Yesuve enaku endru yarume illa | இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @monimanju1002
    @monimanju1002 2 года назад +6

    Ummai nambiyeee nanum vazhkiren💯🥺.....ungala vitta enaku yarume illla paa💯💯💯😓love u paa 💯💋🥺❤️

  • @dharsidharsi7168
    @dharsidharsi7168 2 года назад +75

    உறவுகள் இருந்தும் அநாதையாய் வாடுகிறேன் யேசப்பா வாரும் யேசப்பா

  • @jebajoshua3727
    @jebajoshua3727 2 года назад +8

    யாரும் இல்லை தேற்றிட, யாரும் இல்லை உதவிட,பாரும் இயேசுவே, என்ன பாரும் இயேசுவே.

  • @maheshwarihari3858
    @maheshwarihari3858 2 года назад +41

    இயேசு அப்பா எங்கலுக்கு யாரும் இல்லை அப்பா. அனாதையாக இருக்கும் எங்கலுக்கு நீர் தான் துணையாக இருக்க வேண்டும் இயேசு. ⛪🙏🙏🙏🙏

    • @jvij-bv8vp
      @jvij-bv8vp Год назад +1

      மக்களே நாம் எப்பவும் தனிமையாக இல்லை உணருங்கள் பக்கத்தில் இருப்பார்🙏❤️🌹எவ்வளவுக்கு சோதனை வருமோ அவ்வளத்துக்கு நாம் பாக்கியமானவர்கள் 🙏9சகோதரம் எனக்கு ஆனால் எனக்கு கர்த்தரைதவிர யாருமே இல்லை 🙏❤️🌹கிடைத்தாலும் நன்றி கிடைக்காட்டியும் நன்றி கர்த்தருக்குள் நின்மதியாக இருக்கேன் 🙏❤️

    • @deepisrini4393
      @deepisrini4393 Год назад

      Easappa🥺🥺🥺🥺🥺

  • @arunachalamannammal2671
    @arunachalamannammal2671 3 года назад +248

    இயேசப்பா உங்களை உணர்ந்த நாள் முதல் இன்று வரை உண்மையான உறவு என்று சொல்லிக் கொள்ள எனக்கு யாருமே இல்லை.

    • @rajimosi2073
      @rajimosi2073 3 года назад +2

      Enaku ellamay nenga matumthan yasapa

    • @siyamalasiyamala8995
      @siyamalasiyamala8995 2 года назад +4

      Yannakuam yasuappa maddutha

    • @abgaming8765
      @abgaming8765 2 года назад

      Enakkum neenga mattum dhan appa

    • @naseebas7765
      @naseebas7765 2 года назад

      🥰💯💖Happy Birthday my best friend 💖🎂🍫💫🤞 🥰💯

    • @Pachainayagi-hg5ds
      @Pachainayagi-hg5ds 2 года назад

      @@rajimosi2073 😂😂😂

  • @srimathi4244
    @srimathi4244 3 года назад +238

    Amen அப்பா என்னை எல்லோரும் நம்ப வைத்து ஏமாத்திராங்க என்னோடு நீங்க இருங்கப்பா ரொம்ப கஷ்டமா இருக்குப்பா

  • @naveenmusicrhythms8966
    @naveenmusicrhythms8966 3 года назад +361

    இந்த பாடலை கேட்கும் போது எனக்கே கண்களில் கண்ணீர் வந்துடும். இதோ ஆண்டவர் சீக்கிரம் வற போகிறர்

  • @girlofjesus7110
    @girlofjesus7110 3 года назад +41

    Anathaiya irukavangaluku Intha song thaan elam.... Praise the lord appa

  • @megalasri1491
    @megalasri1491 3 года назад +97

    எல்லாம் நீங்க தான் எனக்கு வேற யாரும் இல்ல ஜீசஸ் 🙏🙏🙏💜👌

  • @ponnarasiraj4645
    @ponnarasiraj4645 3 года назад +102

    இயேசுவே இந்த உலகத்தில் நீங்கள் இல்லாம எதுமே இல்லப்பா இந்த பாடலை கேட்கும்போது கண்களில் நீர் அருவியாக ஊற்றுகிறதுஅப்பா. ஆமேன்

