இதில் செல்வத்தின் மீது எந்த தவறும் இல்லை. அனைத்து தவறுகளும் நாடகத்தின் இயக்குனர் மீது தான். இந்த நாடகம் தொடங்கி ஆரம்பத்திலும் இடையிலும் கதை நன்றாக சென்று கொண்டு இருந்தது. செல்வம் அர்ச்சனாவுக்காக பல தியாயங்களை செய்தான். ஆரம்பத்தில் அர்ச்சனா செல்வத்திடம் தாம்பத்திய உறவு இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்னதும் அதுக்கு கட்டுப்பட்டு அர்ச்சனாவின் முடிவுக்கு மதிப்பளித்து செல்வம் ஒழுக்கமாக நடந்தான். பின்னர் செல்வத்தின் மாமியார் பலமுறை செல்வத்தை அசிங்கப்படுத்தியும் செல்வம் தனது மனைவிக்காக அமைதியாக இருந்தான். இப்படி ஆரம்ப்பத்திலும் இடையிலும் செல்வத்தை நல்லவனாக அர்ச்சனாவுக்கு ஏற்ற உண்மையான நல்ல கணவனாக காட்டிவிட்டு இறுதியில் செல்வத்தை இப்படி கெட்டவனாக காட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடகத்தின் தலைப்புக்கேற்ற முடிவும் இறுதியில் அமையவில்லை என்பது ஏமாற்றம் தான்😔.
மறக்க முடியாத தொடர்,,,அர்ச்சனா அருமையான நடிப்பு,,,,அர்ச்சனா கதாபாத்திரத்திற்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்,,,,,குடும்ப உணர்வுடன்.........அர்ச்சனா முடிவு சரி,,,,ஆனால் தலைப்பு தான் .....
நாடகத்திற்கு பிரமாண்டம் தேவை இல்லை ... இந்த சிரியல் எவ்வளவு எதார்த்தமா இருக்கும்... இது மாதிரி சிரியல் இனி வர வாய்ப்பில்லை... பிரமாண்டம் தேவை இல்லை என்பதை இயக்குநர்கள் நிச்சயமாக புரிந்துகொள்ள வேண்டும்... கருத்து சரி என்றால் லைக் பண்ணி இயக்குநருக்கு கொண்டு செல்லுங்கள். Edit : thanks friends for likes
Today it is 15th May 2020. It is hard to believe 7 years passed since last episode. But every time I see this episode I am so much disturbed that it takes a day or two to come back to normalcy. Many people comment here that the punishment to Selvam is too much. The message the director wants to convey is that the punishment a normal person gets when he does 'dhrogam' to his wife is much less in magnitude compared to the same 'dhrogam' done by an extremely good charactered person. Other words, if one is too good, world expects much more good character from him compared to any other normal person. See Sri Ramachandra Moorthy in Ramayana.
இந்த சீரியல் பாகம் 2 வேண்டும். அருமையான கதை. செல்வம் வாழ்க்கையில் என்னானது அர்ச்சனா வாழ்க்கையில் என்னானது, தப்பு செய்யும் மனிதன் தன் வாழ்க்கையில் என்ன என்ன துயரத்தை சந்திக்கிறான் இது போன்ற கதை கலத்துடன் பாகம் 2 வேண்டும்.
Selvam Nalla iruntha apayum avara praise pannanga ipdi Oru Nalla vaaranu Neenga note Panna theriyum other serials la first mostly heroes first la konjam rude aa irupaanga but Inga Ulta Avlo years Nalla iruntha Selvam ore year la ivlo change aanathukku reason Nandhini mattum nu solla mudiyaathu avar Rich aanathu thaan main reason
ரொம்ப correct ஆன climax scene குடுத்து இருக்காங்க. பணம் காசு வந்த அப்பறம் ஒரு சில விஷயங்கள் மாறலாம் ஆனால் ஒரு மனிதனுடைய total charector full change ஆனா இது தான் correct ஆன முடிவு. சூப்பர் climax scene.
Unfair Claimax purushan Thappu pannan enbatharkaaga, pondatiyum athe Thappu seivathu sari illai..(extra marital partner), Eppadi husband and wife Vera Vera jodi seranum nu iruntha 1000 episodes aa oru beautiful love a rendu pedikum naduvula kaati irukave Vendaam.. Indru karunai kumar archanavukku nallathu senjirukaar naa Athai veda neraiya nallathai Selvam archanavukku senji irukar... Namaku nallathu seiyaravangala Ellam naama purushana akika Mudiyathu illa... Uravugal sagalaam.. Kaathal Saagakudathu nanthini aayeram suzhchi seithu irukkalaam Selvam ozhukam thavarara maari director eduthu irukka koodathu.., thirumathi Selvam endral Oru pen than adayalathai maranthu than adayalamaga aakki kondathaga thane artham Appadi endral antha manithaan evalavu uyartha manithanaga kaati irukka vendum avaroda nelai enaaikkum thasumarave kodutha maari thaan director screenplay koduthu irukanaum.. ..sothapal Claimax.... Buthi kettu ponathu Selvam illa originala director thaan..... Once I was mad grace on this serial when it was telecased but after nanthini 's revenge plan started and Selvam got polluted stopped to watch this serial ....till now I don't like to watch this serial....
அதான் விஜய் டிவி ல வந்த பாரதி கண்ணம்மா சீசன் 1 இருக்கே கிட்டத்தட்ட அதே கதைதான் செல்வம் -பாரதி அர்ச்சனாவின் மறு உருவம் கண்ணம்மா நந்தினியின் மறு உருவம் வென்பான்னு எடுத்துட்டாங்க அத போய் பாருங்க 😂😂😂😂
என்ன ஒரு அருமையான கதை. ஆரம்பித்ததும், கொண்டு போனதும், எதிர்பாராத திருப்பமும், முடிவும்? வெரி குட் கிளைமாக்ஸ். இந்தத் தொடர் பெண்கள் சமுதாயத்திற்கு ஒரு நல்ல அனுபவம். தேங்க்ஸ் டைரக்டர்.இந்தக் கதையின் அனுபவம் என் உயிர் உள்ள வரை மறக்காது என்று நினைக்கிறேன். கடைசியில் பேக்கிரவுண்டு மியூசிக் செம. நல்ல ஒத்துப் போகுது.எல்லாரும் இதில் நடிக்க வில்லை வாழ்ந்து காமிச்சிட்டாங்க
மன்னிப்பு கேட்ட பின்பும் செல்வத்தோடு புத்தி மாறல அதுக்கு அப்புறம் செல்வதோடு வாழ்ந்து என்ன பயன் அர்ச்சனா சரியான முடிவு தான் எடுத்தாங்க அர்ச்சனா இந்த முடிவு எடுக்கிறது காரணமே செல்வம் எனக்கு இந்த கிளைமேக்ஸ் பிடிச்சிருக்கு👏👏👏👏
இதில் செல்வத்தின் மீது எந்த தவறும் இல்லை. அனைத்து தவறுகளும் நாடகத்தின் இயக்குனர் மீது தான். இந்த நாடகம் தொடங்கி ஆரம்பத்திலும் இடையிலும் கதை நன்றாக சென்று கொண்டு இருந்தது. செல்வம் அர்ச்சனாவுக்காக பல தியாயங்களை செய்தான். ஆரம்பத்தில் அர்ச்சனா செல்வத்திடம் தாம்பத்திய உறவு இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்னதும் அதுக்கு கட்டுப்பட்டு அர்ச்சனாவின் முடிவுக்கு மதிப்பளித்து செல்வம் ஒழுக்கமாக நடந்தான். பின்னர் செல்வத்தின் மாமியார் பலமுறை செல்வத்தை அசிங்கப்படுத்தியும் செல்வம் தனது மனைவிக்காக அமைதியாக இருந்தான். இப்படி ஆரம்ப்பத்திலும் இடையிலும் செல்வத்தை நல்லவனாக அர்ச்சனாவுக்கு ஏற்ற உண்மையான நல்ல கணவனாக காட்டிவிட்டு இறுதியில் செல்வத்தை இப்படி கெட்டவனாக காட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடகத்தின் தலைப்புக்கேற்ற முடிவும் இறுதியில் அமையவில்லை என்பது ஏமாற்றம் தான்😔.
