என்ன அழகு , என்ன ஒரு ஜோடி பொருத்தம் , என்ன ஒரு வசீகரத்தன்மை இவர்களுக்கு ஏற்ற இசை , நடனம் , பாட்டுக்கேற்ற குரல் அருமை. தமிழக மக்கள் ஏன் இவர்கள் மீது கடவுள் போன்று நம்பிக்கை வைத்து முதல்வராக்கினார்கள் என்று புரிகிறது.💞💞💞💞💞💞💕💕💕💕💕💕💕💕💕💕
நூறு ட்ரஸ்ஸ மாற்றவில்லை, நூறு லொகேஷனை மாற்றவில்லை. நூறு ட்ரிக் ஷாட் செய்ய வில்லை, நூறு பெண்களும் ஆண்களும் கூட சேர்ந்து கும்மி அடிக்க வில்லை, வண்ண வண்ண மான செட்டிங்சும் இல்லை, ஆனால் பாடலின் ஆரம்பம் முதல் கடைசி வரை தலைவரின் ஜென்டிலான ஸ்டெப்சும், கலைச்செல்வியின் துள்ளலான நளினம் கலந்த, பாடலுக்கு ஏற்றபடி ஆடும் இயற்கையான நடிப்பும், எந்த இடத்திலும் நம்மை துவள விடாமல் எப்படி ஒரு புதிய உலகுக்கு கொண்டு போகிறது பார்த்தீர்களா? காலம் கடந்தும் பல கதைகள் பேசும் காவியம் இது. வாழ்க இவர்களின் கலை. 🌹
இது போல வர்ணனை நிறைந்த பாடலும் அதற்கு ஏற்றவாரான இசையும் இனி நம்மால் கேட்க முடியாது அதேபோல இப்படி ஒரு சூப்பரான ஜோடியை இனி இந்த ஜென்மத்திலும் எந்த ஜென்மத்திலும் நாம் காண முடியாது அவ்வளவு அற்புதமான நடனம் கொஞ்சம் இந்த பாடலை எத்தனை முறை பார்த்து கேட்டாலும் சலிக்கவே சலிக்காது ரொம்ப அருமை
என்ன அழகு , என்ன ஒரு ஜோடி பொருத்தம் , என்ன ஒரு வசீகரத்தன்மை இவர்களுக்கு ஏற்ற இசை , நடனம் , பாட்டுக்கேற்ற குரல் அருமை. தமிழக மக்கள் ஏன் இவர்கள் மீது கடவுள் போன்று நம்பிக்கை வைத்து முதல்வராக்கினார்கள் என்று புரிகிறது.
எதற்கெடுத்தாலும் வெளி நாடுகளில் சில கோடிகளை செலவழித்து எடுக்கப்படும் படமும் சரி பாடல்களும் சரி மனதில் நிற்பதில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த இது போன்ற பாடல்களே மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கின்றன.
மலைஜாதி பெண் என்பதால் பாடலில் நாயகி நாயகனிடம் "பாலும் பழமும் தேனும் திணையும் நாலும் தருவேன் மேலும் தருவேன்" என்று அவரின் பின்னணியை அழகாகப் பாடலில் சொல்லியிருக்கும் அற்புதம்.அது போல் நாயகன் டாக்டர் என்பதால் "விருந்து என்றாலும் வரலாம் மருந்து தந்தாலும் தரலாம்" என்று அவரின் பின்னணியையும் பாடலில் பதித்து தந்த கவிஞர் பெருமகனைப் பாராட்ட மொழி ஏது!!!
இந்த பாடலும்,இசையும், படமாக்கப்பட்ட விதமும், தலைவரின் இளமையும்,பேரழகும்,நளினமும், பாடலின் கடைசியில் அவரின் நடிப்பும், JJ யின் துள்ளலும்,நடனமும், புன்னகை ததும்பும் அழகுமுகமும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
ஆஹா!! அருமையான ராகம்!! எம் எஸ் வீக்கு எங்கிருந்துதான் மனதை மயக்கும் நெஞ்சத்தை அள்ளும் இனிய ராகங்கள் கிடைக்குதோ?! அதிசயமானவர்!! சமுத்திரக்கடலைப் போன்றவர்!! எப்பிடீப் போட்டுருக்கார் மியூசிக்க!! அதுக்கு ஏத்தா மாதீ ஜெய லலிதா ஸ்டெப் போடும் அழகைக் காண கண்கள் கோடி வேண்டும்!! டிஎம் எஸ் பீ சுசீலாவீன் குரல்களுக்கு ஈடே கிடையாது!! எம் ஜீ ஆரின் அழகும் அசரவைக்கிறது!! மொத்தத்தில் இந்தப் பாடல் ஒரு தேனமுது!! எம் எஸ் வீ நம் தமிழ் திரைப் பாடல்களின் இசையின் மாபெரும் சக்கரவர்த்தீ!! இவரின் முன் எல்லோருமே தூசீ!! இவர் ராகங்களைக் கேளுங்கள்!! உங்களுக்கு வித்தியாசம் தெரியும்!! *இசைவேந்தர் எம் எஸ் விஸ்வநாதன் புகழ் வாழ்க!!*
பாடல் முழவதும் ஒரே உடை ஒரே லொக்கேஷன் எப்படி இந்த பாடல் அழகை தருகிறது .இந்த ஜோடியின் அழகு .ஆட்டத்தின் நளினம் .இப்படி இருந்த இந்த அழகு ஜோடியை பிரித்து மற்றவன்களுடன் ஜோடி சேர்த்து ஆடவைத்து பார்தார்களே கேடு கெட்ட திரை உலகம்..... ..
எம் ஜி யார் தான் ஜெயலலிதா போதும் வெண்ணிற ஆடை நிர்மலா மஞ்சுளா லதா ராதா சலூஜா என வேறு பல புது நடிகைகள் வேண்டும் என போய் விட்டார் வேறு யாரும் அவரை நிர்பந்தம் செய்ய முடியாது.
"விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை தூது சொல்லடி மெதுவாக நீ தூது சொல்லடி மெதுவாக இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக விருந்து என்றாலும் வரலாம் வரலாம் மருந்து தந்தாலும் தரலாம் விருந்து என்றாலும் வரலாம் வரலாம் மருந்து தந்தாலும் தரலாம் இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன இங்கு நான்கு கண்களும் உறவாட இங்கு நான்கு கண்களும் உறவாட விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை தூது சொல்லடி மெதுவாக நீ தூது சொல்லடி மெதுவாக இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே கரும்புச்சாறு கொண்டு வருவாயோ கிளியே கொஞ்சம் தருவாயோ கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே கரும்புச்சாறு கொண்டு வருவாயோ கிளியே கொஞ்சம் தருவாயோ கேட்டுத் தருவது சரிதானா கிளியின் சொந்தம் என்ன அதுதானா கேட்டுத் தருவது சரிதானா கிளியின் சொந்தம் என்ன அதுதானா பாலும் பழமும் தேனும் தினையும் நாலும் தருவேன் மேலும் தருவேன் என்ன வேண்டும் இன்னும் சொல்லலாமா விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை தூது சொல்லடி மெதுவாக நீ தூது சொல்லடி மெதுவாக இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக காவேரி கரையின் ஓரத்திலே தாலாட்டும் தென்றல் நேரத்திலே கலந்து பேசிக் கொள்ள வரலாமா தனியே கொஞ்சம் தரலாமா ஆற்றங்கரை என்ன அவசியமா அதிலும் கொஞ்சம் என்ன ரகசியமா ஆற்றங்கரை என்ன அவசியமா அதிலும் கொஞ்சம் என்ன ரகசியமா தேதி குறித்து ஊரை அழைத்து காலம் அறிந்து மாலை அணிந்து தர வேண்டும் தந்து பெற வேண்டும்... விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை தூது சொல்லடி மெதுவாக நீ தூது சொல்லடி மெதுவாக இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக" ----------------॥💎॥----------------- 💎புதிய பூமி 💎1968 💎டி.எம்.எஸ். 💎சுசிலா 💎எம்.எஸ்.வி. 💎கண்ணதாசன்
ஆஹா தபேலாவில் விரல்கள் என்ன வேகமாக நர்த்தனம் ஆடி இருக்கின்றன. இடை isaiyilmannarukke உரிய 4 பீட் பேன்கோஸ், இழையும் புல்லாங்குழல், பாரம்பரிய இசையும் மேற்கத்திய இசையும் இரட்டைக் குதிரை சவாரி செய்கின்றன. அற்புதமான நடன அசைவுகள், இன்று இருக்கும் நடிகையர் பிச்சை வாங்க வேண்டும்
ஒருவருடைய குறைகளை விமர்சிக்கும் முன் அதற்கு நீ தகுதி உள்ளவனா என்று யோசி என் தலைவனை விமர்சிப்பவர்கலே ,"நீ இறந்தால் உன் குடும்பமே உன்னை சில காலங்களில் மறந்து விடும்" உலகம் அழியும் வரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்
Mgr Jayalalitha kathal inayil உள்ள நெருக்கம் எவனுக்கும் இருக்காது ஆனால் விரசம் இருக்காது .இதனால்தான் மக்கள் இந்த ஜோடியை நாட்டை ஆட்சி செய்ய வைத்தார்கள்.... ...... ...
தலைவர் மட்டும்தான் ஜோடி பாடல்களில் அவ்வளவு பொருத்தமாக கனகச்சிதமாக கலக்கியிருப்பார் அருமையாக எந்த நடிகையாக இருந்தாலும் சரி அது ஒரு தெய்வாம்சம் பொருந்திய முகம் தலைவருக்கு
@@thangapushpam3561 இதயதெய்வத்தை குறை சொல்லவே ஒரு கூட்டம் இருக்கு மேலே ஒரு நண்பர் சொல்லியிருப்பார் தலைவரை குறை சொல்வதற்கு நீ தகுதி ஆனவனா நீ செத்தால் கொஞ்ச நாள்தான் உன் குடும்பம் கவலை படுவார்கள் என் தலைவனின் புகழ் உலகுள்ளவரைஅழியாது
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வசித்து வரும் திருமதி சுசீலா அம்மையார் தற்போதும் திரைப்பட / இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது தமிழ் மெல்ல தான் பேசுவார். ஆனால் இந்த காலக்கட்டத்தில் பாடிய பாடல்கள் அனைத்தும் அழுத்தம் திருத்தமாக சுத்தமான வார்த்தைகள் கொண்டு பாடியது என்பதை காணும்போது எல்லாம் இறைவன் அருள் என்றே தோன்றுகிறது
#மக்கள்திலகம் #எம்ஜிஆர் மற்றும் #செல்வி #ஜெயலலிதா இருவரது உடல்மொழியும் நடன அசைவுகளும் பாடலும் அருமை! #புதியபூமியில் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி டிஎம்எஸ் சுசீலா மேலும் ஜெ. ன் ஆஸ்தான நடன இயக்குனர் தங்கப்பன் மாஸ்டரின் நளினமான நடனமும் கவிஞர் வாலியின் வரிகளும் நிறைந்த இனிமையான பாடல்.
பாடல்கள் அவருக்கு திருப்தி தருமாறு இருக்க வேண்டும். MSV யை பிழிந்து எடுத்து விடுவார் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு 100 க்கும் மேற்பட்ட டியூன் போட்டு அதில் இருந்து செலக்ட் பண்ணிய வை தான் படமும் பாடலும் Super hit.
Great Song. It won't be wrong to say that towards the end of 1960s, it was Jayalalitha's vivaciousness, beauty, and grace that enhanced and gave life to many MGRs movies. Jayalalithaa was a true superstar heroine, whose value we realise today when we see some of these songs. These songs are so fresh more than 50 years later too. The spring in her step, that innocence, the joy in her face, just great. Despite the vast age difference she complemented him well.
நான்கு கண்கள் உறவாட காதல் பாடும் ஜெயலலிதா.. விருந்து கேட்கும் எம்ஜிஆர்... .."கன்னம் என்ற கிண்ணத்தில் கறந்த பால் ... எடுத்த .''.. சௌந்தரராஜன்.. "கேட்டு தருவது சுகம்தானா.. என்று கிளியின் சொந்தம்.." பாடும் சுசீலா.. விழியே .. விழியே.. என்று விழிக்கு மொழி தந்த கவிஞர்.. "புதிய பூமி" க்கு இசை வளம் தரும் மெல்லிசை மன்னர்.. தென்காசி இடைத்தேர்தலில் சம்சுதீன் கதிரவன் ஆன கதை இந்த புதிய பூமி...
