சூரிய ஒளி உடலில் படாவிட்டால் ஏற்படும் ஆபத்துகள்.. அதிர வைக்கும் உண்மை! | Thanthitv

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2024
  • MAHER: For Admission Enquiry CLICK: www.maher.ac.in/
    சூரிய ஒளி உடலில் படாவிட்டால் ஏற்படும் ஆபத்துகள்.. அதிர வைக்கும் உண்மை! | Thanthitv
    #vitamin #thanthitv #vitamind #sunlight
    Uploaded On 07.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 44

  • @behappyalways11
    @behappyalways11 19 дней назад +31

    என்னை கேளுங்கள். பாதிக்கப்பட்ட நான் சொல்கிறேன். எனக்கு சம்பந்தமே இல்லாமல் முடி கொட்டி கொண்டு இருந்தது, நிறைய infection வந்து கொண்டு இருந்தது. அதன் பிறகு, அதிகாலை மற்றும் சாயுங்கலம் வெயிலில் 1 மணி நேரம் நடக்க ஆரம்பித்தேன். இப்போது எல்லாம் சரி ஆகி விட்டது.

    • @mukeashdsp8602
      @mukeashdsp8602 19 дней назад

      Ipo mudi valarchi sariyaa irukaaa

    • @shanmugapriya6779
      @shanmugapriya6779 19 дней назад

      Morning eppa timing sollunga sun la nikanum

    • @behappyalways11
      @behappyalways11 18 дней назад +3

      @@shanmugapriya6779 உச்சி வெயில் ல போகாதீங்க. 8 to 10 morning இல்லாட்டி evening 4 to 5 போங்க. உச்சி வெயிலில் போகாதீங்க

    • @behappyalways11
      @behappyalways11 18 дней назад

      @@mukeashdsp8602 இப்போது பரவாயில்ல. வெயில் நன்றாக உடம்பில், உச்சந்தலையில் படும் படி நடக்க வேண்டும்

    • @shanmugapriya6779
      @shanmugapriya6779 18 дней назад

      @@behappyalways11 ok thanks uuu

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 19 дней назад +14

    மக்களுக்கு பயன் தரும் செய்தி இதுபோன்ற உண்மை தகவலை மக்களிடம் வியாபாரமாக செய்யாமல் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் மக்கள் நலனுக்காக கொண்டு சேர்பாபதுதான் உண்மையான சேவை செய்தி வாசிப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்👌👍👏...

  • @user-cv9kf8xh7f
    @user-cv9kf8xh7f 19 дней назад +16

    இப்பதான் டாக்டர் உண்மைய. பேசி இருக்கார்

  • @punithavally3182
    @punithavally3182 18 дней назад +4

    இதனால் தான் அன்று பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலையும்..மாலையும் விளையாட்டு திடலில் பிரேயர் வைத்தார்கள்.
    இப்பொழுது எல்லாம் வகுப்பு அறையின் உள்ளேயே நடக்கிறது.

  • @Dinosir-hm9qj
    @Dinosir-hm9qj 16 дней назад +3

    90's kalathula pirantha kulanthayai Mrng suriya Oli udampil padum PADI vaithu athanpin vetirku ulle kondu selvarkal Patti.🎉🎉

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 19 дней назад +11

    சார் நான் தினசரி காலையில் வெயிலில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன் வெயில் பட்டதால் என் உடல் நல்லா ஆரோக்கியமாக இருக்கிறது

  • @perumalnadar8321
    @perumalnadar8321 19 дней назад +3

    நன்றி ❤

  • @amd2244
    @amd2244 19 дней назад +6

    தமிழர் பண்பு மறந்து விட்டார்காள் காலையில் படி மாலையில் விளையாடு

  • @b.techitit-br7nu
    @b.techitit-br7nu 19 дней назад +1

    🌞

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1q 18 дней назад

    உண்மை

  • @jesusislord.....
    @jesusislord..... 18 дней назад +2

    💥💥❤❤🙋🏼‍♂️🙋 நல்லது சூப்பர் எண்ணெய் தேய்த்து வெயிலில் நின்று விட்டு பின்னர் குளிக்க வேண்டும் அப்போது மிகவும் நல்லது ❤❤💥💥

  • @ABI-se2zq
    @ABI-se2zq 19 дней назад

    Suma rays valanthavag galuku cancer eruku ena soluvega

  • @rsr3519
    @rsr3519 12 дней назад +1

    Too much of sunlight also causes skin pigmentations and sometimes cancer too.
    So daily 15 to 30 min of Sun exposure is Good for health. Especially Morning or else evening

  • @charansuhas1999
    @charansuhas1999 19 дней назад

    Timing sir

  • @rsr3519
    @rsr3519 12 дней назад

    tonsillitis also need to be included in that Vitamin D deficiency.

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 17 дней назад

    Sir if i go sun skin going dark

  • @Hemachander-pg6cl
    @Hemachander-pg6cl 16 дней назад

    11 to 2 30 min

  • @directselling2061
    @directselling2061 14 дней назад

    ஓம் சூர்யாய நம
    ஓம் ஆதித்யாய நம
    ஓம் பாஸ்கராய நம

    • @user-zi4kq8lp2p
      @user-zi4kq8lp2p 10 дней назад

      இத சொன்ன உனக்கு சோறு கிடைக்குமா??? இல் வைட்டமின் டி கிடைக்குமா ??? இயற்கையோடு இணைத்து வாழுங்கள்

  • @R.K762
    @R.K762 18 дней назад +1

    காலை நேரமா மாலை நேரமா என்று சொல்லுங்கள்

  • @joericky2004
    @joericky2004 19 дней назад +5

    Yov மீன்கள்.... மீன்கல் அல்ல

    • @BK-uz7xo
      @BK-uz7xo 19 дней назад +1

      Correct ta tha iruku bro

  • @iswarsvg9338
    @iswarsvg9338 19 дней назад +1

    drss ilama nina 5 min pothum 😊

  • @Sent575
    @Sent575 19 дней назад

    Comedy news dai epove theriyum 😂😂😂

  • @user-fz6uz4fn6h
    @user-fz6uz4fn6h 19 дней назад +6

    Dress potu nikanuma dress illa nikanuma

    • @saraswathisaraswathi6973
      @saraswathisaraswathi6973 19 дней назад +2

      இது என்ன கேள்வி

    • @Freehjgg
      @Freehjgg 19 дней назад +4

      😂😂

    • @behappyalways11
      @behappyalways11 19 дней назад

      முதுகு, கை, கால், உச்சந்தலை எல்லாம் வெயிலில் பட வேண்டும். ஆம்பளையா இருந்தா வெறும் டவுசர் போட்டு மொட்டைமாடி வெயிலில் நிற்கலாம்

    • @eeshwarsivan5194
      @eeshwarsivan5194 19 дней назад +4

      It's better effective if u stand without dress....Otherwise with dress also u can stand ....
      .

  • @jpill3576
    @jpill3576 19 дней назад +1

    இது என்ன முட்டாள்தனம் .......
    சூரிய ஒளி எதற்காக? நமக்குத்தான் ஷரியத் சட்டம் போதுமே... சூரிய நமஸ்காரம் எதற்காக பாய்?