பாகைப்பிரிவினையான தாத்தா சொத்தில் பேரனுக்கு பங்கு உண்டா? || சட்டம் ஒரு பார்வை
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- இந்த காணொலி, பாகப்பிரிவினையான தாத்தாவின் சொத்தில் பேரனுக்கு உள்ள உரிமை பற்றி சட்டம் என்ன கூறுகிறது, பற்றி தகவல்கள் உள்ளது.
This video provides information on Legal right of Grandson on the partitioned property which is held/acquired by their Grandfather.
மிகுந்த நன்றி ஐயா.
Ctc 1 2014 கிடைக்கவில்லை உதவவும் கேஸ் நம்பர்?
பாகப்பிரிவினை ஒரு தகப்பனுக்கு இரண்டு மகன்பொதுவாக அணிவித்து வந்த சொத்துக்களை மூன்று பேரும் பாகப்பிரிவினை பனி கொள்கிறார்கள் தகப்பனாருக்கு ஒரு பங்கம் இரண்டாவது மகனுக்கு ஒரு பங்கும் மூன்றாவது மகனுக்கு ஒரு பங்கும் பிரித்துக் கொள்கிறார்கள் தகப்பனும் மூன்றாவது மகனும் பொதுப்படையாக சொத்தை அணிவித்து வருகிறார்கள் முதல் மகனுக்கு மட்டும் தனியாக பங்கை பிரித்து விட்டு விடுகிறார்கள் அவர்களுக்கு தகப்பனாருக்கும் மூன்றாவது மகனுக்கும் ஏதோ சம்பந்தமும் கிடையாது என்று உயிர் பாத்தியம் கிடையாது தகப்பனார் மனைவி சாப்பாடு தகப்பனாரும் மூன்றாவது மகனும் பார்த்துக்கொள்ள வேண்டும் இதில் முதல் மகனுக்கு ஏதோ ஒரு சம்பந்தமும் கிடையாது தகப்பனாருக்கும் மூன்றாவது மகனுக்கும் கிடைக்கப்பெற்ற சொத்துக்களை உங்களை பொதுவாக அடைந்துவித்து வருகிறார்கள் முதல் மகன் ஏதோ ஒரு சம்பந்தமும் கிடையாது அந்த என்று பத்திரம் பதியப்பட்டுள்ளது முதலாவது மகன் பாகப்பிரிவினை பிரித்த பிறகு சில வருடங்கள் கழித்து உயிர் இறந்து விடுகிறார் முதல் நாளும் மகன்கள் அந்த தகப்பனுக்கும் மூன்றாவது மகனுக்கும் பொதுவாக அடைந்து கொண்ட சொத்துக்களில் முதலாவது மகன் உடைய மகன்கள் பங்கு கேட்கலாமா அவர்களும் தாத்தா பாட்டிக்கு எந்த ஊரு சாப்பாடும் அளிக்கவில்லை பங்கு கேட்டு வரலாமா
பேரனின் தந்தை இறந்துவிட்டால் . தாத்தாவின் சொத்தில் பேரன் எப்படி சொத்துரிமை பாகம் பிரிப்பது எப்படி??
தாத்தாவிற்கு இன்னும் இரண்டு மகன்கள் இருந்தால். இறந்தவர் வாரிசுக்கு தாத்தாவின் சொத்தில் பங்கு கேட்கும் உரிமை உள்ளதா..
