அண்ணா காலத்திலேயே திமுக கொள்கை போய்விட்டது! | Journalist pandian about Kalaignar and Jayalalitha

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • அண்ணா காலத்திலேயே திமுக கொள்கை போய்விட்டது! | Journalist pandian about Kalaignar and Jayalalitha
    #Jayalalitha #kalaignar #dmk #admk #mkstalin #uthayanithi #tamilnadu #politics #ibctamil
    GT Holidays, Tamilnadu's No 1 Travel Company.
    Call 9940882200 For a Booking
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

Комментарии • 66

  • @IBCTamil
    @IBCTamil  Год назад +1

    GT Holidays, Tamilnadu's No 1 Travel Company.
    Call 9940882200 For a Booking

  • @sridharanrajarathinam2431
    @sridharanrajarathinam2431 Год назад

    Good questions

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Год назад +5

    தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.. உங்கள் காணொலி அருமையாக உள்ளது..

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Год назад +1

    உண்மையை சொல்லி நண்மையை செய்து
    வருவது வரட்டும் என்றிருப்போம்

  • @nadarajahchelvaratnam2732
    @nadarajahchelvaratnam2732 Год назад +7

    You tube இல் உண்மை சொல்லும் ஒரே ஒரு நபர் .

  • @sathish5202
    @sathish5202 Год назад +14

    கொள்கை இல்லை னு சொன்னா நம்பலாம், கொள்ளை இல்லை னு சொன்னா எப்படி நம்புவது 🤔

    • @santhoshp2803
      @santhoshp2803 Год назад +6

      டைட்டிலை மாத்தி போட்டுடானுக

    • @natejenkins2647
      @natejenkins2647 Год назад

      🤣🤣🤣🤣🤣

    • @RAJA-ml2wg
      @RAJA-ml2wg Год назад

      Super bro

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Год назад

      @@santhoshp2803 சரியா தான் போட்ருக்காரு இது தான் கட்டுமரம்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      ​@@PANDA_ANIME_WORLD
      Vongammavaikkelu!

  • @hykamahans2886
    @hykamahans2886 Год назад +2

    இன்றைய இளைஞர்களுக்கு அண்ணா கலைஞர் எம் ஜி யார் பற்றித் தெரியாது காந்தியையும் நேருவையும் மறந்த மக்கள் இவர்களை மறப்பது இயற்கை.கண்முன்னால் இருப்பவர்களை மட்டுமே தெரியும்.நீங்கள் நிகழ்காலத்துக்கு வாருங்கள் பாண்டாயன்.

  • @inout870
    @inout870 Год назад +2

    I like pandian sir speech

  • @deeparaja1234
    @deeparaja1234 Год назад +2

    Sema sema super

  • @erprabhakaran
    @erprabhakaran Год назад

    திராவிட இயக்கம் போச்சு

  • @baskarann8457
    @baskarann8457 Год назад

    He is thinking himself brilliant, no one true and no one genius.
    Every one is educated,no need your explanation

  • @THE_ANALYST...
    @THE_ANALYST... Год назад +3

    அண்ணாவின் கொள்கைகள் வேறு. கலைஞரின் கொள்கைகள் வேறு.
    ..
    அண்ணாவை பற்றி பேச உங்களுக்கும் இன்னும் சிந்தனை தெளிவு வேண்டும்

  • @palaniyappanmuthukumar2257
    @palaniyappanmuthukumar2257 Год назад +1

    Sarma North Indian

  • @chellamuthukuppusamy3460
    @chellamuthukuppusamy3460 Год назад +1

    நீங்கள் இருந்த திராவிட கழகம் நீங்கள் இருந்த கொள்கை அந்த திராவிடமும் அன்னகாலத்தில் கொள்கை இல்லை என்றால் நீங்கள் பெரியார் இறந்ததையும் திராவிடத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டுமா அல்லவா நீங்களே திராவிடத்தில் இருந்தீர்கள் உங்களுக்கு பொழுது போக இன்னும் போகவில்லை என்றால் இனிமேல் youtube இல் பேச வேண்டாம் அதை வீணாக்காதீர்கள் இன்றைய இளைஞர்களுக்கு என்ன என்று அதை மட்டும் தெரிய வேண்டும்

  • @PANDA_ANIME_WORLD
    @PANDA_ANIME_WORLD Год назад

    தலைவன் என்று நம்பினோம் நடிகனாக இருக்கிறான்.
    -கருணாநிதி
    நடிகன் என்று நம்பினோம் தலைவனாக இருக்கிறார்.
    -M.G.R.
    விடுதலைப் புலிகள் உணர்ந்தது.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      THAVARU!
      Naan colombukkaranthan.
      Avargal votrumaiyai valiyuruthiya kalaignar nadiganagaththan therivar.
      Pilanthavarthan NADIGAR
      Ivargalal aatchiyai izhanthathu DMK 10 01 1990!

