ஆனந்தி அக்கா கலா அக்கா இல்லாமல் ரொம்ப கஷ்டம் | கொள்ளு இட்லி பொடி | Routine Vlog | Amala Village Food

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 306

  • @sa77668
    @sa77668 4 года назад +65

    Mannu adupula sudura dosha Sama taste ta irukum.....sapudavanga like podunga,,,,,

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 3 года назад +1

    Hai அக்கா உங்களை ரொம்ப புடிக்கும் நானும் உங்க ஊர் தா அக்கா மன்னார்குடி

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 года назад +4

    கொள்ளு பொடி, தோசை, மீன் குழம்பு காலை உணவு அருமை அமலா ..!!👌
    கொள்ளு சட்னி செய்வேன்..கொள்ளு பொடி இதுவரை செய்ததில்லை.!!😊
    கொள்ளு பொடி அம்மியிலேயே பொடித்தது சூப்பர்.....!!!!👏👏👍🏻
    அதுவும் பளிச்சென்று கோலம் போட்ட அடுப்பில், மாமியின் உதவியுடன் திட்டமாக வேலை செய்யும் நேர்த்தி...
    அழகு மா.!!👌👌
    சிரித்த முகத்துடன் அண்ணி என முறையுடன் வரவேற்றதில் ,
    (ஒரு அன்யோன்யம்) உங்களின் ஒற்றுமை தெரிகிறது.!!
    முடிந்தால் , உன் அண்ணியை ஒருமுறை சமைக்க சொல்லி...
    உன் மாமியுடன் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்கள் மா.!!
    உன் அமைதி கலந்த...சிரிப்புடன் கூடிய கானொளிக்கு என் அன்பான வாழ்த்துக்கள் டியர்.!!❤💞👐

  • @kirishathiru3682
    @kirishathiru3682 4 года назад +1

    மிகவும் அருமையான பதிவு. எங்கள் பழைய நினைவுகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது உங்கள் வீடியோ. நன்றி சகோதரி.

  • @rajeevsree8958
    @rajeevsree8958 4 года назад +1

    அருமை சமையல் சூப்பர் நீங்க இன்னும் தமிழ் பாரம்பரிய கடைபிடிக்கிறார்கள் அம்மியில அரைச்சு நல்லா பண்றீங்க சூப்பர் நல்லா பண்ணுங்க எந்த ஊரு நீங்க அதை கொஞ்சம் பதிவு பண்ணுங்க

  • @kumarlatha6119
    @kumarlatha6119 4 года назад +1

    Kramathu valkai ,poramaya irukku sister👌👌👌👌👌👌👌👍

  • @Sowmi-ph1ee
    @Sowmi-ph1ee 4 года назад +4

    Superb. I never tried this kollu idli podi, I will try hereafter.it looks yummy.its healthy also.good video.super Amala 👌👌👏👏💐💐❤️❤️

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 4 года назад +33

    அக்கா நீங்கள் கிரமத்து அழகி....

  • @rajadaisy912
    @rajadaisy912 3 года назад +1

    திருநெல்வேலி பக்கங்கள் அதை காணம் ஏன்று செல்லித பலக்கம்

  • @rajapriya8296
    @rajapriya8296 4 года назад +4

    இட்லி பொடி சூப்பர் அமலா அக்கா நல்லா இருக்கீங்களா சூப்பருங்க டிப்ஸ்

  • @SalemSakthiAachiKitchen
    @SalemSakthiAachiKitchen 4 года назад +1

    எள்ளு இட்லி பொடி அருமை அமலா, மீன் குழம்பு நல்லா இருக்கு அமலா

  • @rrajendran4235
    @rrajendran4235 4 года назад +31

    நீங்க தனிமையில் இருப்பது எனேக்கே கஷ்டமாக இருக்கு பா

  • @bluediamonds6455
    @bluediamonds6455 4 года назад +1

    Aduppil kolam 3 kodu podakutathu Amala sister please read my comment

  • @megalajegatheeswaran9019
    @megalajegatheeswaran9019 4 года назад +1

    கொள்ளு இட்லி பொடி , மீன் குழம்பு , தோசை அருமையான காம்பினேசன் . சூப்பர் அமலா ! .