நான் 9th படிக்கும் போது இந்த சீரியல் telecast ஆச்சு. அப்போதிருந்து இந்த சீரியல் முடியும் வரை ஒரு நாள் கூட பாக்காம விட்டதில்ல. நடுத்தர குடும்பத்தினரோட வாழ்க்கை ய இந்தளவுக்கு யதார்த்தமா எந்த சீரியலும் காட்டியதில்லை. ரொம்ப வருஷம் கழிச்சு திருப்பி இந்த நாடகத்தை பாக்குறது வார்த்தைகளால் சொல்ல முடியாத வித்தியாசமான உணர்வு. எனக்கு நாங்க அன்று வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்கு வருது....

உன்னைப் பெற்ற தாய் பெண் தான் என்று நினைக்கிறேன். உன் அழிவு கூட உன் அம்மா என்கிற பெண்ணாலேயா??? போடா டேய். போ போயி Gay Marriage பண்ணிக்க. உனக்கு அது தான் சரி 😂
என்னப்பா இப்டி முடிஞ்சிருச்சி இப்பிடி ஒரு சீரியல் முடிவு நான் பாத்ததே இல்லை வித்தியாமா இருக்கு ஆனா ரொம்ப எதார்த்தமா இருக்கு இதுல போன song வேற லெவல் பா 🔥🔥 இப்ப வார சீரியல் லாம் மேக்கப் இருக்கிற அளவு கதை இல்லை ஆனா old is gold 🔥🔥 இதுக்கு அடுத்ததா வந்த தெய்வமகள் சீரியல் இருக்கே அது என்னோட favourite சீரியல் சத்யா பிரகாஷ் லவ் சூப்பர் 💖💖
எனக்கும் தான் என் கணவர் துரோகம் செய்தார். நல்லா தான் வாழ்ந்து இந்த உலகை விட்டு போய் விட்டார். குழந்தைகள் இரண்டும் இந்த நாடகத்தில் உள்ளது போல் நான் கஷ்டப்பட்டு வளர்த்து ஆள்ளாக்கி உள்ளேன். இன்னும் எனக்கு தான் பொறுப்பு. அவர் இஷ்டம் போல பல பெண்களுடன் வாழ்ந்து இறந்து விட்டார்.. இது எல்லாம் நாடகத்தில் வேண்டும் என்றால் தண்டனை பெறுவது மறுபடியும் வந்து மன்னிப்பு கேட்பது எல்லாம் . நிஜவாழ்க்கையில் அப்படி எதுவுமே இல்லை.
Ipo vara serial la kathaya vida make up dhan nariya iruku! Intha drama la make up potrunthalum athu mild ah iruku ana ipo vara ella serial uhm fullah kajal, foundation nu nariya potutu nallavey ila.! Nalla Iruka face uhm make up nala kevalama iruku..!
Naturally all d serials r ended with happiness...but this is d only serial which ended with practicallife thoughts....hats off to d director🤠🤠🤠🤠....ending dialogues r awesome....hats off to writer.... 🤠🤠🤠🤠
Another main thing I love in this serial is there costumes,sarees they wear,dresses they wear ,background ,little lite reliable make up ,the house they shown ....damn so reliable and connectable ,👌🔥everything was so real , loveable,acceptable to watch...
ஏற்கனவே அர்ச்சனாவை அசிங்கம் படுத்திட்டான் செல்வம் ...அர்ச்சான மண்ணிப்பு கொடுத்து வாழ்ந்து வந்தாலும்... ஒரு வேலை செல்வம் மறு படியும் சந்தேகம் படுவான் சரியான முடிவு.அருமையான நாடகம்
திருமதி செல்வம் அருமையான சீரியல் நான் இலங்கையில் இருந்து பார்த்தேன் ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன் திருமதி செல்வம் சீரியலில் நடித்த அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
One of the Best Serial. I love this Serial's Bgms. All time fav. All are natural acting. From starting to ending.. Archana role outstanding performance.best act.
Hi I never used to watch the serials but recently while searching something I watched one episode in RUclips which made me to see whole serial. The title of the serial is “THIRUMATHI SELVAM” and in the climax both of them selvan and Archana are separated. Than how come these title will suit.I feel their should be Thirumathi Selvam part 2 where both should get compromised and leave their life happily everyone makes mistakes.Everyone learns lesson from mistakes and Selvam also one of them . I don’t know how many people remember these serial who ever wants these part 2 pls share the views
வருடங்கள் கடந்தும் பார்க்க வைக்கும் சீரியல்.... வாழ்க்கையின் எதார்த்தங்கள், மனிதனின் மாற்றங்கள், ஒழுக்கமான வாழ்க்கை முறை போன்ற அனைத்தையும் சுட்டி காட்டி இருக்கிறார் director kumaran sir.... இரண்டாம் பாகம் மட்டும் எடுத்தால் இதை எதிர்கொள்ள எந்த சீரியல் ளும் இல்லை... அற்புதமான படைப்பு...❤️❤️❤️
Selvam and Archana - 2 characters that have grown in me so much that I miss them badly... The way they used to understand what the other half thinks just by an eye contact... Awesome example for a perfect couple... The best couple I have seen on small screen... Though Selvam should suffer for what he has done to Archana... Selvam and Archana should have had a happy life with kids for being such awesome couple they were... Director ippadi 5 Varsham kalichum engala polamba vittuteengale...
