Annapodi (a) Amirdhapodi | ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அன்னப்பொடி (எ) அமிர்தப்பொடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 55

  • @ramamurthyvenkataraman7199
    @ramamurthyvenkataraman7199 6 дней назад

    மாமி, நமஸ்காரம், ஸ்ரத்தையா இருக்கு🎉

  • @umamaheshwarimoorthy6062
    @umamaheshwarimoorthy6062 3 месяца назад +2

    மிகவும் அருமையான பொடி... நீங்கள் சொல்வது போல் இந்தப் பொடி எல்லா காலத்திலும் சாப்பிடலாம் , குறிப்பாக மழைக்காலத்திற்கு ஏற்ற பொடி... இந்தக் காலங்களில் உடல் உபாதைகள் நிறைய வரும்... வரும்முன் காக்கும் பொருட்டு நமக்கு பயன்படும்.. அமிர்தப் பொடி 🙏🙏... மிக்க நன்றி மாமி 🙏🙏💐💐

  • @AAGoodvibes
    @AAGoodvibes 3 месяца назад +1

    ரொம்ப நாளாக கேக்கணும் nu நினைச்சேன்..அருமையான traditional recipe... உங்க வளையல் அழகாக இருக்கு மாமி..thanks ❤

  • @sharmeelam5200
    @sharmeelam5200 3 месяца назад

    Thank u so much Amma excellent podi my husband gastric acidity some years this podi is very useful my family all the best Amma God's blessings u healthy 🙏🏻

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 3 месяца назад +2

    நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை 👌 நிச்சயம் செய்து பார்க்கின்றேன்.நன்றி 👏👏🌹

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 3 месяца назад +1

    Excellent 👍. Oru request ## Angayapodi senju kaameenga

  • @hemalathaa2146
    @hemalathaa2146 3 месяца назад

    Thanks mami. Vhalzga valamudan.

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 3 месяца назад

    Excellent mami.thank u.

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 3 месяца назад +1

    Very informative!👍🙏
    இப்போது, இந்த காலத்தில் எத்தனை பேருக்கு இதெல்லாம் தெரியும் என்று தெரியல....

  • @FoodieKumbakonam
    @FoodieKumbakonam 3 месяца назад +1

    Healthy podi recipe mami thanks for sharing

  • @manjusukumar285
    @manjusukumar285 3 месяца назад

    Excellent mami. Bangles look very pretty

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 2 месяца назад

    Supermami namaskaram.

  • @bhuvaneshwarib9073
    @bhuvaneshwarib9073 3 месяца назад +1

    Namaskaram Mami . Arumaiyana recipe Mami.

  • @TheRavicastro
    @TheRavicastro 3 месяца назад +1

    Very very useful

  • @favouritevideos1517
    @favouritevideos1517 3 месяца назад +1

    VERY VERY HEALTHY AND USEFUL TRADITIONAL RECIPE SHARING YOU NAMASTE MAMI
    COMMENTS BY LEO LAXMI BALAJI IYER

  • @nagularatna8366
    @nagularatna8366 3 месяца назад

    Super o Super and thanks mami

  • @jayae5923
    @jayae5923 3 месяца назад

    Maami valayal superb ha iruku .

  • @kalavathia79
    @kalavathia79 3 месяца назад

    Vanakkam mami Unga Valaiyal super mami ❤❤❤❤

  • @geetharaman8972
    @geetharaman8972 3 месяца назад

    மாமி, நன்றிகள் பல.

  • @renjusiju4060
    @renjusiju4060 3 месяца назад

    Palani temple oru podi prasadam ath sollitharumo maami

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb 3 месяца назад

    Annapodi super try pandran. Pachanam ready ya mami Deepavali ku epo varalam vaangarathuku

  • @pdamarnath3942
    @pdamarnath3942 3 месяца назад

    Great. Beautiful
    Very good for health

  • @janakichandrasekhar4674
    @janakichandrasekhar4674 3 месяца назад

    Super recipe mami. Angaya podi recipe podarella mami. Radhe Radhe

  • @elavarasim9583
    @elavarasim9583 3 месяца назад +1

    இலவச உணவு வழங்கப்படும் என்ற

  • @janakieswerashanker2986
    @janakieswerashanker2986 3 месяца назад +5

    வணக்கம் அம்மா இப்படி ஒரு அம்மாவே பாட்டியே எனக்குஇல்லையே என கவலையாக இருக்கு உங்களை பார்க ஆசையாக இருக்கிறது

  • @poojasripoojasri1223
    @poojasripoojasri1223 3 месяца назад

    Sweet Kara kulipaniyaram recipe podunga maami

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 3 месяца назад

    அருமை🎉

  • @bhanumathit5167
    @bhanumathit5167 3 месяца назад

    Super mami

  • @premalathav8578
    @premalathav8578 3 месяца назад

    Mami ethil veppampoo, sundari manathalli vathal vendama.

  • @lalithamurali1332
    @lalithamurali1332 3 месяца назад

    Valaiyal super.mami.enga kidaikkum?

  • @radharavi22
    @radharavi22 3 месяца назад

    Deepabali batchanam foreign (USA, CANADA) anuppuvengala ? eppadi order pannanum please help

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb 3 месяца назад

    Ungala pona week rathna store parking kitta blue colour saree katti iruthunga na varathukula neenga kilampitinga ❤

  • @swaminathan1814
    @swaminathan1814 3 месяца назад

    Superb madam

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 месяца назад

    🎉🎉🎉 Super mami 🎉🎉🎉

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 3 месяца назад

    அருமை மாமி.

  • @umabala2152
    @umabala2152 3 месяца назад

    Website not working

  • @balasubramanianp5097
    @balasubramanianp5097 3 месяца назад

    அன்னப் பொடியை உணவில்
    பயன்படுத்துவது எவ்வாறு.

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 3 месяца назад

    மாமி, அங்காயப்பொடி recipe please

  • @ganesanramasamy3678
    @ganesanramasamy3678 3 месяца назад

    Super

  • @pams40
    @pams40 2 месяца назад

    So.body please translate the ingredients to english. Thank you

  • @renukajagadesan6054
    @renukajagadesan6054 3 месяца назад +1

    இது அங்காய பொடிதான். அந்த காலத்துல அம்மால்லாம் அடிக்கடி பண்ணுவா.

  • @jayanthirajagopal6162
    @jayanthirajagopal6162 3 месяца назад

    மாமி பிரசவ லேகியம் போடுங்கோ

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 3 месяца назад

    Once Angayapodi senju kaameenga 🎉

  • @Savioami
    @Savioami 3 месяца назад

    வால்மிளகு கொஞ்சம் அரிசி திப்பிலி கொஞ்சம் சேர்க்கணும் ....

  • @KamalaB-lo9rl
    @KamalaB-lo9rl 3 месяца назад

    For cooking help

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 3 месяца назад

    மாமி நமஸ்காரம் 🙏மாமி உங்களிடம் சீவக்காய் பொடி கிடைக்குமா

  • @laxmikunjaram9623
    @laxmikunjaram9623 3 месяца назад

    Narukku moolam. Mami.

  • @parampugalpp7051
    @parampugalpp7051 3 месяца назад

    🎉

  • @jameelameeran-r7r
    @jameelameeran-r7r 3 месяца назад

    Nail cut pannunga mami

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh 3 месяца назад +1

    மாமி இந்த ஆரோக்யப்பொடி யும், அங்காயப்பொடியும் ஒன்றா?