வெள்ளாட்டு தலைக்கறி குழம்பு, கிராமத்து சுவையில் ருசியே ருசி👌👌 அப்பப்பா!! | ஆட்டுத் தலைக்கறி குழம்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 52

  • @palanichamy-w8u
    @palanichamy-w8u 26 дней назад +17

    ஆட்டு தலைக்கறி குழம்பு அப்பா அப்பாப்பா பார்க்கவே எச்சி ஊருது நண்பா 😋👍♥️♥️♥️

    • @dhanalakshmiranganathan-h7t
      @dhanalakshmiranganathan-h7t 10 дней назад +1

      @@palanichamy-w8u எங்கள் அம்மா செய்து தரும் தலைக் குழம்பு அப்பப்பா சுவையோ சுவை.இப்பொழுது அந்த ஞாபகம்
      வருகிறது.எனக்கு தலைக் கறிக் குழம்பு மிகவும் பிடிக்கும் Bro.Thank You.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @villagestarcooking84
      @villagestarcooking84  10 дней назад

      நன்றி சகோ 🙏🙏

  • @renganathanchellasamy2632
    @renganathanchellasamy2632 26 дней назад +6

    நீங்க சாப்பிட்டு காட்டும் விதமே ரொம்ப அழகு. யதர்த்தமான பதிவு.

  • @ChandruKumarchennai
    @ChandruKumarchennai 24 дня назад +3

    அந்த கொழுப்பு ரொம்ப சுவையா இருக்கும் நான் சாப்பிட்டு இருக்கேன்.

  • @sasikumar7351
    @sasikumar7351 26 дней назад +3

    Super 👌

  • @ramarajp5096
    @ramarajp5096 24 дня назад +2

    நல்ல காரசாரமான குழம்பு ❤❤

  • @ALONE_YT_607
    @ALONE_YT_607 26 дней назад +6

    தலைவா.புது.சப்கிறைபர்.😊😊ஆட்டு.தலை.கரி.குழம்பு.பார்க்க.வேரலேவள்ள.இருக்கு.👍👍🤤🤤கிராமத்து.சமையல்.என்றுமே.அருமைதான்.🔥🔥தலைவா.உங்க.பெயர்.என்ன.சொல்லுங்க.😊😊❤️❤️

    • @villagestarcooking84
      @villagestarcooking84  26 дней назад +2

      நன்றி தலைவா 🙏🙏🙏 இது போல் தொடர்ந்து ஆதரவு கொண்டுங்கள்🙏🙏 என் பெயர் பழனிச்சாமி

    • @ALONE_YT_607
      @ALONE_YT_607 26 дней назад +2

      @villagestarcooking84 நன்றி.replaykku.தலைவா.❤️❤️அடுத்த.வீடியோ.kku.வெயிட்டிங்.🥰🥰🥰🥰

    • @villagestarcooking84
      @villagestarcooking84  26 дней назад +1

      நன்றி தலைவா 🙏🙏

  • @VelayuthamV-yj5ew
    @VelayuthamV-yj5ew 24 дня назад +3

    தலைக்கறி குழம்பு அருமை சூப்பர் மாட்டுக்கறி தொக்கு செய்து காட்டுங்கள்😊

    • @villagestarcooking84
      @villagestarcooking84  24 дня назад

      நன்றி சகோ🙏🙏. மாட்டுக்கறி தொக்கு விரைவில் நண்பா..

  • @SenthamizhSelvarasu-th7wp
    @SenthamizhSelvarasu-th7wp 4 дня назад

    அருமை தலகறி

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 23 дня назад +2

    Good vlog good cooking👨‍🍳🍲 chef yummy naavil echa oora vechutinga fully tempted😢, super cooking goat head recipe, plz do more videos like this.... Greetings from banglore Gracias.

    • @villagestarcooking84
      @villagestarcooking84  23 дня назад +1

      Thank you so much...🙏🙏 Inthu pondru thodarnthu support pannunga nanba. Ungaluku pidithathu pol pathivu seigiren...

  • @babysatheesh2036
    @babysatheesh2036 24 дня назад +3

    Nice to see .

  • @jldesign2651
    @jldesign2651 22 дня назад +2

    Sir, Your cooking is special tasting like my mother cooking style in village.