ப்பா அருமையான சீரியல் , இதில் நடித்த எல்லோருடைய ஒப்பனையும் , நடிப்பும் , மிக மிக யதார்த்தம், ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்க்கு முற்பாதி செல்வம் உதாரணம் , எப்படி வாழக்கூடாது என்பதற்க்கு பிற்பாதி செல்வம் உதாரணம் , இது மாதிரி ஒரு நல்ல சீரியல் இனி வர வாய்ப்பில்லை😕. இப்ப வர்ற சீரியலில் ஒப்பனையும் ஓவர் நடிப்பும் ஓஓஓஓவர் ,கண்களை கூச செய்யும் படுக்கையறை சீன்களும் , முத்த காட்சிகளும் , அருவெருப்பை உண்டாக்குகிறது 😡😠
❤️❤️❤️ பல கதாபாத்திரங்கள் அவங்க அவங்க கதாபாத்திரத்தை எல்லோருமே ரொம்ப அழகா நடிச்சிருந்தாங் ♥️♥️♥️♥️♥️ அருமையான நாடகம் ❤️❤️❤️ 2ம் முறையாகவும் முழுவதும் பார்த்து விட்டேன் ❤️❤️❤️❤️❤️❤️ இதை உருவாக்கிய இதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி 😍😍😍😍😍 ரொம்ப அழகா கருத்தை கொடுத்துள்ளீர்கள் 🥰🥰🥰🥰.... நம் வாழ்வில் எந்நிலை வந்தாலும் தன்நிலை மாற கூடாது என்பது போல் கருத்து ❤️❤️❤️ நன்றிகள் பல 😍😍😍♥️😍😍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Yes. அனைத்து தவறுகளும் நாடகத்தின் இயக்குனர் மீது தான். இந்த நாடகம் தொடங்கி ஆரம்பத்திலும் இடையிலும் கதை நன்றாக சென்று கொண்டு இருந்தது. செல்வம் அர்ச்சனாவுக்காக பல தியாயங்களை செய்தான். ஆரம்பத்தில் அர்ச்சனா செல்வத்திடம் தாம்பத்திய உறவு இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்னதும் அதுக்கு கட்டுப்பட்டு அர்ச்சனாவின் முடிவுக்கு மதிப்பளித்து செல்வம் ஒழுக்கமாக நடந்தான். பின்னர் செல்வத்தின் மாமியார் பலமுறை செல்வத்தை அசிங்கப்படுத்தியும் செல்வம் தனது மனைவிக்காக அமைதியாக இருந்தான். இப்படி ஆரம்ப்பத்திலும் இடையிலும் செல்வத்தை நல்லவனாக அர்ச்சனாவுக்கு ஏற்ற உண்மையான நல்ல கணவனாக காட்டிவிட்டு இறுதியில் செல்வத்தை இப்படி கெட்டவனாக காட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடகத்தின் தலைப்புக்கேற்ற முடிவும் இறுதியில் அமையவில்லை என்பது ஏமாற்றம் தான்😔.
SELVAM: When I am right, no one remembers...! When I am wrong, no one forgets...! ARCHANA: I don't hate you...! I just lost all reasons to love you...!
The best climax. Selvam has always been the same, even before he became rich he never used to listen what archana says, he always took her for granted. He continued being the same . He was kind hearted earlier his greed for money superseded his kind heartedness . He always believed whatever he does is right. As life cycled the problems he faced differed, archana's sufferings differed but the reason for everything was selvam's character. Not just money. Money was just a triggering point to completely unleash the self centered selvam beneath the kind hearted one. Salute to Archana's decision.
worst serial after 1000 episode. TMS is the best serial only for first 1000 episodes. Selvam character change is so unrealistic as blood character cannot be changed. Vasu changing good is also the most stupid thing I have ever seen. He was pure evil and he doesn’t get any punishment. Selvam lived and breathed for his family since he was 8, he always did good for even bad people so its completely stupid for Kumaran to change Selvam character. Also they have shown evil to win as Jayanthi wanted to ruin Sivagami daughter lives and all three daughters did not get a happy ending. So what is Kumaran trying to say? That evil plan will win??? Also Selvam excuses Vasu and Poongavanam in multiple occasions in the past - the least they could have done is give Selvam food and shelter for everything he did since he was 8 (how ungrateful of Vasu and Poongavanam). Just to clarify Im not arguing that the climax is wrong, my argument is that the last 300episodes of this serial is total crap. The only good thing is the performance of the lead. Also Rajeshekar killed Kannan and gets to be happy. All evil people win. But Selvam gets punished just to make the heroine shine?? How stupid!!! I pity Selvam - Vasu, Poongavanam ungrateful idiots. Selvam doesn’t deserve to get back with Archana but at the same time he doesn’t deserve to be on the road either for everything he did for his family even after knowing their betrayal.
@@geneliavijay6797 அப்போ கட்டுன பொண்டாட்டியோட ஒழுக்கத்த சந்தேகபட்டானே அதுக்கு என்ன சொல்லுவீங்க அவள வேறொரு ஆள் கூட சம்பந்தப்படுத்தி பேசுனான் இவனால் அர்ச்சனா நிறைய இழந்துருக்கா இதுல ஒரு கருத்து இருக்கு என்னன்னா எவ்ளோ வசதி வாய்ப்பு வந்தாலும் நம்ம குணத்தையும் ஒழுக்கத்தையும் மாற கூடாது இதுல அர்ச்சனா ரேவதி பூங்காவனம் சிவராமன் யாரும் கடைசிவரைக்கும் மாறல ஆனா செல்வம் மாறிட்டான்
@@geneliavijay6797 உண்மையான நல்லவன் வேற ஒரு பொண்ண தேடி போ மாட்டான் உதாரணத்துக்கு தென்றல்- தமிழ் தெய்வ மகள் - பிரகாஷ் இதுவரைக்கும் பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டாலும் இன்னொரு பொண்ண தேடி போனது கிடையாது அவங்கள நம்புனாங்க மனைவியோட ஒழுக்கத்தை சந்தேகப்பட்டதில்ல
What a great serial it was remember watching it during my childhood..Selvam's Character changed when Money came and he payed the price for it..It's a fitting end to this serial...
ஒரு பெண்ணாசையில் சீரழிந்தவன் என்றைக்கும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை செல்வாக்கு இது தான் தண்டனை இதுலயே ஒரு வசனம் வருதே ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
10 varusam Kalichi paatha kooda adhe feeling apdiye iruku.... Vera level climax..... Thirumathi Selvam ..one of the best favourite serial ....💯💯💯
Yess
Anybody Watching 2020 ??.. and again also 2021 🤩
90's kids Most Fav serial...
Yes..
Yes
S
@@prabhakaranm47 yess
Yes
ஒரு மனிதன் காசு வந்தவுடன் குணம் மாறினால் வாழ்க்கையின் முடிவு இது தான் அருமையான கிளைமாக்ஸ்
Correct ta sonniga akka
Kasu mattum ella avunga dress marunalum correcter rum marum
@@lakshmir1143 hmm
Hiii pengaleee
@@mytheli2892 ,.
உண்மையான மனைவிக்கு துரோகம் செய்யும் ஒவ்வொரு ஆணுக்கும் இது தான் முடிவு
Worst climax
Same applies to girls too
Same thing for women also..
Exactly correct in real life
இதில் செல்வத்தின் மீது எந்த தவறும் இல்லை. அனைத்து தவறுகளும் நாடகத்தின் இயக்குனர் மீது தான். இந்த நாடகம் தொடங்கி ஆரம்பத்திலும் இடையிலும் கதை நன்றாக சென்று கொண்டு இருந்தது. செல்வம் அர்ச்சனாவுக்காக பல தியாயங்களை செய்தான். ஆரம்பத்தில் அர்ச்சனா செல்வத்திடம் தாம்பத்திய உறவு இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்னதும் அதுக்கு கட்டுப்பட்டு அர்ச்சனாவின் முடிவுக்கு மதிப்பளித்து செல்வம் ஒழுக்கமாக நடந்தான். பின்னர் செல்வத்தின் மாமியார் பலமுறை செல்வத்தை அசிங்கப்படுத்தியும் செல்வம் தனது மனைவிக்காக அமைதியாக இருந்தான். இப்படி ஆரம்ப்பத்திலும் இடையிலும் செல்வத்தை நல்லவனாக அர்ச்சனாவுக்கு ஏற்ற உண்மையான நல்ல கணவனாக காட்டிவிட்டு இறுதியில் செல்வத்தை இப்படி கெட்டவனாக காட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடகத்தின் தலைப்புக்கேற்ற முடிவும் இறுதியில் அமையவில்லை என்பது ஏமாற்றம் தான்😔.