என்னா! ஒரு அற்புதம் பாடல் ஆடல் அப்பப்பா கவலைகள் மறந்து உள்ளம் குதூகலித்தது. இந்த மாயாஜாலத்திற்க்கு சொந்தக்காரர் தான் MGR உண்மையை சொல்லப்போனால் நமக்கும் ஆசை வருகிறது! காதலிக்க!!
What a pitch TMS & Susheela sings at for this beautiful song! Hats off to both of them. One more Sparkling composition from MSV with a scintillating Rhythm. Nice use of Santoor. Lyrics by KaNNadasan. Wow! What a Superb Humming by Susheela @ such a high pitch before closing!
மக்கள் திலகத்தின்... இப்பாடலை கேட்டு விழிகள் மட்டும் விருந்துன்ன வரவில்லை, செவிகளையும் சேர்த்து அழைத்து வந்திருக்கிறது விருந்துன்ன! சுற்றிவரும் சூறாவளிபோன்று சுழன்று சுழன்று ஆடியிருக்கிறார் புரட்சி தலைவி, அவரின் அற்புதமான ஆட்டம் அரங்கத்தை விட்டு அசையவிடாமல் ஆக்கியிருக்கிறது நம்மை... எத்தனை சபாஷ் வேண்டுமானாலும் போடலாம் தலைவிக்கு! அதற்கு ஈடுகொடுத்தாற்போல் அசராமல்...அங்கும், இங்கும், ஆடி ஓடி அசத்தியிருப்பார் புரட்சி தலைவர்... சூப்பர்! பாடல் முழுவதும் பாலும் பழமும், தேனும் தினையும்... என்று விருந்தைப்பற்றி விளையாடியிருப்பார்... கவியரசர்! இவையெல்லாம் பற்றாது என்று கரும்புசாற்றை பிழிந்து காதில் ஊற்றியிருப்பார்கள் அருமை சௌந்தரராஜன் அவர்களும், சுசீலாஅம்மா அவர்களும்... இனிமையோ இனிமை! மெல்லிசை மா மன்னரின் இசையில், அற்புத பாடல்கள் அதிகம்......... மக்கள் திலகத்தின் "புதிய பூமி" யில்! மலர்கிறது நினைவலைகள் மக்கள் திலகத்தோடு... வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம்.
13.10.2021 இந்த பாடல் கேட்கிறேன். தலைவரின் காதல் பாட்டு கேட்டாலே மனதில் ஏனோ தெரியவில்லை ஒரு உணர்வு யாரிடமும் சொல்ல முடியுமா. சொல்லி ரசிக்க மனம் வேண்டும். பதிவுக்கு பாராட்டும் நான்.
என்ன அழகு , என்ன ஒரு ஜோடி பொருத்தம் , என்ன ஒரு வசீகரத்தன்மை இவர்களுக்கு ஏற்ற இசை , நடனம் , பாட்டுக்கேற்ற குரல் அருமை. தமிழக மக்கள் ஏன் இவர்கள் மீது கடவுள் போன்று நம்பிக்கை வைத்து முதல்வராக்கினார்கள் என்று புரிகிறது.💞💞💞💞💞💞💕💕💕💕💕💕💕💕💕💕
நூறு ட்ரஸ்ஸ மாற்றவில்லை, நூறு லொகேஷனை மாற்றவில்லை. நூறு ட்ரிக் ஷாட் செய்ய வில்லை, நூறு பெண்களும் ஆண்களும் கூட சேர்ந்து கும்மி அடிக்க வில்லை, வண்ண வண்ண மான செட்டிங்சும் இல்லை, ஆனால் பாடலின் ஆரம்பம் முதல் கடைசி வரை தலைவரின் ஜென்டிலான ஸ்டெப்சும், கலைச்செல்வியின் துள்ளலான நளினம் கலந்த, பாடலுக்கு ஏற்றபடி ஆடும் இயற்கையான நடிப்பும், எந்த இடத்திலும் நம்மை துவள விடாமல் எப்படி ஒரு புதிய உலகுக்கு கொண்டு போகிறது பார்த்தீர்களா? காலம் கடந்தும் பல கதைகள் பேசும் காவியம் இது. வாழ்க இவர்களின் கலை. 🌹
அருமை சார்
ஆளுமை தலைவா
Poll pppplllll9plolp I'll poll o.lml poll ll looping Kim l lol kllllll) ll ll) lollok) pppplllll9plolp ll polo lplppppp0plppppppppop
Ll polo l) loppppppppppppppppploppp
Pppplllll9plolp pppppppppppplpppoioplpppppppplppppppppppppppplpoppppppppppppppllp
செவிக்கு இனிய பாடல் தந்த எம் ஜி ஆரின் ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று 1000முறையாவது கேட்டிருப்பேன். சூப்பர் பாடல்
இது போல வர்ணனை நிறைந்த பாடலும் அதற்கு ஏற்றவாரான இசையும் இனி நம்மால் கேட்க முடியாது அதேபோல இப்படி ஒரு சூப்பரான ஜோடியை இனி இந்த ஜென்மத்திலும் எந்த ஜென்மத்திலும் நாம் காண முடியாது அவ்வளவு அற்புதமான நடனம் கொஞ்சம் இந்த பாடலை எத்தனை முறை பார்த்து கேட்டாலும் சலிக்கவே சலிக்காது ரொம்ப அருமை
அருமை அருமை அருமை
என்ன அழகு , என்ன ஒரு ஜோடி பொருத்தம் , என்ன ஒரு வசீகரத்தன்மை இவர்களுக்கு ஏற்ற இசை , நடனம் , பாட்டுக்கேற்ற குரல் அருமை. தமிழக மக்கள் ஏன் இவர்கள் மீது கடவுள் போன்று நம்பிக்கை வைத்து முதல்வராக்கினார்கள் என்று புரிகிறது.
Manikandan Manikandann
True
Super song
. AQ_, xdssssssd
Cccc
எதற்கெடுத்தாலும் வெளி நாடுகளில் சில கோடிகளை செலவழித்து எடுக்கப்படும் படமும் சரி பாடல்களும் சரி மனதில் நிற்பதில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த இது போன்ற பாடல்களே மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கின்றன.
