😡 சாச்சனாவால் கடுப்பாகும் Housemates 🤦Biggboss Season 8 Day 26 Review 🔥Shafi Zone

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 385

  • @talkiess4393
    @talkiess4393 6 дней назад +209

    Deepak ultimate bulb for sachana 😂😂

  • @karthik1371992
    @karthik1371992 6 дней назад +174

    Deepak ultimate reply to sachana pakurapa avala happy ah irunthuchu 😂😂

  • @IlackiyaDhasan-gp5hw
    @IlackiyaDhasan-gp5hw 6 дней назад +176

    விஷால் முத்துக்குமரன் மேல பொறாமை பட்ற மாதிரியே தெரியுது... முத்துக்குமரன் பேசும்போது யாராச்சும் நோட் பண்ணிங்களா???

    • @SayCheese2014
      @SayCheese2014 6 дней назад +13

      S.. Kandipa. Nanum note panniruken.

    • @deepalakshmi5890
      @deepalakshmi5890 6 дней назад +11

      Anandi snd vishal whole night are talking bad about muthu and everyone and talking like only they are correct both poison

    • @vikeshvaran
      @vikeshvaran 6 дней назад

      ​@@deepalakshmi5890 😂

    • @kapoorkraj
      @kapoorkraj 6 дней назад +1

      Unmai

    • @Sunflower0729
      @Sunflower0729 6 дней назад +2

      Yes exactly

  • @eswari706
    @eswari706 6 дней назад +81

    சாச்சனாவை தூக்கி வெளியே போடுங்கப்பா..அது வந்தாலே கடுப்பாகுது..

  • @maniseema3460
    @maniseema3460 6 дней назад +110

    கமல் பேரைக் கெடுக்க ஒரு மாயா....விஜய்சேதுபதி பேரைக் கெடுக்க ஒரு சாச்சனா....😢😢😢

  • @Devi-tq5se
    @Devi-tq5se 6 дней назад +280

    அண்ணா sachana குட்டி சாத்தன் நால கடுப்பு ஆகரது homemates மட்டும் இல்ல நாங்களும் தான்.... ஓவர் ஆக்டிங் சகிக்க முடியல கடுப்பு ஏறுது 😡😡

    • @mskmass2466
      @mskmass2466 6 дней назад +12

      செம்ம sachana குட்டி சாத்தான் 😂😂😂

    • @astravels041
      @astravels041 6 дней назад +6

      Mmmmm

    • @karthikeyanajk3645
      @karthikeyanajk3645 6 дней назад +5

      அதுக்கு 25+ குட்டி
      சாத்தனெல்லாம் இல்லை...

    • @cleraxaviour2108
      @cleraxaviour2108 6 дней назад +4

      Nalla note pannunga saachana eppa paathalum vishal pinnadiye thaan ..😂

    • @AsiyaJamal-ir6jf
      @AsiyaJamal-ir6jf 6 дней назад +4

      குட்டு சாத்தான் விஷ பாட்டில் கடுப்பா ஆகுது😡

  • @athulaymani2375
    @athulaymani2375 6 дней назад +54

    அர்ணவ் வெளிய போனதுல இருந்து அன்ஷிதாவுக்கு வீட்டில் இருக்கவே புடிக்கல போல....

    • @bthanabalan
      @bthanabalan 6 дней назад +2

      🤣🤣

    • @kups4372
      @kups4372 6 дней назад

      ஆமாம் Bro.
      வெளியே போய் அர்ணவ் சும்மா இருக்க மாட்டான் . நாம லேட்டா போனா வேறு ஏதாவது செட்டப் பண்ணிவிட்டால் நம் கதி அதோ கதி என்று ஹன்சித நினைத்து நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறாள்

    • @charancharan6057
      @charancharan6057 6 дней назад +1

      Ivalukellam எந்த வாய்ப்பு கொடுகுறிங்க

  • @KamalbabuKamalBabu-s7l
    @KamalbabuKamalBabu-s7l 6 дней назад +95

    Tharshika is dangerous.