மறக்க முடியாத தொடர்,,,அர்ச்சனா அருமையான நடிப்பு,,,,அர்ச்சனா கதாபாத்திரத்திற்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்,,,,,குடும்ப உணர்வுடன்.........அர்ச்சனா முடிவு சரி,,,,ஆனால் தலைப்பு தான் .....
மிக அற்புதமான ஒரு திருமதி செல்வம் மீண்டும் கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்து வருகிறேன்
Yes my favorite one 💯😇
நாடகத்திற்கு பிரமாண்டம் தேவை இல்லை ... இந்த சிரியல் எவ்வளவு எதார்த்தமா இருக்கும்... இது மாதிரி சிரியல் இனி வர வாய்ப்பில்லை... பிரமாண்டம் தேவை இல்லை என்பதை இயக்குநர்கள் நிச்சயமாக புரிந்துகொள்ள வேண்டும்... கருத்து சரி என்றால் லைக் பண்ணி இயக்குநருக்கு கொண்டு செல்லுங்கள்.
Edit : thanks friends for likes
Well said.
Nayagi serial bramaandam iruku.
But good story illa.
Archana didn't do purposely to selvam any trouble she hated bcz he told a lie after seeing episode 258 she started liking selvam very much
True
1
Today it is 15th May 2020. It is hard to believe 7 years passed since last episode. But every time I see this episode I am so much disturbed that it takes a day or two to come back to normalcy. Many people comment here that the punishment to Selvam is too much. The message the director wants to convey is that the punishment a normal person gets when he does 'dhrogam' to his wife is much less in magnitude compared to the same 'dhrogam' done by an extremely good charactered person. Other words, if one is too good, world expects much more good character from him compared to any other normal person. See Sri Ramachandra Moorthy in Ramayana.
சீரியல் பெண்களுக்கான பொழுது போக்கு
என்ற எண்ணத்தையே மாற்றிய பெருமை திருமதி செல்வத்துக்கு மட்டுமே
#hatsoff
Super
Super
Correcta sonna 👌👌
Satya Prakash Jodi Hai Shanti Wiki please Satya Shanti Wiki please Satya Hungama Romba pidikum please Bhangarh Satya Satya hacker
Satya Satya madam Satya Sun TV Sun TV Pongal parka Vendum please
இந்த சீரியல் பாகம் 2 வேண்டும். அருமையான கதை.
செல்வம் வாழ்க்கையில் என்னானது அர்ச்சனா வாழ்க்கையில் என்னானது, தப்பு செய்யும் மனிதன் தன் வாழ்க்கையில் என்ன என்ன துயரத்தை சந்திக்கிறான் இது போன்ற கதை கலத்துடன் பாகம் 2 வேண்டும்.
Watch in papas mix youtube channel
இந்த சீரியல காப்பியடிச்சுத்தான் பாரதி கண்ணம்மா சீசன் 1 வந்துச்சு அதுதான் இதோட பார்ட் 2 😂😂😂😂
இந்த நாடகத்தில் வர பேக் மியூசிக் நம்ம மனசு அப்படியே சோகமாகும்
Yes 👍
சஞ்சீவ் அண்ணாவோட ஆக்டிங் வேற லெவல். மக்கள் எந்த அளவுக்கு செல்வம் மேல் கோபப்பட்டாங்களோ அந்த கோபம் எல்லாமே ஒவ்வொரு அவாடுக்கு சமம்.
Yes neenga oruththar than Correct ah pesunathu 💯
Selvam Nalla iruntha apayum avara praise pannanga ipdi Oru Nalla vaaranu Neenga note Panna theriyum other serials la first mostly heroes first la konjam rude aa irupaanga but Inga Ulta Avlo years Nalla iruntha Selvam ore year la ivlo change aanathukku reason Nandhini mattum nu solla mudiyaathu avar Rich aanathu thaan main reason
ரொம்ப correct ஆன climax scene குடுத்து இருக்காங்க. பணம் காசு வந்த அப்பறம் ஒரு சில விஷயங்கள் மாறலாம் ஆனால் ஒரு மனிதனுடைய total charector full change ஆனா இது தான் correct ஆன முடிவு. சூப்பர் climax scene.
நல்ல ஒழுக்கம் ஒன்று இல்லையோனில் நல்ல மனைவி,அப்பா,தம்பி,நண்பன் என இந்த உறவும் இடைக்காது நிலைக்காது நன்றி குமரன் சார்
கிளைமாக்ஸ் முடிவு செய்து அதற்க்கு தகுந்தாற்போல் காட்சி அமைத்திருக்கிறார்கள். முடிவு தவறானது. செல்வம் தெரிந்து தவறு செய்யவில்லை.
Avan nallavana irruka apo ivanga ela ketavanga avan ketavanu aanathu ivanga ella nallavanga aiiduvangala
Unfair Claimax purushan Thappu pannan enbatharkaaga, pondatiyum athe Thappu seivathu sari illai..(extra marital partner), Eppadi husband and wife Vera Vera jodi seranum nu iruntha 1000 episodes aa oru beautiful love a rendu pedikum naduvula kaati irukave Vendaam.. Indru karunai kumar archanavukku nallathu senjirukaar naa Athai veda neraiya nallathai Selvam archanavukku senji irukar... Namaku nallathu seiyaravangala Ellam naama purushana akika Mudiyathu illa... Uravugal sagalaam.. Kaathal Saagakudathu nanthini aayeram suzhchi seithu irukkalaam Selvam ozhukam thavarara maari director eduthu irukka koodathu.., thirumathi Selvam endral Oru pen than adayalathai maranthu than adayalamaga aakki kondathaga thane artham Appadi endral antha manithaan evalavu uyartha manithanaga kaati irukka vendum avaroda nelai enaaikkum thasumarave kodutha maari thaan director screenplay koduthu irukanaum.. ..sothapal Claimax.... Buthi kettu ponathu Selvam illa originala director thaan..... Once I was mad grace on this serial when it was telecased but after nanthini 's revenge plan started and Selvam got polluted stopped to watch this serial ....till now I don't like to watch this serial....
On
@@vallis8180 yes
இருதியில்.....
வாழு.... (வாழவிடு)....ஒழுங்கா வாழு....Semma .... 😍
மீண்டும் திருமதி செல்வம் part - 2 இருந்தா நல்லாருக்கும்....