உலகம் சுற்றும் வாலிபன்.🙏
எ
Mgr jj miga alagu
LA77
உண்மை
மலைஜாதி பெண் என்பதால் பாடலில் நாயகி நாயகனிடம் "பாலும் பழமும் தேனும் திணையும் நாலும் தருவேன் மேலும் தருவேன்" என்று அவரின் பின்னணியை அழகாகப் பாடலில் சொல்லியிருக்கும் அற்புதம்.அது போல் நாயகன் டாக்டர் என்பதால் "விருந்து என்றாலும் வரலாம் மருந்து தந்தாலும் தரலாம்" என்று அவரின் பின்னணியையும் பாடலில் பதித்து தந்த கவிஞர் பெருமகனைப் பாராட்ட மொழி ஏது!!!
கொஞ்சம் double meaning மறைந்து இருப்பது மறுப்பதற்கில்லை
அருமையான விளக்கம்
@moorthyd3268 🙏🙏🙏
இந்த பாடலும்,இசையும், படமாக்கப்பட்ட விதமும், தலைவரின் இளமையும்,பேரழகும்,நளினமும், பாடலின் கடைசியில் அவரின் நடிப்பும், JJ யின் துள்ளலும்,நடனமும், புன்னகை ததும்பும் அழகுமுகமும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
Thalaivarukkaka parthenon.
🙏🙏🌹🌹👌👌👍
Karna New Zealand
Uhad
சூப்பர்ரா சொன்னிங்க அய்யா.🙏🙏🤝🤝
தேனும் பாலும் கலந்த பாடல் அம்மாவின் நளினம எம் ஜி ஆர் இளமைமிகுந்த துள்ளல் இனிமை
Hi
தேனும் பாலும் கலந்த வார்த்தைகள் .லட்சுமி. thanks .. for. You......
@@bhavanivinoth6674 9344601567
Very very super
இந்த பாடலை நான் 200 முறை
க்கு மேல் கேட்டு இருப்பேன்
இன்னும் சலிக்க வில்லை
Pattu,ok,sir,padam,Flop
@@anbuanbarasan9257 adukku ne thookkula thonkidu da
கணக்கு இல்லாமல் பார்த்தாலும் சலிக்காது
@@ascok889 😀😀
இளமையும் அழகும்!இடையும் நடையும்!ஆட்டமும் பாட்டமும் இசையும் பின்னனிக் குரலும் குறையில்லாமல் கொட்டி கொடுத்த பாடல்.
Super comments
@@Regina-m6b அப்படியா!!!
@@jeyakodim1979
Yes super comments than.
@@jeyakodim1979 yesssssss
Yh
எனது மறைவிற்கு பின் இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களை சொர்க்கத்தில் சந்திப்பேன்.
பாடலும் பாடலுக்கு ஆடியவர்களும் பாடியவர்களும் சரி .. சூப்பர்
மிகவும் சரி
டி.எம்.எஸ்...சுசிலாவின் இந்தபாடல்6௦.வருடங்கள் ஆயின இருந்தும் மீண்டும்மீண்டும் கேட்கதூண்டுகிறது..வாழ்கபல்லாண்டு.தமிழ்கீதம்,
தலைவருக்கு மிகவும் poruthamana ஜோடி ஜெ. அழகு, துறு துறு .
எம். ஜி. ஆர் ஸ்பீடுக்கு ஈடு கொடுக்கும் ஒரே ஹீரோயின் 👌🙏
2020
லும் இந்த பாடலை பார்க்க வந்தவர்கள் ஒரு லைக் போடுங்கள்.
என்னவொரு துள்ளல் யாராலும் ஆடாத ஆட்டம் ஜெயலலிதா அவர்களினது...
Super Song.
Sujsuzik
True
@@ketheswaranrajaratnam114 எஅ
புரட்சி தலைவர் நாமம். வாழ்க..🌱
ஆஹா!! அருமையான ராகம்!! எம் எஸ் வீக்கு எங்கிருந்துதான் மனதை மயக்கும் நெஞ்சத்தை அள்ளும் இனிய ராகங்கள் கிடைக்குதோ?! அதிசயமானவர்!! சமுத்திரக்கடலைப் போன்றவர்!! எப்பிடீப் போட்டுருக்கார் மியூசிக்க!! அதுக்கு ஏத்தா மாதீ ஜெய லலிதா ஸ்டெப் போடும் அழகைக் காண கண்கள் கோடி வேண்டும்!! டிஎம் எஸ் பீ சுசீலாவீன் குரல்களுக்கு ஈடே கிடையாது!! எம் ஜீ ஆரின் அழகும் அசரவைக்கிறது!! மொத்தத்தில் இந்தப் பாடல் ஒரு தேனமுது!! எம் எஸ் வீ நம் தமிழ் திரைப் பாடல்களின் இசையின் மாபெரும் சக்கரவர்த்தீ!! இவரின் முன் எல்லோருமே தூசீ!! இவர் ராகங்களைக் கேளுங்கள்!! உங்களுக்கு வித்தியாசம் தெரியும்!!
*இசைவேந்தர் எம் எஸ் விஸ்வநாதன் புகழ் வாழ்க!!*
TMS P சுசிலா குரலில் மிக இனிமையான பாடல் இசை மெல்லிசை மன்னர் msv MGR ஜெயலலிதா விற்கு அற்புதமாக அமைந்த பாடல் வருடம் 1968
cridit gos to Msv & Tms ..then all
இனிமை எம்.ஜி.ஆர் மற்றம் ஜெ.ஜெயலலிதா அவா்களின் இணைந்த தந்த பாடல்கள் காலத்தால் அழியாதவை.
இந்தப் பாடல் தியேட்டரில் ஒலிக்கும்போது ரசிகர்களின் விசில் சத்தமும் ஆரவாரமும் விண்ணை எட்டிய அனுபவம் தற்போது உணர்ந்தேன்.
L1lllllllll
தலைவர் என்றால் எம். ஜி. ஆர். தான். எப்போதும்.
«¥
@@muruganmurugan-rr9lx Jimi JimI
@@muruganmurugan-rr9lx. ,
பாடல் முழவதும் ஒரே உடை ஒரே லொக்கேஷன் எப்படி இந்த பாடல் அழகை தருகிறது .இந்த ஜோடியின் அழகு .ஆட்டத்தின் நளினம் .இப்படி இருந்த இந்த அழகு ஜோடியை பிரித்து மற்றவன்களுடன் ஜோடி சேர்த்து ஆடவைத்து பார்தார்களே கேடு கெட்ட திரை உலகம்..... ..
