American அமெரிக்காவில் தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி அவர்களுக்கு இருக்கும் நன்றி கூட தமிழ் மண்ணில் பிறந்த சிலருக்கு இல்லை இருகரம் கூப்பி வணங்குகிறோம்
90 கிட்ஸ் களுக்கு மட்டும் நம் கேப்டன் ஓட புகழ் தெரியக்கூடாது இப்போ வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கும் நம் கேப்டன் புகழ் ஓங்குக உங்கள் சேவை இதோடு முடிந்து விடக்கூடாது நீங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் சரி இந்த உலகத்தில் கடைசி மனிதன் யார் இருந்தாலும் அவர்கள் கேப்டனை பற்றி அறிந்து இருப்பவர்களாக தான் இருக்கும் வாழ்க உங்கள் சேவைஅமெரிக்க தோழர்களே இந்த ஒரு பதிவிற்காக நீங்கள் தமிழ் கலாச்சாரத்தை அங்கேயும் தெரியப்படுத்திய எதற்கும் உங்கள் சேனலை நான் சப்ஸ்கிரிபர் செய்கிறேன்தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💯💯👌👏🤝💐❤️
உலக தமிழர்கள் அனைவருக்கும் பலகோடி நன்றிகளும் வாழ்த்துகளும். என்றும் நிலையான வள்ளல்கள் பாரி, ஓரி, காரி, காரி,ஆய்,நல்லி, அதியன், பேகன் ஆகிய வர்களை போல நிலையானவர் அண்ணன் விஜயகாந்த் அவர்கள். 👏👏👏🙏🌹🌹🌹🌹🌹
அமெரிக்கா வாழும் தமிழர்கள் எங்கள் கேப்டன் மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை இதைப் பார்த்தவுடன் கேப்டன் இன்னும் உயிரோடு இருக்கின்றார் என்று எங்களுக்குள் உன்னை நிம்மதி தமிழ் மக்களுக்காக தமிழ் உனக்காக உலகத் தமிழ் உள்ள எங்கள் கேப்டன் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
Tamillaga makkal avaruku vote poda marranthalum neenga captaina unga manasula avaruku vote pottu CM aaga vatchirukinga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Love you all ,I M All So CAPTAIN FAN😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
உலகத்திற்கே உத்தரவிடும் வல்லரசு நாட்டில் எங்கள் இமத்திற்கு புகழாரம்!இறவாசரித்திரத்தின் அடையாளம்!! கேப்டன் ஒரு அவதாரக்குறியீடு!! அதனால் தான் அவர்மீது தமிழர்களுக்கு இவ்வளவு அன்பின்வ வெளிப்பாடு....நம.நீலு.பேராவூரணி.
Love you captain vijayakanth sir ungala America rasigargal kondaduraga etha parkkum pothu romba happy ya erukku but etha parkka vijayakanth sir ellaiyea miss you captain
எங்கள் தலைவர் கேப்டன் அவர்களின் உயிரிலும் மேலான அமெரிக்கா வாழ் தமிழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤
❤
❤
அமெரிக்கா வாழும் தமிழர்களுக்கு நன்றி கோடான கோடி நன்றி கேப்டன் புகழ் ஓங்குக
அமெரிக்காவில் இருக்கும் தமிழக மக்களை ஆளும் கேப்டன் இதயங்களுக்கு மனமார்ந்த நன்றி
❤
உலகத் தமிழ் மக்களின் மனதில் நிறைந்த இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே
American அமெரிக்காவில் தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி அவர்களுக்கு இருக்கும் நன்றி கூட தமிழ் மண்ணில் பிறந்த சிலருக்கு இல்லை இருகரம் கூப்பி வணங்குகிறோம்
பிரந்தால் கேப்டன் போல் பிரக்கவேண்டும்
காரைக்குடி. தேமுதிக
