மிக அருமையான பதிவு. எங்கள் வீட்டில் 30 LED கொண்ட சார்ஜிங் லைட் உள்ளது. அது கரண்ட் இருக்கும் போது பேட்டரி சார்ஜ் ஆகும். கரண்ட் இல்லை எனில் லைட் எரிய ஆரம்பிக்கும். தற்போது தங்கள் விளக்கம் நன்கு புரிகிறது. அதாவது சோலார் பேனல் என்ற இடத்தில் டிரான்ஸ்பாம் less பவர் circuit மூவம் 6 volt பெறும்போது கரண்ட் உள்ளபோது டிரான்சிஸ்டர் கட் ஆப் நிலைக்கு சென்று பேட்டரி சார்ஜிங்கில் உள்ளது. கரண் கட்டாகும்போது டிரான்சிஸ்டர் ஆன் ஆகி லைட் எரிகிறது. மிகவும் நன்றி.
Sir! Vanakkam! Sir 6v solar panela irunthu vara plus volttum minus volttum 4.7 & 1m resistor valiyaa rendum connect aguthunga ithanaal shot aagathungalaa?
Sir ஒவ்வொரு circuit மேலயும் அதனோட title போடுங்க, அப்பதான் screenshot எடுத்தால் அது எதனோட circuit என்று தெரியும் , உங்களோட எல்லா வீடியோவும் பார்க்கும்போதுscreenshot எடுத்த circuit எதனுடையது என்று தெரியவில்லை, மிக்க நன்றி அய்யா, விரைவில் உங்களின் பேசிக் course il join செய்வேன்.
1m resistor is very high resistance , which means high resistance block negative, how can the negative travel via 1m resistance sir, when the solar panel goes off state the base value goes to 0v so the transistor... ON state.. so led glows ..... Can you pls reply sir
ரொம்ப அருமையான விளக்கம் sir ரொம்பவும் நல்லாவே புரியுது ரொம்ப தேங்க்ஸ் சார்
Thanks for your comments
சார் உங்கள் வீடியோ அருமை. நீங்கள் ஒரு உண்மையான ஆசான்.
Thanks for your comments
Sir excellent class sir. I am very much happy
Thanks
மிக அருமையான பதிவு. எங்கள் வீட்டில் 30 LED கொண்ட சார்ஜிங் லைட் உள்ளது. அது கரண்ட் இருக்கும் போது பேட்டரி சார்ஜ் ஆகும். கரண்ட் இல்லை எனில் லைட் எரிய ஆரம்பிக்கும். தற்போது தங்கள் விளக்கம் நன்கு புரிகிறது. அதாவது சோலார் பேனல் என்ற இடத்தில் டிரான்ஸ்பாம் less பவர் circuit மூவம் 6 volt பெறும்போது கரண்ட் உள்ளபோது டிரான்சிஸ்டர் கட் ஆப் நிலைக்கு சென்று பேட்டரி சார்ஜிங்கில் உள்ளது. கரண் கட்டாகும்போது டிரான்சிஸ்டர் ஆன் ஆகி லைட் எரிகிறது. மிகவும் நன்றி.
Thanks for your comments
அருமை ஐயா
ஒரு சிறு சந்தேகம் உள்ளது சோலார் பேனல் வழியே வரக்கூடிய வோல்டேஜ் ஆனது AC or DC voltage என சிறு குழப்பம் உள்ளது.
DC voltage thaan
DC
சிறந்த ஆசான் விவரிக்கும் விதம் எளிமை👏👏👏👏👌👌👌👌👃👃👃👃👃😁😁😁😁
Thanks for your comments
மிக மிக வணக்கம் வாழ்த்துக்கள்.
பூவை. தரணி. நன்றி நன்றி 🙏🙏🙏
Thanks for your comments
Training very good
Thanks
Sir theliva explain pantringa thanks
Thanks for your comments
Thanks sir. Useful video. Resistance using how can correct value select . All circuit.
Our job is, only replacement.... Not, R and D.... Thanks for your comments
Super Sir 👌
Thanks
very usefull Sir🙏🙏🙏👌👌🏁🏁🏁😁😁😁
Thanks
Nice explain sir thank you
Thanks
Super sir
Thanks
Sir! Vanakkam! Sir 6v solar panela irunthu vara plus volttum minus volttum 4.7 & 1m resistor valiyaa rendum connect aguthunga ithanaal shot aagathungalaa?
No
Resistor evalavu watt
நன்றிங்க சார்
Thanks
You are my best teacher
Thanks for your comments
Well understood ah iruku
Thanks for your comments
Very nice sir
Thanks for your comments
Good explanation sir ......💯
Thanks
நன்றி ஐயா..!
Thanks
Sir last ah kudutha circuit la capacitor yedhuku குடுத்து இருக்காங்க sir
Filter and coupling
நன்றி
Thanks
Thanks you sir
Thanks
Super
Thanks
Thankyou guruji
Thanks
Sir ஒவ்வொரு circuit மேலயும் அதனோட title போடுங்க, அப்பதான் screenshot எடுத்தால் அது எதனோட circuit என்று தெரியும் , உங்களோட எல்லா வீடியோவும் பார்க்கும்போதுscreenshot எடுத்த circuit எதனுடையது என்று தெரியவில்லை, மிக்க நன்றி அய்யா, விரைவில் உங்களின் பேசிக் course il join செய்வேன்.
Thanks for your comments
1m resistor is very high resistance , which means high resistance block negative, how can the negative travel via 1m resistance sir, when the solar panel goes off state the base value goes to 0v so the transistor... ON state.. so led glows ..... Can you pls reply sir
See once again the video
Led light change canect relay to control unit for power sou
Thanks sir
Thanks
Thank you sir
Thanks
Less positive na...nective volt tharanm ma
No
1st view sir
Thanks
what is the purpose of 10uf capacitor
Filter
Sir micro oven video podunga pls
Will soon
Super teaching good teach
Super teaching good teach
Sir transistor audio function sollunga
Soon
அப்போ அது வரைக்கும் பேட்டரி சார்ஜ் ஆகிக்கிட்டே தான் இருக்கும்,அப்போ சார்ஜ் கட் ஆகாத
சார்
See once again the video.... If you need... You may add a over charging cut off circuit to battery... Thanks for your comments
pr໐๓໐Ş๓
I can't understood, any how, thanks for your comments...
Super sir
Thanks