எம் ஜி யார் தான் ஜெயலலிதா போதும் வெண்ணிற ஆடை நிர்மலா மஞ்சுளா லதா ராதா சலூஜா என வேறு பல புது நடிகைகள் வேண்டும் என போய் விட்டார் வேறு யாரும் அவரை நிர்பந்தம் செய்ய முடியாது.
Aaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàààààà
@@southernwind2737 correct neenga soltrathu than unmai100%
Mmmm
Mmm
M
ஒரு நிமிடம் கூட சும்மா நிற்காத ஜெ. பாடல் என்றாலே ஆட்டம் தான்.
எம்.ஜி.ஆர் தான் நடிக்கும் படங்களின் பாடல் கள்மக்கள் மத்தியில் பிரபலமடைய மிக முயற்சி செய்வார் .அதை நிரூபிக்கும் விதமாக இப் பாடல் காட்சி அமைந்துள்ளது .
Gh
ஜெவின் அழகும் அறிவும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது நாட்டையும் ஆண்டு சென்றார் ✌🏿
அருமை! அருமை! அருமை! பாடல், பாடியவர்கள், இசை, நடிப்பு அனைத்தும். வார்த்தை போதவில்லை.
Super
@@Trending_MGF super.andlovely.song
@@blossomjewel9408 zee CA see
சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென முத்திரை பதித்து
வாழ்ந்து காட்டிய பொன்மனச்செம்மல் புரட்சிதலைவர் கொடைவள்ளல் 🙏
"விழியே விழியே
உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா
நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக
நீ தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே
அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச்
சொல்லடி சுவையாக
நெஞ்சை கேட்டுச்
சொல்லடி சுவையாக
விருந்து என்றாலும்
வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும் தரலாம்
விருந்து என்றாலும்
வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும் தரலாம்
இதில் நாளை என்ன
நல்ல வேளை என்ன
இங்கு நான்கு கண்களும்
உறவாட
இங்கு நான்கு கண்களும்
உறவாட
விழியே விழியே
உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா
நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக
நீ தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே
அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச்
சொல்லடி சுவையாக
நெஞ்சை கேட்டுச்
சொல்லடி சுவையாக
கன்னம் என்னும் ஒரு
கிண்ணத்திலே
கறந்த பாலிருக்கும்
வண்ணத்திலே
கரும்புச்சாறு
கொண்டு வருவாயோ
கிளியே கொஞ்சம்
தருவாயோ
கன்னம் என்னும் ஒரு
கிண்ணத்திலே
கறந்த பாலிருக்கும்
வண்ணத்திலே
கரும்புச்சாறு
கொண்டு வருவாயோ
கிளியே கொஞ்சம்
தருவாயோ
கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன
அதுதானா
கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன
அதுதானா
பாலும் பழமும்
தேனும் தினையும்
நாலும் தருவேன்
மேலும் தருவேன்
என்ன வேண்டும்
இன்னும் சொல்லலாமா
விழியே விழியே
உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா
நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக
நீ தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே
அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச்
சொல்லடி சுவையாக
நெஞ்சை கேட்டுச்
சொல்லடி சுவையாக
காவேரி கரையின்
ஓரத்திலே
தாலாட்டும் தென்றல்
நேரத்திலே
கலந்து பேசிக் கொள்ள
வரலாமா
தனியே கொஞ்சம்
தரலாமா
ஆற்றங்கரை என்ன
அவசியமா
அதிலும் கொஞ்சம் என்ன
ரகசியமா
ஆற்றங்கரை என்ன
அவசியமா
அதிலும் கொஞ்சம் என்ன
ரகசியமா
தேதி குறித்து
ஊரை அழைத்து
காலம் அறிந்து
மாலை அணிந்து
தர வேண்டும்
தந்து பெற வேண்டும்...
விழியே விழியே
உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா
நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக
நீ தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே
அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச்
சொல்லடி சுவையாக
நெஞ்சை கேட்டுச்
சொல்லடி சுவையாக"
----------------॥💎॥-----------------
💎புதிய பூமி
💎1968
💎டி.எம்.எஸ்.
💎சுசிலா
💎எம்.எஸ்.வி.
💎கண்ணதாசன்
Super song .super dance
Tq
கலர் படமாக பார்பதைவிட ஒயிட் & பிளாக் படங்கள் பாடல்கள் களை இந்த ஜோடியில் பார்ப்பதே கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது...
Yeh
@@perumalkalaiselvan3478 ?ñ
Ama
. .
/
.. . .
...
.... , , jp
X
Longshot ஒரேடேக் என்று பலவிஷயங்கள் உள்ளது இப்பாடலில். சூப்பர்
Super 👌🤗, இப்ப உள்ள பாடல் காதால் கேட்க முடியல 🙉 காலத்தால் மறையாத பாடல்
உண்மை
புரட்சி புரட்சி தான். இருவரும். இவங்க நடிப்புக்கு இப்போ இருக்கிற நடிகர்கள் பிச்சை வாங்கணும். சூப்பர்.
HARIHARAN KRISHNAIYER58 to get the money
If it's possible 4 purachi thalaivar thalaivi All flim song anybody send in PEN drive 2 useLCD andLED T.V benifit please
After delivery pai d Amount
புரட்சி தலைவர் புரட்சி தலைவி வான் உலகதெய்வம்
தலைவரின் அழகு நம் கண்களுக்கு விருந்து அதுவே நமக்கு மருந்து நம் மனதை கொள்ளை கொண்டவரல்லவா வாழ்க நமக்கு வரமாக கிடைத்த வள்ளலின் புகழ்
அருமையான பாடல்
அம்மா அவர்களின் நடனத்தை பார்த்து கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது 👍
Veriywell
ஆண்களே ஆசைபடும். நம் தலைவன் தனி பிறவிதானே
@@gurusamy9574 🤔🤔🤔😂😂
இவர்கள் திரைபட ஜோடி மட்டும் அல்ல அரசியலிலும் ஆளுமை திறமையிலும் அழகிலும் இனைந்திருந்த உலகின் ஒரே ஜோடி..........
