புது வீட்டின் சமையல் அறை / Non Modular Indian Kitchen tour/ Small kitchen / Sam Sugi Home

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 58

  • @deepadeepa8355
    @deepadeepa8355 5 месяцев назад +13

    இதே அளவு உள்ள சமையலறை கட்டி இருக்கிறோம் சின்ன சமயலறை என்ற கவலை இருந்தது ஆனால் உங்க வீடியோ பார்த்த பிறகு ஒரு தெளிவுகிடைத்தது அக்கா😊

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  5 месяцев назад +2

      ரொம்ப நன்றி மா 😃🙏

    • @rubyedwin9261
      @rubyedwin9261 5 месяцев назад +2

      இதைவிட என் கிச்சன் சின்னது... But no problem ☺️☺️☺️ போதும் 👍👍👍

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Месяц назад

      வயதானால் சிறிய கிச்சன் தான் வசதி பா பெருசா கட்டி விட்டு இப்போது மூட்டு வலி வந்த பின் சிரமமாக உள்ளது ஒவ்வொரு பொருள் எடுக்க வைக்க.............. சின்ன வயதில் பெரிய வீடு கட்டனும்னு ஆசை அது நிறைவேறியது ஐம்பது வயது

  • @prakashsalesman313
    @prakashsalesman313 5 дней назад +1

    Akka kitchenla ennena porul irukkunu kaamichi video podunga akka. Grocery itemslam endha alavukku venumnum solli video podunga akka pls
    .

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  4 дня назад

      Hi ..Grocery items வாங்கும் போது share panrean மா.. be Happy 😃❤️🙏reply pannittean

    • @prakashsalesman313
      @prakashsalesman313 4 дня назад

      Thankyou sissy

  • @SabariDivya-ft8wm
    @SabariDivya-ft8wm 5 месяцев назад +4

    Nice kitchen ka simple la irunthalum super ah iruku 😊

  • @sivasankarig1859
    @sivasankarig1859 5 месяцев назад +3

    Semma super love this kitchen sister

  • @ushav2858
    @ushav2858 5 месяцев назад +6

    Simple and beautiful kitchen sukanya enakku romba pudichirukku

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  5 месяцев назад +1

      Usha sis eppadi irukinga 🙏😊 c

    • @ushav2858
      @ushav2858 5 месяцев назад +1

      Nalla irukken da​@@SamSugiHome-vb6ev

  • @pr5032
    @pr5032 5 месяцев назад +2

    Soooooper Sister 🎉

  • @KNeelavathi-vc4og
    @KNeelavathi-vc4og 5 месяцев назад +1

    Simple kitchena supera irukku❤❤

  • @hendrydeepak4413
    @hendrydeepak4413 3 месяца назад +2

    Super sister

  • @fmsamayal1084
    @fmsamayal1084 5 месяцев назад +7

    லைக் உங்கள் வீடியோ சூப்பர் தோழி கிச்சன் டூர் அற்புதம் சகோதரி 5:10

  • @monikarthi4917
    @monikarthi4917 Месяц назад +1

    பாத்திரம் wash பண்ணும்போது left side shelf இடிக்குதா sis. என்னோட sink அமைப்பும் இது போலத்தான் வைக்க போறாங்க. அதான் ஒரு doubt கேட்டேன். Disturb ஆ இருக்கா, convenient ஆ இருக்கா கொஞ்சம் சொல்லுங்க

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  Месяц назад

      Disturb ah தான் இருக்கும் சிஸ்டர். ரொம்ப நேரம் நிக்க முடியாது முதுகு வலிக்கும்

    • @monikarthi4917
      @monikarthi4917 Месяц назад

      Thankyou

  • @priyabai-wt5tq
    @priyabai-wt5tq 5 месяцев назад +2

    Really super kitchen sister

  • @suriyaprabha5223
    @suriyaprabha5223 5 месяцев назад +2

    Very nice sis en kitchen ipdi than irukum itha Vida chinnadhu but things neraya iruku avoid panna mudiala neenga epdi ivlo neat a organise pannirukinga