  • @rockingriyaz
    @rockingriyaz 6 дней назад +71

    Sachana தன்னுடைய பொய், புளுகுவை Deepak இடம் அவிழ்த்து விடும்போது, Deepak Sachana மூக்கை "நச்சென்று" உடைத்து விட்டது நன்றாக இருந்தது

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 6 дней назад +197

    சாச்சனா திரும்ப வராமலே இருந்திருக்கலாம் சாச்சனா பொய்யா நடிப்பில் இன்னோரு ஜூலி 😂

  • @maniseema3460
    @maniseema3460 6 дней назад +26

    புளுகு மூட்டை சாச்சனாவுக்கு தீபக் சரியான பதிலடி குடுத்தார் .... ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு....😂😂😂🎉🎉🎉❤❤

  • @yusuframzi20385
    @yusuframzi20385 6 дней назад +129

    Muthukumaran well played🎉

  • @jeeva5347
    @jeeva5347 6 дней назад +50

    EMERGENCY சாச்சனா😅.....
    மிக மிக அவசரம் 🚑

  • @VELLAPATTIKAARAN
    @VELLAPATTIKAARAN 6 дней назад +175

    அப்டியே அடுத்த வாரம் அந்த ஆனந்தியவும் அனுப்பி விட்டுருங்கய்யா

    • @karthik1371992
      @karthik1371992 6 дней назад +11

      Athuku ava nominate aganum Thala Intha housemates saniyanga avala nominate panamatralunga nominate matum agatum ava than adutha target ey

    • @rasuaraj528
      @rasuaraj528 6 дней назад +4

      நீங்கள் சொல்வது போன்று தான் ஆனந்தியை மிக விரைவில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்....

    • @rkarthikeyansasi2606
      @rkarthikeyansasi2606 6 дней назад

      ​@@karthik1371992correct 👍

    • @vvmmvvmm2499
      @vvmmvvmm2499 6 дней назад +3

      சோத்து மூட்டை சவுந்தர்யா velia poganum next

    • @chinnaduraidurai3688
      @chinnaduraidurai3688 6 дней назад +1

      Muthukumaran veliya poganum

  • @KodambakkamNandha.
    @KodambakkamNandha. 6 дней назад +47

    Atleast Deepak gave good reply to sanchana
    She is very bad
    Deepak was correct

  • @Tysonmano
    @Tysonmano 6 дней назад +53

    இந்த புள்ள சஞ்சனா திரும்பி வரமா இருந்து இருக்கலாம்..🤷🏻‍♀️🥴 நல்லா நடித்து கொண்டு இருக்க..

  • @sancheef
    @sancheef 6 дней назад +43

    Intha Sachchana kannadi munnadii self motivation endu onnu panniche....ithellam Ean intha BB vanthichu...chaaaa

  • @mahiadvik3719
    @mahiadvik3719 6 дней назад +73

    Vishal and ananthi is safe game

    • @Durgaandprabu
      @Durgaandprabu 6 дней назад +2

      Even muthukumar also doing same he didn't get provoke in any situation , he is controlling himself , being meticulous

    • @sukumarpalan8445
      @sukumarpalan8445 6 дней назад

      பெண்கள் அணி இவ்வளவு நாளும் ரீமுக்கு உழைச்சவங்கள சேவ் செய்வாங்க இந்த தடவை என்ன அடிப்படையில் செ்ய்தாங்க புரியல

    • @sspriya9209
      @sspriya9209 6 дней назад

      They are well play

  • @Tysonmano
    @Tysonmano 6 дней назад +21

    ப்ரோ நீங்க அவங்களை பற்றி பேசும் போதும் சிரிப்பை அடக்க முடியல 🤣😁😆🤣😂😂 நல்ல பண்றீங்க ப்ரோ ❤❤❤

  • @mohamednizar579
    @mohamednizar579 6 дней назад +18

    அடுத்த வாரம் கண்டிப்பா ஆனந்தி,தர்ஷிகா இந்த ரெண்டு பேரையும் நாமினேஷன் க்கு அனுப்பி வைங்க. வந்த 4 வாரத்துல ஒரு தடவையும் தப்பிச்சிட்டு இருக்குது.❤❤❤❤

  • @shasdisuhesh
    @shasdisuhesh 6 дней назад +39

    பசங்க situation ah sportive ah எடுத்துக் கொள்வார்கள். அதுவே Girls என்றால் அதை வைத்தே content செய்வார்கள். Example: Jacqueline 😂

  • @dileebank5235
    @dileebank5235 6 дней назад +23

    குறிப்பிட்டு மக்கள் ஆதரவு என்று யாரும் இந்த சீசனில் இது வரை இல்லை.