\\\
😖😖😖😖😖
ஊழலின் ஊற்று
@@கருப்பட்டிவேம்பார் இந்த தேவடியாளை தானே ஆள வைத்தீர்கள் ..... .
@@SamadSamad-vl5qr 100% very true 👍
ஆஹா தபேலாவில் விரல்கள் என்ன வேகமாக நர்த்தனம் ஆடி இருக்கின்றன. இடை isaiyilmannarukke உரிய 4 பீட் பேன்கோஸ், இழையும் புல்லாங்குழல், பாரம்பரிய இசையும் மேற்கத்திய இசையும் இரட்டைக் குதிரை சவாரி செய்கின்றன. அற்புதமான நடன அசைவுகள், இன்று இருக்கும் நடிகையர் பிச்சை வாங்க வேண்டும்
சரியாக சொன்னிர்கள்
Suppar
இளையராஜா தான் அனைத்து இசைக் கருவிகளை பயன்படுத்தினார் என்று சொல்பவர்கள் இதுபோன்ற பாடல்களைப் பார்க்க. கேட்க.
தலைவருடைய பாடல்கள் எல்லாமே எந்த காலத்திலும் கேட்க கூடிய பாடல்கள் தான்....
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் உற்சாகம் தரும் பாடல். 40 வருடங்களுக்கு மேலாக கேட்டு வருகிறேன்.
இந்த தமிழ் உலகம் உள்ள வரைஎன்றும்ரசிக்கூடியதுபுரடசித்தலைவர்பாடல்கள்மட்டும்தான்
இனி இவரைப்போல் வெட்கம் கலந்ந உடல் நளினத்தால் யாரும் ஆட வாய்ப்பே இல்லை...! 😍😍😍
Kumaran
இந்த நளினம் எம்ஜிஆர் இனையில் வருமா. இல்லை வேறு நடிகனுடன் இனையம் போது வருமா.......
@@SamadSamad-vl5qr தாங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம்
@@murugesans5123 7m
Serial
ஆம், இப்போது இருக்கும் நடிகைகளுக்கு நளினம் என்றாலே என்னவென்று தெரியாது போல. வெட்கமும் டோட்டலி மிஸ்ஸிங்.😂
എത്ര മനോഹരമായ ഗാനം, ചിത്രീകരണം.. ജയലളിത, M. G. R. എത്ര ഭംഗിയായി അക്കാലത്തു studio ഫ്ലോറിൽ സെറ്റിട്ടു ഡാൻസ് കളിച്ചിരിക്കുന്നു... Amazing..
10000 nayanthara,
1000 Anushka,
100 Trisha,
10 Ishwarya Rai beautiness is also never equals to one JAYALALITHA MA'AM..
What a beauty...
Chanceless..✌✌
True
Super-duper hit songs.
Sssss
100% surely
it is only your perception .
ஒருவருடைய குறைகளை விமர்சிக்கும் முன் அதற்கு நீ தகுதி உள்ளவனா என்று யோசி என் தலைவனை விமர்சிப்பவர்கலே ,"நீ இறந்தால் உன் குடும்பமே உன்னை சில காலங்களில் மறந்து விடும்" உலகம் அழியும் வரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்
Fine
மிக அற்புதமான பாடல், இசை, நடனம். கடைசி இரண்டு வரிகளுக்கு தலைவர் நடிப்பு. பிரமாதம்.
உண்மையான காதலர்கள்போல் ஆடுகிறார்கள்
ஜெயலலிதாவும் எல் விஜயலட்சுமியும் சிறந்த டான்சர்கள்
Vidoa
Very true
தலைவா.நீங்கள்.ஏண்.பிறந்திர்கள்.ஏண்.இறந்திர்கள்.மணம்.வளிக்கிறது.மீண்டும்.இந்த.மண்னீல்.பிறக்கவேண்டும்.
Unmai. Avar meendum prakka vendum
Engalukka prakkavendum
விருந்து என்றாலும் வரலாம் ., மருந்து தந்தாலும் தரலாம் . கவிதையின் உட் பொருள் அபாரம் . கவிஞரே உங்களை எப்படிப் பாராட்ட -- சோ ஷண்முகசுந்தரம் கோவை - 16
ஜெயலலிதா அம்மாவின் நடனம் மிகவும் அருமை இப்போதுள்ள நடிகராலும் இந்த அளவிற்கு நடனம் ஆட முடியாது
எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு அசைவும் அற்புதம்...இளமை குன்றாத அவரது ஆட்டம் அருமை..காணக் கண் கோடி வேண்டும்..
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு பாட்டு
எம்ஜிஆர். படமும் சரி பாடலும் தத்துருவமாக படமாக்கப்படும் அவர் படம் அனைத்தும் எடிட்டிங் ரீரிக்கா டிங் என்றும் சூப்பர் அதுதான் எங்கள் தங்கம் எம்ஜிஆர்.
M
@@k.pachaiappan3394 k
Ji bhi cool no bhi by
👍
Arumaiana padal. Superb
No background dancers. Only amma's beauty, charm and dance carries this whole song with full of enthusiasm. What a pretty lady!👌👌👌
அழகுக்கு மறுபெயர் இவர்கள் இருவரும் தான்
Moorthy
Moorthy
Moorthy
💯True✔️
Amalraj
இந்த மாதிரி ஒரு ஜோடியை திரையில் இனி பார்க்கவே முடியாது ...
இவர்களை விட எம்ஜிஆர் சரோஜாதேவி இணைதான் நல்ல பொருத்தமாகவும்,ஒரு chemistry உடனும் இருக்கும்.
Mgr Jayalalitha kathal inayil உள்ள நெருக்கம் எவனுக்கும் இருக்காது ஆனால் விரசம் இருக்காது .இதனால்தான் மக்கள் இந்த ஜோடியை நாட்டை ஆட்சி செய்ய வைத்தார்கள்.... ...... ...
31 years difference
Last 2 lines watch. Like Lady acting Mgr gents acting Jj
2021 ல் பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்களேன்
Hi
Good dong
Rajrnfran
🙏🙏👌👌👍👍🌹🌹
போய்யா வேற வேலை இல்லையா உனக்கு?
