பாரிசாலன் எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசியிருக்கிறார், அதைப் பற்றி பேசாமல், சில துப்பு கெட்ட ஜென்மங்கள், நெறியாளரையும், அவர் அழகைப் பற்றியும் பேசுகிறார்கள். இதுங்க எங்க உருப்படப் போகுது, இந்த நாடு எங்க உருப்படப் போகுது?
@@imyou9008 பாரி சாலன் தன்னை நத்தமான், மலையமான், சூருதிமான் சாதியைச் சேர்ந்த உடையார் என்று கூறுகிறார். நத்தமான்,மலையமான், சூருதிமான் இனம் என்பது குன்றுகள் மலைகள் சூழ்ந்த இடங்களில் ஆண்ட - வாழ்ந்த சேர நாட்டு குறுநில மன்னர்களையும் மக்களையும் குறிக்கும் சாதி பெயர்கள் என்று இணையம் விளக்குகிறது... இவர்கள் சேர நாட்டு மறவர்கள் என்று தான் குறிப்புகள் வருகின்றன. இவர்கள் தமிழர்கள் என்றோ அல்லது தமிழ் குடிகள் என்றோ குறிப்பு எங்கும் காணப்படவில்லை... பாரி சாலன், தமிழக அரசு உனக்களித்த தமிழ் குடி, தமிழன் என்கிற சான்றிதழ் ஆதாரத்தை வெளியிட்டு விட்டு பிறகு கமல், ரஜினி தமிழரா இல்லையா என்பதைப் பற்றி பேசு, பேட்டி கொடு...
@@kumarrk3780 பாரி சாலன் தன்னை நத்தமான், மலையமான், சூருதிமான் சாதியைச் சேர்ந்த உடையார் என்று கூறுகிறார். நத்தமான்,மலையமான், சூருதிமான் இனம் என்பது குன்றுகள் மலைகள் சூழ்ந்த இடங்களில் ஆண்ட - வாழ்ந்த சேர நாட்டு குறுநில மன்னர்களையும் மக்களையும் குறிக்கும் சாதி பெயர்கள் என்று இணையம் விளக்குகிறது... இவர்கள் சேர நாட்டு மறவர்கள் என்று தான் குறிப்புகள் வருகின்றன. இவர்கள் தமிழர்கள் என்றோ அல்லது தமிழ் குடிகள் என்றோ குறிப்பு எங்கும் காணப்படவில்லை... பாரி சாலன், தமிழக அரசு உனக்களித்த தமிழ் குடி, தமிழன் என்கிற சான்றிதழ் ஆதாரத்தை வெளியிட்டு விட்டு பிறகு கமல், ரஜினி தமிழரா இல்லையா என்பதைப் பற்றி பேசு, பேட்டி கொடு...
@@pondiranga4265 If they belong to the chera clan they are Tamils... Ranji is not Tamil, there is no arguing that and Kamal hassan is something else entirely...
புன்னகை மன்னன் என்று ஒரு படம் ரேகாவுடன் லிப்லாக், அதற்கு முன் இலைமறை காய்மறையாக இருந்த தமிழ் சினிமாவை காம இச்சைக்கு தூண்டியது இன்று 90 எம்எல்லில் வந்து நிற்கிறது.அம்மாவை மகனும் மகளை அப்பனும் என்று சமுதாய முற்போக்கு சிந்தனை உள்ள படம், கௌதமி ,அடுத்தவன் பொண்டாட்டியோட கூசாம குடும்பம் நடத்துனது இப்படியெல்லாம் மனம் போன போக்கில் வாழ்ந்தவனிடம் என்ன ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளப்போகிறிர்கள்? அவன் ஒருத்தன் சிகரட்டை தூக்கிப்போட்டு குடிக்கிறது எப்படி என்று கத்துககொடுத்ததால் இறந்தவங்க ஒரு பெரிய லிஸ்டே இருக்கும். நல்லவங்க செய்யிற செயலா இது?