S
Watch in papas mix youtube channel
அதான் விஜய் டிவி ல வந்த பாரதி கண்ணம்மா சீசன் 1 இருக்கே கிட்டத்தட்ட அதே கதைதான் செல்வம் -பாரதி அர்ச்சனாவின் மறு உருவம் கண்ணம்மா நந்தினியின் மறு உருவம் வென்பான்னு எடுத்துட்டாங்க அத போய் பாருங்க 😂😂😂😂
மனசு ரொம்ப வலிக்கிறது எப்படி ஒற்றுமையாக இருந்த அர்ச்சனா செல்வம் இப்படி பிரிஞ்சிட்டாங்க ...😭😭😭😭😭😭
M..but selvam ipde marita piragum archana marama irupangala
Thirumathi Selvam 2 vendum
Romba vethanaiya iruku
Selvam Archana onnu seranum
Nathini mathiri nalu pombala iruntha pothum
Ulagam alichidum
Still I remember I saw in School days time la. 90s kids சும்மாவா. Best serial கோலங்கள் next திருமதி செல்வம்.
I too feel the same 90s kids evergreen serial
Ama pa🙌
Ya crt
2022 la than intha serial oda climax paakuren excellent 🤗🤗
S same
23
சிகரம் தொட்ட தொடர்.... திருமதி செல்வம் ❤️
எந்நிலையிலும் தன் நிலை மாறாமல் இருப்பதே மனிதம்.. 🔥 செல்வத்துக்கு சரியான முடிவு..👏👏👌👌 really hat's off to you Kumaran sir..🔥🔥👏👌❤️🥰
Excellent climax...பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல...After 10 years back I am watching this serial... 1.4.2023 April..
Me too
Yes
Super climax மனைவிக்கு தூரொகம் செய்ர எல்லாருக்கும் இதுதான் முடிவு
Its true pa.
Songs Ku oru salute....😇😇😇😇
D. Imman🎻 thaan intha seril ku music dorector
I am
How many of you liked the title Music bgm?
Yah
Me too ☺️
i like this serial
especially this climax wonderful
🙏🙏🙏🔥🔥
கிளி போல அன்பான மனைவி இருக்கும் போது கொரங்கு போல ஒன்ன தேடி போன இது தான் நிலமை ...
நீங்கள் சொல்வது தவறு ப்ரோ அர்ச்சனா அம்மாவால் நேர்ந்த முடிவு இது அதுவரைக்கும் நந்தினி நல்ல பொண்ணுதான்
என்ன ஒரு அருமையான கதை. ஆரம்பித்ததும், கொண்டு போனதும், எதிர்பாராத திருப்பமும், முடிவும்? வெரி குட் கிளைமாக்ஸ். இந்தத் தொடர் பெண்கள் சமுதாயத்திற்கு ஒரு நல்ல அனுபவம். தேங்க்ஸ் டைரக்டர்.இந்தக் கதையின் அனுபவம் என் உயிர் உள்ள வரை மறக்காது என்று நினைக்கிறேன். கடைசியில் பேக்கிரவுண்டு மியூசிக் செம. நல்ல ஒத்துப் போகுது.எல்லாரும் இதில் நடிக்க வில்லை வாழ்ந்து காமிச்சிட்டாங்க
மன்னிப்பு கேட்ட பின்பும் செல்வத்தோடு புத்தி மாறல அதுக்கு அப்புறம் செல்வதோடு வாழ்ந்து என்ன பயன் அர்ச்சனா சரியான முடிவு தான் எடுத்தாங்க அர்ச்சனா இந்த முடிவு எடுக்கிறது காரணமே செல்வம் எனக்கு இந்த கிளைமேக்ஸ் பிடிச்சிருக்கு👏👏👏👏
Crt
இதில் செல்வத்தின் மீது எந்த தவறும் இல்லை. அனைத்து தவறுகளும் நாடகத்தின் இயக்குனர் மீது தான். இந்த நாடகம் தொடங்கி ஆரம்பத்திலும் இடையிலும் கதை நன்றாக சென்று கொண்டு இருந்தது. செல்வம் அர்ச்சனாவுக்காக பல தியாயங்களை செய்தான். ஆரம்பத்தில் அர்ச்சனா செல்வத்திடம் தாம்பத்திய உறவு இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்னதும் அதுக்கு கட்டுப்பட்டு அர்ச்சனாவின் முடிவுக்கு மதிப்பளித்து செல்வம் ஒழுக்கமாக நடந்தான். பின்னர் செல்வத்தின் மாமியார் பலமுறை செல்வத்தை அசிங்கப்படுத்தியும் செல்வம் தனது மனைவிக்காக அமைதியாக இருந்தான். இப்படி ஆரம்ப்பத்திலும் இடையிலும் செல்வத்தை நல்லவனாக அர்ச்சனாவுக்கு ஏற்ற உண்மையான நல்ல கணவனாக காட்டிவிட்டு இறுதியில் செல்வத்தை இப்படி கெட்டவனாக காட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடகத்தின் தலைப்புக்கேற்ற முடிவும் இறுதியில் அமையவில்லை என்பது ஏமாற்றம் தான்😔.
@@rameshprabha6743 முடிவு தவறானது.
Mothala avan evolo nallavana irrunthan apo ella avanuku thoragam panni avana ippadi marhitu ippo avan character change aiiduchu athu epadi avan mela thappagum
Neenga intha situation la irunda intha mudivu dhan eduturpingala
ஓடாத சீரியல் Part 2 வரும் போது . இது வர கூடாதா..
வாய்ப்பில்லை ப்ரோ இது டைரக்டரோட அவர் நண்பரோட நிஜ கதை அதைத்தான் அவர் சீரியலா எடுத்துருக்காரு இனி இதோட பார்ட் 2 வர வாய்ப்பில்லை
எந்த நிலைமைக்கு போனாலும் கடந்து வந்த பாதையை மறக்கக்கூடாது.
Yes
Yes
சாத்தியமா முடியாள பா வேற லெவல் சீரியல் 😭😭😭😭😭😭😭உண்மை யாவே யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது
Anyone in lockdown watching this serial...
Best serial
Yesss
Ya
Yes
Yes me
வாழ்க்கையின் புரிதல்.....a great serial for thirumathi Selvam 👌👌👌👌
Makkal manathil neenga idam piditha serial ithan ethana serial vanthalum ithan mathiri serial eduka mudiyathu unmaiya iruntha like podunga
Its true brother
Metti oli
Kolangal
Ama neenga sonnadhu unmai thaa idhu nama life oda unmaiya kathukodhuchu
Super
Intha seriala innorumurai pottanalla irukkun
எல்லா சீரியலும் சுபம் நு முடியும் ஆனால் திருமதி செல்வம் ல வாழு... வாழ விடு ! வாழு... ஒழுங்காக வாழு! Super👌👌👌
இதில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களின் முடிவு இன்றைய உலகிற்கு ஓர் சிறந்த உதாரணம்
நான் 9th படிக்கும் போது இந்த சீரியல் telecast ஆச்சு. அப்போதிருந்து இந்த சீரியல் முடியும் வரை ஒரு நாள் கூட பாக்காம விட்டதில்ல. நடுத்தர குடும்பத்தினரோட வாழ்க்கை ய இந்தளவுக்கு யதார்த்தமா எந்த சீரியலும் காட்டியதில்லை. ரொம்ப வருஷம் கழிச்சு திருப்பி இந்த நாடகத்தை பாக்குறது வார்த்தைகளால் சொல்ல முடியாத வித்தியாசமான உணர்வு. எனக்கு நாங்க அன்று வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்கு வருது....
