சீமான் என்னும் காரியக்கார கிறுக்கன் | Daily Roast | 11.07.23
HTML-код
- Опубликовано: 27 ноя 2024
- #OnionRoast #tnpolitics #dailyroast #dravidianstock #varavanaisenthil #annamalai #seeman #seemanspeech #modi #tamilnadubjp #bjp #sanghis #srilankannavy
மீனவர்கள் உயிர் போகும் பிரச்சனையை நகைச்சுவை ஆக்கிக்கொண்டிருக்கிறான் சீமான் | மோடியை காசியிலேயே நிற்கச் சொல்லுங்கள் : கதறும் சங்கிகள்
Daily Roast with வரவனை செந்தில் & Alien :
Follow Host @ twitter :
/ varavanaisen
Follow Alien @ twitter :
/ alien18r
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு RUclips பக்கம்.
Our Social Media Pages
www.youtube.co...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast
SEEMAN NO1 MENTAL
தோழர் உங்கள் இருவரின் பதிவுகளும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
SEEMAN NO1 FRAUD BRO
ச்சீ ச்சீ சீமான்
அண்ணாமLIE..
மூன்றாவது முறை பிரதமராக வேண்டும் என்பதே ஒரு வித வாரிசு ஊழல். அம்பலப்படுத்த வேண்டும்.
சீமானே பி ஜெ பி யின் பீ டீம் தானே அவர்கள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்?
நல்ல தமாஷ் சீமான் பேசுறது
முதல்வர் ஆசையில் இருந்த அண்ணனை கடைசில பைத்தியம் ஆக்கிடிங்களே
ஆக்கிட்டிங்களே இல்லை ஆயிட்டான்
சீமான் இது போன்று தீவிர வாதத்தை தூண்டுவது போல பேசுவது குறித்து ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்குமா?
ஆக்கமும் ஊக்கமும் அவாளே
@@nageswaranvadivelu4380
Yen commentum adhuve.
He is thamiznattu
" BINDARANWALE"!
@nagesvaran,exactly.
வாய்ப்பில்லை ராஜா
@@vijayvijay4123 எடுக்க முடியாது. நீ சங்கீதா விஜய்?
பைத்தியமாகவே மாறிவிட்டான்
அதிபர் என்னவேனுமானாலும் பேசுவார்
Very clear nanba…… 👍🏽👍🏽👍🏽
சீமானின் இந்த உளறலை பற்றி ஒரு ரோஸ்ட் போடுங்கப்பா என்று கமெண்ட் போடுவதற்கு முன் ரோஸ்ட் வெளியிட்டதற்கு நன்றி! அதர்மம் மனோஜ் வீடியோவும் பார்க்க தகுந்தது...
வெறுங்கரண்டிய கையால் இல்ல வாயால் சுத்துறான் சீமான்😂😂😂😂
என் மண்ணு, என் மக்கள் என்று கத்து கத்துனு கத்தி நம் நாட்டு மண்ணை அள்ளி சென்று விடாமல் இருந்தால் சரி.
சிறப்பு சிவா மற்றும் செந்தில்🎉🎉🎉🎉
Mendalseeman💯
Alien expression's are excellent.
நெய்தல் படை 🤣🤣🤣
❤❤❤❤🎉🎉🎉
Avarukku mooligai kasayam kodungappa.muthidichu
தலையில் விளக்கெண்ணெய குளிர தேய்த்து ஊறவைத்து பச்சைத்தண்ணீரில் குளிப்பாட்டிய பிறகு கசாயம் கொடுக்க வேண்டும்.
🎉 இனிய நல் வணக்கம் 🎉
மணிப்பூரில் போட்டியிடலாமே....
அந்நியன் அண்ணாமலையை ம (மி)திக்க கூடாது.
Best comments continue please 🙏 👏 👍 ❤️ 😄
வழக்கம் போல் இன்றைய onion roast 👌👌👌.
அருமை
❤❤❤🎉🎉🎉❤❤❤
Please put videos daily. Good luck to you people.
Seeman is a good political stand up comedian.
Pls encourage comali seeman.
Tamil Nadu people wants entertainment.
மன்னர் ஆட்சி, முகலாயர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி முடிந்து விட்டது.பிஜேபி ஆட்சியும் முடியும்.
@@DravidaTamilanC காங்கிரஸ் ஆட்சி
ராகுலுக்கு இரண்டாண்டு தண்டணைய வாங்கி கொடுத்து அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் சங்கிங்களுடைய ஸ்டர்டர்ஜி.
சரி,! ராகுல்ஜியிடம் தோற்றால் மரியாதை மிஞ்சும், பிரியங்கா காந்தியிடம் வெளக்கு மாத்துக்கட்டை பூஜை வாங்கித்தான் தோற்க வேண்டுமென்றால் நரகாசுர வதம் உண்மைதானே!
சீமான் ஒரு சிறந்த அரசியல் காமெடின்
Real mental!