பாரி செம்ம அறிவார்ந்த பேச்சு மக்கள் மேலே தவறு இருக்கு தம்பி முதலில் அதை சரி செய்ய வேண்டும் உங்கள் பேச்சு கேட்டு அறிவை வளர்த்துக்கொள்ளலாம் எனக்கு தோனுது தலைவா உங்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும் தமிழ் நாட்டில் மக்களுக்கு இடையே நமக்கு கீழ் வாழனும் என் எண்ணம் இருந்துகிட்டு தானே இருக்கு தம்பி சாதியை சொன்னேன் யாரும் முன்னேற்றம் அடைய கூடாது நாம் சொல்லுறதை கேட்டுக்கிட்டு வாழனும் என்று மக்களே சில பேர் இருக்கும் போது எப்புடி நாடு உருப்படும்
பாரிசான் தமிழ் நாட்டில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய மான அரசியல் விமர்சகர் ஆனால் எத்தனை பேருக்கு பாரிசாலனைப்பற்றி தெரியும் என்றால் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சும்
பாரிசாலன் அண்ணா இயற்கை மீது கொண்ட அதீத காதல் மற்றும் நம்பிக்கையின் காரணமாக உங்களுடன் உரையாட வாய்ப்பு கிடைக்காதா,வாய்ப்பு கிட்டினால் தமிழகத்தில் மாற்றம் உருவாக்க முடியும் என உணர்ந்ததால் கேட்கிறேன்.thamizh Padam channel consider this for our wealth
வணக்கம் ஐயா.... பிக் பாஸ் தான்.. கமலின் பிரச்சார மேடை... பிக் பாஸில் தான் அரசியல் பேசி கட்சி தொடங்கியது.. கட்சி சின்னங்கள் எல்லாம் இலுமினாட்டிகளின் சின்னங்கள். எனக்கு ஒரு சந்தேகம். ரஜனின் பாபா சின்னம் இலுமினாட்டிகளின் சின்னம் என்று கூறிய சீமான்.. ஏன் கமலும் இலுமினாட்டிகளின் ஏஜன்ட் என்று அடையாளப்படுத்த வில்லை .... உங்கள் பதில் அறிய ஆவல்.
@@tharanit4856 அண்ணன் சீமானின் குடும்ப வக்கீலாக கமலின் தந்தையார் இருந்துள்ளார்..! வேறு வழி..? மாற்று சமூகத்துக்கு கல்வி மறுப்பு...! அந்த காலத்தில் பிராமணர்கள் தானே எல்லா வகையிலும் ஆதிக்கம் செலுத்தினர்...! இன்றும் கட்சிகளில் பூசல் ஏற்பட்டு கோர்ட்க்கு சென்றால் லாபம் பார்ப்பது...பிராமன வக்கீல்கள் தான்...! அதிமுக வழக்குகள்..... பாபர் மசூதி வழக்குகள்.... அய்யப்பன் கோவில்.. காவிரி நீர் வழக்குகள் என்று அனைத்திலும் மட்டுமன்றி... இல்லாதவற்றை புதிது புதிதாக தூண்டி விட்டு உருவாக்குவதும்... மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் செய்யும் வேலை...! மாற்ற வேண்டும்...!
@@subashbose9476 ஓ அப்படியா.... எனினும் கமல் கட்சியுடன் இணைந்து தனித்து நிற்பது என்று சரியான முடிவு.. இம்முறை கரும்பு விவசாயிக்கு வெற்றி உறுதி... இது என் எண்ணம்... ஆவல்...😊😊😊😊
தமிழ் படம் சேனல் இவரிடம் அதிக நேர்காணல் எடுத்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவரின் தெளிவான சிந்தனை உண்மையான கருத்துக்களுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.
@Priya Kg I can't get you ?. A person who believe himself is right in what he talk about, only can speak boldly. Beside I saw many people also supported him and if he's wrong,why people support him ? . I saw his videos and what I saw is he trying to give exposure to Tamil people about awareness and unity among us. Whats wrong with it ? . Your political issue and social life in your country, I cant involve because I'm Malaysian( Malaysian Tamizhan) but when comes race,then only I can talk because of who I am and ma'am, please write comment politely. Thank you
I ve seen many f his interviews.. He does nt tell to believe watver he sees..he has sd one f his interviews to learn nd research abt the thngs he says..dnt jst blindly abuse him jst bcz f his caste r his idealism.. மெய் பொருள் காண்பதறிவு.🙏
இந்த தற்சார்பு பொருளாதாரத்த செயல்படுத்தும் கொள்கையையும், அதை எப்படி செயல்படுத்துவோம் எனும் வழிமுறைகளையும் நாம் தமிழர் கட்சி புத்தகமாகவே வெளியிட்டுவிட்டார்கள். ஆனால் இன்னும் யாரைதான் தேட போரீங்க. இன்னும் புரியவில்லை என்றால் makkalarasu.in இதில் தேடி பாருங்கள்.
பாரி சாலன் தன்னை நத்தமான், மலையமான், சூருதிமான் சாதியைச் சேர்ந்த உடையார் என்று கூறுகிறார். நத்தமான்,மலையமான், சூருதிமான் இனம் என்பது குன்றுகள் மலைகள் சூழ்ந்த இடங்களில் ஆண்ட - வாழ்ந்த சேர நாட்டு குறுநில மன்னர்களையும் மக்களையும் குறிக்கும் சாதி பெயர்கள் என்று இணையம் விளக்குகிறது... இவர்கள் சேர நாட்டு மறவர்கள் என்று தான் குறிப்புகள் வருகின்றன. இவர்கள் தமிழர்கள் என்றோ அல்லது தமிழ் குடிகள் என்றோ குறிப்பு எங்கும் காணப்படவில்லை... பாரி சாலன், தமிழக அரசு உனக்களித்த தமிழ் குடி, தமிழன் என்கிற சான்றிதழ் ஆதாரத்தை வெளியிட்டு விட்டு பிறகு கமல், ரஜினி தமிழரா இல்லையா என்பதைப் பற்றி பேசு, பேட்டி கொடு...