Yes same feelings
Yes really
💯
Appo unga age 34 ah ippo crt ah
Yes
திருமதி செல்வம்... Part 2 Edunga pa..... Romba ஆர்வமாக இருக்கு....இந்த நாடகம் தொடர வேண்டும்.... Please 🙏🙏
இந்த சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற சீரியல். கனத்த இதயத்துடன் விடைபெற்றது.
Yes..true
மனைவிக்கு துரோகம் செய்யும் ஒவ்வொருவருக்கும் இதுபோல் ஒரு ஆதரவற்ற நிலை தேவை அப்போதுதான் மனைவியின் அருமையும் உறவுகளின் அருமையும் புரியும்
இதில் செல்வத்தின் மீது எந்த தவறும் இல்லை. அனைத்து தவறுகளும் நாடகத்தின் இயக்குனர் மீது தான். இந்த நாடகம் தொடங்கி ஆரம்பத்திலும் இடையிலும் கதை நன்றாக சென்று கொண்டு இருந்தது. செல்வம் அர்ச்சனாவுக்காக பல தியாயங்களை செய்தான். ஆரம்பத்தில் அர்ச்சனா செல்வத்திடம் தாம்பத்திய உறவு இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்னதும் அதுக்கு கட்டுப்பட்டு அர்ச்சனாவின் முடிவுக்கு மதிப்பளித்து செல்வம் ஒழுக்கமாக நடந்தான். பின்னர் செல்வத்தின் மாமியார் பலமுறை செல்வத்தை அசிங்கப்படுத்தியும் செல்வம் தனது மனைவிக்காக அமைதியாக இருந்தான். இப்படி ஆரம்ப்பத்திலும் இடையிலும் செல்வத்தை நல்லவனாக அர்ச்சனாவுக்கு ஏற்ற உண்மையான நல்ல கணவனாக காட்டிவிட்டு இறுதியில் செல்வத்தை இப்படி கெட்டவனாக காட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடகத்தின் தலைப்புக்கேற்ற முடிவும் இறுதியில் அமையவில்லை என்பது ஏமாற்றம் தான்😔.
@@rameshprabha6743 yes.
🙏👌👌😭👏
Crct
Super climax
Who watching this episode still 2019.
😍🤚
Iam
Me too
2020
i am frome srilanka i am so watching
சன் டிவி சீரியலில் அர்ச்சனா மீண்டும் வரவேண்டும் என யார் எல்லாம் நினைக்கிறீங்க....
Thirumathiselvam
Best Father-Archana's father
Best mamanar- pongavanam
Best Mother- sivagami
All actor are super acting 👍👌
Best wife archana..best sister rani .best sister in law Revathi
Best friend
Any one 2022
Best villi-Backiyam😂
Best true friend - siva punitha
அருமை
மீண்டும் திருமதிசெல்வம்2 வர விரும்பிகிறேன்
Me also
Me also like this serial part2
திருமதி செல்வம் நோ , திருமதி கருணகிரன்.
Yes
ஆவதும் பெண்ணால், அழிவதும் பெண்ணால்,, என்ற பழமொழி இந்த சீரியல் பார்ப்பவர்களுக்கு தெரியும்....
Don't blame simply women ......pasangla enna babies ethu sari thapu nu theriyatha epo pathalum ponnunga tha thapu ...
@@sankarigovindraj8429 correct they act innocent but they are very calculative in choosing sides.
உன்னைப் பெற்ற தாய் பெண் தான் என்று நினைக்கிறேன். உன் அழிவு கூட உன் அம்மா என்கிற பெண்ணாலேயா??? போடா டேய். போ போயி Gay Marriage பண்ணிக்க. உனக்கு அது தான் சரி 😂
அர்ச்சனா முடிவு எனக்கு மிகவும் பிடித்துக்கிறது 👌👌👌👏👏👏
Semma serial for ever ..only for middle class fmly life
மனைவியும் ஒரு மனுசி தான் முதலில் கணவன் நினைக்கனும்
❤️ completing it fully again for 3rd time not even bored once
(90’s fav)
Same
என்னப்பா இப்டி முடிஞ்சிருச்சி இப்பிடி ஒரு சீரியல் முடிவு நான் பாத்ததே இல்லை வித்தியாமா இருக்கு ஆனா ரொம்ப எதார்த்தமா இருக்கு இதுல போன song வேற லெவல் பா 🔥🔥 இப்ப வார சீரியல் லாம் மேக்கப் இருக்கிற அளவு கதை இல்லை ஆனா old is gold 🔥🔥 இதுக்கு அடுத்ததா வந்த தெய்வமகள் சீரியல் இருக்கே அது என்னோட favourite சீரியல் சத்யா பிரகாஷ் லவ் சூப்பர் 💖💖
எனக்கும் தான் என் கணவர் துரோகம் செய்தார். நல்லா தான் வாழ்ந்து இந்த உலகை விட்டு போய் விட்டார். குழந்தைகள் இரண்டும் இந்த நாடகத்தில் உள்ளது போல் நான் கஷ்டப்பட்டு வளர்த்து ஆள்ளாக்கி உள்ளேன். இன்னும் எனக்கு தான் பொறுப்பு. அவர் இஷ்டம் போல பல பெண்களுடன் வாழ்ந்து இறந்து விட்டார்.. இது எல்லாம் நாடகத்தில் வேண்டும் என்றால் தண்டனை பெறுவது மறுபடியும் வந்து மன்னிப்பு கேட்பது எல்லாம் . நிஜவாழ்க்கையில் அப்படி எதுவுமே இல்லை.
சித்தி-2 சீரியில் யெடுத்தது போல திருமதி செல்வம் -2 யெடுக்கனும் மீண்டும் பாக்கனும் போல இருக்கின்றது
Vena bro title matum tha athey ...Kadhai la onum ila...Kevalam ah iruku ipo ulla kadhai la
@@jayabharathipushparani2955 crct ahh soningae 19kids lae edutha serial dhan best.. Ipae ulae ellam serial umm vasathi vaipu ulae mathiri yae edukurangae
Chithi ndra per ku etha Mathiri serial polaye 🙄🙄!!
Ipo vara serial la kathaya vida make up dhan nariya iruku! Intha drama la make up potrunthalum athu mild ah iruku ana ipo vara ella serial uhm fullah kajal, foundation nu nariya potutu nallavey ila.! Nalla Iruka face uhm make up nala kevalama iruku..!
@@madhupriya2034 epavumae serial dhan papingalah
Over makeup llama last varaikkum crct ah spr ah irukku....
Yes
Super climax,,,,after 10 years I watched now .....sema.....👍👍👌👌
The Only Serial show the reality of Life
Agree
Metti oli seriel also
Yes Explains, Money is Temporary but Character is the Irreplaceable One
I like poovu final touch. Always like poovu character even comedy and finally responsible person.
யார்ரெல்லாம் கலைஞர் டிவில திருமதி செல்வம் சீரியல் பார்க்கிறாங்க
Na pakren harish.. neenga....yentha oor
Naan you tube la paakuran
Naturally all d serials r ended with happiness...but this is d only serial which ended with practicallife thoughts....hats off to d director🤠🤠🤠🤠....ending dialogues r awesome....hats off to writer.... 🤠🤠🤠🤠
Idhu last episode àh ka
@@dharshinifootball7559
Yess ma
Mokka climax
@@rajang9349
Ok sir..thanks for ur comments
@@amirthavarshinim5306 ok madam Welcome...
pls take thirumathiselvam part2,viewers all are want pls kumaran sir take part2
Yes
Yes really speechless
Part 2 was already came not in sun tv but in vijay tv that serial was known as bharathi kannamma 😂😂😂
Another main thing I love in this serial is there costumes,sarees they wear,dresses they wear ,background ,little lite reliable make up ,the house they shown ....damn so reliable and connectable ,👌🔥everything was so real , loveable,acceptable to watch...
