வாழ்க்கைக்கு தேவையான தத்துவ பாடல்கள் | Vaalkaikku Thevaiyana Thathuva Paadalgal | Thathuva Songs HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Rhythm zone Presents "வாழ்க்கைக்கு தேவையான தத்துவ பாடல்கள்" Watch And Enjoy It
    SUBSCRIBE TO MORE:
    "RHYTHM ZONE"

Комментарии • 927

  • @m.sivaramanakumari7375
    @m.sivaramanakumari7375 5 лет назад +16

    ஒவ்வொரு வரிகளின் அர்த்தங்கள், மனித வாழ்க்கைக்கு தேவையானது. பாடல்களை எழுதிய கவிஞர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். எத்தனை காலங்கள் ஆனாலும் இனிமையான பாடல்கள்.

  • @MeenaMeena-cs2oq
    @MeenaMeena-cs2oq Год назад +3

    நிம்மதியா இருக்கு ❤❤❤❤❤❤❤

  • @rabiyashiek5076
    @rabiyashiek5076 5 лет назад +13

    எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த பாடல் மிகவும்அருமையான வரிகள் அருமையான கருத்துகள் உள்ள பாடல்கள் அனைவருக்கும் பொருந்தும் பாடல்கள்

  • @amirthalingam6438
    @amirthalingam6438 5 лет назад +31

    காலத்தால் அழியாத தத்துவ பாடல்கள் இனிமையோ இனிமை.

    • @RamKumar-uz2uf
      @RamKumar-uz2uf 5 лет назад +4

      கண்டிப்பா

    • @maduraimadurai815
      @maduraimadurai815 4 месяца назад

      😅😅😅😅😅😅😅😅😅 please 🥺 😅😅​@@RamKumar-uz2uf

  • @janoravi
    @janoravi 5 лет назад +25

    பழைய பாடல்கள் என ஒதுக்காதீர்தள்.... அனைத்தும் தத்துவ பாடல்கள்.,.. அனைத்தும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும்

  • @d.selvamd.selvam3504
    @d.selvamd.selvam3504 2 года назад +3

    மிக அருமையாக உள்ளது கருத்துபாடல்கள்

  • @SivaKumar-st4dz
    @SivaKumar-st4dz 5 лет назад +82

    ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு இந்த வரிகளே போதும்..!!!
    அற்புதமான வரிகள்...
    ஆழமான அர்த்தம்.

  • @saminathanr4355
    @saminathanr4355 2 года назад +2

    பாராட்டுக்கள்!! வாழ்த்துக்கள்!!
    அருமையான பாடல்கள்!

  • @mariappanmariappan4959
    @mariappanmariappan4959 4 года назад +6

    இப்ப உல்ல மக்களுக்கு எத்த பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @mathavan6110
    @mathavan6110 4 года назад +12

    அருமை👌😘

  • @kamalchidambaram4779
    @kamalchidambaram4779 3 года назад +3

    Super and my favorite song is aaru maname aaru andha andavan katalai

  • @literaryqueen3100
    @literaryqueen3100 2 года назад +2

    Good song collection and big recivation thank you so much too you

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 4 года назад +5

    அருமையான பாடல் சகோ நன்றி வணக்கம்

  • @thirunavarasan1104
    @thirunavarasan1104 5 лет назад +65

    மிக,மிக அருமை இதுபோன்ற கருத்துள்ள பாடல்களை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி! மேன்மேலும் செய்ய வாழ்த்துக்கள்!! வரேவேற்கிறோம்.

  • @bharani.network
    @bharani.network 5 лет назад +18

    என் வாழ்க்கையில் கேட்ட பாடல் மிக்க நன்றி

  • @saravananv326
    @saravananv326 2 года назад +2

    அருமையான பாடல்

  • @saravanank307
    @saravanank307 5 лет назад +3

    அருமையான பாடல் வரிகள் மனதில் நின்றவை.