Pls reaserch ur self then listening to this kind of ppl..think for ur self which party will bring better future..not to realise after all is gone... For better tamil nadu and better future for the next generation...as how un malaysia we change 60yrs robbers goverment to a better goverment..pls make a wise choise this guy should not decide for u guys open ur eyes n research ur self
திரு பாரிசாலன் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் உங்களுடைய அனைத்து காணோலிகளை பார்த்து கொண்டுள்ளேன் ஆனால் நீண்ட காலமாக உங்கள் மீது எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது சில காணோளலியிள் திரு கமல்ஹாசன் அவர்களை பற்றி விமர்சிக்கும் வைகையில் அவர் மக்களவையில் குறைந்த நிலையில் பேசியதை நீங்கள் அதை முழுமையாக தெளிவாக பேசுகிறிர்கள் இந்த காணோலியில் கூட அவர் பேசியதைதான் இப்போது நீங்கள் தெளிவாக்கம் செய்துள்ளிர்கள் நிஜத்தில் நீங்கள் யார் கமல்ஹாசன் ஆதர்வாளரா???
சென்னையில் ஒக்கி புயல், ஜன்னலை திறந்து பார்த்தபோது அரசியல் ஞானஉதயம் அதுவும் நடிகர்களிடம் நிவாரணநிதி கேட்டபோது கொந்தளிப்பு.நான் வரி கட்டுகிறேன் மேலும் மேலும் பணம் கேட்கிறார்களே எங்கே செல்கிறது வரி பணம்? நியாயமாய் ஒவ்வொரு இந்தியனுக்கும் எழும் கேள்வி? இப்போது கட்சி தொடங்கி நிதிக்கு எங்கே போவாய் என்றால் பதில் மக்களிடமே. ஊழலை ஒழிப்பேன் என்ற ஒற்றை முழக்கம் , எப்படி ஒழிப்பாய் தெரியாது, யாரும் கொடுக்காமல் இருந்தால் ஒழியும் எதை வரியையா? எடுபடாமல் போனபோதும் என்னதான் உன் கொள்கை என்றால் மக்கள் சேவை அடுத்த வசனம். தமிழகத்தை மத்தியஅரசுகள் யார் வந்தாலும் வஞ்சிக்கிறார்கள் என்ற முழக்கம் வலுக்கும்போது திமுக இல்லாத காங்கிரஸ், இல்லையேல் மதவாதத்தில் சமரசம் செய்தால் பாஜ வுடன் கூட்டணி? எதை எதிர்த்து எதுக்காக அரசியல் தொடங்கினாயோஅதனுடனேயே கூட்டணி அமைக்க முயன்றது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். கமல் மற்றும் அவர் கூட்டத்துக்கு மக்களுக்கான அரசியல் தெரியவில்லை என்பதைவிடவும் இது எந்தவிதத்திலும் ஒரு முற்போக்கான சிந்தனை உள்ள கட்சி என்று சொல்லமுடியாது. மறுபடியும் மக்களை ஏமாற்ற மத்வா ஆரிய பார்பனன் தலைமையில் ஒரு கூட்டம்.
அவர் தன் உடம்பையே தானமாக கொடுத்துள்ளார். தன் தேவைகளை தன் சொந்த உழைப்பை பயன்படுத்தி வாழ்கிறான் . உழைத்த ஊதியத்துக்கு வரி செலுத்தி அரசையும் வாழ வைக்கிறான் . நீங்க சோத்துக்கு என்ன வேளை செய்கிறாய் என்று ஒரு விடியோ போடு .! தெறிஞ்சிக்கிறோம்
Jagan Nathan why ? you haven’t seen him doing services through his fan club for last 35 yrs . Paying tax rightly . Writing social welfare movies . Show the data of his farming how much it contributed to society
Xuv luxury car 😂😂 Koomutai kashmir hill station la xuv & zeep athigama than iruku Ne solrathu silathu accept panikalam but sila visayam loosu thanama iruku
Dei loosu payale. Unakku suv luxury car illame apporam enna car da? Paari pesurethe unmai ya illai ya nu karethode vivatham panne. Loosu mathiri sappe matterku lam notte kandu pidikathai. Madaiya.
@@dayalankarunanithi4630 dai loosu payale tata sumo suv than athukaga athu luxury a 😂😂😂😂 roals royce sedan type car so athu luxury ilaya ??? Motha suv na enanu therinjuka
பாரிசாலன் எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசியிருக்கிறார், அதைப் பற்றி பேசாமல், சில துப்பு கெட்ட ஜென்மங்கள், நெறியாளரையும், அவர் அழகைப் பற்றியும் பேசுகிறார்கள். இதுங்க எங்க உருப்படப் போகுது, இந்த நாடு எங்க உருப்படப் போகுது?