Am I the one who is watching this in 2020?
Waiting for *Thirumathi Selvam 2*
Sorry we not waiting 😒
Me also
Thirumathi selvam waiting for part2
YES. IM WAITING FOR PART 2 TO SEE SELVAM-SANJEEV REUNITED WITH HIS LOVING WIFE ARCHANA. I WATCH AGAIN 2022❤️
ஏற்கனவே அர்ச்சனாவை அசிங்கம் படுத்திட்டான் செல்வம் ...அர்ச்சான மண்ணிப்பு கொடுத்து வாழ்ந்து வந்தாலும்... ஒரு வேலை செல்வம் மறு படியும் சந்தேகம் படுவான் சரியான முடிவு.அருமையான நாடகம்
திருமதி செல்வம் அருமையான சீரியல் நான் இலங்கையில் இருந்து பார்த்தேன் ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன் திருமதி செல்வம் சீரியலில் நடித்த அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thirumathi selvam is not just a serial.. it's an emotion
90kids 😜 phn iladha timela.... Namaku poluthu poke intha mathri serial dhana😋😋
Vera level climax my old memories serial thirumathi selvam 💯💯💯💯
2018..still watching!!
Yes starting from 1 to 1360
Any 2019 😂 2k kids like here
தயவுசெய்துஇநதமாதரியனநாடகம்சீரியலில்நடிக்கவேண்டாம்காறணம்நல்லகுடும்பதைநாசம்ஆக்கும்நாடகம்
ஒரிதிஒருவணுக்குதாண்சொந்தம்இந்தநாடகதில்முடிஉகுடும்பத்தைநாசம்படுதுவதுஇப்பதயகாலத்தில்இதபாத்துபலகுறாங்யாரும்திருந்தமாடாங்க
எண்புருசண்எணகுமட்டுமேகிறமாதரிஎண்மணவிஎணகுமட்டுமேஎண்டுதாண்நிணைக்கிறண்
ஒருமருமகலைஎப்படிஎல்லாம்மாமியார்கொடுமைசெய்கிரால்அதைபாத்துஎல்லாம்கொடுமைசெய்யமாமியார்மாமணார்நாத்துணாகொடுமைதாங்கமுடியவில்லை
2020 2k kid
No make up. But full of content and reality serial. Owesome😍
Best climax still watching 2020
Meetoo watcihng in 2020 wwolehnight did not sleep
@@josephlenin4853 yeah me also
முழுமையாக பார்க்காமல் சொல்லாதீங்க. செல்வத்திற்க்கு நடந்த சூழ்ச்சியே இந்த நிலைக்கு காரணம். செல்வம் தவறு செய்யவில்லை முடிவு தவறானது.
கிளைமாக்ஸ் தவறு
]
One of the Best Serial.
I love this Serial's Bgms.
All time fav. All are natural acting.
From starting to ending.. Archana role outstanding performance.best act.
இந்த சீரியல் பார்கும் போது எப்டி வாழனும் எப்டி வாழக்கூடாது என்பது தெரிகிறது
Correct 💯😭
Correct🙂
இதே போல் நாடகம் எப்பொழுது வருமோ!!!!!!!!!So sad😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
திருமதி செல்வம் என்ற பெயருக்கே அர்த்தம் இல்லை இந்த முடிவால்
Yes correct
S
S correct
S pa
Correct
No serial can substitute this serial.....hats off to whole team
Anyone watching 2020?
Hi I never used to watch the serials but recently while searching something I watched one episode in RUclips which made me to see whole serial. The title of the serial is “THIRUMATHI SELVAM” and in the climax both of them selvan and Archana are separated. Than how come these title will suit.I feel their should be Thirumathi Selvam part 2 where both should get compromised and leave their life happily everyone makes mistakes.Everyone learns lesson from mistakes and Selvam also one of them . I don’t know how many people remember these serial who ever wants these part 2 pls share the views
venkatesh laxmanan I'm also waiting TMS 2
Plz sir part 2 eppudu
Hmm ss enapa selvam kadaisiya vilan akiteenga but nic idhu oru udharnam
வருடங்கள் கடந்தும் பார்க்க வைக்கும் சீரியல்.... வாழ்க்கையின் எதார்த்தங்கள், மனிதனின் மாற்றங்கள், ஒழுக்கமான வாழ்க்கை முறை போன்ற அனைத்தையும் சுட்டி காட்டி இருக்கிறார் director kumaran sir.... இரண்டாம் பாகம் மட்டும் எடுத்தால் இதை எதிர்கொள்ள எந்த சீரியல் ளும் இல்லை... அற்புதமான படைப்பு...❤️❤️❤️
Selvam and Archana - 2 characters that have grown in me so much that I miss them badly... The way they used to understand what the other half thinks just by an eye contact... Awesome example for a perfect couple... The best couple I have seen on small screen... Though Selvam should suffer for what he has done to Archana... Selvam and Archana should have had a happy life with kids for being such awesome couple they were... Director ippadi 5 Varsham kalichum engala polamba vittuteengale...
Serial was amazing from first to last episode .....hats off to the serial actor and actress..
