உகாண்டாவின் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகளை பைசா செலவில்லாமல் பார்த்து ரசிக்க செய்ததற்கு நன்றி. ஒருபுறம் இவர்களின் நிலைமையை பார்த்து வருத்தமாக இருந்தாலும் இவர்கள் இயற்கையின் காவலர்கள். முன்னேற்றம் என்ற பெயரில் காடுகளை அழித்து வீடுகளை உருவாக்கி வாழும் நம்மை விட இவர்கள் இயற்கையின் இறைவனின் அருகில் வாழ்பவர்கள். வீடியோவிற்கு மிக்க நன்றி தம்பி.
றொம்ப சந்தோசம்... அல்லாஹ் அக்பர்... அல்லாஹ் அனைவருக்கும் போதுமானவன்... அல்லாஹ் உங்களுடைய நாட்டங்களை இன்னும் அதிகமாக தர வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிராத்தனை செய்கின்றேன் உங்களுக்கு!!! இன்ஷா அல்லாஹ் எங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் அழகாக விழங்கப்படுத்தி தருகின்றீர்கள் நன்றி மகனே.... அவர்கள்அனைவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து கவலையாக இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன்.... அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் மனைவி மக்களை பாதுகாக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துவா கேட்கிறேன் ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்... முக்கியமாக நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிராத்தனை செய்கின்றேன்.... இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து உங்கள் கானொலிகளை அடிக்கடி பார்ப்பேன் .... 🤔🤔🤔🤔🤔
இந்த மக்களை பார்த்தாலே மிகவும் சந்தோசமா இருக்கும்! எனக்கு இவர்கள் எல்லாரும் அன்பாக பழக கூடியவர்கள்! அவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது!நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள்!🙏
Photocopy தான் சரியான சொல்.. Xerox என்பது Photocopy Machine ஐ உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் தான் Xerox.. அது காலப்போக்கில் பெயராகிவிட்டது.. அவர்கள் சொல்வதுதான் சரியான வார்த்தை உபயோகிப்பு
உண்மையான சுதந்திரமான வாழ்க்கை. கடவுள் படைத்த உலகை இன்னும் மாற்றாமல் அதே நிலையில் பராமரித்து வரும் தன்னிலை மாறாத மனிதர்கள். அதாவது இயற்கை கொடுத்த அழகை மாற்ற அவர்களுக்கு உரிமை இல்லை என்பதை உணர்ந்த மக்கள். அதை மாற்றியதால் நாம் இன்று அனுபவிக்கின்றோம் துன்பங்களை. நாகரிகம் என்ற பெயரில் நதியை அதன் பாதையில் ஒடவிடாமல் தடுத்து, கடலை தடுத்து, உணவில் கலப்படம், அரை குறை ஆடை, போத்தல் குடி நீர், மருந்துக்கு அடிமை. உணவே மருந்து என்பதை மறந்தது, காடழிப்பு இப்படி பல விடயங்களை கூறலாம். கசப்பான உண்மையும் இதுதான். 🙏
தம்பி நீ தான் அங்க இருக்கேன்னு பாத்தா உன் பக்கத்திலே நானும் இருந்து பார்த்திருக்கிறேன் அற்புத மான ஆதி சமூகம் இயற்கை வீடு உணவு 🤗🤗பிறமனித கலப்பு இல்லாத இயற்கை வம்சாவளி மனிதர்கள் 🤗🤗நன்றி நன்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்🙌 🙌🙌🙌🙌🙌
Hai, shiva amazing job that you are doing with...and your way of content making is totally different from any other travelling vlog youtubers.... Wishing you my hearty congratulations for you effort and the knowledge you proclaim to us
Bro since u r in Africa.. I need some information about cashew nut fruit separator machine.. I couldn't find details about it. I have cashew farms in tamilnadu
உகாண்டாவின் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகளை பைசா செலவில்லாமல் பார்த்து ரசிக்க செய்ததற்கு நன்றி. ஒருபுறம் இவர்களின் நிலைமையை பார்த்து வருத்தமாக இருந்தாலும் இவர்கள் இயற்கையின் காவலர்கள். முன்னேற்றம் என்ற பெயரில் காடுகளை அழித்து வீடுகளை உருவாக்கி வாழும் நம்மை விட இவர்கள் இயற்கையின் இறைவனின் அருகில் வாழ்பவர்கள். வீடியோவிற்கு மிக்க நன்றி தம்பி.
