15&16 மேருவை செண்டாலடித்த படலம் & வேதத்துக்கு பொருள் சொன்ன படலம் | தேச மங்கையர்க்கரசி
HTML-код
- Опубликовано: 5 окт 2024
- திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,
மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்.
சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தொடர்ந்து அளிக்க உள்ளார். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் கருணையைப் பெற வேண்டும்.
ஆத்ம ஞான மையம்
அருமை அருமை அருமையான விளக்கம் கேட்கும் போது காதுகளில் தேன் பாய்ந்தது போல் இருக்கின்றது என்ன சொல்வது வார்த்தையே இல்லை மிக்க நன்றி அக்கா
அம்மா, உங்கள் உயிர் அபிமானத்தினை நான் வணங்குகிறேன். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைக்கு எதிராக உங்கள் குரல் ஒரு பதிவிலாவது ஒலிக்க வேண்டி விண்ணப்பம் செய்கிறேன்னம்மா🤧
ஞானிகள் மட்டுமே அறிய முடியும் வேதத்தை பாமர மக்களும் அறியும் வகையில் மிக எளிமையாக உணர்த்திவிட்டீர்கள்....தங்களது இறைப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்........
இனிப்பு எந்த விதமாக இருந்தால் என்ன? எம் பெருமானின் அற்புதங்களை, பெருமைகளை கேட்க கேட்க உள்ளம் உருகுகிறது. இனிப்பு சுவையை மேலும் சுவையை மேலும் மேலும் சுவைக்க மனம் ஆவல் கொள்கிறது. அதுவும் தங்களின் அழகிய தமிழில்.
Ungal voice miga arumai amma ungal voice ku adiyen adimai amma
🔱சிவன்வன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான்🙏ஓம் நமசிவாய🙏
🙏🌿🌿🌿🌿 Namasivaya valzgha 🌿🌿🌿🌿🌿🙏 Nanri sakothare 🌼🌹🙏
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏
அருமை மிக அருமை அம்மா
அம்மா , நீங்கள் என் குரு
அம்மா சிவபுராணத்தின் ஒரு ஒரு வரிக்கும் பொருள் தாருங்கள்
.🙏🙏எம்மை ஆளும் மீனாட்சியே...🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி அம்மா
மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு
🙇🙇🙇
நன்றி அம்மா!😍😍
🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
15வது திருவிளையாடலிற்குப் பின் வாரியார் சுவாமிகள் அடிக்கடி மனக்கண்ணில் வருகிறார், மகள். எனக்கு70 வயது. யாழ்ப்பாணம், சிறீலங்கா
Om namashivaya vazhga nadhan thaal vazhga h
அருமை யான விளக்கம்..
நன்றிகள் தாயே
மனம் தெளிவு பெறுகிறது
AMMA ungka speech yenakku putikkum ningka unmaiyile our theiva pen
அருமை அம்மா
உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை.. தொடர்ந்து உன் வீடியோவை பார்த்து வருகிறேன். சின்ன குழந்தைகள் இருந்த முகம் அப்படியே இருக்கிறது. மதுரையில் வில்லாபுரம் என் வீட்டிற்கு நீ வந்திருக்கிறாய் ஞாபகம் இருக்கிறதா....
actually today i have eagerly waiting of nayanmargal history hope you will upload asap thank you ,NAMASHIVAYA
மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏
Om namah shivaya 🙏🙏
Romba nandri amma kuru amma
Amma your my guru so wish for gurupoornima
Arumai Om Muruga Potri Potri 🙏
Amma vanakkam
இராமயாணம்.கதை கூற வேண்டும். அம்மா
Amma unga speech enaku romba pidikum.neenga ungalado medai pechukalai videova podunga Amma.
அம்மா🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Nandri Amma 🙏, please post more of your sorpozhivu....
Om namasivaya 🕉️ vanakam sister 🕉️
Om nama sivaya 💕🙏🙏💐💐
Very nice I am happy
🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿
Arpudham atthai! Nichayam andha vedathoda porul ah poi paarthu purinjiklaam!
