மாமி வணக்கம் 🙏புளி மாவு செய்ததற்கு மிக நன்றி இதே புளி உப்புமா என்பதை. இ.அரிசி வறுத்து ரவை பதமாக அரைத்து புளி தண்ணீர்ஊற்றிகொதித்தபின் சேர்த்து செய்தால் புளி பொங்கல் புளி உப்புமா என்று செய்து கொடுத்தே நன்கு சுவையுடன் இருக்கும் 😅மா 7:56 கா இ
புளியுடன் அரைக்கவில்லை என்றால் புளித்தண்ணீர் எப்பொழுது எந்த அளவில் சேர்க்கவேண்டும்? முதலில் இட்லி அரிசி என்றீர்கள் பின்னர் புழுங்கல் அரிசி என்றீர்கள்? விளக்கவும்
எங்கள் வீட்டில் பிடித்த டிபன். பழைய உணவுகளை அடுத்த தலைமுறையினருக்கு அருமையாக சொல்லிக் கொடுக்கிறீர்கள். நன்றி மாமி😊
நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமையான உடலுக்கு ஊறு செய்யாத பழமையான பலகாரம். எளிமை அதே சமயம் அருமை 👌 நன்றி 👏❤️
அற்புதம் பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு. நன்றி மாமி.
நான் சிறுவனாக இருக்கும்போது பக்கத்துவீட்டு மாமி செய்து கொடுத்து சப்பிட்டது. இனி நானே செய்வதற்கு எளிமையாக சொல்லி கொடுத்ததற்கு நன்றி மாமி
அற்புதம் அபாரம் அட்டகாசம்
நீங்கள் பண்ணுவதை பார்க்கும் போதே எனக்கு சாப்பிடனூம் போல இருக்கு மாமி.❤❤🎉
Very good Maami...
Super mammi unkal recipe
சூப்பர் மாமி. ❤❤🎉🎉
Super Mami ,will do
Super super mami ...I prepared some of your dishes came out very well particularly I did for ambal prasadam arisi puttu ..Thanks 🙏🙏
Super Receipe.Excellent.❤🎉
சூப்பரான டிஃபன்
Super mami.Hitherto I have not heard the receipe
புளி உப்புமா சூப்பர். எங்காத்தில் பச்சரிசி மாவில் பண்ணுவோம்.
மாமி, புளி உப்புமா தெற்கத்தி பக்கம் ரொம்ப பிரபலம். செய்து காட்டியதற்கு மிக்க நன்றி.
Super mami
Thanks Mami....
It will taste good with out onion.
This is just a new recipe I have not heard of this. Great. Very simple but I feel it may need little more oil
Super recipe mami
Thank you mami
மாமி வணக்கம் 🙏புளி மாவு செய்ததற்கு மிக நன்றி இதே புளி உப்புமா என்பதை. இ.அரிசி வறுத்து ரவை பதமாக அரைத்து புளி தண்ணீர்ஊற்றிகொதித்தபின் சேர்த்து செய்தால் புளி பொங்கல் புளி உப்புமா என்று செய்து கொடுத்தே நன்கு சுவையுடன் இருக்கும் 😅மா 7:56 கா இ
Mami aritha mavai idly thatil vegavaithu kelarinal sekaram mudium . Apadi panalama. Geetha Ramesh, Hosur
Mami அரிசி endha பதத்திற்கு araikka வேண்டும் sollunga please
Different method of Puli upma
Plz give English subtitles. It will be helpful for non speaking tamil
My mother prepares this Upma with raw rice flour. Onion will not be used
இது.விரத.tiffin thaan.வெங்காயம் என் ன த்துக்கு
புளியுடன் அரைக்கவில்லை என்றால் புளித்தண்ணீர் எப்பொழுது எந்த அளவில் சேர்க்கவேண்டும்? முதலில் இட்லி அரிசி என்றீர்கள் பின்னர் புழுங்கல் அரிசி என்றீர்கள்? விளக்கவும்
நாங்கள் எங்காத்துல ் பச்சரிசி மாவில் பண்ணுவோம். வெங்காயம் போடாமல் பண்ணுவோம்.
ரொம்ப ருசியாக இருக்கும்.
மோர்மிளகாய் போட்டு பண்ணுவோம். செமயா இருக்கும்.❤❤
கொழ மாவு உப்மாவிலும் வெங்காயம் பூண்டா? அடக்கடவுளே
வெங்காயம் சேர்ப்பது உங்கள் விருப்பம் என்று சொன்னார்களே
Why onion? 😠
Super mami
thank you Mami
Thank you mami