பயமுறுத்தும் Ola Electric வாகனங்கள் - ஒரு நாள் சேவை உத்தரவாதம் - in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 62

  • @spbbirdsfarm704
    @spbbirdsfarm704 Месяц назад +2

    Ampere nexus st customer review and range test in eco mode podunga

  • @karthip1076
    @karthip1076 Месяц назад +3

    ஓலா வண்டி தீ பிடித்ததற்கு ஓலா சைடுல இருந்து கஸ்டமருக்கு ரீபிளேஸ்மென்ட் கொடுத்தாங்களா இல்லையா

  • @bagavathiraja6950
    @bagavathiraja6950 Месяц назад +2

    நம்ம கோயம்புத்தூர் கம்பெனியானா ஆம்பியர் மேக்னஸ் வண்டி எடுத்து நாலு வருஷம் ஆச்சு இதுவரைக்கும் இந்த கம்ப்ளைன்ட் இல்ல கம்பெனி ஆரம்பிச்சு 15 வருஷத்துக்கு மேல ஆச்சு அதனால நம்பி எடுக்கலாம்

    • @gurumoorthy874
      @gurumoorthy874 Месяц назад

      ஆமம்பியர் மோக்னஸ் அருமையான வண்டி எனது 27000km ஓட்டீயாச்சி இரண்டு வருடம் ஆகிறது

  • @moorthimoorthi-er5sv
    @moorthimoorthi-er5sv Месяц назад +3

    எது குடுத்தாலும் அதை வாங்குவதற்கு நாம் உயிரோட இருக்கனும் அல்லவா

  • @Prabudeva-li3mh
    @Prabudeva-li3mh Месяц назад +2

    Iqube st 5.1 eppadi iruku sir naa delivery eduthuda

    • @gopalm5000
      @gopalm5000 Месяц назад +1

      Appo neenga tha sollanum

  • @Rockstar-j6j
    @Rockstar-j6j 24 дня назад

    வண்டிய வாங்கி தொலச்சிட்டேன் அதை எப்படி விக்கலாம்னு அதையும் கொஞ்சம் சொல்லிட்டீங்கன்னா எனக்கு மனசு ரொம்ப ஆறுதலா இருக்கும் தலைவரே

  • @up2stumps
    @up2stumps Месяц назад +1

    I am using Ampere Nexus ST brother!!!
    Extended warranty really helps??? Are they replacing new battery or motor on warranty period or are they replacing battery if it drains quickly or gives less range???
    How to validate Extended warranty? So far I didn’t get relevant documents from showroom!

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  Месяц назад +1

      Bro first collect all warranty related documents. Extended warranty always good to have if any problem they will replace battery.read terms and conditions

    • @premakumari9820
      @premakumari9820 Месяц назад +1

      What range ur getting in nexus in eco 4

    • @up2stumps
      @up2stumps Месяц назад

      @@premakumari9820 Bro very less only not as marketed! In Eco 70km to 80km only bro

  • @gnanasekaranm2674
    @gnanasekaranm2674 Месяц назад +5

    PURE EV கம்பெனி இருக்கா உயிரோட? வண்டி எல்லாம் செத்து போச்சி

  • @krishnarajs7596
    @krishnarajs7596 Месяц назад +1

    Ola os update recent a vanthuchu ,wifi auto on aakiruthu nama off pannalum ,
    Side stand open panna Parking aakama ,running condition laye irukku

  • @peacefull3855
    @peacefull3855 Месяц назад +1

    Sako intha sodium battery pathi full details sollunga

    • @peacefull3855
      @peacefull3855 Месяц назад

      Sako link delete agudu why 😢
      ruclips.net/video/i0DpO84dnNc/видео.htmlsi=P4FH5-1N6w-3mL2e

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  Месяц назад

      Bro already done a video about the sodium battery. Check my previous video

    • @peacefull3855
      @peacefull3855 Месяц назад

      ​@@DiwakarRajanOnline sako naan kodutha video link la ulla company recently cell's launch pannutanga indian brand, neenga 7 months before unga video kattudu, intha brand sodium cells buy panni review podunga sako

  • @Sinthahameed
    @Sinthahameed Месяц назад +2

    ola update aavillai loading it irukku

  • @Rockstar-j6j
    @Rockstar-j6j 24 дня назад

    நீங்க ஓலா வண்டிய பத்தி சொல்றது எனக்கு நல்லா தான் இருக்கு ஆனா கொஞ்சம் நீங்க ஓலா பத்தி சொல்றது கொஞ்சம் நிறுத்திட்டிங்கன்னா நான் என்னுடைய வண்டி வித்திட்டு கொஞ்சம் ஹேப்பியான பிறகு நீங்க எத்தனை வீடியோ வேணாலும் போடுங்க தலைவரே

  • @tksenthilkumar7773
    @tksenthilkumar7773 Месяц назад +1

    Bgaus ruv 350 test ride please

  • @selvandharani5452
    @selvandharani5452 Месяц назад +1

    Anga ponana atha sari pandrangalanu theriyalaye

  • @kannanthumbivadi1806
    @kannanthumbivadi1806 Месяц назад +1

    Hero electric 3 வருடம் வாரண்டி கொடுத்து விட்டு இப்போது எந்த பேட்டரி வாரன்டி தர முடியாது என்று சொல்கின்றார்கள் கேஸ் போட்டா ஏதாவது வழி கிடைக்குமா?