சரியா சொன்னீங்க இவனுக திருந்தவே மாட்டாங்க 😡😠😠 ஆனா உண்மையிலயே அவங்க அழகா தான் இருக்காங்க 😂😂
Inumada bavam dravitathai orunaaiyum seyamatiyaathu cristhavam valara entha enavalaiya vetu cristhavam kaabatha baru Bjb Ku vote
@@imyou9008 பாரி சாலன் தன்னை நத்தமான், மலையமான், சூருதிமான் சாதியைச் சேர்ந்த உடையார் என்று கூறுகிறார்.
நத்தமான்,மலையமான், சூருதிமான் இனம் என்பது குன்றுகள் மலைகள் சூழ்ந்த இடங்களில் ஆண்ட - வாழ்ந்த சேர நாட்டு குறுநில மன்னர்களையும் மக்களையும் குறிக்கும் சாதி பெயர்கள் என்று இணையம் விளக்குகிறது...
இவர்கள் சேர நாட்டு மறவர்கள் என்று தான் குறிப்புகள் வருகின்றன. இவர்கள் தமிழர்கள் என்றோ அல்லது தமிழ் குடிகள் என்றோ குறிப்பு எங்கும் காணப்படவில்லை...
பாரி சாலன், தமிழக அரசு உனக்களித்த தமிழ் குடி, தமிழன் என்கிற சான்றிதழ் ஆதாரத்தை வெளியிட்டு விட்டு பிறகு கமல், ரஜினி தமிழரா இல்லையா என்பதைப் பற்றி பேசு, பேட்டி கொடு...
@@adheedhankumar8017 unnala enna use?
@@adheedhankumar8017 epdi ithu wrong information nu solra?
தமிழகம் பெற்ற இளம் மேதை பாரிசாலன் - இவர் வருங்காலத்தில் நிச்சயம் முதல்வர் ஆவார்; ஆகவேண்டும் .
பாரிசாலன் பேச்சில் இருக்கும் உண்மையை உணரத்தான் வேண்டும் தமிழ் மக்களே
மிக ஆழ்ந்த சிந்தனை தெளிவான கருத்து வாழ்த்துக்கள் பாரி..
Kumar Rk
இந்த பையன் தப்புத்தப்பா பேசி ஏற்கனவே அடித்து நொருக்கிவிட்டார்கள் .இப்போ மறுபடியுமா? 😡😡😡😡😡
@@lithilithi362 எந்த இடத்தில தப்பா பேசி இருக்கான்னு சொல்லு திரும்ப கொடுத்ததை பாக்கலையா நீ..
@@kumarrk3780 பாரி சாலன் தன்னை நத்தமான், மலையமான், சூருதிமான் சாதியைச் சேர்ந்த உடையார் என்று கூறுகிறார்.
நத்தமான்,மலையமான், சூருதிமான் இனம் என்பது குன்றுகள் மலைகள் சூழ்ந்த இடங்களில் ஆண்ட - வாழ்ந்த சேர நாட்டு குறுநில மன்னர்களையும் மக்களையும் குறிக்கும் சாதி பெயர்கள் என்று இணையம் விளக்குகிறது...
இவர்கள் சேர நாட்டு மறவர்கள் என்று தான் குறிப்புகள் வருகின்றன. இவர்கள் தமிழர்கள் என்றோ அல்லது தமிழ் குடிகள் என்றோ குறிப்பு எங்கும் காணப்படவில்லை...
பாரி சாலன், தமிழக அரசு உனக்களித்த தமிழ் குடி, தமிழன் என்கிற சான்றிதழ் ஆதாரத்தை வெளியிட்டு விட்டு பிறகு கமல், ரஜினி தமிழரா இல்லையா என்பதைப் பற்றி பேசு, பேட்டி கொடு...
@@pondiranga4265
If they belong to the chera clan they are Tamils...
Ranji is not Tamil, there is no arguing that and Kamal hassan is something else entirely...
Poda loose pasangala... enda evanayellam pathi perusa pesaringa. Kandippa marubadiyum engayavadu vanguna appuram theriyum. Konjamavadhu yoseengada..😅😅😅
மக்களே எல்லாரும் நாம் தமிழரை அதரித்து வாக்களியுங்ள் விவசாயி சின்னத்தில்.நமது வெற்றியின் சின்னம் விவசாயி.
💪பாரிசாலன் கருத்துக்கள் யோசிக்க வேண்டிய விஷயம் அருமை 👌👌👌💪💪💪
மிகவும் தெளிவான சிந்தனை..... வாழ்க பாரிசாலன்....
புன்னகை மன்னன் என்று ஒரு படம் ரேகாவுடன் லிப்லாக், அதற்கு முன் இலைமறை காய்மறையாக இருந்த தமிழ் சினிமாவை காம இச்சைக்கு தூண்டியது இன்று 90 எம்எல்லில் வந்து நிற்கிறது.அம்மாவை மகனும் மகளை அப்பனும் என்று சமுதாய முற்போக்கு சிந்தனை உள்ள படம், கௌதமி ,அடுத்தவன் பொண்டாட்டியோட கூசாம குடும்பம் நடத்துனது இப்படியெல்லாம் மனம் போன போக்கில் வாழ்ந்தவனிடம் என்ன ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளப்போகிறிர்கள்? அவன் ஒருத்தன் சிகரட்டை தூக்கிப்போட்டு குடிக்கிறது எப்படி என்று கத்துககொடுத்ததால் இறந்தவங்க ஒரு பெரிய லிஸ்டே இருக்கும். நல்லவங்க செய்யிற செயலா இது?
