOT GOT ANSWER FOR. IT IS VERY SIMPLE. IN SHAIVA / VAISHNAVA TRADITION, THE ADIYAR OF THE LORD IS GREAT . YOU KNOW IT IS SAID ADIYARKUM ADIYAEN. HENCE WE ALSO CARRY THE PRIEST ALONG WITH GOD. BUT THE PRIEST WHO IS CARRIED SHOULD NOT HAVE THAT PRIDE.

  • @sahulmeeran1341
    @sahulmeeran1341 5 лет назад

    Super sir

  • @sankaranarayanansubramania3702
    @sankaranarayanansubramania3702 5 лет назад +1

    DEAR SIR, I , HUMBLY , WILL GIVE THE ANSWER FOR YOUR 5 YEAR DOUBT / QUESTION WHICH YOU HAVE NOT GOT ANSWER FOR. IT IS VERY SIMPLE. IN SHAIVA / VAISHNAVA TRADITION, THE ADIYAR OF THE LORD IS GREAT . YOU KNOW IT IS SAID ADIYARKUM ADIYAEN. HENCE WE ALSO CARRY THE PRIEST ALONG WITH GOD. BUT THE PRIEST WHO IS CARRIED SHOULD NOT HAVE THAT PRIDE.

    • @thaache
      @thaache 5 лет назад

      திங்கள்தோறும் ஊதியம் வாங்கும் பூசாரிகள், அடியார்கள் அல்லர்... அடியார்கள் இரந்துண்டு வாழ்பவர்கள்...