Climax super
ப்பா அருமையான சீரியல் , இதில் நடித்த எல்லோருடைய ஒப்பனையும் , நடிப்பும் , மிக மிக யதார்த்தம், ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்க்கு முற்பாதி செல்வம் உதாரணம் , எப்படி வாழக்கூடாது என்பதற்க்கு பிற்பாதி செல்வம் உதாரணம் , இது மாதிரி ஒரு நல்ல சீரியல் இனி வர வாய்ப்பில்லை😕. இப்ப வர்ற சீரியலில் ஒப்பனையும் ஓவர் நடிப்பும் ஓஓஓஓவர் ,கண்களை கூச செய்யும் படுக்கையறை சீன்களும் , முத்த காட்சிகளும் , அருவெருப்பை உண்டாக்குகிறது 😡😠
Super
Nice 👍
Yes Sir
D. Imman🎻 music is fantastic🎹🎹🎸🎧🔥🔥
Unmaiya imman music ha
@@devim6095 ama bro
❤️❤️❤️
பல கதாபாத்திரங்கள் அவங்க அவங்க கதாபாத்திரத்தை எல்லோருமே ரொம்ப அழகா நடிச்சிருந்தாங் ♥️♥️♥️♥️♥️
அருமையான நாடகம் ❤️❤️❤️ 2ம் முறையாகவும் முழுவதும் பார்த்து விட்டேன் ❤️❤️❤️❤️❤️❤️
இதை உருவாக்கிய இதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி 😍😍😍😍😍 ரொம்ப அழகா கருத்தை கொடுத்துள்ளீர்கள் 🥰🥰🥰🥰.... நம் வாழ்வில் எந்நிலை வந்தாலும் தன்நிலை மாற கூடாது என்பது போல் கருத்து ❤️❤️❤️
நன்றிகள் பல 😍😍😍♥️😍😍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
i think this is the first sad ending serial but some time this reality
Yes.....bro you are right
Archana should accept selvan at the end
@@vinothchandragupta3800 pui.. Neega ambalaige 100000 tappu panuvinge but Ponnunge manichi ethakum uh.. Pui
This is not a sad ending
Yes. அனைத்து தவறுகளும் நாடகத்தின் இயக்குனர் மீது தான். இந்த நாடகம் தொடங்கி ஆரம்பத்திலும் இடையிலும் கதை நன்றாக சென்று கொண்டு இருந்தது. செல்வம் அர்ச்சனாவுக்காக பல தியாயங்களை செய்தான். ஆரம்பத்தில் அர்ச்சனா செல்வத்திடம் தாம்பத்திய உறவு இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்னதும் அதுக்கு கட்டுப்பட்டு அர்ச்சனாவின் முடிவுக்கு மதிப்பளித்து செல்வம் ஒழுக்கமாக நடந்தான். பின்னர் செல்வத்தின் மாமியார் பலமுறை செல்வத்தை அசிங்கப்படுத்தியும் செல்வம் தனது மனைவிக்காக அமைதியாக இருந்தான். இப்படி ஆரம்ப்பத்திலும் இடையிலும் செல்வத்தை நல்லவனாக அர்ச்சனாவுக்கு ஏற்ற உண்மையான நல்ல கணவனாக காட்டிவிட்டு இறுதியில் செல்வத்தை இப்படி கெட்டவனாக காட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடகத்தின் தலைப்புக்கேற்ற முடிவும் இறுதியில் அமையவில்லை என்பது ஏமாற்றம் தான்😔.
Awesome climax hats off to actress Abitha she truly nailed it ..she can get one more award and “yaro sol erindharo” song extraordinary
அழகான வரிகள் நிறைந்த பாடல்
SELVAM: When I am right, no one remembers...! When I am wrong, no one forgets...!
ARCHANA: I don't hate you...! I just lost all reasons to love you...!
ஆஹா அருமையான முடிவு...
சில ஆண்களுக்கு வயிறு பத்தி🔥🔥🔥
The most bestest serial ever with lots of family values and lessons...kudos to the entire team..😊
Super serial nice climax end song really painful 👌👌👌👌😥😥😥😥😥😥♥️♥️♥️♥️😢😢😢😢😢😢 please part2 podunga 🙏🙏🙏🙏🙏
The best climax. Selvam has always been the same, even before he became rich he never used to listen what archana says, he always took her for granted. He continued being the same . He was kind hearted earlier his greed for money superseded his kind heartedness . He always believed whatever he does is right. As life cycled the problems he faced differed, archana's sufferings differed but the reason for everything was selvam's character. Not just money. Money was just a triggering point to completely unleash the self centered selvam beneath the kind hearted one. Salute to Archana's decision.
worst serial after 1000 episode. TMS is the best serial only for first 1000 episodes. Selvam character change is so unrealistic as blood character cannot be changed. Vasu changing good is also the most stupid thing I have ever seen. He was pure evil and he doesn’t get any punishment. Selvam lived and breathed for his family since he was 8, he always did good for even bad people so its completely stupid for Kumaran to change Selvam character. Also they have shown evil to win as Jayanthi wanted to ruin Sivagami daughter lives and all three daughters did not get a happy ending. So what is Kumaran trying to say? That evil plan will win??? Also Selvam excuses Vasu and Poongavanam in multiple occasions in the past - the least they could have done is give Selvam food and shelter for everything he did since he was 8 (how ungrateful of Vasu and Poongavanam). Just to clarify Im not arguing that the climax is wrong, my argument is that the last 300episodes of this serial is total crap. The only good thing is the performance of the lead. Also Rajeshekar killed Kannan and gets to be happy. All evil people win. But Selvam gets punished just to make the heroine shine?? How stupid!!! I pity Selvam - Vasu, Poongavanam ungrateful idiots. Selvam doesn’t deserve to get back with Archana but at the same time he doesn’t deserve to be on the road either for everything he did for his family even after knowing their betrayal.
@@geneliavijay6797 அப்போ கட்டுன பொண்டாட்டியோட ஒழுக்கத்த சந்தேகபட்டானே அதுக்கு என்ன சொல்லுவீங்க அவள வேறொரு ஆள் கூட சம்பந்தப்படுத்தி பேசுனான் இவனால் அர்ச்சனா நிறைய இழந்துருக்கா இதுல ஒரு கருத்து இருக்கு என்னன்னா எவ்ளோ வசதி வாய்ப்பு வந்தாலும் நம்ம குணத்தையும் ஒழுக்கத்தையும் மாற கூடாது இதுல அர்ச்சனா ரேவதி பூங்காவனம் சிவராமன் யாரும் கடைசிவரைக்கும் மாறல ஆனா செல்வம் மாறிட்டான்
@@geneliavijay6797 உண்மையான நல்லவன் வேற ஒரு பொண்ண தேடி போ மாட்டான் உதாரணத்துக்கு
தென்றல்- தமிழ்
தெய்வ மகள் - பிரகாஷ் இதுவரைக்கும் பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டாலும் இன்னொரு பொண்ண தேடி போனது கிடையாது அவங்கள நம்புனாங்க மனைவியோட ஒழுக்கத்தை சந்தேகப்பட்டதில்ல
Very nice emotional n silent performance by both Achu-Selvam. Evergreen climax which is extraordinary one with story n Direction. Bgm is fantastic.
To vikatan please take thirumathi 2 start this ending like starting from selvam and Archana separate.. We all waiting
சூப்பர் சீரியல், அருமை பாராட்ட வார்த்தை இல்லை. இசையும்,வசனங்கள் பற்றி பாராட்டியே ஆக வேண்டும்.
Best climax 2019 may still watching
Again thirumathi selvam ah ena solringa edhula podranga
Worst climax
My fav serial.. Sanjeev & Archana acting vera level.. 👌👌👌👌👌👌❤
இந்த.மாரி.கதை.சீரியல..எவனும்.எடுக்கல..முரியடிக்க.முடியாது..Part.2.எடுங்க..Place.songs..supper
4 days la 1360 serial ium paathachu enna oru serial wowwww
How
What a great serial it was remember watching it during my childhood..Selvam's Character changed when Money came and he payed the price for it..It's a fitting end to this serial...
Yes . After money came selvam changed. One day he throws money on Archana face in front of the house.
Climax super. Intha mathiri gents ku ithu tha sariyana nilamai. Na ippo tha intha serial climax pakkaren.
90's kids attention here 😂❤️❤️❤️
நம்ம செல்வம் நல்ல உழைப்பாளி, திறமைசாலி, அர்ச்சனா, வாசு பூவு நீங்க இல்லாட்டி என்ன? அவர் வாழ்க்கையில் மீண்டு வருவார் 👍மோசமான கிளைமாக்ஸ் 🌺
ஒரு பெண்ணாசையில் சீரழிந்தவன் என்றைக்கும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை செல்வாக்கு இது தான் தண்டனை இதுலயே ஒரு வசனம் வருதே ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
My favorite seriyal Thirumathi selvam 💐💐💐