தலைவனும் தலைவியும் என்ன ஆட்டம் அருமையான பாடல்
சுற்றிவந்துஆ
இந்த ஜோடியின் அழகை வர்னிக்க வேன்டும் என்றால் இராமாயனம் மகாபாரதம் போதாது...
இப்படி எழுதியுள்ள இவன் பாய் தான் நாட நாயாக கேவலமாக அரைவேக்காடாக பல கட்டங்களில் இருந்திருக்கிறது
தலைவர் மாதிரி காதல் பாடலில் எவராலும் இனி நடிக்க முடியாது இது சவால்
உன்மை
தலைவர் மட்டும்தான் ஜோடி பாடல்களில் அவ்வளவு பொருத்தமாக கனகச்சிதமாக கலக்கியிருப்பார் அருமையாக எந்த நடிகையாக இருந்தாலும் சரி அது ஒரு தெய்வாம்சம் பொருந்திய முகம் தலைவருக்கு
@@thangapushpam3561 இதயதெய்வத்தை குறை சொல்லவே ஒரு கூட்டம் இருக்கு
மேலே ஒரு நண்பர் சொல்லியிருப்பார் தலைவரை குறை சொல்வதற்கு நீ தகுதி ஆனவனா நீ செத்தால் கொஞ்ச
நாள்தான் உன் குடும்பம் கவலை
படுவார்கள் என் தலைவனின் புகழ் உலகுள்ளவரைஅழியாது
இந்த மாதிரி பாடல்கள் மனதிற்க்கும் ஆன்மாவிற்கும் இயற்கையான உந்து சக்திகளை கொடுத்து லயிக்க வைக்கும்.
To see
Thlruma
உண்மை தான்.
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வசித்து வரும் திருமதி சுசீலா அம்மையார் தற்போதும் திரைப்பட / இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது தமிழ் மெல்ல தான் பேசுவார். ஆனால் இந்த காலக்கட்டத்தில் பாடிய பாடல்கள் அனைத்தும் அழுத்தம் திருத்தமாக சுத்தமான வார்த்தைகள் கொண்டு பாடியது என்பதை காணும்போது எல்லாம் இறைவன் அருள் என்றே தோன்றுகிறது
என் தானைத் தலைவன் பாடலின் இறுதியில் வெட்கப்படும் அழகே அழகு. தமிழ் திரையுலகின் அழியா நாயகன் எம்.ஜி.ஆ.ர் புகழ் ஓங்குக !
விழியே விழியே விருந்துக்கு வரவா
பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு விருந்துதான்
Ulagmstrumvalippann
Vc
V
எத்தனை முறைகேட்டாலும் சலிககாத இந்த TMS..sùsila பாடல்.அற்புதம் மகிழ்ச்சி1000ஆண்டுகள் நிலைத்து நிற்கும்..BVJ..
Jayalaitha’s commitment to her dancing is amazing!
#மக்கள்திலகம் #எம்ஜிஆர் மற்றும் #செல்வி #ஜெயலலிதா இருவரது உடல்மொழியும் நடன அசைவுகளும் பாடலும் அருமை!
#புதியபூமியில் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி டிஎம்எஸ் சுசீலா மேலும் ஜெ. ன் ஆஸ்தான நடன இயக்குனர் தங்கப்பன் மாஸ்டரின் நளினமான நடனமும் கவிஞர் வாலியின் வரிகளும் நிறைந்த இனிமையான பாடல்.
அபாரமான நாட்டியம், கருத்தாளமிக்க சிந்தனையைத் தூண்டும் பாடல்.
பாடல் நடனத்தில் நளினமும்,குறும்பும் சேர்ந்து அமைந்தபாடல்.
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இனிய பாடல்.
பாடல்கள் அவருக்கு திருப்தி தருமாறு இருக்க வேண்டும்.
MSV யை பிழிந்து எடுத்து விடுவார் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு 100 க்கும் மேற்பட்ட டியூன் போட்டு அதில் இருந்து செலக்ட் பண்ணிய வை தான் படமும் பாடலும் Super hit.
MGR n JJ are unforgettable active jeevans. Thalaivar is really a heavenly person 👌✌️
இனி வரும் காலங்கலில் இந்த மாதிரியான தூய தமிழ் கொண்ட பாடல்கல் எந்த நடிகருக்கும் அமையப்போவதில்லை
Great Song. It won't be wrong to say that towards the end of 1960s, it was Jayalalitha's vivaciousness, beauty, and grace that enhanced and gave life to many MGRs movies. Jayalalithaa was a true superstar heroine, whose value we realise today when we see some of these songs. These songs are so fresh more than 50 years later too. The spring in her step, that innocence, the joy in her face, just great. Despite the vast age difference she complemented him well.
Well said sir.
Very well described!👌👌👌 No other heroines in Tamil industry is equal to her talent. She was a natural performer.
@@legendrams548 absolutely right sir.
இனிமையான பாடலுக்கு ஏற்ற எளிமையான நடனம். அருமையான இசை மற்றும் பாடல் வரிகள். மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றிகொண்டே இருக்கிறது இருவரின் தோற்றத்தையும்!
என்னாலும் அழியாத நிலையிலே (இவர்கள் ) காதல் ஒன்றேதான் வாழும் இந்த உலகிலே....
நான்கு கண்கள் உறவாட காதல் பாடும் ஜெயலலிதா.. விருந்து கேட்கும் எம்ஜிஆர்...
.."கன்னம் என்ற கிண்ணத்தில் கறந்த பால் ... எடுத்த .''.. சௌந்தரராஜன்..
"கேட்டு தருவது சுகம்தானா.. என்று கிளியின் சொந்தம்.." பாடும் சுசீலா..
விழியே .. விழியே.. என்று விழிக்கு மொழி தந்த கவிஞர்..
"புதிய பூமி" க்கு இசை வளம் தரும் மெல்லிசை மன்னர்..
தென்காசி இடைத்தேர்தலில் சம்சுதீன் கதிரவன் ஆன கதை இந்த புதிய பூமி...
உற்சாகம் வரவேண்டும் என்றால் இப் பாடலை கேளுங்கள்
உண்மை
சகப்தம்
Thanks
Thalaivar Super Amma Super
Yes yes
என்னா!
ஒரு அற்புதம் பாடல் ஆடல்
அப்பப்பா கவலைகள் மறந்து உள்ளம் குதூகலித்தது.