  • @amudhaa4998
    @amudhaa4998 3 года назад +273

    இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல
    உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்
    உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்
    பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே
    கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
    இயேசுவே எனக்கு
    கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன்
    வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்
    யாரும் இல்லை தேற்றிட
    யாருமில்லை உதவிட
    பாரும் இயேசுவே - என்ன
    பாரும் இயேசுவே
    கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
    இயேசுவே எனக்கு
    உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன்
    நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே
    யாரும் இல்லை தேற்றிட
    யாருமில்லை உதவிட
    பாரும் இயேசுவே - என்ன
    பாரும் இயேசுவே
    கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
    இயேசுவே எனக்கு

  • @prabhaanand8922
    @prabhaanand8922 3 года назад +47

    நீங்க மட்டுமே இல்லனா நான் என்றோ மடிந்திருப்பேன்... என் மன வேதனை தீர்த்தீர் அப்பா...

    • @bakkieswaribakkieswari4689
      @bakkieswaribakkieswari4689 2 года назад +1

      Mm

    • @Mஜான்
      @Mஜான் 2 года назад +1

      உன்மையான உறவு என்று சொல்ல உம்மை விட்டால் இயேசப்பா யாறும் இல்லை

    • @nancyshalini4769
      @nancyshalini4769 Год назад

      Mm

  • @pavipavi1655
    @pavipavi1655 2 года назад +3

    Eppavume நிரந்தரமானது என்னோட அப்பா மட்டும் தான்

  • @deepaprabu4235
    @deepaprabu4235 2 года назад +33

    பாரும் இயேசுவே.....என்னை பாரும் இயேசுவே..... கை புடுச்சுட்டு என்னை நடத்தும் இயேசுவே.......

  • @SmilsonSmilson
    @SmilsonSmilson 5 месяцев назад +11

    அப்பா.எங்கள்.ஏளனமாக.பார்த்தவர்கள்முன்னே.எங்கள்.குடும்பத்தை.உயர்த்துங்க.அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vwoncreations8685
    @vwoncreations8685 2 года назад +183

    அம்மா அப்பா இல்லாத எனக்கு நல்ல மனைவியும் அழகான மகனையும் கொடுத்த இயேசுவே! உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள என் மனைவியை காப்பாற்றும் அப்பா 🙏🙏🙏😭😭😭😭😭

    • @kramesh3880
      @kramesh3880 Год назад +8

      Kandipa yesappa unga kooda irupanga 🙏

    • @sathiyagusathiyagu9641
      @sathiyagusathiyagu9641 Год назад

      Lpppll
      Pl

    • @sathiyagusathiyagu9641
      @sathiyagusathiyagu9641 Год назад

      ppppppppppplllpphmmpppppppppp

    • @jvij-bv8vp
      @jvij-bv8vp Год назад +8

      🙏🙏🙏❤️🌹🙏கவளை வேண்டாம் கர்த்தர் துணநாக இருப்பார் ஆமென்🙏

    • @rajanrenuka
      @rajanrenuka Год назад +7

      பிரதர் உங்க மனைவிய கர்த்தருடைய கரத்தில் ஒப்பு கொடுத்து இருக்கீங்க கண்டிப்பாக அவர் காப்பாற்றுவார் Amen

  • @sivakumarkumar5375
    @sivakumarkumar5375 3 года назад +65

    இந்த பாடல் என்மனதிற்கு மிக இதமாக இருந்தது.
    Praise the lord!!!🙏🙏

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +281

    இந்த பாடல் கேக்கும்போது கண்களில் கண்ணீர் வரும்.