  • @shadows2182
    @shadows2182 3 года назад +11

    கேட்க மட்டும் அல்ல ... வாழ்க்கையில் நன்றாக வாழ்வதற்கும் ஏற்ற பாடல்கள் ❤️

    • @error404lanka5
      @error404lanka5 3 года назад +1

      Really good your comments. From Sri Lanka

  • @ajaypeter8425
    @ajaypeter8425 5 лет назад +6

    அருமை

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    காதல் விழிப்புணர்வு தத்துவம் அறிவுரை போன்ற பாடல் களுக்கு m.g.r. பாடல்கள் தான் ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட்

  • @Civaraj
    @Civaraj 5 лет назад +9

    அருமையான பாடல் வரிகள்

  • @v.ksamysamy9217
    @v.ksamysamy9217 6 лет назад +19

    அருமையாக உள்ளது

  • @mchandrsekarraomcsrao7872
    @mchandrsekarraomcsrao7872 3 года назад +11

    Reyaly iam very happy wow fantastic all songs

  • @amsavallikalyan4930
    @amsavallikalyan4930 4 года назад +13

    Semma super songs

  • @sundharsundar156
    @sundharsundar156 2 года назад +1

    Golden words diamonds brightness writting heart touch

  • @Meerah21
    @Meerah21 3 года назад +8

    Wonderful all time evergreen songs.. Anyone listening in 2021👍

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 года назад +1

    Chosen & Picked songs are superb (100/100) (1)எத்தனை பெரிய மனிதனுக்கு(கவிஞர் வாலி) - ஆசைமுகம்(1965) S M SUBBAIAH NAIDU (2)ஆரு மனமே ஆரு(கவிஞர் கண்ணதாசன்) - ஆண்டவன் கட்டளை(1964) MSV & TKR (3)பல பல பல பல ரகமா (6)கடவுள் இருக்கின்றார்(கவிஞர் கண்ணதாசன்) - ஆனந்த ஜோதி(1963) MSV & TKR (4)மனுசனை மனுசன்(A மருதகாசி) - தாய்க்குப்பின் தாரம்(1956) KVM (5)ஏன் என்ற கேள்வி(கவிஞர் வாலி)(12 )அதோ அந்த(கவிஞர் கண்ணதாசன்) - ஆயிரத்தில் ஒருவன்(1965) MSV & KVM (7)சத்தியம் நீயே(கவிஞர் கண்ணதாசன்) - மாட்டுக்கார வேலன்(1970)KVM (8)போயும் போயும்(கவிஞர் கண்ணதாசன்) - தாய் சொல்லை தட்டாதே(1961)KVM (9)நல்லவர்க்கெல்லாம்(கவிஞர் கண்ணதாசன்) - தியாகம்(1978) இசைஞானி (10)கேளாய் மகனே (13)நீங்கள் அத்தனை(கவிஞர் கண்ணதாசன்) - உத்தமன்(1976) KVM (11)மாறாதையா(கவிஞர் கண்ணதாசன்) - குடும்பத் தலைவன்(1962) KVM (14)ஒருவன் மனது(கவிஞர் கண்ணதாசன்) - தர்மம் தலை காக்கும் (1963) KVM (15)உன்னையறிந்தால்(கவிஞர் கண்ணதாசன்) - வேட்டைக்காரன்(1964) KVM (16)உழைக்கும் கைகளே(கவிஞர் கண்ணதாசன்) - தனிப்பிறவி(1966)

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 5 лет назад +5

    Etthanai periya manithanukku etthnai seriya manam irukku....wow wht a song..mgr songs always grt...👌👌🙏

    • @osamabinladen6092
      @osamabinladen6092 5 лет назад

      Aprm rajiniepaatu mariya irukim lusu punda maari 😂🤣😂🤣😂

  • @rsraj6006
    @rsraj6006 4 года назад +1

    Asm. DB.

  • @reshmapriya6192
    @reshmapriya6192 3 года назад +19

    nothing can beat the beautiful meaning and music of old song. Such a wonderful and true realizing song. Old is Gold and I loving to listen old and awesome songs. God is great.

  • @sekarmt8924
    @sekarmt8924 3 года назад +4

    சூப்பர் 🥰♥️

  • @இராவணன்-ற3வ
    @இராவணன்-ற3வ 3 года назад +1

    அருமை பாடல்

  • @tamilstatusvideochannel5075
    @tamilstatusvideochannel5075 3 года назад +1

    Superb

  • @mareeswaran4779
    @mareeswaran4779 5 лет назад +4

    இந்த பாடல்களை கேட்கும் போது மனதில் நிம்மதி ஏற்ப்படிகிறது.