உள்ளது பேசிபாருங்கள் ஒத்து வரவில்லை என்றால் நீதிமன்றத்தில் கேஸ் போடுங்கள். நானும் உங்களைப்போல் தந்தை இல்லை சித்தப்பா விடம் பாட்டி யிடம் கேட்டு சலித்து பிறகு நீதிமன்றத்தில் கேஸ் போட்டுவிட்டேன் இப்பொழுது கோருகிறார்கள் கேஸ் வேண்டாம் பேசிதீர்த்துகொள்வோம் என்று வருகிறார்கள்
Wish you happy advocate day sir 💐💐💐
ஐயா, வணக்கம்
என் தந்தை ஒருவரிடம் 17 வருடங்களுக்கு முன் ஒரு நிலத்தை கிரயம் பெற்றார். மேற்படி நிலம் கிரயம் கொடுத்தவரின் தந்தை சொத்தாகும் மேற்படி நபர் இறப்பதற்கு முன் உயில் ஏதும் எழுதவில்லை, இந்நிலையில் அவரது ஒரே மகன் மற்றும் இறந்தவரின் மனைவி இருவரிடம் இருந்து நிலத்தை நாங்கள் கிரயமாக பெற்றோம். கிரயம் பெறும் போது பேரன்கள் மைனர்களாக இருந்தனர் அவர்களுக்கு கார்டியனாக மேற்கண்ட இருவருமே பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் மேற்படி சொத்தின் பேரன்கள் எங்களுக்கும் மேற்படி சொத்தில் பங்கு உண்டு என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மேற்படி நிலத்தின் உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். நாங்கள் ஒரு வக்கீலிடம் கேட்ட போது வழக்கு வெகு நாட்கள் ஆகும் . குறிப்பிட்ட தொகை கொடுக்கலாம் என தெரிவித்துள்ளனர்
மேற்படி சொத்து இறந்தவருக்கு பாகசாசனம் மூலம் கிடைத்தது
ஐயா எனது தந்தை வழி பாட்டியின் பெயரில் ஒரு சொத்தானது 1956 ல் கிரயம் செய்யப்பட்டுள்ளது.ஆனால் தற்போது அவர் இறந்து விட்டார்.அவருக்கு 4 பெண் மற்றும் 3 ஆண்கள் வாரிசுதாரர்கள்.சொத்து யாருக்கு மாற்றம் செய்யப்படவில்லை.எனது தந்தை இரண்டாவது மகன்.என் தந்தைக்கு 3 வது மனைவி சட்டத்திற்கு புறம்பானவர.அந்த சொத்தை எனது தந்தை அனுபவம் செய்து வந்தார்.இந்நிலையில் எனது தனது இரு மகன்களுக்கு UDR பட்டாவை வைத்து செட்டில்மென்ட் செய்திருக்கிறார்.நாங்கள் முதல் மனைவிக்கு இரு ஆண், இரண்டாவது மனைவிக்கு ஒரு ஆண், மூன்றாவது மனைவிக்கு ஒரு ஆண், இரு பெண்கள்.இந்த சொத்தின் நிலை பற்றி விளக்கம் அளிக்க தங்களை அன்புடன் வேண்டுகிறேன்...
Patti perula irukuraa sothuu la pethiku urumai unda sir
பாகபிரிவினை செய்து பாகபிரிவினை பத்திரம் எழுதாமல் பட்டாமாற்றம் செய்து 18 வருடம் ஆகிறது தற்போது பாகபிரிவினை சொத்தின் ஒரு பத்திரத்தில் உள்ள முழு சொத்து தனக்கு வந்துள்ளது சகோதர்ர் பத்திரம் அப்பா பெயரில் இருப்பதால் எனக்கு உரிமை உள்ளது என வாதிடுகிறார் சட்ட விளக்கம் கூறவும்
ஐயா எங்க தாத்தா இருக்காரு அவர் பேரனான எனக்கு 5சென்ட் எழுதிதரேன் என்று கூறினார் அவருக்கு 3மகன் 1 மகள் 1 மகனின் மகன் எனவே நான் மட்டும் ஆண் ஒருவர் எனக்கு தாத்தா எழுதி கொடுத்தால் செல்லுமா
மிக அருமை
Good explanation sir thanks
Respected sir, en appavukku bagapirivinai mullam kettakka pettru sottai avar yaarukku vendummanalum elutha mudiyuma,pls sollunga sir
Online paid consultation செய்ய வாய்ப்பு உள்ளதா?