  • @rajathirajathi8852
    @rajathirajathi8852 3 года назад +179

    அப்பா இந்த உலகத்துல நீங்க மட்டும் போதும் அப்பா

    • @stefinastefi5672
      @stefinastefi5672 2 года назад

      ruclips.net/channel/UC3H-X1rgY0xLdmBsDAy2ToA

  • @kannajohnra
    @kannajohnra 2 года назад +22

    இந்த பாடல் நான் மிகவும் ரசித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்கலாம் என்று தோன்றி இருக்கு ஆமென் எசுவே ❤

  • @prathimaprathima5828
    @prathimaprathima5828 2 года назад +17

    இயேசப்பா நீங்கதான் எனக்கு எல்லாமே I love you JESUS ❤❤💝💗💗

  • @bala301
    @bala301 3 года назад +96

    ஆமா அப்பா எனக்கு யாரும் இல்ல அப்பா 😭😭😭🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🤲🤲🤲🤲

  • @USnehaS-sn6df
    @USnehaS-sn6df 2 года назад +34

    இயேசு அப்பா நீ தான் என்னை நிம்மதியா வைக்க வேண்டும் நிம்மதி இல்லாமல் வாழுறேன் என்னை நன்றாக வாழவை😭நான் நினைக்கும் அனைத்தும் நிறைவேற வேண்டும் நீ தான் துணையாக இருக்க வேண்டும் 😭🙏🏻

    • @preethi9729
      @preethi9729 Год назад +2

      Kandippa nadakkum sis jesus irukkaru🤝🙏

    • @abelp5811
      @abelp5811 Год назад +1

      Abel selvi

    • @Subbujo
      @Subbujo Год назад +2

      நிச்சயமாக இயேசு அற்புதம் செய்வார்

    • @preethas1127
      @preethas1127 Год назад

      நினைத்தது நடக்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சியம் நிம்மதியா வாழ முடியாது... negative ah பேசுறேன் என்று தவறாக எண்ண வேணாம்..அப்பாவின் சித்தம் நடக்க வேண்டும் என்று அவரிடம் கேளுங்கள்..ரொம்ப ரொம்ப நிம்மதியாக வாழலாம் 🤗🤗 jesus loves you 🙂❤️ Amen hallelujah appa ✝️✝️✝️✝️🙏🏻🙂

  • @sheelamary3860
    @sheelamary3860 3 года назад +135

    நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 3 года назад +12

    Nice song and super Jesus pitchers thank u 🙏🌿🌹🌟❤❤❤

  • @tamileathertamilesther9391
    @tamileathertamilesther9391 3 года назад +28

    இந்த பாடலை கேட்கும் போது நெஞ்சம் உருகுது ஒவ்வொரு வரிகளும் ஆறுதலாய் உள்ளது... 🙏😭😭😭😭

  • @neelam5287
    @neelam5287 2 года назад +24

    My favourite song ❤️ am kanadinga but I love Jesus and tamil ❤️❤️❤️❤️ when I listen this song I will rember my parents

  • @USnehaS-sn6df
    @USnehaS-sn6df 3 года назад +249

    எனக்கு யாரும் இல்ல ஏசா அப்பா நீதான் துணை அப்பா... 😭😭😭😭😭😭😭

    • @sheelarajeshkumarsheelaraj8768
      @sheelarajeshkumarsheelaraj8768 3 года назад +1

      Sheela rajesh

    • @vijayanm161
      @vijayanm161 3 года назад +2

      God bless you 🙏

    • @USnehaS-sn6df
      @USnehaS-sn6df 3 года назад +1

      @@vijayanm161 Thanks You..

    • @anuash4961
      @anuash4961 3 года назад +4

      Feel pannathinga anna namakku namma appa erukkanga avanga namakku ellamey ok Jesus my world blood my uiry

    • @manism5580
      @manism5580 3 года назад +1

      @@anuash4961 kandipa.... nenga truth dha soldringa

  • @skalamthi1898
    @skalamthi1898 3 года назад +186

    இயேசப்பா எல்லாருமே என்னை விட்டு ஏமாத்திட்டு பொயிட்டாங்க. நீஙக மட்டுமே என்னோடு இருக்கிங்க