நான் கேப்டன் ரசிகன் என்பதில் பெருமையடைகிறேன்
உயிரினும் மேலான அமெரிக்கா நண்பர்களுக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
90 கிட்ஸ் களுக்கு மட்டும் நம் கேப்டன் ஓட புகழ் தெரியக்கூடாது இப்போ வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கும் நம் கேப்டன் புகழ் ஓங்குக உங்கள் சேவை இதோடு முடிந்து விடக்கூடாது நீங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் சரி இந்த உலகத்தில் கடைசி மனிதன் யார் இருந்தாலும் அவர்கள் கேப்டனை பற்றி அறிந்து இருப்பவர்களாக தான் இருக்கும் வாழ்க உங்கள் சேவைஅமெரிக்க தோழர்களே இந்த ஒரு பதிவிற்காக நீங்கள் தமிழ் கலாச்சாரத்தை அங்கேயும் தெரியப்படுத்திய எதற்கும் உங்கள் சேனலை நான் சப்ஸ்கிரிபர் செய்கிறேன்தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💯💯👌👏🤝💐❤️
ஈடு இணை இல்லாத ஒரே தலைவன் , கேப்டன் என்ற அடைமொழிக்கு ஏற்ற தலைவன்.
எங்கள் சொக்க தங்கம்
GREAT PEOPLE IN AMERICAN INDIANS CELEBRATING OUR THALAIVAR CAPTAIN VIJAYA KANTH SIR.... I REALLY HANDS OFF.
உலகத்தில் தமிழ்மொழி அறிந்தவர்கள் உள்ளத்திலும் இவ்வுலகம் உள்ளவரையும் தமது கேப்டன் வாழ்ந்து கொண்டிருப்பார் வாழ்க கேப்டன் புகழ்
அமெரிக்கா தமிழ் மக்களுக்கு தலை வணங்கி நன்றி சொல்கிறேன்
உலகில் வாழும் மொத்த மனிதர்களுக்கும் வழிகாட்டி ஐயா கேப்டன் விஜயகாந்த்
Super super நம் தமிழ் உறவுகளே.... ❤ரொம்ப நன்றி 🙏🏻இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை கேப்டன் புகழ் வாழ்க 👍👍👍
அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு கோடான கோடி நன்றி கேப்டன் புகழ் ஓங்குக
சூப்பர் கேப்டன் சூப்பர் கேப்டன்
அழகான நிகழ்ச்சி. சிரம் தாழ்ந்த நன்றிகள் அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு... 🙏🙏🙏
அமெரிக்க வாழ் தமிழ் சொந்தங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்
தமிழுக்காக தமிழ் நாட்டுக்காக வாழ்ந்த என் கேப்டன் உலகம் இருக்கும் வரை தமிழ் எழுத்துமுறை இருக்கும் கேப்டன் புகழ் மறையாது வாழ்க அவர் புகழ்
🙏🙏🙏🙏🙏🦁❤️❤️❤️❤️
அருமை அருமை👍❤️
சகோதரி உன் காமெண்ட் தினமும் பார்கின்றேன். 🙏👌
நன்றி சகோதரி உங்களுக்கு❤️🙏
உலகம் முழுவதும்அவருடைய புகழ்ஒலித்துக் கொண்டே இருக்கும்வாழ்க கேப்டன்🎉🎉🎉❤❤❤
கோடான கோடி நன்றி அமெரிக்க வாழ் தமிழ் நெஞ்சங்களே வாழ்க கேப்டன் புகழ்
அமெரிக்காவால் தமிழர்களுக்கு கோடான கோடி நன்றி. கேப்டன் கேப்டன்
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத நன்றி
சூப்பர் அக்கா மாமான்மார்கள் நன்றி 4:32 நன்றி அமெரிக்கா வாழும் தமிழ் வாழ்கா
எங்கள் அண்ணன் திரு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்
கோடான கோடி மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் எங்கள் கேப்டன்❤❤❤
❤
🙏👍❤️
👌❤️🙏
Very very very very excellent 👌🏻 enjoy vijaykanth vijayakanth pugal vaalka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தலைவணங்கி வரவேற்கிறோம். அமெரிக்கா.. தேமுதிக தலைவர் சார்பில். நன்றி நன்றி நன்றி..