  • @vanathikathiresan2766
    @vanathikathiresan2766 6 дней назад +50

    Always Vishal targeting jack he jaldra for sunitha waste fellow n dummy fellow

  • @saravananrethinasamy9538
    @saravananrethinasamy9538 6 дней назад +19

    Feed back முத்துக்குமரன் கேட்டது அடுத்த வாரம் என்ன சொல்லி நாமினேட் பண்ணுவாங்க என்பதை தெரிஞ்சிக்க பண்ணது 😂

    • @manjunathm3090
      @manjunathm3090 5 дней назад +1

      Got serupadi from housemates mokkakumar

  • @estatemanagertcaoa3601
    @estatemanagertcaoa3601 6 дней назад +36

    Muthu Kumar ❤❤❤ stay strong

  • @SasiSasikala-v4j
    @SasiSasikala-v4j 6 дней назад +31

    ஆனந்திற்கு வாய் மட்டும் தான்.எதாவது டாஸ்க் கொடுத்தா செய்ய மாட்டிக்குது ஆனா பேச சொல்லுங்களே😅😅😅

    • @sreekumari6246
      @sreekumari6246 6 дней назад

      She did well in this week

    • @SasiSasikala-v4j
      @SasiSasikala-v4j 6 дней назад

      @sreekumari6246 this wk okk na overld sne .thappa sollala thonuchu sne

  • @pranaa3559
    @pranaa3559 6 дней назад +19

    Anshita cook with comali ல நல்லா பண்ணாங்க bb ல arnav போனதுல இருந்து சோகமா இருக்கு அனுப்பிவிடுங்க வெளிய ஜாலியா இருப்பாங்க

  • @MPM-h3c
    @MPM-h3c 6 дней назад +54

    Anshika over confidence 😂😂 over confidence udambukku Aakathu🤣🤣

    • @uthayaprakash6422
      @uthayaprakash6422 6 дней назад +3

      Arnav❤😂😅😮

    • @anithasarathy7426
      @anithasarathy7426 6 дней назад +3

      Not over confidence,she want sunitha to get saved,...because she know jack n pavi already got saved by free pass....

    • @shylasimon8215
      @shylasimon8215 6 дней назад +1

      Exactly 😄

    • @deepalakshmi5890
      @deepalakshmi5890 6 дней назад

      @@anithasarathy7426then why she cane to bb as servant for Sunita 😂

  • @suriya910
    @suriya910 6 дней назад +8

    நமுத்து போன பட்டாசா இருந்த சத்யாவை எப்படி best performar னு choose பண்ணாங்க.

  • @r.muralidharan9425
    @r.muralidharan9425 6 дней назад +55

    Sachana vesa bottle

  • @Sweet_girl12399
    @Sweet_girl12399 6 дней назад +21

    0:38 bb season8

  • @m.nithishkumar8745
    @m.nithishkumar8745 6 дней назад +4

    Individual person game ahh iundha Deepak and muthu nalla score panirupanga muthu voda plan and speech ellam vera level ❤🎉

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 6 дней назад +25

    இங்கதான் எல்லாம் வண்ம கும்பலா இருக்கே ,,அதான் முத்து போட்டு வாங்குராரு 👌❤

  • @Chemical_Logic
    @Chemical_Logic 6 дней назад +27

    Anandi is playing dumb game and useless most of time... poison

  • @venomdealer790
    @venomdealer790 6 дней назад +7

    Irritating Beings in this season are;
    Girls Team : Sachana and Anandhi.
    Boys Team : Vishal

  • @SayCheese2014
    @SayCheese2014 6 дней назад +17

    Muthu❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Sunflower0729
    @Sunflower0729 6 дней назад +9

    Vishal Visha Bottle 😂
    Jealous guy 😵‍💫

  • @LAVAN.T
    @LAVAN.T 6 дней назад +11

    ஆனந்தி தீபக் அண்ணாவை தவறானவர் என்று காண்பிக்கவே (முயற்சிக்கிறார்) அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

    • @jeevac2150
      @jeevac2150 6 дней назад

      No her target is Muthu....