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  5 месяцев назад +1

      எங்க வீட்டுல 3 பேர் தான் மா ..அதனால் தேவையானது மட்டும் வச்சிருக்கேன் சிஸ்டர் 😊🙏

    • @suriyaprabha5223
      @suriyaprabha5223 5 месяцев назад +1

      Super sis

  • @SangeethaBala-i6f
    @SangeethaBala-i6f 5 месяцев назад +2

    Sis unga kitchen romba alaga irukku

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Месяц назад +1

    ரொம்ப அழகா கம்மியா பாத்திரம் வச்சு யுஸ் பன்றீங்க நல்ல இருக்கு. ஆனால் இந்த ஸின்கில் வயதானால் இடுப்பு வலி வரும் பக்கவாட்டில் இருப்பதால்.......முடிந்தால் வேறு இடம் மாற்றுங்கள்.

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  Месяц назад

      ரொம்ப நன்றி மா..இது வாடகை வீடு சிங்க் இப்படி தான் வச்சிருக்காங்க

  • @lovemynativity7935
    @lovemynativity7935 Месяц назад +1

    Unga veetla ethana per sister pathram romba kammoya irukku but super🎉

  • @prakashsalesman313
    @prakashsalesman313 7 дней назад +1

    அக்கா நான் கிட்டத்தட்ட 1000 ரூபாய் க்கு கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கி விட்டேன். இப்போது ஏன் அதை வாங்கினோம் என்று மனம் உறுத்துகிறது. தேவை இல்லாமல் செலவு செய்து விட்டோமே என்று வருந்துகிறேன். என்ன செய்வது அக்கா.

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  4 дня назад

      வாங்கினது use பண்றீங்களா அப்போ feel பண்ணாதீங்க..எல்லாமே ஒரு அனுபவம் தான். இனிமே செலக்ட் பண்ணி தேவையானது வாங்குங்க மா..எல்லாரும் இப்படி சின்ன சின்ன mistake பண்ணி தான் எல்லாம் கத்துப்பாங்க ..so இது நினைச்சு கவலை படாதீங்க மா ❤️🙏😊

    • @prakashsalesman313
      @prakashsalesman313 4 дня назад

      Ok sister super. I will try

  • @saranyasankar2683
    @saranyasankar2683 5 месяцев назад +7

    பழைய கிச்சன விட... இந்த கிச்சன் சிம்பிளா அழகா இருக்கு... அருவாமனை அரிவாள் கொஞ்சம் கவனமா வைங்க... தவக்கர குழந்தை தெரியாம எடுக்க வாய்ப்பு இருக்கு... கொஞ்சம் கவனம்...

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  5 месяцев назад +1

      ஆமா சிஸ்டர் எடுத்து வெற இடத்தில் வைக்கிறேன்😊

  • @LiteandLovely1234
    @LiteandLovely1234 3 месяца назад +1

    Unga kitchen size solunga sis

  • @jacintharosario2831
    @jacintharosario2831 5 месяцев назад +1

    On the whole good, kindly change the plastic pots to either stainless steel or brass ❤😊

  • @Mahalaksm1
    @Mahalaksm1 5 месяцев назад +2

    Engal vellore houseil right side kitchen.

  • @annaidheiva4298
    @annaidheiva4298 4 месяца назад +2

    Paathiram kaluvura sink mattum konjam idainchala theriuthu

    • @SamSugiHome-vb6ev
      @SamSugiHome-vb6ev  4 месяца назад

      முதல்ல எனக்கும் அப்படி தான் feel ஆச்சு...இப்போ..பழகிட்டு மா..😊🙏

  • @hiqmathchannel6891
    @hiqmathchannel6891 5 месяцев назад +2

    அகலம் நீளம் எவ்வளவு

  • @prakashsalesman313
    @prakashsalesman313 4 дня назад +1

    Enakku replay ve pannamatringa sis.

  • @SugirthaJenifer
    @SugirthaJenifer 5 месяцев назад +3

    Sister unga home tour podunga

  • @hafeelimra6479
    @hafeelimra6479 5 месяцев назад +1

    Hai sister

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 5 месяцев назад +2

    Aruvamanai aruval window la vachuko ma

  • @anitha-c2e
    @anitha-c2e 5 месяцев назад +2

    Rent evlo sis?