தகப்பன் இருந்து விட்டால் .போரனுக்கு பங்கு உண்டா sir
நாங்கள் மொத்தம் 28 வாரிசுகள், எழுதாத சொத்து, தற்பொழுது ஒருவரிடம் ஒரிஜினல் டாகுமெண்ட் உள்ளது, சொத்துக்களை விற்க அந்த டாகுமெண்ட் தர மாட்டோம் என்று கூறி வருகிறார், எப்படி டாகுமெண்ட் வாங்குவது
இதற்கான எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
Thanks
ஐயா, என் அப்பா மற்றும் பெரியப்பா வாரிசு இல்லாத தாத்தா பாட்டியை (ஆதரவற்றவோர்) பாத்துகிட்டாங்க வாரிசு இல்லாததால் அப்பாவுக்கும் பெரிப்பாவுக்கும் அவரது சொத்தை கைகாட்டி விட்டு சென்றுவிட்டனர்...கை காட்டி விட்ட சொத்தை சமமாக பிரிக்காமல் பட்டா பன்னுவது சரியா.... இல்லை (தந்தை, பெரியப்பா) இருவருக்கும் சமமாக தற்போது பிரித்தலானது சரியா...? ( சிலர் மரபு வழி இல்லாததால் சமமாக பிரிக்க முடியாது..கைகாட்டி விட்டு சென்றதுதான் கூறுகின்றனர்)!!!!
வணக்கம் என்னுடைய பாட்டியின் பெயரில் பட்டா 1எக்கர் நிலம் உள்ளது அவர் இறந்து 30 வருடம் முடிந்து விட்டது அந்த நிலம் தற்போது 4 மகன்கள் (4 மகன்(3பேர் இறந்துவிட்டனர்)+1பெண்)4 ஆக பிரித்து வாரிசுகள் விவசாயம் செய்கிறார்கள்(பாகப்பிரிவினை பதிவுசெய்யவில்லை ) அந்த நிலத்தில் அத்தய்க்கு(திருமணம்முடிந்து60 வருடமாகிறது) பாகம் கேட்கமுடியுமா
??
அண்ணன் தம்பிங்க இரண்டு பேர் அண்ணனுக்கு ஒரே ஒரு பொண்ணு தம்பிக்கு நாலு பொண்ணு மூணு பையன் பெரியவர் ஓட பொண்ணு இறந்துட்டாங்க அவங்களுக்கு ரெண்டு பிள்ளைகள் சின்னவரோட பிள்ளைகள் தான் இந்த சொத்தை ஆண்டுட்டுவராங்க அவங்ககிட்ட கேட்டா தத்துப் பிள்ளை அப்படின்னு சொல்றாங்க இப்போ தாத்தா சொத்து ல பேத்திக்கு உரிமை இருக்குன்னு கேஸ் போட முடியுமா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க.. இந்த சொத்தை பற்றி இவ்வளவு நாள் நாங்க எதையுமே கண்டுக்கல... ஏதாவது பண்ண முடியுமா?????
வணக்கம் சார் தாத்தாவுடைய சொத்து அப்பா பெயருக்கு மாற்றியது. அதில் இரண்டாவது மனைவி பிள்ளைகளுக்கு வருமா
Sir son iranthuta paranuku saruma
Sir enga thatha peru la ella sotha iruku...thatha death aagitaru but avaruku 2 pasanga avanga sotha innum pirikala ....but athula mudhal paiyan konjam mana nilai paathika paatu irukaru,intha situation la epdi sir sotha pirikaruthu....konjam sollunga please...
ஐயா வணக்கம்
மேற்கூறிய இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 8 நகல் அனுப்புங்க சார்
Super explanations sir
ஐயா உங்களது பதிவுகளுக்கு பாமர மக்கள் விளக்கம் கேட்டு பதிவு செய்தால் ஏதேனும் ஒரு பதில் பதிவு செய்தால் நன்று, மறு உரை தர முடியாத போது ஏன் உங்களது பதிவை நாங்கள் பார்க்க வேண்டும் ஐயா?
ஐயா தாத்தா சொத்தை பத்திரம் எழுதும் போது வாரிசு படி இறக்கி எழுதுகிறார் நேரடியாக கிடைக்க வலி
ஒரு வக்கீல் தாத்தா சொத்தில் பேரனுக்கும் பேத்திக்கும் பங்கு உண்டு என்று யூ டீபில் சொல்கிறார்கள் நீங்கள் இல்லை என்று சொல்கிறீர்கள் எதை நம்புவது குழப்பம்தான் மிஞ்சியது
ஒரு அப்பா. 1 மகன். 1 மகள். மகன் மிக செல்லம். 60% தங்கம் மகனுக்கு. 40% தங்கம் மகளுக்கு கொடுக்கப்பட்டது. If appa writes will as all அசையா சொத்து ( house & land) மகனுக்கு, then மகள் என்ன செய்ய முடியும்? உயில் பதிவு செய்துவிட்டால் , பெண் பிள்ளைக்கு ஒன்றும் கிடையாதா?