கேப்டன் அவர்க்கு பெருமையை சேர்த்த அமெரிக்கா மக்களுக்கு நன்றி ❤
S. Murugan
எங்கள் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு வணக்கம்
Captain vijaykanth lives on ❤
உலக தமிழர்கள் அனைவருக்கும் பலகோடி நன்றிகளும் வாழ்த்துகளும். என்றும் நிலையான வள்ளல்கள் பாரி, ஓரி, காரி, காரி,ஆய்,நல்லி, அதியன், பேகன் ஆகிய வர்களை போல நிலையானவர் அண்ணன் விஜயகாந்த் அவர்கள். 👏👏👏🙏🌹🌹🌹🌹🌹
கேப்டன் சார் அவர்களே உங்கள் பாசத்திற்கு அளவே இல்லை அந்த அளவிற்கு மக்கள் அனைவரும் நினைத்து நினைத்து அழுகிறோம் உணருகிறோம் ❤️❤️❤️❤️❤️
Super
Namma captain pugal
Paravattum❤❤💐💐🙏🙏
USA Tamil sonthangalukku nantri 🙏🙏🙏
I 💕 vijayakath anna 😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤
Thanks usa makkale namma captain pugal endrum valga❤❤❤❤❤
❤ அனைத்து தமிழர் கேப்டன் ரசிகருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்❤
என் தலைவர் கேப்டன் என் சாமி என் உயிர் உயிரே 🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏DMDK 🫂🙏
❤️🦁🇧🇪👌🙏💎
காரைக்குடி தேமுதிக 🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏q🙏
🙏🇧🇪🇧🇪🙏என் உயிர் தலைவர் கேப்டன் 🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏🙏காரைக்குடி தேமுதிக 🙏🇧🇪🇧🇪🫂🫂🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏
எங்களுடைய தங்கமான தலைவனுக்கு உலகமெல்லாம் ரசிகர்கள் ❤❤❤❤❤❤❤❤❤
👍🙏❤️
அமெரிக்கா வாழும் தமிழர்கள் எங்கள் கேப்டன் மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை இதைப் பார்த்தவுடன் கேப்டன் இன்னும் உயிரோடு இருக்கின்றார் என்று எங்களுக்குள் உன்னை நிம்மதி தமிழ் மக்களுக்காக தமிழ் உனக்காக உலகத் தமிழ் உள்ள எங்கள் கேப்டன் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு எங்களின் இதயம் கனிந்த நன்றி
சிவகாசி மாநகர கிழக்குப் பகுதி கழக தேமுதிக
பகுதி செயலாளர்.
வி கோமதிநாயகம்.