  • @moviemarket
    @moviemarket 6 дней назад +3

    Deepak slipper shot to sachana. Notice Tharshika and Pavi. They are playing safe, silent game. They both protect each other

  • @ASHRITA_4124
    @ASHRITA_4124 6 дней назад +31

    சாசனாவுக்கு வாய் மட்டுமில்ல.. உடம்பு கூட நரம்புத்தளர்ச்சி இருக்கிற‌ மாதிரி உதறிக்கிட்டே இருக்கு..😢😢

    • @laddus9068
      @laddus9068 6 дней назад +1

      😂😂😂😂😂

  • @tamilpromovideos1313
    @tamilpromovideos1313 6 дней назад +4

    இவ்வளவு வன்மத்தையும் நெகட்டிவிட்டியையும் பரப்பும் இவர்களையா, நாங்கள் நல்ல கலைஞர்கள் என்று கொண்டாடினோம்?? 🤦‍♂️
    இந்த சுனிதாவையும், அன்சிதாவையும் இனிமேல் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கண்டால் அந்த நிகழ்ச்சியை, புறக்கணித்து, பார்ப்பதையே தவிர்ப்போம்!!

  • @LAVAN.T
    @LAVAN.T 6 дней назад +7

    Nomination Free Pass நம்பும்படியாக இல்லை.‌ ஏனென்றால் ஓட்டிங்கில் இறுதியில் இருப்பவர் இந்த வாரம் நான் தான் வெளியில் செல்வேன் என்று இரண்டு நாட்களுக்கு முன்னரே பேசுவது போல் Episode இல் காண்பிக்கின்றனர். பிறகு அவர்தான் முடிவெடுத்து Save ஆகுவது போல் காண்பிக்கின்றனர்.

  • @Golden-wings337
    @Golden-wings337 6 дней назад +4

    எப்போ தோத்தாலும் அனந்தி ஒத்துக்க மாட்டா.. அதுக்கொரு வாக்குவாதம் பண்ணுவா. இந்த captancy டாஸ்க்கிலையும் அப்படித்தான் பண்ணிச்சு.

  • @KathiresanP51208205031
    @KathiresanP51208205031 6 дней назад +20

    Irritating aandhi

  • @AmalaAmmu-hw8lz
    @AmalaAmmu-hw8lz 6 дней назад +3

    Muthu Deepak Sunitha ❤🎉sathya

  • @SUMATHIPRKASHSUMATHIPRKASH
    @SUMATHIPRKASHSUMATHIPRKASH 6 дней назад +4

    Sachanakku வீட்ல லெட்டர் ல இன்ட்டூ அனுப்பினாங்க vaaya கொறச்சிக்கோ ன்னு 😂😂😂புரியல அந்த புள்ளைக்கு 😁😁😁