    • @villagestarcooking84
      @villagestarcooking84  22 дня назад

      @@jldesign2651 Thank you so much brother. Your support my channel 🙏🙏

  • @ChandruKumarchennai
    @ChandruKumarchennai 24 дня назад +3

    தினமும் வீடியோ போடுங்க அண்ணா

    • @villagestarcooking84
      @villagestarcooking84  24 дня назад

      உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி என்னால் முடிந்தவரை வீடியோ பதிவு செய்கிறேன் 🙏❤️❤️❤️

  • @duraimanicinarasu244
    @duraimanicinarasu244 25 дней назад +3

    👌..... 🌹

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 25 дней назад +3

    Arumai Valthukal super
    Naan uk la erunthu

    • @villagestarcooking84
      @villagestarcooking84  25 дней назад

      Nanri nanba🙏🙏

    • @sethuparamesh1365
      @sethuparamesh1365 25 дней назад +1

      Naan epathan chicken box mudetu vanthan eppa rathire 11-51
      So uangada pathivu pathan super
      Eannoda appa amma thoothukudi naan peranthathu eelam Nanri

    • @villagestarcooking84
      @villagestarcooking84  25 дней назад

      Ungal aatharavai thodarnthu thaarungal nanba🙏🙏🙏

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 11 дней назад

    வணக்கம் அருமை. ❤❤❤❤😊😊😊😊

  • @SanthoshS-yy9cn
    @SanthoshS-yy9cn 26 дней назад +1

  • @தாய்த்தமிழ்
    @தாய்த்தமிழ் 15 дней назад +2

    காரச் சார்க் தலைக் கறிக் குழம்பு ஆகா வாயில்?

  • @SrktraniSrktrani
    @SrktraniSrktrani 11 дней назад

    Supper❤

  • @Amaresh-jy9rl
    @Amaresh-jy9rl 26 дней назад +5

    அண்ணா வணக்கம் ஆட்டு தலகறி குழம்பு செஞ்ச மாதிரி பீப் தலகறி சமையல் வீடியோ போடுங்க அண்ணா

    • @villagestarcooking84
      @villagestarcooking84  26 дней назад +1

      உங்களுக்காக விரைவில் நண்பா 🙏🙏

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 9 дней назад

      @@Amaresh-jy9rl அண்ணா மலை சண்டைக்கு வரபபோறார்

  • @ambi9258
    @ambi9258 24 дня назад +2

    Mattu nalli fry senji kattunga bro

  • @sasikumar7351
    @sasikumar7351 26 дней назад +5

    Halwa mari enikuma poi sollathinga

  • @SwaminathanM-jh6oy
    @SwaminathanM-jh6oy 12 дней назад +1

    நல்லா சுத்தமா செய்ங்க நீங்க எப்படி வேண்டுமானாலும் சமச்சி சாப்பிடுங்க யூடியூப்ல செய்து காட்டும்போது ஜாக்கிரதையா செய்யனும் தலைக்கறி கடைடையிலேருந்து வாங்கிட்டு வந்து கழுவவேஇல்ல ஒரே ரத்த்தோட கொதகொதன்னு இருக்கு பார்க்க அருவருப்பா இருக்கு

    • @villagestarcooking84
      @villagestarcooking84  12 дней назад

      நண்பா எங்க சமையல் எப்பவுமே சுத்தமும் சுவைக்கும் குறைவே இருக்காது. எந்த கறியாக இருந்தாலும் பிரஷா வாங்கி கழுவும் போது சிறுது ரத்தம் தெரியும் பழைய காரியாக இருந்தால் ரத்தம் தெரியாது. ஆட்டுக்கரி நீங்கள் எழுதியது போல் எதுவும் நடக்கவில்லை எங்கள் சமையலில் என்றும் குறைவு இருக்காது

  • @rajkutty3937
    @rajkutty3937 26 дней назад +1

    இதெல்லாம் நல்லா இல்லன்னே‌ பாத்தா கபகபனு‌ பசிக்குது நான்‌ சுத்த அசைவம்

  • @mseathu4689
    @mseathu4689 26 дней назад

    சுகர் பியர்ஸ் இருக்கும் நபர் சப்பி டாலம

    • @palanichamy-w8u
      @palanichamy-w8u 26 дней назад +1

      அளவோடு சாப்பிட்டால் நல்லது 👍

  • @durairaj5423
    @durairaj5423 6 дней назад

    Worst video no one add brain in the gravy

  • @ashokann4220
    @ashokann4220 22 дня назад

    மாட்டுத் தலைக்கறி ஒரு வீடியோ போடுங்க..

  • @krithikeash7
    @krithikeash7 21 день назад +1