  • @selvamgselvam807
    @selvamgselvam807 4 года назад +1

    தேன் அமுது பாடல்கள் அனைத்தும் இனிது இனிது இனிது

  • @c.perumalc.perumal6051
    @c.perumalc.perumal6051 3 года назад +8

    மனிதனுக்கு முக்கியமான பாடல்

  • @prabuks524
    @prabuks524 5 лет назад +58

    இது போன்ற பாடல்கள் அனைத்தும் கேட்டு பார்த்து ரசித்தவர் பெரிய மனிதர்கள்.

  • @r.ranjithkumar2765
    @r.ranjithkumar2765 5 лет назад +13

    அனைத்து பாடல்களும் அருமையான பாடல்கள்..

  • @muthuvelmr2039
    @muthuvelmr2039 21 день назад

    உயர்ந்தவர் தாழ்ந்தவர் உடலின் ரத்தம் சிவப்பு.. ஆனால் குணாதிசைகள் மாறும்.

  • @suriyaprakash355
    @suriyaprakash355 5 лет назад +153

    என்றென்றும் நிலைத்து நிற்கும் அற்புதமான பாடல்கள்
    தமிழராகப் பிறந்தவர் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.

  • @kishore8418
    @kishore8418 5 лет назад +29

    🎶🎧என்றும் இனிமை 😌💖

  • @harishars3723
    @harishars3723 3 года назад +4

    Fantastic songs

  • @EasyMathsRK
    @EasyMathsRK 2 года назад +1

    சிறப்பு

  • @perumalr7586
    @perumalr7586 5 лет назад +13

    clarity of sound excellent.

  • @ayyappanjayaraman6837
    @ayyappanjayaraman6837 5 лет назад +2

    மிக மிக அருமையான பாடல்கள்

  • @KmuthuKmuthu-xf6cl
    @KmuthuKmuthu-xf6cl 5 лет назад +6

    Super,,, songs,,I love songs,,💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌💕💕💕💕

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +2

    தத்துவம் பாடல்கள் கேட்பதற்கு இனிமை

  • @சிட்டுகுருவி-ற3ழ

    எத்தனை பெரிய மனிதனு
    எதனை எத்தனை சிறிய மனமிருக்கு 😘😘😘😘😔

  • @anbarasanarasan2380
    @anbarasanarasan2380 8 месяцев назад

    உள்ளத்தில் உளள்ளது அமைதி.❤❤❤❤

  • @geminigemini8443
    @geminigemini8443 5 лет назад +28

    Old is Gold. Very nice songs. My favorite songs.

  • @jayaraj_chellame6684
    @jayaraj_chellame6684 4 года назад +1

    Nice song nama life la epdi irukanumnu intha song pathu kathukidanum....

  • @barathparthasarathy
    @barathparthasarathy 5 лет назад +3

    arumaiyana pathivu nanba romba nanri

  • @baseerali3970
    @baseerali3970 5 лет назад +19

    No 1.thalaivar..MGR.

  • @balajibalaji6862
    @balajibalaji6862 4 года назад +1

    Wow super

  • @priyapoorvithirurenu2802
    @priyapoorvithirurenu2802 5 лет назад +14

    என்றுமே அழியது அருமையன பாடல்கள்

  • @r.r.digitalstudio3747
    @r.r.digitalstudio3747 5 лет назад +21

    அருமையான பாடல்கள் அனைத்தும் மிக அருமை கேட்க்காத நாளில்லை

  • @aaruchsaamy3886
    @aaruchsaamy3886 6 лет назад +211

    எத்தனை காலங்கள் ஆனாலும் தத்துவ பாடல்கள் அருமையாக உள்ளது உண்மையான வரிகள் எனக்கு அனைத்து பாடல்களும் பிடிக்கும்

  • @vetrimuruganvetrimurugan1750
    @vetrimuruganvetrimurugan1750 5 лет назад +40

    மனிதனை மனிதனாக்கும் வரிகள்

  • @hashwanthvijayan1566
    @hashwanthvijayan1566 5 лет назад +5

    எவளவு காலங்கள் ஆனாலும் இப்பாடல்கள் மறையாது

    • @kumaravel9831
      @kumaravel9831 4 года назад

      Hi🏵️🏵️🏵️🏵️🏵️🌻🌻🌻🌼

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 5 лет назад +42

    அருமை அருமை பாடல் அனைத்துமே நன்றாக உள்ளது.