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 6 дней назад +4

    சார்ச்சனா ஓவர் ஆக்சன் தம்பி

  • @tamilpromovideos1313
    @tamilpromovideos1313 6 дней назад +2

    Weekend இல் ஒருவர் வருவார், அவர் வீட்டில் நடந்த முக்கியமான விஷயங்களை கதைக்காமல், உதாரணத்திற்கு ஆள் மாறாட்ட டாஸ்கில் ஒருவரின் நல்ல விசயங்கள், நகைச்சுவைகளை விட்டு, தங்கள் வன்மங்களைக் கொட்டியது, பார்த்த பார்வையாளர்களுக்கு பிடித்ததா என்பதைக் கேட்காமல், தேவையில்லாத விஷயம் ஒன்றைப் பிடித்துவைத்து, அதை அரை மணிநேரம், தான் என்ன கேட்க விரும்புகிறாரோ அதை contestants இடம் கேட்டுக் கொண்டிருப்பார். யாரை வழக்கமாக (அருண், ஜாக்குலின், விஷால்) வச்சு வெருட்டலாமோ, கலாய்க்கலாமோ அவர்களை வச்சு செய்வார். தனது favourites இடம் ஒன்றும் கேட்காமல், அங்கே டம்மியாக, ஆர்வக்கோளறில் இருக்கும் audience இடம் 2 கேள்வி கேட்டுவிட்டு சென்றுவிடுவார்.
    இந்த பாரபட்சமான hosting ஐப் பார்த்து புளித்துவிட்டது, இந்தவாரமாவது ஒரு மாற்றம் ஏற்படுமா என்ற நம்பிக்கையில் நமது வாழ்க்கையும் ஓடுது, சனலின் தனது ஆட்களைக் காப்பாத்தும் விளையாட்டும் ஓடுது.

  • @LAVAN.T
    @LAVAN.T 6 дней назад +17

    நல்லவேளை ஆனந்தி கேப்டனாக வரவில்லை. வந்திருந்தால்.....

  • @ranipraneith1475
    @ranipraneith1475 6 дней назад +7

    Excellent review shafi sir.This Anandhi is poisonous and very cunning. She is over acting and dominating.

  • @Kavitha-j6n
    @Kavitha-j6n 6 дней назад +11

    Intha season parkave pidikala, romba bore contestant pa. Muthukuaran matum ok

    • @hemachandar5520
      @hemachandar5520 6 дней назад

      Next வீக் plz evict saachanaa irriting all

  • @estatemanagertcaoa3601
    @estatemanagertcaoa3601 6 дней назад +12

    Muthu Kumar ❤❤❤

  • @rahinisuthan4758
    @rahinisuthan4758 6 дней назад +4

    Eviction free pass வேண்டாம் please i don't like,, இந்த சுனிதா இந்த வாரம் போயிடும் என்று சந் தோஷபட்டிட்டேன்

  • @KrishnaVeni-ow7wb
    @KrishnaVeni-ow7wb 6 дней назад +10

    Mrng bro intha sachana தொள்ள thanga mudila de epak pannunathu tha crct

  • @moviemarket
    @moviemarket 6 дней назад +2

    Sunita is so good. Why voting is less? Pavi should be eliminated this week. Playing so safe

  • @saravananrethinasamy9538
    @saravananrethinasamy9538 6 дней назад +8

    ஏன் பிக்பாஸ் முத்துகுமரனை பாராட்டியதை சொல்லல

  • @karthikeyanajk3645
    @karthikeyanajk3645 6 дней назад +15

    அனைத்து தமிழ் பிக் பாஸ் களிலும் அதிகமாக வெறுக்கப்பட்டவர் பட்டியலில் ஆர் ஜே ஆனந்தி முதலிடத்தில் உள்ளார்

  • @magimagi2741
    @magimagi2741 6 дней назад +3

    sachana எப்ப evict aagumnu இருக்கு.ஓவர் ஆக்டிங்.ரஞ்சித் also fake.romba நல்லவர் மாதிரி நடிக்கிறார்.முத்துக்குமரன் attitude konjam worst.

  • @kumarsiva5701
    @kumarsiva5701 6 дней назад +8

    poision bottle Anandi not only in BB8, for whole bigboss all seasons poison bottle

  • @srirajan9965
    @srirajan9965 6 дней назад +3

    Jack purinchukamalam பண்ணல deepaka tricker பண்ண try pannanga. Bt Deepak supera off panitaru

  • @sancheef
    @sancheef 6 дней назад +16

    Intha Arun திருந்மாட்டாரா....எல்லோருக்கும் நல்லவனா இருக்க நினைக்கிறது....நமத்து பட்டாசு சவுண்ட சொல்லிட்டு அப்பறமா சவுண்ட் கேக்க சமாளிக்கிறார்...இந்தாள் திருந்தாது

  • @dg5595
    @dg5595 6 дней назад +7

    26:41 indha Arivu illatha Sathya Eppo partalum mic kitte Whistle adichikitu irukan.... Avane solli nipathu sollunge please... REALLY ANNOYING 😠... Even Muthu does it.