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 Год назад +1

    What about tamil desiyam

  • @periyathambisampath
    @periyathambisampath Год назад

    அய்யா உங்களுக்கு ரொம்ப தைரியம்.. இவ்ளோ உண்மையை இப்படி பேசுறீங்க... பார்த்து இருங்க

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Год назад +1

    Intha paithiyathuku Tamil pesavum theriala ivan oru arasiyal vimarsagara thavarana thagavalgal veru savukku appuram intha piece um jailuku povum pola theriuthu

  • @Abishek765
    @Abishek765 Год назад +2

    'கொள்கை' என்பதற்கு பதில் 'கொள்ளை' என thumbnail பார்த்தும் நான் நம்பவில்லை😂😂😂 .

  • @subramaniamcl3830
    @subramaniamcl3830 Год назад

    Panian.sar.unmai

  • @duraimithran4385
    @duraimithran4385 Год назад +3

    நேர விரயம்......
    இந்த நேரத்தில்....
    எந்த அடிப்படையில்????
    இப்படி????

  • @grishanarthangarasa6763
    @grishanarthangarasa6763 Год назад

    சிறந்த கருத்துக்களுக்கு நன்றி!தமிழ்ப்பா ண்டியன் ஐயா!ஊடகத்திற்க்கும் நன்றி! From London

  • @tkv6720
    @tkv6720 Год назад +2

    முழு சங்கி சேனலாகவே மாறிப்போன IBC Tamil.

  • @jrajan1126
    @jrajan1126 Год назад +1

    நிங்க் எது வேண்டுமானால் சொல்லுங்க ஆனா கலைஞரின் உழைப்பை குறைத்து பேசாதிர்கள் இதே13 பதிமுன்று ஆண்டு எம் ஜி ஆர் ஆட்சியில் இல்லாமா இருந்து இருந்தா அவர் எப்படி இருந்து இருப்பாரு ஆனா தலைவர் கலைஞர் தன் உழைப்பால் இந்த இயக்கத்தை உறுவாக்க வில்லை என உங்க மனசாட்சியை தொட்டு சொல்லவும்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      Ada neengavere 1986il 45 nagaratchiyaiDMK pidichchavudan electionaiye cancel pannittuppoi paduththavar MGR avargal.
      4+3=7gelection thotrapiragum 13 varudam poruthu wait panni 89il aatchiyaippidiththa nenjuram kond thalaivar Kalaignar voruvarthan!

  • @kumaranraj4085
    @kumaranraj4085 Год назад

    Niga oru kachi start panni. Paruga sir

  • @kathirmani4618
    @kathirmani4618 Год назад

    அண்ணா எளிமையான நடையில் வாழ்ந்தார் என்று சொன்னார்கள் .அண்ணா அண்ணாவிற்கு முன்பு தமிழக முதல்வர்கள் தமிழக மக்கள் நலன் கருதி செயல்பட்டனர்.அதற்குப்பின் வந்த வந்த தமிழக முதல்வர்கள் தனக்கு வேண்டியவர்கள் நன்கு வாழ்ந்தால் போதும் முக்கியமாக தன் குடும்பத்தார் செழிப்புடன் வாழ வேண்டும் என்று செயல்பட்டனர் .இதில் ஜெயலலிதா விதிவிலக்கு.ஆனால் அவரும் சுயநலவாதி தான்

  • @mohammadfarook7045
    @mohammadfarook7045 Год назад

    Criminal karuna and family

  • @jaisankarjaisankar6176
    @jaisankarjaisankar6176 Год назад +1

    Podangaaaaaaa

  • @mA-fd3vu
    @mA-fd3vu Год назад

    Malayalathaan MGR katchi kolgai yenna?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      Karuppuppanaththai padhukaakka!
      Maraiyumbothu 750 kodi bed kku keezhe vaiththuvittupponarnu DETECTIVE journals yezhuthiyathu!

  • @arockiasamy17
    @arockiasamy17 Год назад

    Ivanai thuki ulla podunga ivan pesurathu ellam poi

  • @srinivasraj433
    @srinivasraj433 Год назад +1

    இப்பேர்ப்பட்ட கேடு கேட்ட திராவிட அரசியலை முடிவுக்கு கொண்டு வர அண்ணாமலை போன்றோர் தான் 100% சரி.

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Год назад

      😅வாய் பிள்ளைராஜா பிஜேபியில் இருக்கும் வரை அவனையும் திருடனாக தான் பார்ப்பார்கள்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      Annamalaiyum DMK vazhangiya BC Quotavil padiththathagave seithi!

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர Год назад +2

    டே பாண்டியா ஜெயலலிதா 82 ல் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார்....உன் பேட்டியை கேட்டு அரசியல் பேசினால் கிழிந்துடும்

  • @sivasankar4028
    @sivasankar4028 Год назад +3

    Nee enna RSS karanada?

  • @hadpinto
    @hadpinto Год назад +1

    Sollitarupa pudungi