    • @vijayanm161
      @vijayanm161 3 года назад +9

      Yesapa yeppothum unga kudave eruparu god bless you

    • @nathishaisrel8319
      @nathishaisrel8319 3 года назад +3

      Ameen appa

    • @rajadaisy7308
      @rajadaisy7308 3 года назад +1

      Ppppp

    • @arulananthamarulanantham7312
      @arulananthamarulanantham7312 3 года назад +7

      Hm உண்மை தான் அவர் மட்டும் தா நமக்கு துணை ...... அவர் இல்லை நா நாம இல்லை

    • @udayak7332
      @udayak7332 3 года назад

      Don't feel pls 🙏🙏🙏🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 года назад +25

    கண்ணீர் விட வைத்த பாடல் மிகவும் அருமை

  • @daddys926
    @daddys926 3 года назад +40

    எண்ணகுணு யாரும் இல்ல அப்பா but நீங்க மட்டும் என் கூட இருங்க அப்பா இயேசப்ப என மறந்துறதிங்க அப்பா 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇

  • @SureshSuresh-hr5ww
    @SureshSuresh-hr5ww 3 года назад +25

    Ama pa enaku ellam.irunthum yarumy illatha pola iruken pa enaku aaruthal solla kuda yarum illa pa nimmathi illatha valka pa intha vayasulaye na romba kasta pattuten pa enaku nenga mattum.thangapa irukinga enna thertungapa . Amen

  • @aarthi.r2-yearba-tamil222
    @aarthi.r2-yearba-tamil222 3 года назад +19

    Amen👍 அவர் தான் எல்லாம் 🙏🙏✌💯💯💯♥😇

  • @KRSamy
    @KRSamy 3 года назад +27

    😭😭😭😭 அப்பா எனக்கு யாருமே இல்ல. ஆனா நீங்க எனக்கு ஒரு நண்பன் அஹ இருக்கிங்க 👬 .எல்லாமே நீங்க தான் 😭🤝😭😭

  • @sowmiyam5858
    @sowmiyam5858 3 года назад +17

    Appa enakku yarume illa nenga mattum dhapa enna maranathula irunthu thappuvingappa 😭😭😭😭😭amen 🙏🙏🙏

  • @subha2440
    @subha2440 2 года назад +1

    Yesappa yenaku santhosam kodunga athisayam Arputham seinga Appa 🙏 amen

  • @jayajohnson1984
    @jayajohnson1984 3 года назад +79

    யாரும் இல்ல தேற்றிட..
    யாரும் இல்ல உதவிட..
    பாரும் இயேசுவே............

    • @awishkadiyan3126
      @awishkadiyan3126 Год назад +1

      🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @sharunsharun7398
    @sharunsharun7398 3 года назад +22

    Ena yarum purinchika matenkuranga na avanga nalladhuku than solluren avanga thappa nenachittu enaiya vetuttu poitanga Jesus 🥺🥺

    • @mottoquee
      @mottoquee 2 года назад

      God is with u don't worry about others

  • @shanthikumar4896
    @shanthikumar4896 3 года назад +34

    இயேசுவே நீரே துணை.🙏🏽🙏🏽🙏🏽

  • @kavithakavi-gx3vx
    @kavithakavi-gx3vx 3 дня назад

    Intha ulagil yaarume nirantharam illa.yethume nirantharam illa.Neenga mattum than nirantharam.Enaku maranathai kodu yesu Appa.I love you Jesus ❤❤❤❤❤❤❤❤

  • @vishnun3169
    @vishnun3169 3 года назад +22

    Super song sister me and my family also witness what jesus done in our life

  • @pinkyarun8860
    @pinkyarun8860 2 года назад +14

    Nega pothum Appa 💯😍love you Jesus ❤️

  • @gilgalgoodnewsoneminute4529
    @gilgalgoodnewsoneminute4529 3 года назад +22

    மிகவும் நன்று
    Thank you
    Praise God
    God Bless you all

  • @murgankamalamurgankamala7564
    @murgankamalamurgankamala7564 3 года назад +10

    Amen appa enakkum ummai vitta yarume illa appa

  • @ananthakumarravi8509
    @ananthakumarravi8509 3 года назад +28

    எனக்கு என்றும் யாரும் இல்லை அப்பா நீங்க தான் அப்பா எல்லாம்

  • @sowndarya2122
    @sowndarya2122 2 года назад +2

    Enaku nu yarum illa appa. Ungaluku therium ellamey. Nanum enga thatha yarum illama kasta padrom. Neenga mattum than engaluku thunai. Ungala nambuna yarum yemanthu poga matom.. Ellam situation neenga arputham senjurukenga enimelum arputham seivenga. Enaku nalla job kuduthatharkaga Nandri ayya. Praise the Lord.