  • @kannansenthil14
    @kannansenthil14 4 года назад

    Super akka hot box use pana matingala

  • @yasminchafir5973
    @yasminchafir5973 4 года назад +1

    Podi recipi was super with dosa 👌👌😋😋
    Kutty papa is so quiet Corona varuthu 😀🤣🤣

  • @-singlestar9272
    @-singlestar9272 4 года назад +1

    Bro, which Editing app you are used for your channel?

  • @rajyuvasathya8327
    @rajyuvasathya8327 4 года назад +1

    Hi sister
    Kollu podi seidhu parthen sister
    Superb ah eruku different taste
    Tq u so much sister

  • @kirusharamesh4580
    @kirusharamesh4580 4 года назад +1

    குட்டி அம்மா கதை சூப்பர். சூப்பர் அக்கா.

  • @deepaganesh8309
    @deepaganesh8309 4 года назад

    Akka meen kulambu ku kadugu poda mateengala akka?

    • @Amalavillagefood
      @Amalavillagefood  4 года назад

      வெந்தயம் தான் சேர்ப்போம்

  • @nfsamd2841
    @nfsamd2841 4 года назад

    Adhu ena dosa kallunu sollunga amala

  • @akunamattatas8262
    @akunamattatas8262 4 года назад +1

    Amala inaiku konjam tired ah therireenga yenna aachu valakamana sirippu illa. Don't worry pa

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 4 года назад +10

    Gas erunthalum adupula samaikarenga
    Mixie erunthalum ami kalula araikarenga gud to see
    Gramathu azagi

  • @minilitelite4793
    @minilitelite4793 4 года назад

    hi amala super kollu podi fishcurry with dosai moru moru dosai super super amudha

  • @prabhakarthiklife3182
    @prabhakarthiklife3182 4 года назад +2

    Innaikku romba cuteah irukkeenga kannadi valayal podave illa pls podunga

  • @trichyvirunthu
    @trichyvirunthu 4 года назад +2

    தனியா இருக்கோம்னு கவலை பட வேண்டாம் இன்னும் கொஞ்சநாள்ள எல்லோரும் வந்திருவாங்க இட்லி பொடி சூப்பர்👌👌👌👍

  • @annathabeaebineser5653
    @annathabeaebineser5653 4 года назад +2

    AmalaJesappa Ungalaijum Ungal Sevaiyaium Aseervathipparaga.

  • @mohdkallah2429
    @mohdkallah2429 4 года назад +2

    Bro.. என்ன color வர்ற வரைக்கும் வருக்கணும்னு close up shot காமிச்சீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்

  • @sathishkumarm.a.5736
    @sathishkumarm.a.5736 4 года назад +1

    Kollu podi super akka. Smile queen ah rendu akka vum thaniya vittutu poitanga.

  • @selvimuthu51
    @selvimuthu51 4 года назад +2

    ரொம்ப நல்லா இருக்கு அமலா கொள்ளு இட்லி பொடி
    மீன் குழம்பு விறகு அடுப்பில்
    தோசை செமயா இருக்கும்
    அருமையான மாமி மாமா
    நீங்க ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும் அமலா உங்க நாத்தனார் குடும்பம் வரவேற்பு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு எல்லா வீடுகளிலும் இந்த மாதிரி மாமியார் மருமகள் ஒன்றாக இருந்தால் நல்லா இருக்கும் கலா ஆனந்தி இல்லை அந்த வருத்தம் உங்கள் முகத்தில் தெரிந்தது சீக்கிரம் வரசொல்லூங்க அமலா ரொம்ப யதார்த்தமாக இருந்தது இந்த வீடியோ இன்னும் நிறைய போடுங்கள் உங்க சிரிப்பு நல்லா இருக்கு அமலா

  • @annagomes6374
    @annagomes6374 4 года назад

    Hi Amala.Wud like to know wat is the receipe &the ingredient that u roasted dry the first one.🌷🌻🌷🌻🌷🌻🌷??