இது தான் கமலின் சாதனை.
முக்கியமாக குருதி புனல் preclimax கெளதமி காட்சி.
Ketta Kamal romba nallavaru..nu solluvaanga...ketta professional..nu solluvaanga... thirunthatha echchainga bro...
கமல் ஒரு காமகாெடூர அந்த நாய்
இந்த புரிதல் மக்களுக்கு தேவை
பாரி செம்ம அறிவார்ந்த பேச்சு மக்கள் மேலே தவறு இருக்கு தம்பி முதலில் அதை சரி செய்ய வேண்டும் உங்கள் பேச்சு கேட்டு அறிவை வளர்த்துக்கொள்ளலாம் எனக்கு தோனுது தலைவா உங்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும் தமிழ் நாட்டில் மக்களுக்கு இடையே நமக்கு கீழ் வாழனும் என் எண்ணம் இருந்துகிட்டு தானே இருக்கு தம்பி சாதியை சொன்னேன் யாரும் முன்னேற்றம் அடைய கூடாது நாம் சொல்லுறதை கேட்டுக்கிட்டு வாழனும் என்று மக்களே சில பேர் இருக்கும் போது எப்புடி நாடு உருப்படும்
பாரிசான் தமிழ் நாட்டில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய மான அரசியல் விமர்சகர் ஆனால் எத்தனை பேருக்கு பாரிசாலனைப்பற்றி தெரியும் என்றால் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சும்
பாரிசாலன் என்பதாலேயே இந்த வீடியோவை பார்க்க வந்தேன். தெளிவாக இந்திய தமிழ் அரசியல் பேசுவார். தமிழனின் சொத்து இவர்
Ivanum simonum tamilarea illai
@@ManiKandan-zl8gl proof iruntha kodunge bro?
Super parisaalan best and correct speech
Very useful interview
அரசியலுக்கு கமலே
உதவாத ஆளு.
இதுல உதவாத கொள்கைவேறா.
100%CORRECT KIMAL IS AMERICAN MENTAL HE LIVE WITH ENGLISH IN HOME AND HIS RELATIVE
@@Good-po6pm super
பாரிசாலன் அண்ணா இயற்கை மீது கொண்ட அதீத காதல் மற்றும் நம்பிக்கையின் காரணமாக உங்களுடன் உரையாட வாய்ப்பு கிடைக்காதா,வாய்ப்பு கிட்டினால் தமிழகத்தில் மாற்றம் உருவாக்க முடியும் என உணர்ந்ததால் கேட்கிறேன்.thamizh Padam channel consider this for our wealth
Genius paarisalaan... Valga Tamil, valga yen Tamil makkal
Valga ❌
Vazhga ✔️
Kamal is not the usual politician. He is a person with deeper commitment.
Committed to his bank account
Enna commitment kutharu avaru. Oru ponnuku life long marraige nu kuduka mudiathavarutha intha kamal sir
Waiting for you bro 🙌🙌🙌
கமல் படம் ஓடமுடியாத சூழல் ஏற்பட்டால் வெளிநாட்டுக்கு போய் விடுவார். இவருக்கு அரசியல் சரிப்படாது.
100% CORRECT pAARI - GREAT KNOWLEDGE LONG LIFE
Paari saalan has deep sense of knowledge about history and politics......
Long live brother.please keep giving awareness,
அருமை பாரி
Excellent explanation Parisalan. Keep up your good work
Excellent paari
Does anyone have paari salan’s monile number....
I respect him...
I’m from Sri Lanka 🇱🇰 and I really appreciate paari’s social work
No. I just like his thoughts about nature and historical facts
Seeman😎😎😎👍👍💪💪💪
கமல்.... ! பிக் பாஸ் தொடங்கப் போகிறார்களாம்...!
இன்னும் கிளம்பவில் லையா...!
அதலதான் சென்சார் இல்லாத பிட்டு படத்த இரகசிய அறையில் பாக்கலாம் காம கமல்...
வணக்கம் ஐயா.... பிக் பாஸ் தான்.. கமலின் பிரச்சார மேடை... பிக் பாஸில் தான் அரசியல் பேசி கட்சி தொடங்கியது..
கட்சி சின்னங்கள் எல்லாம் இலுமினாட்டிகளின் சின்னங்கள்.
எனக்கு ஒரு சந்தேகம்.
ரஜனின் பாபா சின்னம் இலுமினாட்டிகளின் சின்னம் என்று கூறிய சீமான்.. ஏன் கமலும் இலுமினாட்டிகளின் ஏஜன்ட் என்று அடையாளப்படுத்த வில்லை ....