  • @s.muthamizhtamizh4376
    @s.muthamizhtamizh4376 3 года назад +115

    மனிதன் மாறலாம் நீர் மாறாதவர்

  • @chitrasaravanan247
    @chitrasaravanan247 3 года назад +17

    Manasu rompa kastama erukku.....thaniya eruka mathiri erukku..... Jesus neenga yen life long erukanum Appa......neenga Enna podathinga,

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +5

    ஓ இயேசுவே! ❤🙏 என் கூடவேஇரும்.❤ 🙏நான் என்றும் உம்மை விட்டுவிலகாதபடி காத்துக்கொள்ளும்.🙏🙏🙏 நன்றி இயேசுவே.

  • @sobastephen1031
    @sobastephen1031 3 года назад +20

    I love you Jesus. my favourite song. Praise the lord.

  • @yuvidstorm5428
    @yuvidstorm5428 2 года назад +13

    Jesus is my everything ❤️🌟🙏
    I love my Jesus a lottt 😍🌟❤️

  • @AlonsLeo-yq8os
    @AlonsLeo-yq8os 2 месяца назад

    இயேசுவே உன்னை விட எனக்கு யாரும் இல்லை இந்த உலகில் உன்னை நினைக்காத நேரம் இல்லை என் வாழ்வில் நீங்கள் தான் எனக்கு துணை பாரும் இயேசுவே என்னை பாரும் இயேசுவே கைய புடிச்சிட்டு என்னை நடத்தும் இயேசுவே ........................... நன்றி இயேசுவே ❤

  • @sathiyamari4052
    @sathiyamari4052 3 года назад +7

    Aame aandavare எனக்கு இங்கு யாருமே இல்ல நீங்கமட்டுதான் Jesus

  • @lingarajaponnila5279
    @lingarajaponnila5279 2 года назад +2

    Intha ulakaththila neenka maddum than jesuve❤

  • @preethasamisami6338
    @preethasamisami6338 3 года назад +13

    I love you appa God bless you appa ennakku unga kudavae irruikkanum pola irruikku .......pa.... Amen... ⛪⛪😘😘😘😘😘😘😘😘😍😍😍😍🥰🥰

  • @SaranSaran-lk4tz
    @SaranSaran-lk4tz 5 месяцев назад

    இயேசப்பா எனக்கு என்று யாருமே இல்ல உங்கலத் தவிற. எனக்கு❤❤❤❤❤❤

  • @sumathiprisan4910
    @sumathiprisan4910 3 года назад +28

    Mesmerizing voice.........Praise the Lord.

  • @nithinithi1682
    @nithinithi1682 3 года назад +25

    Yarum illa thetrida,yarum illai udavida paArum yesuvai ennai paarum yesuvai...ummai nambiye nanum vaazgiren....praise the Lord Jesus Christ....

  • @saraswathim9844
    @saraswathim9844 3 года назад +29

    Enakkum sonthangal erukku erunthum nan Anathai pol feel panren. I love this song.

  • @surthihari3415
    @surthihari3415 3 года назад +60

    இயேசுவின் ரத்தம் jayam 😭😭😭😭😭😭😭😭

  • @sureshm1047
    @sureshm1047 3 года назад +31

    Nice beautiful song I am 8th std but in my life so many sad hearing this song I feel happy and god is my life 🙏❤️ beautiful song and voice