இந்த மாயாஜாலத்திற்க்கு
சொந்தக்காரர் தான் MGR
உண்மையை சொல்லப்போனால்
நமக்கும் ஆசை வருகிறது!
காதலிக்க!!
இப்போது உள்ள வர்கள் இவர்கள் இடத்தில் பிச்சை எடுக்கும் அளவிற்கு உள்ளது
மக்கள் திலகம் சகலகலா வல்லவர் மக்களின் நாடி துடிப்பை அறிந்தவர்
எவன் எவனோ ஜெயலலிதாவுடன் சேர்ந்து ஆடி பார்தான்கள் never, தலைவனுடன் ஜோடி சேர்ந்து ஆடும் ஆட்டத்திற்கும் காதல் நளினத்திற்கும் எவனும் ஈடாகாது.
Super song Mgr jayalalitha Tms susila 4napar sugses song petgture
You are right
தங்கத் தாரகை கலைமகள் ஜெயலலிதா அவர்களும் தங்க மகன் எம்ஜிஆர் அவர்களும் இணைந்து நடித்து புதிய பூமி கண்டார்கள்.
அய்யா டி.எம்.எஸ்.அம்மா சுசிலா இவர்களின் குரல் வளத்தை என்னவென்று சொல்வது அருமை அருமை.. அற்புதம்
2019 லும் இந்த பாட்ட பார்க்க வந்தவர்கள் ஒரு லைக் போடுங்கள்
Īhngkcbeb
Eedu enai illai ammavukku yen kangal amma.
2020😷LD entertainment😎🎭
🌹❤👩😥😩💐
I am greatly impressed by MGRs Dress Fitting Styling and What a great Slim line. Great he looks
R
Ammakku equal amma mattumthan vera level
காலத்தால் அழியாத 🎶பாடல்
What a pitch TMS & Susheela sings at for this beautiful song! Hats off to both of them. One more Sparkling composition from MSV with a scintillating Rhythm. Nice use of Santoor. Lyrics by KaNNadasan. Wow! What a Superb Humming by Susheela @ such a high pitch before closing!
Correct!
Very lovely song well worded and choreographed.
Wonderful performance by MGR & Jayalalitha.
What an amazing lady wish she remained for ever
51 years gone but still this song calls us to hear again again. great composition
விழிகளுக்கு விருந்து💐செவிகளுக்கு தேனாறு🌿இவ்வினிய பாடல்🌿🌴தலைவரும் தலைவியும் ஆடி நம் மனதை இன்றும் மகிழ்விலே ஆடவைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்💐🌿🌴🙏
Kmon
நால்வர் கூட்டணியில் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் பாடல்
ஏன்ன ஒரு இனிமையான குரல்கள்.....கேட்க ..கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம்....
என்ன ஒரு இளமையான
ஜோடிகள்...பார்க்க..பார்க்க
பார்த்துக்கொண்டே...இருக்கலாம்
மக்கள் திலகத்தின் பாடல்கள் ஆண்டுகள் எத்தனை ஆனாலும் என்றும் நிலைத்திருக்கும்.
மக்கள் திலகத்தின்... இப்பாடலை
கேட்டு விழிகள் மட்டும் விருந்துன்ன வரவில்லை,
செவிகளையும் சேர்த்து அழைத்து
வந்திருக்கிறது விருந்துன்ன!
சுற்றிவரும் சூறாவளிபோன்று
சுழன்று சுழன்று ஆடியிருக்கிறார்
புரட்சி தலைவி,
அவரின் அற்புதமான ஆட்டம்
அரங்கத்தை விட்டு அசையவிடாமல் ஆக்கியிருக்கிறது
நம்மை... எத்தனை சபாஷ் வேண்டுமானாலும் போடலாம்
தலைவிக்கு!
அதற்கு ஈடுகொடுத்தாற்போல்
அசராமல்...அங்கும், இங்கும், ஆடி ஓடி அசத்தியிருப்பார்
புரட்சி தலைவர்... சூப்பர்!
பாடல் முழுவதும்
பாலும் பழமும்,
தேனும் தினையும்... என்று விருந்தைப்பற்றி விளையாடியிருப்பார்... கவியரசர்!
இவையெல்லாம் பற்றாது என்று
கரும்புசாற்றை பிழிந்து காதில்
ஊற்றியிருப்பார்கள்
அருமை சௌந்தரராஜன் அவர்களும்,
சுசீலாஅம்மா அவர்களும்... இனிமையோ இனிமை!
மெல்லிசை மா மன்னரின் இசையில்,
அற்புத பாடல்கள் அதிகம்.........
மக்கள் திலகத்தின் "புதிய பூமி" யில்!
மலர்கிறது நினைவலைகள்
மக்கள் திலகத்தோடு...
வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம்.
Love duet of Thalaivar always ever green
N.Raghukumar, Bengaluru
7 .6 billions people in this planet can’t find like Mgr and Jaya
Jayalalitha கூடா நட்பை துண்டித்துக் கொண்டு இருந்திருந்தால், நூறாண்டு காலப் பாரம்பரியம் படைத்திஇருப்பார்.
இந்த அழகு ஜோடி பிரிந்து. மறைந்து விட்டதே வேதனை.....
ஆமா.. பிரண்ட்ஸ்
கண்கள் கலங்குது
இந்த அழகை எந்த விழியில் கொண்டு சென்றாயோ ...
5.ஜி பி ஸ்பீடில்
புரட்சித்தலைவரும்
புரட்சித்தலைவியும் கூடிய அழகும் நடிப்பும்
Super...!
@@nausathali8806 நன்றி
விழியே விழியே உனக்கென்ன வேலை...
தலைவரைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான் என் வேலை.....
தினமும் ஒரு தடவையாவது இந்த பாடலை கேட்டு விட்டு தான் மறுவேலை பார்ப்பேன்
13.10.2021
இந்த பாடல் கேட்கிறேன். தலைவரின் காதல் பாட்டு கேட்டாலே மனதில் ஏனோ தெரியவில்லை ஒரு உணர்வு யாரிடமும் சொல்ல முடியுமா. சொல்லி ரசிக்க மனம் வேண்டும். பதிவுக்கு பாராட்டும் நான்.
She is sooo pretty and a beautiful and graceful dancer. Beautiful pair.
தேன்சிந்தும் குரல்கள்,நல்ல நடனம்.ஆஹா அருமை!