நாங்கள் உணராந்ததால் அன்றுமுதல் இன்றுவரை அவரோடு பயனிக்கிறோம் இயக்கத்தோடும் நினைவோடும்
உலக தமிழர்களின் இதய தெய்வம் எங்க கேப்டன்
அமெரிக்கா வாழ் நமது தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ்நாடு சார்பாகவும் கரூர் மாவட்ட தேமுதிக சார்பாகவும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்
Tamillaga makkal avaruku vote poda marranthalum neenga captaina unga manasula avaruku vote pottu CM aaga vatchirukinga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Love you all ,I M All So CAPTAIN FAN😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
❤கேப்டன்❤
Thanks you USA Tamilan Great man Captain Vijaykanth
என் உயிர் தலைவர் எங்கள் கேப்டன் 😢😢
Thanks for Usa tamil people. Sariyana ninaivu anchali pol vullathu. 💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ captain pugal endrum nilaithu irukkum.❤❤❤❤❤❤❤❤
மனித தெய்வம் கேப்டன் விஜயகாந்த்
Captain❤❤❤❤❤en uyir
அனைத்து தமிழ் மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்க கேப்டன் வளர்க கேப்டன் புகழ் அமெரிக்கா மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
❤❤❤❤❤I miss you captain ❤❤❤❤❤
கேப்டன் ❤️❤️❤️
கேப்டன் மறையவில்லை நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் உள்ளார்
இன்று உங்க கேப்டனின்
அனைத்து அமெரிக்கா தமிழர்கள் அனைவருக்கும் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
♥️My heartfelt thanks🙏to our global and tamil nadu relations live in America.👏🎉🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice❤❤❤❤❤❤❤
very nice
தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா என்று அனைத்து தமிழ் சொந்தங்கள் சார்பாக கேப்டன் அவர்கள் புகழ் என்றென்றும் ஒங்குக
அருமை அருமை ரொம்பவே மகிழ்ச்சி ❤❤❤
கடல் கடந்து நாடு கடந்து நம் கேப்டனை நேசிக்கும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி
அருமை
இந்த தலைவர் போல் இனி எந்த தலைவரும் வரபோவதில்லை என்றும் எங்கதங்கமே
Arumai 🎉🎉🎉
கோடிக்கணக்கான மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு வரும் எங்களின் கொடை வள்ளல்.. கேப்டன்....❤❤❤
என் உயிர் மேலான என் அன்பு கேப்டன் தலைவர்க்கு உலகம் எங்கள் தமிழ் மக்கள்
இனத்தின் அடையாளமே தெரியும் ஆனால் புரட்சி தமிழ் தலைவர் கேப்டன் தான்
Sokkathangam captain vijayakanth
World number one captain vijayakhanth
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி ஐயா உங்க எல்லோருக்கும் 👌👌👌🍫🍫🍫🍫🍫🍫
Romba mantri unga yellorumkkum sollikirean ❤❤❤❤❤❤
Nantri American makkalukku❤❤❤
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் அனவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤❤❤❤கேப்டன்❤🙏🙏🙏🙏🙏🌹
I love you நம் தமிழ் மக்களே❤❤❤❤❤❤
நன்றி மக்களே
Vallal captain karnan vijayakanth
சேத்தா கேப்டன் மாதிரி சாகனும் என் தமிழ் உடன் பிறப்புக்கு மிக்க நன்றி
அமெரிக்க மண்ணில் கேப்டன் பற்றிய புகழ் தன்மைக்கு வாழ்த்துக்கள்
அருமை. பாடலை கேட்கும் போது சந்தோசமா இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏.
Kodana kodi nandri americavil vaalum tamilargaluku
மனிதனாக பிறந்த கடவுள் 🙏🏻
என்றும் எங்கள் கேப்டன் 🙏👏
Super 👍 என்றும் கேப்டன் 😊 நன்றி மக்களே...🙏
சூப்பர்
Im india i watching all beautiful enjoy. Live Tamil nadu, always captain ❤️😍 good man
சூப்பர் கேப்டன் தெய்வம் வாழ்க
உலகத்திற்கே உத்தரவிடும் வல்லரசு நாட்டில் எங்கள் இமத்திற்கு புகழாரம்!இறவாசரித்திரத்தின் அடையாளம்!! கேப்டன் ஒரு அவதாரக்குறியீடு!! அதனால் தான் அவர்மீது தமிழர்களுக்கு இவ்வளவு அன்பின்வ வெளிப்பாடு....நம.நீலு.பேராவூரணி.
Love you captain vijayakanth sir ungala America rasigargal kondaduraga etha parkkum pothu romba happy ya erukku but etha parkka vijayakanth sir ellaiyea miss you captain
அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤
நன்றி கேப்டன் புகழ்
My captain Vijayakanth gold thangamanasu great captan