S.unmai
Super bro
காட்டில் வாழும் மக்கள் கூட உடல் முழுவதும் ஆடை அணிந்து ஒழுக்கமாக வாழ்கிறார்கள். வாழ்த்துக்கள் 💕💕💕
Naattula vaazhravanga thaan kurippa penkal Two pieces _ la vaazhuthuga,wanna Civilized people.
@@ranipriya9354 pengal 2 pieces irukkurathu aangalai kavaruvatharkkaaga. survival of the fittest theory.
@@ranipriya9354 up an
@@ranipriya9354 op
றொம்ப சந்தோசம்... அல்லாஹ் அக்பர்... அல்லாஹ் அனைவருக்கும் போதுமானவன்... அல்லாஹ் உங்களுடைய நாட்டங்களை இன்னும் அதிகமாக தர வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிராத்தனை செய்கின்றேன் உங்களுக்கு!!! இன்ஷா அல்லாஹ் எங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் அழகாக விழங்கப்படுத்தி தருகின்றீர்கள் நன்றி மகனே.... அவர்கள்அனைவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து கவலையாக இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன்.... அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் மனைவி மக்களை பாதுகாக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துவா கேட்கிறேன் ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்... முக்கியமாக நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிராத்தனை செய்கின்றேன்.... இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து உங்கள் கானொலிகளை அடிக்கடி பார்ப்பேன் ....
🤔🤔🤔🤔🤔
உங்கள் வீடியோ முதல் முதலாக பார்க்கிறேன்
மிக சிறந்த பதிவு. இயற்கையோடு இசைந்த வாழ்வு வாழும் உன்னத மக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி. வாழ்த்துக்கள்.
இந்த மக்களை பார்த்தாலே மிகவும் சந்தோசமா இருக்கும்! எனக்கு இவர்கள் எல்லாரும் அன்பாக பழக கூடியவர்கள்! அவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது!நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள்!🙏
No foreign TV channels went deep like this. Good work by a Tamilian !
ஒரே வீடியோவில் என்னை ஈர்த்ததர்க்கு நன்றி
அங்கு உள்ள மக்களுக்கும், உங்களுக்கும் கோடான கோடி வாழ்த்துக்கள்!🙏
Photocopy தான் சரியான சொல்.. Xerox என்பது Photocopy Machine ஐ உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் தான் Xerox.. அது காலப்போக்கில் பெயராகிவிட்டது.. அவர்கள் சொல்வதுதான் சரியான வார்த்தை உபயோகிப்பு
சிவா, அது நம்ம ஊர் சிவப்பு சோளம் தான்..
நல்ல விசயங்களை தொடர்ந்து வழங்கி வரும் உனக்கு ராயல் சல்யூட்...
எனக்கு கண் கவர்ந்த அருமையான காணொளி!அங்க இருக்கிற மக்களுக்கும்! 🙏
அண்ணா daily podhunga அண்ணா மரண waiting ⏳ my favorite😍😍😍 addited shiva அண்ணா 😍🤩🤗🥰
சூப்பராகவும் அற்புதமான தாகவும் உங்களுடைய பயணம் உள்ளது வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
நல்லஇரிக்குஎங்களுக்குஅங்குபோரத்துகுசான்சேஇல்லஇப்படிபாத்துரசித்தோன்நன்றிதம்பி
15:20 செய்தி கேட்கும்போது இந்த மக்கள் முற்போக்கு சிந்தனை கொண்ட மக்கள் என்பதை நிரூபிகிறது....
அருமை தோழா... நல்ல மனிதர்கள்...
You are unique from other youtubers❤️😇🇱🇰 good luck bro
பிரதர் நீங்க உண்மையாலுமே சூப்பர் 👍👍👍👍❤️❤️❤️
Yeppa, yaruppa nee.. kalakura.. really like the way you speak. Very impressive and informative.