தாத்தா பெயரில் உள்ள பிரிவினை ஆகாத சொத்தில் பேரனுக்கு உரிமை உண்டா..?.. என்பதை விளக்கவும்...சார்...
ஐயா உங்கள் அலைபேசி எண் வேண்டும்
மொத்தம் 150அடி அதில் 100அடி என் பெரியப்பா க்கு 25அடி என் அப்பாவிற்கு 25அடி என் சித்தப்பாவிற்கு ......இதில் சித்தப்பா இப்போது உயிரோடு இல்லை.... ...என் அப்பாவின் பெயரில் உள்ள மற்றொரு சொத்தை விற்று என் அத்தைக்கு திருமணம் செய்து வைத்தார் என் அப்பா..... இப்போது என் சித்தப்பா வின் 25அடி என் அப்பாவின் 25அடி இரண்டையும் என் அப்பா பெயரில் மாற்ற வேண்டும் என்ன செய்வது ?sir
Sir, deceased grand mother has 3 daughter and 2 son, one of the son died and he has 1 son. So his father share can the grandson claim. The property is self acquired property,no will was written
Suppersir
மதிப்பிற்குரிய ஐயா அவர்களே..!
தாயின் சொத்தை, அண்ணன் தம்பி இருவரும் தங்கையின் ஒப்புதல் இல்லாமல் பாகப்பிரிவினை செய்து விட்டால் அது செல்லுமா?
Thaiyin sammatham irunthal matum pothum
சார் எங்கள் தாத்தாவோட சொத்துக்கள் அனைத்தையுமே என்னோட அப்பா பாகபத்தியவிடுதலை பத்திரம் போட்டுவிட்டனர்...அதில் எங்கள் அத்தைகள் 3 பேரும் கையெழுத்து போட்டுவிட்டனர்...ஆனால் எங்கள் அப்பா பெயரில் பட்டா மாற்றவில்லை...அந்த சொத்துளை நாங்கள் (2)பேர் வாரிசுகள் உரிமை கோர முடியுமா சார்
Aaga kaasu than ellathaiyum theermanikum enbadhai therindhu konden
Hello 🙏🤝💐
Peythiku pangu unda
👏🏻👏🏻👏🏻👏🏻
பணம் பெற்றுக்கொண்டு எழுதி கொடுக்கப்பட்ட விடுதலை பத்திரம்,
அந்த சொத்து விற்கப்படும் போது அந்த சொத்தை வாங்குபவரிடம் கொடுக்க வேண்டுமா? அல்லது விற்பவர் வைத்துக்கொள்ள வேண்டுமா சார்?
என் தாத்தா சொத்தில் பங்கு உண்டா
விடுதலை வாங்குவது என்றால் என்ன.
Viduthalai athu vetrimaran sir oda padam nalla iruku poi paaru apa theriyum viduthalai na ennna nu
வணக்கம் ஐயா, என் பெயர் சாந்தி, என்னிடம் இரண்டு சாட்சியங்களை வைத்து என்னுடைய அப்பா இரு மகன்களுக்கும் பாகப்பிரிவின் கூரை சீட்டில் சொத்துக்களை பிரித்து கொடுத்துவிட்டார் . இப்போது என்னோடைய அப்பா இறந்து விட்டார். சட்டப்படி இன்னும் பதிவு செய்ய வில்லை. இப்போது நான் உரிமை கோரா முடியுமா
Hi how old r u
@@mohanmohana920 51year
Ningal valakku pathiu seilam
Good message sir
Thanks for this clear information sir.
Can u please give that (2014 1ctc page no 73) document to me through link or what ever.
ttyy
Super sir
senthamilselvi pagam
சரி பெண்கள் தெருவில் தான
தாத்தா சொத்தில் பேத்திக்கு பங்கு உண்டா
Suppetsir
Sir unga no pls send
😂