  • @karthikarun7950
    @karthikarun7950 Год назад +2

    ❤❤❤அப்பா இந்த பாட்டு எனக்கு ஏத்த மாதிரி இருக்கு பா I love you daddy❤❤❤

    • @karthikarun7950
      @karthikarun7950 Год назад

      😭😭😭யேசுவே எனக்கு யாருமொல்ல😭😭😭

  • @chandra.mchandra.m6090
    @chandra.mchandra.m6090 3 года назад +9

    Super sang price the lord🙏🙏🙏🙏

  • @vanithas6394
    @vanithas6394 Год назад +1

    அப்பா அம்மா எல்லாம் நீங்க தான் இயேசுவே...........அப்பா என்னை கைவிடாதவர் நீங்க போதும் எனக்கு i love you Jesus Christ only 🙏

  • @comedyexpress3820
    @comedyexpress3820 3 года назад +16

    Nambum manithar vilagum pothu nenjam valikuthe🥺🥺🥺

  • @mounkas9322
    @mounkas9322 3 года назад +2

    Yesappa naanum ungala nampi valkiren .... enakku oru kuzhaindhai bakkiyan tharungal appa

  • @josselineroux5889
    @josselineroux5889 3 года назад +16

    Nice voice superbe Jésus chanson 🙏

  • @Dass-b2z
    @Dass-b2z 8 месяцев назад +1

    In that romba nalla irukku❤❤

  • @nithyamary3403
    @nithyamary3403 3 года назад +19

    Praise the Lord Amen🙏🙏🙏

  • @g.reshmag.reshma6649
    @g.reshmag.reshma6649 2 года назад

    இயேசு அப்பா உன்ன தான் நம்பி இருக்கான் உதவி செய்யும் ஆண்டவரை 🙇‍♀️🙇‍♀️🥺🥺🥺🥺🥺🥺🥺எங்களுக்கு யாரும் இல்லவ் உம்மை விட்ட உதவி செய்யும் ஆண்டவரை 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🥺🥺🥺

  • @rakshitharakshu8577
    @rakshitharakshu8577 3 года назад +15

    Like dis song very much
    It's very meaning full
    🙏🙏🙏

  • @AniAni-p7c
    @AniAni-p7c 29 дней назад

    இயேசப்பா எங்க பிரச்சனைகளை எல்லாம் நீங்க தான் அப்பா தீர்த்து தரணும் .....அப்பா எங்களுக்கு என்னு யாருமே இல்ல அப்பா உங்கள விட்ட ......உங்க கிட்ட கையேந்தி எல்லா பாவதுக்கும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் அப்பா ...தயவு செய்து எங்களுக்கு உதவுங்க அப்பா plz அப்பா 😢

  • @meenamadesh4167
    @meenamadesh4167 3 года назад +16

    Jesus appa enakku yarume illa ellarum enna vittutaga neegalum enna vitrathinga

  • @soto4105
    @soto4105 3 года назад +18

    Yanakku pudicha song 🙏

  • @divyarahule8371
    @divyarahule8371 3 года назад +3

    இயேசுவே எனக்காக யாருமே இல்லப்பா இந்த உலகத்தில நீங்க தான் சாமி உதவி செய்யனும் அப்பா

  • @Subbujo
    @Subbujo Год назад +1

    நான் என் இயேசு வை நம்புவேன் ஆமென்

  • @aadhiaadhi7127
    @aadhiaadhi7127 4 месяца назад +40

    2024 la yarellam indha song kekringa like podunga❤😇

    • @wingelliJohn
      @wingelliJohn 3 месяца назад +1

      மனைவி ஆகு முதவல்லே அப்புறம் போடுறேன் லைக்

    • @anishkutty9134
      @anishkutty9134 2 месяца назад

  • @SathishKumar-pq5mn
    @SathishKumar-pq5mn 2 года назад

    ஆமா அப்பா இல்லே இயேசுவின் அருமையா இருந்து பாடல்கள்

  • @kamalnathan4099
    @kamalnathan4099 2 года назад +27

    இந்த பாடலை கேட்கும்போது கவலை எல்லாம் நீங்கிவிடும் 💖🙏🥰

  • @kalaivanan7317
    @kalaivanan7317 3 года назад +17

    Nenga en kooda irukurathala than appa Nan innum uyiroda irukkan love you appa ✝️

  • @elizabethrani3867
    @elizabethrani3867 3 года назад +48

    என்னை காத்து கொண்டு வரும் தகப்பனுக்கு கோடனகோடி நன்றி

  • @josephj8745
    @josephj8745 3 года назад +9

    Yesupa enakku yaarum illa ungaloda asrivathm ennakku eppavum irukkanum amen✝️✝️✝️

  • @christyheldon7111
    @christyheldon7111 3 года назад +14

    What a wonderful voice and super song..