  • @LAVAN.T
    @LAVAN.T 6 дней назад +4

    பெண்கள் அணி விளையாட்டில் தோற்றால் ஏற்றுக் கொள்ளவதில்லை. ஆண்கள் அணி வெற்றி பெறுவதையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள (முடியவில்லை) முடியாமல் அவர்களை தவறாக விமர்சிக்கின்றனர்.

  • @JAILANI-w2f
    @JAILANI-w2f 6 дней назад +3

    Sachana Aanandhi 2 perum thukki veliya podunga
    Sachana oru loose
    Aanandhi oru vesham

  • @StCouriers
    @StCouriers 6 дней назад +58

    Vhisal worst game

  • @nitharanysivarasa2373
    @nitharanysivarasa2373 6 дней назад +2

    Sachana ninaikira this week Pavithra than velija povanka endu athala than paviku kudunka paviku kudunka endu sollura.... 😂😂😂 Last week maari naan apave sonnan naan apave sonnan endu solrathuku😅😅

  • @bakiedit1150
    @bakiedit1150 6 дней назад +8

    ஆனந்தியும் சஞ்சனாவும் அக்கா தங்கச்சி அவங்க ரெண்டு பேரும் அப்படித்தான் மாத்தி மாத்தி பேசிக்குவாங்க😂😂😂

  • @hajaraabu5960
    @hajaraabu5960 6 дней назад +3

    Modhalla indha sachana va velila anupunga pa.. tholla thanga mudiyala 😤😤

  • @PEACEMAN151
    @PEACEMAN151 6 дней назад +7

    Pavithra nu oru charector iruka😂😂 bb la😅

  • @suganthiramachandran5479
    @suganthiramachandran5479 6 дней назад +4

    Anshitha velila ponum nu than vitu kudithurupa... velila ena nadakutho therilaye arnav avan pontatiyoda poiduvano nu payanthuruppa....

  • @PrasanthAmmu-iu8xo
    @PrasanthAmmu-iu8xo 6 дней назад +5

    Enaku thonuthu muthu feedback ketutu nxt week nomination pointes aa vechi yaru nominate panna nu kandu pidika intha gameplay oanaru nu thonuthu 😊

  • @amalasivan1217
    @amalasivan1217 6 дней назад +8

    Muthu ❤🎉🎉🎉

  • @swathi_sriram_srisarts
    @swathi_sriram_srisarts 6 дней назад +3

    Muthu captaincy la kurai solla sonna muthu mela korai sonna yen kekanum... muthu smart move. Yenna oru reviewer ah irundhu idba kuda purinjukala neenga

  • @celineceline8966
    @celineceline8966 6 дней назад +2

    Antha meedhu pona sapada veliya eduthu vachi puliya Karachi antha rice la uthi kindi vachi irukalam next day mor atha Super ah puli sadam kindi sapta super ah irukum idea ilatha pasanga ethuvumey theriyala

  • @SettuJayas
    @SettuJayas 6 дней назад +19

    Sachana avalukku dha yella therium nu overa scene podra

  • @clairedelune6482
    @clairedelune6482 6 дней назад +2

    Deepak is a good guy. Doesn't matter if he wins or not.

  • @kavitha9164
    @kavitha9164 6 дней назад +6

    Shafi anna ungala enaku romba romba pudikum....na unga review mattum tha papen pls en comments ku please reply panunga anna ungaloda miga periya fan anna

  • @AmalaAmmu-hw8lz
    @AmalaAmmu-hw8lz 6 дней назад +2

    Sanchana sowndharya sapadu mottai 😂😂😂

  • @sweetyswathi5344
    @sweetyswathi5344 5 дней назад +1

    அனந்தி ரொம்ப சேப்பா ஆ game aduranga aminotion varama

  • @karthikakarthika5999
    @karthikakarthika5999 6 дней назад +2

    Sachana behaviour like a matured lady and unwanted talk

  • @pandianmanoj8780
    @pandianmanoj8780 6 дней назад +7

    Bro 24*7 pathurntha theriya jaqueline deepak kita detail aa night pesnanga deepak yellar melayum kova padratha pathi deepak aa athe graceful aa accept panunaru
    Ithu neraya housemates anga anga pesranga 24*7 le yenna Jacqueline direct aa pesitanga
    Athu thaan venai aagiruthu avangaluku
    😂❤