உண்மையான சுதந்திரமான வாழ்க்கை. கடவுள் படைத்த உலகை இன்னும் மாற்றாமல் அதே நிலையில் பராமரித்து வரும் தன்னிலை மாறாத மனிதர்கள். அதாவது இயற்கை கொடுத்த அழகை மாற்ற அவர்களுக்கு உரிமை இல்லை என்பதை உணர்ந்த மக்கள். அதை மாற்றியதால் நாம் இன்று அனுபவிக்கின்றோம் துன்பங்களை. நாகரிகம் என்ற பெயரில் நதியை அதன் பாதையில் ஒடவிடாமல் தடுத்து, கடலை தடுத்து, உணவில் கலப்படம், அரை குறை ஆடை, போத்தல் குடி நீர், மருந்துக்கு அடிமை. உணவே மருந்து என்பதை மறந்தது, காடழிப்பு இப்படி பல விடயங்களை கூறலாம். கசப்பான உண்மையும் இதுதான். 🙏
எனக்கு மிகவும் பிடித்த காணொளி!வாழ்த்துக்கள் தம்பி!🙏
தம்பி நீ தான் அங்க இருக்கேன்னு பாத்தா உன் பக்கத்திலே நானும் இருந்து பார்த்திருக்கிறேன் அற்புத மான ஆதி சமூகம் இயற்கை வீடு உணவு 🤗🤗பிறமனித கலப்பு இல்லாத இயற்கை வம்சாவளி மனிதர்கள் 🤗🤗நன்றி நன்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்🙌 🙌🙌🙌🙌🙌
அருமையான பதிவு..
Rompa nalla iruku shiva unga video very super😍😍👍👍
Hai, shiva amazing job that you are doing with...and your way of content making is totally different from any other travelling vlog youtubers....
Wishing you my hearty congratulations for you effort and the knowledge you proclaim to us
Nice Shiva videos keep continue 💕
உழைப்பிற்கேற்ற பலன் மிக விரைவிலே கிடைக்கும்.
நன்றி வாழ்த்துகள் தம்பி 👍👍👍
நான் கண்ட இன்பம் பிறரும் அடையட்டும் உங்களின் நோக்கம் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ வாழ்க தமிழ்
அருமை சிவா 😍💪🏽💪🏽💪🏽
கவனமா இருங்க 😍
Great video and I am most thankful to you!....
I thought African people are too rude but after seeing your videos my intention is totally changed ... Thank you 😊
Thats right, and all those rude people are in the city...by the same time those villagers are down to earth...
உண்மை தோழி
OMG WHO TOLD YOU THEY ARE RUDE?
me too
It is you who have been rude all the years by just assuming some section of ppl are rude!
Waited so badly for your videos Shiva....kind of addicted to them..
Tq
I love African culture n there beautiful smile ❤️❤️
🙄🍁
@@Andavaar ☺️
@@divyam2632 Now I like this Smile🦭
Aiyo enna beautiful la irruku I feel like settling my life in such a peaceful place no phones no family no frnds alone with unknown language humans
அருமை அருமையான பதிவு மிக்க நன்றி நண்பா ❤️❤️👏👏👏
Avargal Ungala wellcome panrathu semaya erukku
மிக்க நன்றி நண்பரே
Awesome Bro, you are covering places which were marketed as dangerous and inaccessible., you are a true world class Traveller, Vazhga Thalaiva.
உங்களை பார்த்த சஞ்சு சேம்சன் மாதாரி இருக்கீங்க சூப்பர் பிரதர் 🙏
சகோதரா நீங்க வேற லெவல் அருமை
I am you’re follower, be safe and take care.
மக்கா சோளம் சிறிய சிறிய விதையாக தான் இருக்கும்(4.05).கேழ்வரகு போல கொஞ்சம் பெரிதாக இருக்கும்.