  • @kumarsathya9044
    @kumarsathya9044 Месяц назад +8

    Ola தீ அணைப்பு cylinder தரக்குடத sir. அப்ப நீங்க ather ra த நல்ல electric schooter சொல்லுறீங்க விலை அதிகம்.centre stand இல்லை footrest இல்லை front and back suspension படு மோசம் display கோடு வருது.ather 450x apex on road price 204650 +governments subsidy பொதுவா electric scooter 1 Lakh மேல விலையில் வாங்குன நஸ்டம் த வரும் electric bike ஒரு use and through product விழிப்புணர்வு முக்கியம்.......

    • @urimai_kural
      @urimai_kural Месяц назад +1

      Crt bro. One more thing - Iam 100% sure ppl promoting EV's are not using it😂

    • @ram5335
      @ram5335 Месяц назад +2

      The difference is Ather is engineered product vs Ola marketed product.

  • @RAJENDRASCABLETV
    @RAJENDRASCABLETV Месяц назад +1

    ஓலா ஸ்கூட்டர் நன்றாக உள்ளதுஅடிக்கடி service பண்ண தேவை யில்லை தேவை என்றால் உடனே சர்வீஸ் செய்து தருகிறார்கள் பொய்யான செய்தி க்களை நம்ப வேண்டாம்

  • @selvandharani5452
    @selvandharani5452 Месяц назад +1

    Revolt yum apditha iruku one week aanalum pandrathu illa

    • @urimai_kural
      @urimai_kural Месяц назад +1

      Inga one month thaandi poitu iruku😢
      Bike one month mela service center la than iruku😢

  • @Prathiksha2022
    @Prathiksha2022 Месяц назад +2

    அண்ண என் தொழிலுக்கு
    பட்ஜெட் விலையில் ஆம்பியர் வாங்கலாமா
    தினசரி 50 km போவேன்
    ஆம்பியர் reo li puls வாங்கலாமா சொல்லுங்க அண்ணா pls
    என் கையில் 70000 மட்டும் தான் இருக்கு
    நான் சேமித்து வைத்த காசு pls

    • @urimai_kural
      @urimai_kural Месяц назад +3

      Please go with petrol

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  Месяц назад +1

      Bro please wait for a few more months for a better EV. For now 90k to 1.2laks you get a good petrol vehicle.

    • @SKSMRVpv79
      @SKSMRVpv79 Месяц назад +2

      Finance ல் Ather vaangunga bro. Ampere வேலைக்கு ஆகாது. நான் ampere magnus வச்சிருக்க அனுபவத்தில் சொல்கிறேன்

    • @urimai_kural
      @urimai_kural Месяц назад +1

      @@SKSMRVpv79 Finance would be best option for EV. After few years service illama vandi summa iruntha. Vandi due katta vendam return pandrathu better 👍

    • @gurumoorthy874
      @gurumoorthy874 Месяц назад

      ​@@SKSMRVpv79ஆம்பியர் என்ன பிரச்சினை

  • @etv2918
    @etv2918 Месяц назад +1

    EV full laa opposite review podurathu evnthan evaraa nerupu vache irruparaa

  • @p.saravananp.saravanan5002
    @p.saravananp.saravanan5002 Месяц назад +1

    I like ola.

  • @Kodaarikumbal
    @Kodaarikumbal Месяц назад +2

    I am ola user nalla dhan iruku ivalo nala but nenega sollurathu dhaan payama kruku

    • @rajeshricky5
      @rajeshricky5 Месяц назад

      Even me driven 16000 kms of ola s1 pro... Its nice for me

    • @gopalm5000
      @gopalm5000 Месяц назад +1

      I did 30000 km now..
      After 26000 km battery efficient got 25 percent drop but they will replace the battery without any charges with in 15 days which is common apart from this there's no big issues..

    • @vincentsaga5777
      @vincentsaga5777 Месяц назад

      Good my ola

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Месяц назад +2

    மின் வாகனம் வேலைக்கு ஆகாது

  • @Krishnakrithik
    @Krishnakrithik Месяц назад +3

    Please please don't buy tvs iqube

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em Месяц назад +2

    Ola scooter super ❤

  • @komakielectricscooter1977
    @komakielectricscooter1977 Месяц назад

    playing in 1.5x speed

    • @travel2kvlogs
      @travel2kvlogs Месяц назад

      2.5 me but clear hearing
      _From __#Vanced_

  • @AJHydraCrane
    @AJHydraCrane Месяц назад +1

    😢

  • @karthikmani4604
    @karthikmani4604 Месяц назад

    Don’t buy ev

  • @bagavathiraja6950
    @bagavathiraja6950 Месяц назад

    விலையும் கம்மி

  • @sonatchu70
    @sonatchu70 Месяц назад +1

    Very bad service

  • @ttkstv2638
    @ttkstv2638 Месяц назад +2

    என்னுடைய கமெண்ட்க்கு மதிப்பு கொடுத்து உங்கள் Dr T.sort ad கடைசியா சுருக்கமா வெச்சதுக்கு நன்றி வாழ்த்துகள் bro
    உங்கள் வீடியோ தவறாமல் பார்ப்பேன் அந்த ad கடுப்பேத்திடுச்சு
    வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉

  • @supramanimani536
    @supramanimani536 Месяц назад

    Lextric.super