Super ama
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻💞💞💞💞
Nandri amma 🙏🙏
அருமை சகோதரி
நன்றி அம்மா
OM NAMMA SIVAYA 🙏
Thanks a lot 😊🙏👍🙏👍🙏
அம்மா அருமை
Nandri amma
Arumaiya kural amma
Amma na kalaila 12 manivarai sapidamate kalailaye kuichutu Shivan koviliku poi nandhiyamperumanuku arugampul sathi appaku vilakethi vanakiren
அம்மா உங்கள் சொற்பொழிவை கேட்டு கேட்டு அசைவத்தின் மீது விருப்பம் இல்லாமல் பொய்யிறு தாங்கள் எனக்கு தீட்சை அலிபிர்களா அம்மா
Nice ma
வணக்கம் அம்மா
தங்கள் மாணவி
🙏🙏🙏🙏🏻🙏🙏
Om namak shivaya serial. Um tamil la podunga amma
thirupperum thurai sivaya namaha manikkavsa thiruvadi pottri
Super mam
சிவ சிவ ஓம் நமசிவாய
Amma thiruvasagam patri sollunga amma important padal sollunga amma
Good morning ma🙏
Hai mam 1st comment am happy
அம்மா நீங்கள் ஒரு நல்ல கருத்து சொல்ல வேண்டும் அம்மா ஆதிக்கம் பாசம் வைத்தவர் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டாரோ என்ற மன பயத்தை போக்குவது எப்படி அம்மா
Amma
அம்மா குரு தொழில் புரிவோர்கள் எவ்வாறு குரு அருள் புரிந்தால் , குருவை நாடி வருபவர்கள் முழு பலன் அடைவார்கள் என்று சொல்லுங்கள் ...m
Hello madam.. please reply.. bedroom la dressing table use pannalama??pls pls
Somavara viratham pathi solunga Amma yenake vurumbiya kanavara adaya karthigai masathula irunthu 8 months kadaipidikare but sariya kadaipidikirena nu theriyala
வேதபொருல்இண்றுதான்அரிந்தேன்அம்மா
Please friends sollunga... madam Entha use Pani erukanga... kadavul yeallarkum Pothuvaanavar...Nammaku mattum than samy kumbita thyriyum nu yaraiyum elakarama Peasa kudathunu.... Entha lines yentha video nu sollunga pls pls pls
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
Amma nan Banupriya enakku intha somavara viratham eppedi irukkanu eppa irukanum eppa thuvanganunnu sollunga ma nanri
Amma. 786 no ulla rupa note panam pathi sollungal amma please
திருவோண விரதம் மேற்கொள்வது எவ்வாறு?
நான்செய்தபுண்ணியத்தின்பயனாக உங்கள்மூலம்பதினாறாவதுபடலகருத்துகளைஉணர்கின்றேன்என்பணிவானநன்றிவணக்கம்
OM NAMA SHIVAYA
அம்மா வரலட்சுியின் நோன்பு வெள்ளி மாலை வேளையில் அம்மனை அழைக்கலாமா பின்பு ஞாயிறு காலையில் அம்மன் கலசத்தை களைகலமா
கனவில் விருந்துபோடுவது போல் வரலாமா
Arumai amma
First comment.
amma pregnancey uh irukum pothu varalakshmi pooja pannalam ma amma...plz replay pannunga amma...
Perumal pathi sollu ka ma
Sivaya nama. viraivil siva peruman manikavasagar moolamaga marumuraiyum vedathirku vilakam thanthu, aavudayar kovil siva lingam niruvi tharpozhuthu nadanthukondirukum thiruvilayadalaum sirapaga mudithu kaathuvar Deva Devan enum thiru peyar konda Siva peruman.
🔯🕉️🔯
வணக்கம் அக்க தீக்ஷா எப்படி பெறுவது தீக்ஷா நாங்கள் சாதாரணமானவர்கள் பெறலாம் இல்ல அதுகெதவது விதிவிலக்குகள் இருக்கா தீக்ஷா பெருவதுகான பூஜைக்கு பணம் செளுதனமா எப்படி பன்றதுங்க அக்கா
Pls அக்கா நான் பிறந்தது கேரள அதனால் தமிழ் தப்புவந்தா மண்ணிக்கணம் அக்கா🙏
Intha vari thiruppugazhil varum....
Please tell me how to pray god of kali
Ccc CC
🔱சிவன்வன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான்🙏ஓம் நமசிவாய🙏
Nandri Amma🙏
நன்றி அம்மா
🙏🙏🙏🙏🙏🙏