  • @rajeswarirajeswari1106
    @rajeswarirajeswari1106 3 года назад +6

    கருத்துகள் நிறைந்த பாடல்கள்

  • @THEBOSS-en3zn
    @THEBOSS-en3zn 3 года назад +1

    நம்மையும் பாரு நாடே சிரிக்கும்🙏🙏🙏👌👌👌👌😀😀😀

  • @agmagraj1989
    @agmagraj1989 5 лет назад +18

    All songs wonderful song ...sweetest songs I love this all old song

  • @mohanusha2569
    @mohanusha2569 3 года назад +1

    Thank you. all of them
    Need this sonks.thanks

  • @rajugandhi3694
    @rajugandhi3694 5 лет назад +7

    வாழ்க்கை தத்துவங்கள் என்று என்றென்றும்

    • @veeramanim3773
      @veeramanim3773 4 года назад

      Kdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkd(dkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdidkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkddkkdkdkdkdkdkdkdkddkkdidkdkdkdkdkdkdkdkdkdkdidkddkkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdiddkkddkkdkdkdkdkdkdkdidkdkdkdkdkdkdkdidkdkdkdidididkdkdkdkdidkdkdkdkdkdkdkdididkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdidkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkdkddkkdkdkdkdkdkdiddkdkdkdkdkdkdkdkddkkdkddikdkdofkdidkdkdkdkdidkdkdidkdkdkdkddkkdkdkdkdkdkdkdofkdkdkdkdkdkdididkdkdidkdkddkkdididkdkddkkdkdidkdkdiddkkddiidkdkddkkdidfoidididofkdidkdkdkdofkdkdodkddkidkdkdidfodididkdiddkkdodfkdkdidkdoddkddkkdkdkdddfdkdiidkddidikdkddkdikddkdkdkdidkdiddiddkdfkofkdkdkddodidkdfokdkddidkkdkfofofofdkofkdddikdkddkidofidkdofdkdkkdddddofidodidkdiddkdkdidfdikdidodffdkdofkddkdkdfffffkdfkdffdddkfffffddddffidffdddfkdkddkidddkdididdfkdkdddddididfffiddiffihjs

  • @ktselvi432
    @ktselvi432 3 года назад +6

    Meaning ful song 👍

  • @SureshKumar-vi6xh
    @SureshKumar-vi6xh 5 лет назад +5

    Nice song collection

  • @pandiyansclass4083
    @pandiyansclass4083 2 года назад

    மனதிற்குப் அருமையாக உள்ளது

  • @mohdjamal4118
    @mohdjamal4118 5 лет назад +5

    சூப்பர்

  • @VijayVijay-fz2zs
    @VijayVijay-fz2zs 3 года назад +2

    All old songs super 👌👌👌

  • @VanakkamNeyveli
    @VanakkamNeyveli 5 лет назад +5

    SUPER COLLECTION.THANK YOU FOR POSTING!.

  • @newcreativers6124
    @newcreativers6124 3 года назад +2

    Super songs I like this very much

  • @gsgshsjgsgua2442
    @gsgshsjgsgua2442 6 лет назад +103

    நல்ல கருத்துக்கள் உல்ல இனிமையானபாடல்கள்💘

  • @bharathidasan9181
    @bharathidasan9181 4 года назад +2

    சிறந்த பாடல்களின் தொகுப்பு மிக்க நன்றி

  • @sivakumarsivakumar2409
    @sivakumarsivakumar2409 5 лет назад +4

    very good songs

  • @prema8197
    @prema8197 3 года назад +1

    தமிழ்சினிமாவின் காவியபாடல்கள்

  • @psurashkumar4998
    @psurashkumar4998 4 года назад +4

    அற்புதமான பாடல்கள்

  • @anpalakanvadiappan3375
    @anpalakanvadiappan3375 4 года назад +5

    Superb...👌

  • @jollytojolly6648
    @jollytojolly6648 5 лет назад +5

    மிக்க மகிழ்ச்சி

  • @kalai6709
    @kalai6709 4 года назад +2

    அற்புதமான பாடல் வரிகள்

  • @உலகம்உன்வசம்

    மிகவும் அருமை

  • @Arulvarathan-notes
    @Arulvarathan-notes 5 лет назад +17

    Good collection. Enjoyable experience

  • @shankarshivan4620
    @shankarshivan4620 5 лет назад +8

    Vaalvil. Marakka mudiyatha padalkal(nice)