உங்கள் பதில் அறிய ஆவல்.
@@tharanit4856 அண்ணன் சீமானின் குடும்ப வக்கீலாக கமலின் தந்தையார் இருந்துள்ளார்..! வேறு வழி..? மாற்று சமூகத்துக்கு கல்வி மறுப்பு...! அந்த காலத்தில் பிராமணர்கள் தானே எல்லா வகையிலும் ஆதிக்கம் செலுத்தினர்...!
இன்றும் கட்சிகளில் பூசல் ஏற்பட்டு கோர்ட்க்கு சென்றால் லாபம் பார்ப்பது...பிராமன வக்கீல்கள் தான்...! அதிமுக
வழக்குகள்..... பாபர் மசூதி வழக்குகள்.... அய்யப்பன் கோவில்.. காவிரி நீர் வழக்குகள் என்று அனைத்திலும் மட்டுமன்றி... இல்லாதவற்றை புதிது புதிதாக தூண்டி விட்டு உருவாக்குவதும்... மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் செய்யும் வேலை...!
மாற்ற வேண்டும்...!
@@subashbose9476 ஓ அப்படியா.... எனினும் கமல் கட்சியுடன் இணைந்து தனித்து நிற்பது என்று சரியான முடிவு.. இம்முறை கரும்பு விவசாயிக்கு வெற்றி உறுதி... இது என் எண்ணம்... ஆவல்...😊😊😊😊
@@tharanit4856 நன்றி...நன்றி...நன்றி...!
Logic correct.
அருமை பாரி
நாம்தமிழர் நாமேதமிழர்
pari dress nice
Hi, Parisalan 2 flights vilunthathu 1 pilot Abinanthan. 2nd pilot yar? Avar enge? Athaipatry aarainthuparkavum.nandry
Chances of survival of an airdrop is 90% Abhinandan has spinal cord damage and is still recovering for instance
I have automatically liked the vedios whatever paari salan gives speech
you give the good message to the people very good.
Wow nice anchor..
Naam tamilar 🐯
அருமை பாரி...
தமிழ் படம் சேனல் இவரிடம் அதிக நேர்காணல் எடுத்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவரின் தெளிவான சிந்தனை உண்மையான கருத்துக்களுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.
Anchor 😍😘😍😘😘
Anchor voice settle and clam also bold and clear 👍
Ena bro line ah😉
@Priya Kg kill voice_:_
How he can think that wisely ?. I saw some of his videos and I'm really admired him.
@Priya Kg I can't get you ?. A person who believe himself is right in what he talk about, only can speak boldly. Beside I saw many people also supported him and if he's wrong,why people support him ? . I saw his videos and what I saw is he trying to give exposure to Tamil people about awareness and unity among us. Whats wrong with it ? . Your political issue and social life in your country, I cant involve because I'm Malaysian( Malaysian Tamizhan) but when comes race,then only I can talk because of who I am and ma'am, please write comment politely. Thank you
I ve seen many f his interviews.. He does nt tell to believe watver he sees..he has sd one f his interviews to learn nd research abt the thngs he says..dnt jst blindly abuse him jst bcz f his caste r his idealism..
மெய் பொருள் காண்பதறிவு.🙏
Ipo yaar avan caste ah paatha loosu koode maari pesna yarku tha pidikum
@@ip1367 neenga pakala bro.. Aana naraya paer avanga caste name soli thitunanga.. Athan sonen..Pidikirathu pidikama porathu avanga ishtam...Na avara caste soli abuse pandravangala than sonen.. Elarayum mean panala bro.. No offence🙏
Well said bro
@@ip1367 neenthanda loosu.......
@@ip1367 yaaar nee yaa 😂😂😂😂😂😂
நல்லா சிந்தனை நண்பா
arumai thozha
பாரி நல்லா பேசுறான் நல்ல அறிவு இருக்கு but ஒரு சில முரண்பாடுகளும் இருக்கு
super bro😀😄👸👌👍💪🙌
🔥🔥🔥🔥
இந்த தற்சார்பு பொருளாதாரத்த செயல்படுத்தும் கொள்கையையும், அதை எப்படி செயல்படுத்துவோம் எனும் வழிமுறைகளையும் நாம் தமிழர் கட்சி புத்தகமாகவே வெளியிட்டுவிட்டார்கள். ஆனால் இன்னும் யாரைதான் தேட போரீங்க. இன்னும் புரியவில்லை என்றால் makkalarasu.in இதில் தேடி பாருங்கள்.
Super paari
பாரி வாழ்கவளமுடன்.
SUPER PAARI
Serubati batuva baari vayautaichu vitathu marathu boocha
பாரி சாலன் தன்னை நத்தமான், மலையமான், சூருதிமான் சாதியைச் சேர்ந்த உடையார் என்று கூறுகிறார்.
