ஒரு வருடம் கழிச்சு மீண்டும் ஆரம்பம்.... / Family Dinner Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Ralli's Syrup
    +91 80569 91334

Комментарии • 89

  • @s.m.kEarthvideo
    @s.m.kEarthvideo Год назад +12

    ஹலோ ரொம்ப நாளைக்கு பிறகு உங்களுடைய வாய்ஸ் கேட்க ரொம்ப அருமையாக உள்ளது ❤

  • @n.tharunika1297
    @n.tharunika1297 Год назад +1

    Recipe name thmbnail include pannunga appa thaan recipe edukka mudium

  • @MarzuHaja
    @MarzuHaja Год назад +1

    Assalamu alaikum sis..
    Masha Allah super receipe.. parthale tempting aagudhu sis . .
    Papa epadi irukanga..??

  • @thakirasrecipes714
    @thakirasrecipes714 Год назад +1

    Raali syrup kayalpatnam la entha shop la latha kidaikum

  • @ssssss-xt1sm
    @ssssss-xt1sm Год назад +1

    Assalamu alaikum sis ..how r u sis ..anna baby epdi irukanga....baby ku ewlo month aachu sis

  • @asiyakatheeja6076
    @asiyakatheeja6076 Год назад +6

    Pis aviod the music

  • @Tulip912
    @Tulip912 Год назад +1

    High and heavy calorie. Butter, cheese, milk can be stored. Waste aagaathu.

  • @jamilabegum9670
    @jamilabegum9670 Год назад +2

    ரொம்ப நாள் கழிச்சு உங்கள்.இனிமையான. குரல் Alhamduillah. பாப்பா எப்படி.இருக்காங்க

  • @jfaizal8746
    @jfaizal8746 Год назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது சிஸ்டர் ஜஸாக்கல்லாஹ் பிள்ளை நலமா ❤உங்கள் குரல் கேட்டது மிகவும் அனந்தம் அல்ஹம்துலில்லாஹ் ❤ வாழ்த்துகள்

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 Год назад +2

    Masha அல்லாஹ் Super ரெசிபி. Papa எப்படி இருக்கு

  • @rahilajan9751
    @rahilajan9751 Год назад

    Paastha paarkave nallarukuma kural ketu romba naalahudu papa yepdiruka utkaarurala nenga nallarukingalama🎉

  • @ramjanbegum1558
    @ramjanbegum1558 Год назад +1

    Sis kitchen la Eruka pan stainless steel product la epadi purchase panrathu video poduga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      Ikea la வாங்குனது மா.. அடுத்த வீடியோவில் சொல்றேன்...

  • @maniachusri-ry3bc
    @maniachusri-ry3bc Год назад

    Sister இந்த கத்தியோட Link இல்லைனா நம்பர் குடுங்க Sister

  • @junaith4147
    @junaith4147 Год назад +1

    AAWRWB. After long time, I saw your vlog. Your presentations are awesome. Good Luck. Keep doing.

  • @fathimasanofar4857
    @fathimasanofar4857 Год назад +1

    Masha allah nice..welcome back 😍a small tip : add lil bit pasta stock too in the sauce it’ll enhance the taste of it even more. . Last recipe in the video is so tempting..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      You are right.. கொஞ்ச நேரம் கழிச்சு பாஸ்தா கெட்டி ஆகுன பிறகு அதை தான் யோசிச்சேன்.. ஸ்டாக் வேஸ்ட் பண்ணிட்டோம்னு.. பால் க்கு பதிலா ஸ்டாக் யூஸ் பண்ணிருக்கலாம்.. நெக்ஸ்ட் டைம் ஐ வில் சேவ் தி ஸ்டாக் ஃபார் லேட்டர் யூஸ்...

  • @arunaaruni141
    @arunaaruni141 Год назад +1

    sis veg recipes edhavadhu seinga sis

  • @sujaysam394
    @sujaysam394 Год назад +1

    Happy to hear ur voice sissy family dinner vlog 👍. Whte sauce pasta👍👍. Wiahes to ur sister
    Surely will make a try & share my feed back. Take care sissy. Wishes & lots & lots of love to little princess SHAMSHUN NISHA ❤

  • @Ms-Rafiq
    @Ms-Rafiq Год назад

    Assalamualaikum sister naan eppa pregnanta erukanmaa 6weeks aagudhu blood sugar 290 erukunu solranga romba bayama erukanmaa please yendha madhiri food sapdalanu idea kudunga sister please

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      Wa alaikum mussalam... dont worry ma.. stay strong.. Sugar complete a avoid pannunga.. Dr solra tabs edunga.. Yellam sari aahum.. organic sugar kooda sapdadheenga...