  • @v.kathirvelu2970
    @v.kathirvelu2970 5 лет назад +8

    Old is gold
    Old is gold
    Old is gold

  • @syedrafeek7245
    @syedrafeek7245 5 лет назад +8

    Good collection

  • @jayalakshmitamilmani3857
    @jayalakshmitamilmani3857 5 лет назад +5

    arivai thirakkum varigal arumai

    • @manigandanmani4144
      @manigandanmani4144 3 года назад

      Ķ nnnññnnnnknknnnnnnnnknkknkkñnnnnñnnñkknñnnnkñnnnnnnnkkkknnnjnñnkñkñnñnnn kk kk bknn knnnknkknnknññnnkñnnnnnnnnn knnnnñnñnnñknjnnnññnñnnñnñnnñnñjñnnnnnnnnnnñnnnñnnnñññjnnnnñjjjnnñnkñnnñnnñnknnjnnnnnññnnnkn knjnñnñjj njjjnknnnnknj jjnjjnjj jnjnjjnkjnjjknjjjnnnk nñkknkknknkk knknj j j j nnn nnñnnñķnkkkkññfñnb &'*& * 😉😉😉;;''/😯😅😅📖👌👌😅 $$/$'/ 8 /'8'8' / 8 ,",, 88 ,, "'/ 8

  • @பெரியார்அருணாச்சலம்

    புத்தன் மறைந்து விட்டார் ஆனால் அவர் போதனைகள் மறையவில்லை

  • @smariselvam3720
    @smariselvam3720 5 лет назад +1

    பாடல்கள் வரிஅனைத்தும்அருமை

  • @jaiprakashc3856
    @jaiprakashc3856 4 года назад +5

    I love old songs

  • @simbulovestar5485
    @simbulovestar5485 5 лет назад +55

    இது பொக்கிஷம் கருத்துள்ள பாடலை நம் பொக்கிஷமாக காப்பாற்ற வேண்டும் நமக்கு பின்னால் வரும் சந்ததிகளுக்கு சமர்ப்பிப்போம்

    • @muthumariappantex2426
      @muthumariappantex2426 3 года назад

      இந்த பாடலை தற்போது கேட்டால் சிரிக்கிறார்கள் அன்பரே.. 😔

    • @mohamedhafil98765
      @mohamedhafil98765 Год назад

      Www

  • @sedhumadhavan4132
    @sedhumadhavan4132 5 лет назад +7

    மிண்டும் கேட்கதுண்டும் பாடல் வரிகள்

  • @Muruga_muruga_saranam
    @Muruga_muruga_saranam 3 года назад +4

    💯 Reality......❤️

  • @devaraj7614
    @devaraj7614 3 года назад +1

    Supper

  • @pathiannamalai2671
    @pathiannamalai2671 3 года назад +8

    Evergreen golden songs

  • @sathyaraj8247
    @sathyaraj8247 Год назад +6

    2023 ல்❤❤❤❤❤

  • @ramasubbusubbu7769
    @ramasubbusubbu7769 4 года назад +1

    நல்ல உண்மைகள் நிறைந்த பாடல்கள்

    • @GoldenCinemaRhythmZone
      @GoldenCinemaRhythmZone  4 года назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி.தொடர்ந்து நமது சேனலோடு இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

  • @kumargopal3035
    @kumargopal3035 4 года назад +2

    Nice song

  • @malaiselvan5424
    @malaiselvan5424 6 лет назад +40

    அழகான தத்துவம்

  • @iamarider9094
    @iamarider9094 4 года назад +1

    ये सब मनोवैज्ञानिक गीतों मानव जीवन के लिए अवाश्यकता है 😊😊😊😊

  • @karuppaiahkaruppaiah7145
    @karuppaiahkaruppaiah7145 5 лет назад +10

    all. sangs. suppar