நத்தமான்,மலையமான், சூருதிமான் இனம் என்பது குன்றுகள் மலைகள் சூழ்ந்த இடங்களில் ஆண்ட - வாழ்ந்த சேர நாட்டு குறுநில மன்னர்களையும் மக்களையும் குறிக்கும் சாதி பெயர்கள் என்று இணையம் விளக்குகிறது...
இவர்கள் சேர நாட்டு மறவர்கள் என்று தான் குறிப்புகள் வருகின்றன. இவர்கள் தமிழர்கள் என்றோ அல்லது தமிழ் குடிகள் என்றோ குறிப்பு எங்கும் காணப்படவில்லை...
பாரி சாலன், தமிழக அரசு உனக்களித்த தமிழ் குடி, தமிழன் என்கிற சான்றிதழ் ஆதாரத்தை வெளியிட்டு விட்டு பிறகு கமல், ரஜினி தமிழரா இல்லையா என்பதைப் பற்றி பேசு, பேட்டி கொடு...
Paari salan god unnaku nala niyanathai koduthirukirar nee kadavulaiyum thedu God bless u
Nala anchor thank u for your cooperations
I love pari saalan fan fan fan💕💕💕💕💕
Thavalai
அடுத்தவரை புகழும் நாம், நம்மை பற்றி தெரிவதில்லை.... நம் நாடு என்ற உணர்வு வேண்டும்.. இந்த விஷயத்தில் யாரும் அரசியல் பண்ணமாட்டார்கள்... next pm modi
சென்னையில் காதலனை கடத்தி அவரிடம் இருந்து செல்போன் பறிக்கப்பட்ட சம்பவத்தை அரங்கேற்றிய பாரிசாலன்
Acting too smart... Paarisaalan
His videos should get million views
Pls reaserch ur self then listening to this kind of ppl..think for ur self which party will bring better future..not to realise after all is gone... For better tamil nadu and better future for the next generation...as how un malaysia we change 60yrs robbers goverment to a better goverment..pls make a wise choise this guy should not decide for u guys open ur eyes n research ur self
Superbro
திரு பாரிசாலன் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் உங்களுடைய அனைத்து காணோலிகளை பார்த்து கொண்டுள்ளேன் ஆனால் நீண்ட காலமாக உங்கள் மீது எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது சில காணோளலியிள் திரு கமல்ஹாசன் அவர்களை பற்றி விமர்சிக்கும் வைகையில் அவர் மக்களவையில் குறைந்த நிலையில் பேசியதை நீங்கள் அதை முழுமையாக தெளிவாக பேசுகிறிர்கள் இந்த காணோலியில் கூட அவர் பேசியதைதான் இப்போது நீங்கள் தெளிவாக்கம் செய்துள்ளிர்கள் நிஜத்தில் நீங்கள் யார் கமல்ஹாசன் ஆதர்வாளரா???
Priya Kg முதலில் மரியாதை கற்றுக் கொண்டு பிறகு கேள்வி கேள்
சென்னையில் ஒக்கி புயல், ஜன்னலை திறந்து பார்த்தபோது அரசியல் ஞானஉதயம் அதுவும் நடிகர்களிடம் நிவாரணநிதி கேட்டபோது கொந்தளிப்பு.நான் வரி கட்டுகிறேன் மேலும் மேலும் பணம் கேட்கிறார்களே எங்கே செல்கிறது வரி பணம்? நியாயமாய் ஒவ்வொரு இந்தியனுக்கும் எழும் கேள்வி? இப்போது கட்சி தொடங்கி நிதிக்கு எங்கே போவாய் என்றால் பதில் மக்களிடமே. ஊழலை ஒழிப்பேன் என்ற ஒற்றை முழக்கம் , எப்படி ஒழிப்பாய் தெரியாது, யாரும் கொடுக்காமல் இருந்தால் ஒழியும் எதை வரியையா? எடுபடாமல் போனபோதும் என்னதான் உன் கொள்கை என்றால் மக்கள் சேவை அடுத்த வசனம். தமிழகத்தை மத்தியஅரசுகள் யார் வந்தாலும் வஞ்சிக்கிறார்கள் என்ற முழக்கம் வலுக்கும்போது திமுக இல்லாத காங்கிரஸ், இல்லையேல் மதவாதத்தில் சமரசம் செய்தால் பாஜ வுடன் கூட்டணி? எதை எதிர்த்து எதுக்காக அரசியல் தொடங்கினாயோஅதனுடனேயே கூட்டணி அமைக்க முயன்றது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். கமல் மற்றும் அவர் கூட்டத்துக்கு மக்களுக்கான அரசியல் தெரியவில்லை என்பதைவிடவும் இது எந்தவிதத்திலும் ஒரு முற்போக்கான சிந்தனை உள்ள கட்சி என்று சொல்லமுடியாது. மறுபடியும் மக்களை ஏமாற்ற மத்வா ஆரிய பார்பனன் தலைமையில் ஒரு கூட்டம்.
Sir pubg illuminati game ah explain please
@Priya Kg no pubg illuminati game sure illuminati symbol and lusifer silai iruku
உதவாதுன்னு ஒரு உதவாக்கரை சொல்லுது..