  • @NivithaG
    @NivithaG 5 дней назад +1

    10:48 😅😅😅😅😂😂

  • @AmalaAmmu-hw8lz
    @AmalaAmmu-hw8lz 6 дней назад +2

    Sowndharya shanchana jackline irritating 😂😂😂

  • @Golden-wings337
    @Golden-wings337 6 дней назад +2

    ஜாக் நல்ல நல்ல points சொன்னா. ஆனா யாரும் அதை பொருட்படுத்தவில்லை.

  • @swathi_sriram_srisarts
    @swathi_sriram_srisarts 6 дней назад +2

    As bb said there is no space for nallavan or nallaval in the house.. and moreover she herself confessed idhuvae velila irukra anshidha ah irundha vera madiri irukum... so it is obvious for majority of audience ku anshidha ishtamilllaaaa

  • @sathuajantha1961
    @sathuajantha1961 6 дней назад +3

    muththu meethu visalukku poramai ullathu enru ninaippavarkal

  • @Kuttypisaasu
    @Kuttypisaasu 6 дней назад +4

    Darshika and Vishal escaping in evert task

  • @Thenameischethan
    @Thenameischethan 6 дней назад +1

    We want comedians in bb8 as valid card because no-one comedians are there it's very boring 😮‍💨

  • @KARTHICK_LIGER_AK
    @KARTHICK_LIGER_AK 6 дней назад +3

    sanchana irritating..deepak head weight..sunita poison

  • @madusankari3284
    @madusankari3284 6 дней назад +1

    The way you says ‘ sachana pulla ‘ very😂 funny

  • @WhiteandBlack-ww3rr
    @WhiteandBlack-ww3rr 6 дней назад +4

    Season 7 illa season 8😂

  • @zaneerafawzan-9322
    @zaneerafawzan-9322 6 дней назад +2

    Sachana is irritating correct

  • @KarthickM-fv8bt
    @KarthickM-fv8bt 6 дней назад +16

    Sachana Joker 🤡😂

  • @tamilselvir2550
    @tamilselvir2550 6 дней назад +4

    Jack keatadhu correct. Konjam neram time yeduthu then deepak kira jack peasunal

  • @AmalaAmmu-hw8lz
    @AmalaAmmu-hw8lz 6 дней назад +1

    Dharshika Pavithra anandhi jeppry Arun nothing doing 😂

  • @TAMILAN19-200
    @TAMILAN19-200 6 дней назад +3

    Arnav veliya irukavum anshitha kum veliya ponum nu aasai 😂😂😂

  • @PradeepP-fg4nf
    @PradeepP-fg4nf 6 дней назад +2

    Muthu good performer ❤

  • @swathi_sriram_srisarts
    @swathi_sriram_srisarts 6 дней назад +1

    Sunitha ku favour ah anything can happen. That's why instead of sound this week vishal is included. If majority vote comes it is obvious that vishal will vote for sunitha but whereas sound will not vote for sunitha... channel already decided.. so they will do anything

    • @annuremi2119
      @annuremi2119 6 дней назад

      Boys win pannirukalam la question la

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp 6 дней назад +1

    முத்துவின் தலைவர் எந்த குரையும் தெறியவில்லை என்றால் தம்பி மற்றவர்கள் சொல்வதற்க்காக நான் மாற்றுகிரேன் என்றால் அது பொய்தானே😞முடிவு சரியாக எடுக்கனும் அதுதான் தலைவர்👍தலைவர் காமடி பண்ணக்கூடாதா 🤣

  • @vijay_mersaltamizhan
    @vijay_mersaltamizhan 6 дней назад +3

    22:01 Sachana next Darsha pole , ena sonage ethunu theryama ishtathuku extra words potu patha vaichu sanda mooti vidrathu