  • @MuthuKumar-vi3oc
    @MuthuKumar-vi3oc 4 года назад +8

    பொடியும் மீன் குழம்பும்👌👌👍👍அமலா அக்கா சூப்பர்

  • @senthilkanishkarthika8551
    @senthilkanishkarthika8551 4 года назад

    Hi Amala ...oru hi sollunga en ponnukku ....unga viedios thaan virumpi paapa 🤗😍

  • @sobiahchandrasekar9977
    @sobiahchandrasekar9977 4 года назад

    neengal nalathana samaykirunga aan anandi akka ellaaa kavalai padurenga

  • @skalai8693
    @skalai8693 4 года назад +5

    சூப்பரான கொள்ளு இட்லி பொடி very nice

  • @ம.பாலுமுருகன்குவைத்

    அருமை வாழ்த்துகள்

  • @mathivathanimaka5579
    @mathivathanimaka5579 4 года назад

    Super amala parkavae nakil neer orugirathu sapidavaralama

  • @sasirekanithin3619
    @sasirekanithin3619 4 года назад

    Ammiyil araipathu oru thani suvai vazhthukkal

  • @jayalakshmikannan6765
    @jayalakshmikannan6765 4 года назад

    Hi sister your cooking very nice
    Unga veetla gas stove illaya sister

  • @abbasnoorabbasnoor9566
    @abbasnoorabbasnoor9566 4 года назад +7

    அருமை அக்கா
    பொடி தோசை எனக்கும் பிடிக்கும் அன்னா

  • @navaneekrisna7889
    @navaneekrisna7889 4 года назад +1

    அடுத்த வீடியோல பாட்டு பாடுங்க இல்ல நா உங்க விடியோவ பாக்க மாட்டேன்

  • @marycarolinap6736
    @marycarolinap6736 4 года назад

    Jolly podu super ma nanum seithen Nalla iruthuchima

  • @ambikaanthony7307
    @ambikaanthony7307 4 года назад +3

    ஹாய் தோசையோடு மீன் குழம்பு சாப்பிடலாமா இட்லி பொடி

  • @meeranmohideen9375
    @meeranmohideen9375 4 года назад +2

    Nanum ipditha ammi la thovayal araikum bothe pathi vaikulla poirum

  • @faheemafaheema9645
    @faheemafaheema9645 4 года назад +6

    Lovely couple stay life long

  • @suganthig4063
    @suganthig4063 4 года назад

    Amala akka rombave super, but thaniya neengale ivlo Vela parkaringale adhan konjam kastama irukku, mathapadi very nice ur smile very cute

  • @archanasvlogs6937
    @archanasvlogs6937 4 года назад +5

    Anni nu sona yanaga apothan urimaya eruku Maami, nathanarunu soluga nu amala va miraturega amala pavam Mami😞😞😞

  • @manimanikan3140
    @manimanikan3140 4 года назад

    Super cooking Akaka 😋😋😋😋

  • @rajeekarthirajeekarthi8445
    @rajeekarthirajeekarthi8445 4 года назад

    Arumayana dosai amala super

  • @samridavarsha4079
    @samridavarsha4079 4 года назад

    Neenga thaniya video potta thaan nallarukunga sis sooo nice n peaceful thappa yeduthukathenga.yeppo tirupur ku poringa sis.tc

  • @GanesanGanesan-cq9uo
    @GanesanGanesan-cq9uo 4 года назад +2

    மகிழ்ச்சி

  • @manusmusic2415
    @manusmusic2415 4 года назад +1

    Hi Amala... மிக அருமை... கொள்ளுபொடி அருமை.... வாழ்த்துக்கள்...

  • @indianstylecookingks4039
    @indianstylecookingks4039 4 года назад

    What this is oil name

  • @ramapandian1545
    @ramapandian1545 4 года назад +6

    Dear kollu podi nallathu than but nee sapdathama athu hit thappa ninaikka vendam sikkiram nee good news sollavendum enga amala amma aga love u Kanna 👧👨

  • @selvit5197
    @selvit5197 4 года назад

    Super Amala sister nice vlog

  • @venkedasubramanian1304
    @venkedasubramanian1304 4 года назад

    Amala etho ka amal sappittayi. 😁

  • @spo58
    @spo58 4 года назад

    nice sis dosai with kollu podi

  • @rajeswarymarriappan9093
    @rajeswarymarriappan9093 4 года назад +1

    Nice smile and humble, nithanam ma sikaram samaikirairanga, athai oor enggai?