Ppl like Lydian madraskaaran are pride of tamil community. Ppl like this pattasu vayans are thodapakattai of our tamil community
💓 SEEMAN 💓
💪
super Akka .. nabikai pola irukinga semma
DTCP bro not dtp
Gud info brother
Sir than arasiyal nadathaporar ponga boss yaar vanthalum odavathu solluvinga polarku
Nice speech
nalla porul ellam export quality.fact revealed
👍👍👍
Ulavar santhai la direct ta thaana sales nadakkuthu appa vivasayee valarvathil enna pirachanai pls explan bro
தற்போது பாரிசாலன் மற்றும் சீமான் சுயரூபம் வெளிவந்தது வாட்ஸ்அப் பில் வைரல் வீடியோ மற்றும் ஆடியோ உஉஉஉஉஉ தான்
Unaku vantha vazhvu😂😂.. Yen pa apdi verappa kai kudukura 😅.. Vera lvl panra po
😂😂
Don't compare Kamal with Rajini
பேசுனவனெல்லாம் என்ன பண்ணிட்டான்.
Appo innum nammala yemathravangaluku dhan neenga vote pannuvinga appadidhana. Dai innum 1000 anna, kamarajar vandhalum thirutha mudiyadhuda
Ellarum pattu thirunthuvargal 10 % ppl mattum than padama thirunthuvargal
Paarisaalan namakku kidaitha oru pokkishamm
compere kaga interview pathavanga kaiya thuukunga
Ivara en tv channels koopda matranga?
அவர் தன் உடம்பையே தானமாக கொடுத்துள்ளார். தன் தேவைகளை தன் சொந்த உழைப்பை பயன்படுத்தி வாழ்கிறான் . உழைத்த ஊதியத்துக்கு வரி செலுத்தி அரசையும் வாழ வைக்கிறான் .
நீங்க சோத்துக்கு என்ன வேளை செய்கிறாய் என்று ஒரு விடியோ போடு .! தெறிஞ்சிக்கிறோம்
thiru s கமல் ஒரு கன்னட ஆரியன். இவன் இல்லுமினாட்டி ஏஜென்ட்.! இவன் பாஜக வின் B team and ரஜினி பாஜக வின் A team
muttal udalai dhanama kudutha enna sethathuku piragu thana ipoo illaya .paari doing farming .
Jagan Nathan ya seen his farming in bike showroom
Kathirvel M அப்புரம் . இவன் கூடதான் இலுமுநாட்டி . A setup of them to spread confusions .
Jagan Nathan why ? you haven’t seen him doing services through his fan club for last 35 yrs . Paying tax rightly . Writing social welfare movies .
Show the data of his farming how much it contributed to society
Xuv luxury car 😂😂
Koomutai kashmir hill station la xuv & zeep athigama than iruku
Ne solrathu silathu accept panikalam but sila visayam loosu thanama iruku
😂😂😂
adhu most ah tourists odadhu murugesha... thaniya kudi thaniya kudi
Dei loosu payale. Unakku suv luxury car illame apporam enna car da? Paari pesurethe unmai ya illai ya nu karethode vivatham panne. Loosu mathiri sappe matterku lam notte kandu pidikathai. Madaiya.
@@dayalankarunanithi4630 dai loosu payale tata sumo suv than athukaga athu luxury a 😂😂😂😂 roals royce sedan type car so athu luxury ilaya ??? Motha suv na enanu therinjuka
@@sidharthkumar5629 murugesha tourist lam Kashmir pakam poi rmba varusam aguthu murugesa kashmir la irukura xuv cars sumo jeep scorpio tata safari dicor etc etc etc
Enga iruntha da vareenga neenga ellam?? North korea kuda poi compare panran paaru...unnoda arivula theeya than vekkanum..
correct sonningeh bro
😆😆😆😆
Ivan oru ootha vayan , ivanlam oru aalu
Swami Nathan 🤣 poori solan is the real illuminati..
North Korea paththi konjam therinjittu vaa...indha NEWS..la solratha pesama....north Korean videos...paaru unnake puriyum
Daily 1gb data using is my today target make me joker successfully
Paarisalan ..nice ah pesa correct panniduvaan pola!
👌👌👌👌👌👌👌👌👌👌
Pesi onnu aagadhu pari come start a political party and do everything just dont use youtube for your popularity
Nam tamilar
Pari poda fraud u only eliminate???????
Paari salan please speak about Seeman scolded parvathy... Now saying muppaatan Murugan... Pl speak neutrally
That editing pari saalan epdi irukinga
உண்மைதான்
👌👌👌👌👍👍👍👍👏👏👏👏
School ponnu...
ஒத்த rosa 🌹 பொண்ண நல்ல vazhathiruka. Pondy lendhu saraku kuda eduthu vara mudila
haha... avarum manusan thane nanba
Bajaj showroom vaya, nathu nam thamilar video polimer TV potu irrukan paru