🎉🎉🎉
கிட்னி ரெடி ராமநாதபுரம் சந்திபோம்
என்னய்யா பொசுக்குன்னு பொடிக்கு புகையிலை சிக்காதுனு சொல்லிட்ட 😂😂 உலகத் தலைவர்யா அவரு 😜😜🤣
சீமான் இன்னமும் ஒரு சினிமா இயக்குனராகவே சிந்திக்கிறார்.அரசியல் வாதியாக சிந்திக்கவுமில்லை.அரசியல்வாதியாக மாறவுமில்லை.செயல்படவுமில்லை.இதுக்கெல்லாம் எதுக்கு அரசியல்?
என்ன தவம் செய்தார்களோ தம்பிகள்.. இப்படி ஒரு கிறுக்கனை தலைவராக பெறுவதற்கு😂😂
👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻
கதை வசனம் சீமான்
ஒருவரை பற்றிய பயம் இருந்தால் தான் இப்படி கதற தோனும்...
Seeman look like the Takashi castle general and thambi are like the competitor
எல்லாத்தையும் அனுப்புவ,நீ உணர்ச்சி பொங்க பேசி எல்லாரையும் தூண்டி விட்டு ஜம்முனு புதுப்புது கார் ஓட்டிட்டு சந்தோஷமா இருப்ப.தம்பிகளை அனுப்புவது
வடிவேல் குணசித்திர நடிப்பு போய்விட்டார்
நெய்தல்படை
வருவதை;
அறிந்தே
ராஜபக்சே
வெளியில்
போய்விட்டாரோ?😊😅😮
தமிழ் மீனவர்களுக்கு சீமான் குண்டு கொடுத்து அனுப்பினால் இலங்கையில் இருக்கிற மீனவர்களுக்கு அவங்க வாழைப்பழம் கொடுத்து அனுப்புவாங்க இந்த அறிவை
He don't know the power of Governments. He is a story/dialogue writer. That's why he is talking likean artist on his own. He is playing comedian role in politics frequently. His dialogues reveals his lack of common sense in all matters and in all aspects.
சைமன் செல்லக்கிறுக்கன்....
🤔🤔🤔🤔🤔
Wow .... With Military troupes ??? .... 😂😂😂😂😂
😂 h. ராஜாவின் எழுச்சி வரிசை
🐕🐕🐶 nee da seeman is great persion
Seemaan sirappaaana komali
Modi Ramanadhapurathil potti podattum..Kasi mutta payalugala, Tamil Nadu yaru nu kaatrom 😉😂😂
Simon wants arrest.through this he wants popularity
நாம் தமிழர் 🔥🔥🔥
இவனுக்கு முத்திப். போச்சு..சேக்க வேண்டிய இடத்தில் சேத்துடுங்க...
Super
ஆனியன் ரோஸ்ட் சாப்பிட்டு தொண்டை அடைக்கும் போல கம் தண்ணிகுடிங்கடா
Vaaypila rajaaa 😁
பைத்தியம் முத்தி போச்சு
குஜராத்தில் அரசு பிராந்தி தான் விற்கிறது இல்லை ஆனால் கஞ்சா அபின் பிரவுன் சுகர் பான்பராக் குட்கா போன்ற போதை பொருட்கள் சாதாரண பெட்டிகடையில் கூட கிடைக்கும்
Saimmon oru arasiyal broker paiyan
Paithiyakkaran seeman🤦🤦🤦🤦
குறிஞ்சி ப் படை.... முல்லை ப் படை
மருதம் ப் படை
பாலை ப் படை
நெய்தல் ப் படை
என்னது, சாமான் கையில் சாமானா?
Indha dress ellam padadheengappa avanellam adhuku fit illa, avan oru asingam
இந்த சாய்திபக் 5 நீதிபதி கள் வாங்கி திட்டு வாங்கின சிங்கி
Ungaludaya peeicu ennac Ruoba piddikum
Neeye kundu eduthu poi padukappu kuden.nee sokusa valanum.meenavargal alinchu
Poganum.nalla logic da
seeman than food la salt podu psapuduran neega pee ya thikirigada
Kirukkan..ivann pechallam vidunga.. Commedy fellow.
Intha komali Governora vettai
Poottu pottu pootiruvaram water. Current cut panniruvaram
சில மாதங்களுக்கு முன்பு, ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பித்து ஓடியதற்கு காரணமே,
அண்ணன் சீமான், நெய்தல் படையுடன் இலங்கை மீது போர் புரிய, புறப்பட்டு விட்டார் என்று கேள்விபட்டது தான்😂😂😂😂
ஒரு மாநில முதல்வராக வந்தால் கூட இதெல்லாம் நடத்த முடியுமா?கேனத்தனமாக பேசி வருவது இந்த நபரின் வழக்கம்.
இவண் சிவராமனுக்குஅடுத்து.
கரு. நாகமெல்லாம் ஒரு ஆள்?
சீமான் சின்ன பசங்கள நல்லா மண்டைய களுவுறான் 😂😂
பைத்தியமாகவே மாறிவிட்டான்.