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Год назад

    இயேசப்பா நீரே என் வாழ்வு என் மாமன் மகள்களுக்கு நம்பிக்கையும் தைரியம் தந்து வாழ்வு அளிக்க வேண்டும்

  • @dhinasudha4
    @dhinasudha4 3 года назад +24

    அப்பா எனக்கு எல்லாரும் இருக்காங்க ஆனா நான் தனியாக இருக்கற மாதிரி இருக்கு இயேசு அப்பா நீங்க என் கூட கடசி வரைக்கும் இருங்க அப்பா

    • @abishasgabishasg-fl6wb
      @abishasgabishasg-fl6wb 3 месяца назад

      இயேசப்பா எப்பவுமே உங்க கூட இருப்பாங்க ♥️♥️✝️🌏🌏🌏🙏🙏🛐🛐😘

  • @vasanthiimmanuvel8941
    @vasanthiimmanuvel8941 2 года назад

    மனதிற்கு மிகவும் ஆறுதலான பாடல் 👌👌👌

  • @senthilkumarsenthilkumar4780
    @senthilkumarsenthilkumar4780 3 года назад +20

    "Paarum yesuve enna paarum yesuve " romba nalla song

  • @katherinjeba2510
    @katherinjeba2510 2 года назад

    Yesuvae ennaku endru yarumae illai Appa 😭😭😭enna parunga Appa😭😭😭

  • @antleyshruban895
    @antleyshruban895 2 года назад +16

    I love Jesus .he is the first n best hope for me. He is my dad, friend , relative .

  • @Rமகாலிங்கம்
    @Rமகாலிங்கம் 7 месяцев назад

    நம்பும் மனிதர் விலகும் போது நேஞ்ச ம் வலிக்குதே இயேசப்பா

  • @kannankanna9177
    @kannankanna9177 3 года назад +24

    Enakku manasu kastama iruntha intha song kettu irupen Unakku na irukkanu Jesus solra pola irukun

  • @mercymercy24
    @mercymercy24 Год назад

    இயேசு அப்பா உங்கள் விட்டு எனக்கு யாரும் இல்லை அப்பா ஐ லவ் யூ அப்பா 🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @ammu2307
    @ammu2307 3 года назад +15

    Heart touching ❣️🥺song

  • @subikshax4184
    @subikshax4184 2 года назад +1

    Yenaku yarum vendaam unnai thavira.......neer mattum en koodave irum appa

  • @mariselvig3275
    @mariselvig3275 3 года назад +11

    Love you pa....you are my only hope....😍💞🥰🥳

  • @udayachandran6817
    @udayachandran6817 2 года назад

    Unna thavira yaraiyu namba kuduthu pa I love Jesus 😭😭😭😭😭😭

  • @bibinalex1534
    @bibinalex1534 3 года назад +11

    My favourite song.I love u JESUS

  • @prabhaanand8922
    @prabhaanand8922 3 года назад +2

    கூடவே இருக்கிறவர்கள் பொய்யாக பழகு கிறார்கள் அப்பா... யாரும் இல்லை அப்பா.. எனக்கென்று...

  • @hariharankj1829
    @hariharankj1829 3 года назад +25

    Amen 🙏 praise the lord ☺️ God is great 🎚️🤍😇

  • @edisonm4850
    @edisonm4850 2 года назад

    ஆமா இயேசப்பா எனக்கு யாரும் இல்லை இயேசப்பா எனக்கு உதவி செய்ங்க அப்பா 😭😭😭😭😭😭😭 இயேசப்பா என் கைய புடிச்சி நடத்துங்க இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