    • @ameengaming494
      @ameengaming494 Год назад

      Ok sister dua seingamaa

  • @jazialok1337
    @jazialok1337 Год назад +4

    Assalamu alaikkum ma.Epdi irukkengha. Baby nalla irukkanghalama.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      Wa alaikum mussalam.. nallaruken ma.. baby nallaruka Alhamdhulillah..

  • @AyshAmeen
    @AyshAmeen Год назад +1

    Famjam unga relationa avanga pesramariye iruku

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் இந்த இத்தாலிய உணவு பாஸ்டா என்னுடைய FAVOURITE FOOD அதுவும் நீங்கள் சமைத்த இந்த வகைதான் ORIGINAL. டேஸ்ட் இல் இருக்கும் இதற்கு நீங்கள் கரெக்ட் ஆன INGREDIENTS சேர்த்து சமைத்து உள்ளீர்கள் சூப்பர் சமையல் சூப்பர் ரெசிபி சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும் வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @ahamedazee8407
    @ahamedazee8407 Год назад

    அஸ்ஸலாமு அலைக்கும் நல்லா இருக்கீங்களா ரொம்ப நாளைக்கு அப்புறம் நீங்க வீடியோ போட்டதை பார்க சந்தோஷமாக இருக்கிறது பிள்ளை எப்படி இருக்காங்க

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      wa alaikum mussalam.. Alhamdhulillah.. Nallarukom ma..

  • @benasir8710
    @benasir8710 Год назад +1

    Assalamu alaikum sister how are you mashaallah very happy vedio very nice

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 Год назад

    Arumai yummy yummy

  • @mabumabu9620
    @mabumabu9620 Год назад +2

    Assalamu alaikkum sis how r u pillai umma suhama

  • @balkisismail1564
    @balkisismail1564 Год назад +1

    Assalamu alaikum ma

  • @shahulimran8177
    @shahulimran8177 Год назад +1

    recipe super 👌👌👌

  • @sellahchannel4135
    @sellahchannel4135 Год назад +2

    சூப்பரா இருக்கு ma. பாப்பா நல்லா இருக்காங்கலா

  • @TodayGallery1693
    @TodayGallery1693 Год назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் சீஸ் மீண்டும் உங்க குரல் கேட்க ரொம்பவே சந்தோசமா இருக்கு மாஷாஅல்லாஹ் பாப்பா நலமா ❤️

  • @sujaysam394
    @sujaysam394 Год назад +2

    Waiting to watch sissy 👍

  • @kathija81
    @kathija81 Год назад +1

    Yummy 😋

  • @shaheedaamjath3869
    @shaheedaamjath3869 Год назад +3

    Àsalamu alaikum sis❤ ponnu epdi irkanga 😍

  • @cookwithreva3823
    @cookwithreva3823 Год назад +2

    Yummy

  • @m.fathimabeevi510
    @m.fathimabeevi510 Год назад +2

    Asalaum alikum. Papa. Naillaerkagala

  • @amuthathomas1523
    @amuthathomas1523 Год назад +1

    Hai I am amutha thomas super

  • @s.m.kEarthvideo
    @s.m.kEarthvideo Год назад +3

    ஹலோ உங்கள் மகள் பெயர் என்ன

  • @tawseefrahman1827
    @tawseefrahman1827 Год назад +4

    வருக வருக என வரவேற்கிறேன்

  • @jenibahakkim8660
    @jenibahakkim8660 Год назад +2

    Assalam alaikum ma.... welcome.. baby nalla irukaga la

  • @ahamed7477
    @ahamed7477 Год назад

    Nice effort 👌..

  • @nasimabanu4481
    @nasimabanu4481 Год назад +2

    Assalamu alaikum sis

  • @BarishaBegam-bg9jk
    @BarishaBegam-bg9jk Год назад +1

    சூப்பர்மா

  • @hamzzhudha9432
    @hamzzhudha9432 Год назад +1

    Mam unga oor snacks like kayalpodi keeraipodi dummadai etc etc ellam sapida aasai. Enga kidakkum. Mobile number sollunga pls courier pannuvangla

  • @mohammedyahiya3417
    @mohammedyahiya3417 Год назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    உங்க மகள் நலமா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад +1

      Wa alaikum mussalam.. நல்லாருக்கா.. அல்ஹம்துலில்லாஹ்...

  • @KS-xw3hg
    @KS-xw3hg Год назад +1

    Hi sister

  • @hajeerabanu1577
    @hajeerabanu1577 Год назад +3

    Assalamu alaikum

  • @YasKitchen
    @YasKitchen Год назад +1

    Masha Allah super ma ❤

  • @syedmohamed1568
    @syedmohamed1568 Год назад +2

    Yummy