Husband and wife thaniya kaatukulla poi nu solli antha scen vanthuche semma😂😂
8.40 ne Sapta berry namma TN laya irukupa... Ooty va na parichi tharan... bamboo rootkuda iruku ..its called (Ootukudi) in our language
🙏🌹அருமை சூப்பர் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏
Bro இந்தப்பழம் எங்க ஊரில் இருக்கு எங்க ஊரு ஊட்டி
Hi waiting for long dayssss 😍😍😍😍
Really super man Shiva neenga 💖 god bless you
Superb bro unga video ellam pathuta bro
Ethu la song semmma ...... vera leval....... masssss
Welcome song super. I enjoyed a lot bro
Shiva 🤝advance congratulations 💐200k subscribers 💪
🙏🏻 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Great vlogs interest journey excellent vedio bro beautiful
வெள்ளை சோளம், இருங்கு சோளம் ( சிவப்பு சோளம் ), மக்காசோளம்...... சக்கரவல்லி கிழங்கு
Hi Anna ungalugu ninaiya subscribe verununum Anna i pray 🙏💫🙏 for your support. Congratulations 👏👏👏🎉 Anna
Nice vedio👍 brother last end music🎶 semma.
Hii Nanbha Really very interesting entertainment video till end
Nice scenary kind people's I love this video ❤️
Interesting to see. Thanks for sharing ..
Valga brother valarga heartly wishes
Ungaloda voice semma quite.🥰
Very lovely bro. Thank you 👏👏🙏
Your content is so unique broo keep going.... lub from kerala💞💞💞never give up and be safe Naa
Very good message thanks
Vera leval video,s. Bro super
That translater's voice mesmerizing
இன்னைக்கு ஒன் hair style நல்லாருக்கு
Nenga kalakuringa Bro
all the best
Fantastic You're Videos and Very Great For You're Speak . All of the You're following Very Great and Beautiful 💓 💓💓 Thanks For RAJAN.
Hi bro , Antha berry namma Tamil Nadu la namma Nilgiris la ae neriya iruku
Super nanba❤️👍
This video views and explain to tha details also super bro
அண்ணா நீங்கள் சாப்பிட்ட பழம் இலங்கையில் இருக்கிறது. நானும் சாப்பிட்டு இருக்கன்
Wow Super Lovely ❤❤. Bravo Siva❤❤
Bro dailyum video podunga bro ,pls bro dailyum chennal pakkuren bro
Good Explanation bro ..💖
Jihanga God is nothing but Jehovah God who sent Jesus to earth
New subscriber, Greetings from Malaysia. love the vlog. Keep up the good work.
But rompa detail ah eruku unga video compare to other youtubers.. keep going
Nice. You got my subscription Bro,...
Thala nan un videos pakardhu content kaaga illa. Unnoda personality kaaga. Nalla manushan ya ni.
Ooty la forest la antha fruit irruku. Mullupalam nu solluvom
Ssss I tried
Munnar Kerala la irukku
Kodaikanal layum irukku
Ooty layum irukku
Bro since u r in Africa.. I need some information about cashew nut fruit separator machine.. I couldn't find details about it. I have cashew farms in tamilnadu
Bro Zimbabwe currency pathi sollunga
தம்பி வீடியோ அருமை பங்கம் என்பதற்கும் பயங்கரம் நிறையவேறுபாடு உள்ளது எனவே பங்கம் என்ற சொல்லை தவிர்க்கவும் நன்றி
Big fan of your work
Really Veera level bro super
வாழ்த்துக்கள் bro
🥳Happy independence day🇮🇳
Be safe bro 😎
Please do not take too much risk . Be cautious
அருமை
Wow ur blessed to view all dis
First time unga video paaguren bro rompa nalla irrugu.
Ivaru oda Ella video vum parunga unique semmaiya irukkum
Super bro continue cheer up
Nandri anna
Sweet potato. Sakkaravalli kizhangutha bro. Cholam. Chogam konjam different tha bro. Namma cholam mari tha irukku bro
கொஞ்சம் சத்தமாக பேசவும், நிறைய விஷயங்கள் கேட்க மாட்டேன் என்கிறது மற்றொரு வழி மிகவும் அருமையாக உள்ளது
Nice video congratulations bro