சுந்தர் சார் யார் என்ன சொன்னாலும் நீங்கள் அதை பற்றி கவலைப்படாமல், நீங்கள் கையில் எடுத்த காரியத்தில் கண்ணாக இருங்கள். அது போதும் எங்களைப் போல் உள்ள முதலீடார்களுக்கு. உங்கள் சேவை தொடரட்டும்.
Good ...சரியாக சொன்னீர்கள்....சுந்தர்...ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...வெள்ளைக்காரன் காலத்திலும் எட்டப்பர்கள் இருந்தனர். அவர்கள் வரலாற்றில் இல்லை.... எத்தனை காந்தியடிகள் வந்தாலும் இந்த எட்டப்பர்கள் திருந்துவது எப்போது..... நிறுவனத்திற்கும் நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு கொடுங்கள்....
சார் வணக்கம் உங்கள் தகவல் களுக்கு நன்றி நாங்களும் பணம் வருமா வராத என்று மன உலய்ச்சளில் உள்ளோம் ஏதேனும் நியூஸ் வந்தால் இந்த சேனல் மூலம் எங்களுக்கு தெரியபடுத்துங்கள்
ஐயா புகார் கொடுக்காத முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.அப்பொழுது தான் புகார் கொடுத்தவர்கள் முகத்தில்***********வேண்டும். இது விரைவில் நடக்க வேண்டும்.
Sir Nenga solrathu correct than complaint pannuna payment again late agum okay .Next Nenga yen director RH jailku poganumnu solrenga avunga ponna mattum payment or land kedaichuruma sir.
ஐயா நான் எனக்கு கீழ் 25 நபர் களை சேர்த்து விட்டேன் நீங்கள் சொல்வது நான் புரிந்து கொண்டேன் ஆனால் அவர்கள் என்னை புரிந்து கொள்ள வில்லை என்னால் முடிந்த அளவு அவர் களுக்கு பணம் கொடுத்து விட்டேன் இனி என் னிடம் எதுவும் இல்லை நான் சென்னை டீமை சேர்ந்த ஒரு பெண் இங்கு நான் யாரை கேட்பது என்று தெரியவில்லை இங்கு தலைவர் ராம் ஜி அவரிடமும் பேசமுடியவில்லை எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை எனது குழந்தைகள் இருவரும் பள்ளி செல்லும் குழந்தைகள் என்னால் பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியவில்லை நடப்பதை பார்க்கும் போது குடும்ப தன்னுடன் தற்கொலை செய்து கொல்லப்போகிறோம்
சுந்தர் சார் யார் என்ன சொன்னாலும் நீங்கள் அதை பற்றி கவலைப்படாமல், நீங்கள் கையில் எடுத்த காரியத்தில் கண்ணாக இருங்கள். அது போதும் எங்களைப் போல் உள்ள முதலீடார்களுக்கு. உங்கள் சேவை தொடரட்டும்.
Good ...சரியாக சொன்னீர்கள்....சுந்தர்...ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...வெள்ளைக்காரன் காலத்திலும் எட்டப்பர்கள் இருந்தனர்.
அவர்கள் வரலாற்றில் இல்லை....
எத்தனை காந்தியடிகள் வந்தாலும் இந்த எட்டப்பர்கள் திருந்துவது எப்போது.....
நிறுவனத்திற்கும்
நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு கொடுங்கள்....
Super
நீங்கள் சொன்னதிலேயே எனக்கு பிடித்தது எல்லா ஏஜென்டுகள் சிறை செல்ல வேண்டும் என்று சொன்னதுதான்
,சார் யாருக்காகவும் உங்கள் நல்ல எண்ணத்தை மாற்றி விடாதீர்கள் உங்களையே நம்பி இருக்கும் எங்களை காப்பாற்றுங்கள்😢 உங்களால் தான் நான் உயிர் வாழ்கிறேன் 😢😢😢
நீங்கள் சொல்கிற பெரியாரின் பேரன் போட்ட மீட்டிங்காள் எங்களின் கொஞ்ச நஞ்ச நம்பிக்கை போய் விட்டது.
சார் வணக்கம் உங்கள் தகவல் களுக்கு நன்றி நாங்களும் பணம் வருமா வராத என்று மன உலய்ச்சளில் உள்ளோம் ஏதேனும் நியூஸ் வந்தால் இந்த சேனல் மூலம் எங்களுக்கு தெரியபடுத்துங்கள்
Neomax directors first give solutions to non complain investors
Excellent sir super talking
ஐயா புகார் கொடுக்காத முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.அப்பொழுது தான் புகார் கொடுத்தவர்கள் முகத்தில்***********வேண்டும். இது விரைவில் நடக்க வேண்டும்.
ஐயா வணக கம் எப்பதான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் அதை நான் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்
Yeppa samy non complainers ku epo epdi settle panuvinga ellarum veliya vanta panirlamnu soninga ellavanum ipo velivanthu 3 month aguthu neenga enna samy seia poringa solli tholainga
Sir please ஏதாவது அக்கபூர்வமாக சொல்லுங்கள் என் உங்கள் பொன்னான டைம் வேஸ்ட் பண்ணாதீங்க
Ayya kaasu வருமா வராதா.. ரொம்ப வேதனையா இருக்கு
Yes same situation dubai la loan eduthu kashta pattu pottavangalam ipo kashta padran
@@Gulfwings25நாணும் தான்
Sir one village proverb maiyra maatai nakkura maadu kedugumam don't worry we are with y
Sir how can I join in neomax welfare association
Go ahead sir forget it unbelievable persons speech
Sir Nenga solrathu correct than complaint pannuna payment again late agum okay .Next Nenga yen director RH jailku poganumnu solrenga avunga ponna mattum payment or land kedaichuruma sir.
Roshan khan மாதிரிஎத்தனை ஆள்கள் எத்தனை போர் வாருகின்றர்கள்
😭😭
ஐயா நான் எனக்கு கீழ் 25 நபர் களை சேர்த்து விட்டேன் நீங்கள் சொல்வது நான் புரிந்து கொண்டேன் ஆனால் அவர்கள் என்னை புரிந்து கொள்ள வில்லை என்னால் முடிந்த அளவு அவர் களுக்கு பணம் கொடுத்து விட்டேன் இனி என் னிடம் எதுவும் இல்லை நான் சென்னை டீமை சேர்ந்த ஒரு பெண் இங்கு நான் யாரை கேட்பது என்று தெரியவில்லை இங்கு தலைவர் ராம் ஜி அவரிடமும் பேசமுடியவில்லை எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை எனது குழந்தைகள் இருவரும் பள்ளி செல்லும் குழந்தைகள் என்னால் பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியவில்லை நடப்பதை பார்க்கும் போது குடும்ப தன்னுடன் தற்கொலை செய்து கொல்லப்போகிறோம்
தவறான முடிவு.நல்லது நடக்கும்.இந்த பிரபஞ்சம் நம் அனைவரையும் காப்பாற்றும்.
ஓம் பஞ்சமி நாயகியே வாராகி தாயே போற்றி
போற்றி
பொறுமை காக்கவும்
Hei S.T sir plz give me yr contact mr.plz,plz.