  • @ravikumarramani7435
    @ravikumarramani7435 4 года назад +3

    Miga alagana kudumbum , unga veetuku varalama ah ka

  • @NaveenKumar-ip8dy
    @NaveenKumar-ip8dy 4 года назад +1

    Hi amala sister super 👌👌👌

  • @sampatha5668
    @sampatha5668 4 года назад

    wow super podi thosai and fish kulambu sema Anna Anni

  • @jonesmerlin2762
    @jonesmerlin2762 4 года назад

    Unga veetukaaruku akkava

  • @LondonTamilPrincess
    @LondonTamilPrincess 4 года назад

    Sry amala sissy unga last two videos patha comment pana mudila knjo bsy podi 👌😊

  • @belinjesus5747
    @belinjesus5747 4 года назад +4

    மண் அடுப்பு தோசை, மீன் குழம்பு ரொம்ப சூப்பரா இருக்கும் sister

  • @petcrazylovers9299
    @petcrazylovers9299 4 года назад +1

    So matured,what s a mala age

  • @tamizhtamizh928
    @tamizhtamizh928 4 года назад +2

    11:57 matikitinga Amala akka... super...👌👌👌

  • @julesthomas146
    @julesthomas146 4 года назад +2

    Hi sis amala...ending was superb! Family members🥰👍👏👨‍👩‍👧 join together. Nice video

  • @nandhinia5753
    @nandhinia5753 4 года назад +1

    Podi dhosa nice sis. I too like that

  • @gopinathvaradhan7427
    @gopinathvaradhan7427 4 года назад +1

    எப்படி weight reduceசெய்த ப

  • @VijayKumar-nc2tt
    @VijayKumar-nc2tt 4 года назад +1

    மூன்று சகோதரி ஒரு வீடியோ.

  • @elangesk
    @elangesk 4 года назад

    Superb.. good to see the video

  • @jeyarosis6431
    @jeyarosis6431 4 года назад

    Mamiyar meenai clean panni tharanga athai adupil vaithu samaika ungaluku kastama

  • @aruljothiramu3173
    @aruljothiramu3173 4 года назад +1

    அருமை சிஸ்டர் 👌👏

  • @asyadeshkumar819
    @asyadeshkumar819 4 года назад +1

    Neenga unga videoku Mattum serikkiringa annanthi akka video edukkum podu amaithiya irrukkinga

  • @murugananthansivayoganatha5153
    @murugananthansivayoganatha5153 4 года назад +1

    hi akka first comment unkal morning velai super akka unka smile super akka eppadi erukkirinka. answer pls

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 года назад +1

    Super Sister unkal inraya samayal yummy

  • @sujathasureshlikedhits4085
    @sujathasureshlikedhits4085 4 года назад

    Vazhga valamudan

  • @saradhabalakrishnan6740
    @saradhabalakrishnan6740 4 года назад +1

    கொள்ளு பொடி சூப்பர் நானும் செஞ்சு பாக்கரேன்

  • @jothisundaram6417
    @jothisundaram6417 4 года назад

    Very super idli podi and healthy recipe

  • @sujathasureshlikedhits4085
    @sujathasureshlikedhits4085 4 года назад

    Ella ma. neengalum nalla manage pandreenga

  • @LittleChefKitchen
    @LittleChefKitchen 4 года назад +1

    அருமை 👍

  • @pranavnithya7456
    @pranavnithya7456 4 года назад

    Hai akka...kollu idly podi nengha ammi arakirathu avlo super ra iruku akka👌👌👌....antha vasam inga vara vara Mathiri iruku akka...athuku mela meen kolambu negha solu pothe saptanum pola iruku akka....thosa avlo alaga podi pottu super sudurega ...anni vanthurukaga romba happy akka....elarum nengha ipadiye santhosama irukanum akka💐💐💐👍👍🤩..inaki video super amala akka...mami and elarum ketatha solugha akka..I am nithya...

  • @thangammeenatchi3842
    @thangammeenatchi3842 4 года назад +12

    உன் சமையல் போல உன் சிரிப்பு அழகு அமலா.அமைதியன அழகான முகம். ஆண்டவர் கருணை உன்னோடு என்றும் இருக்கும்.

    • @aminahbeevi8696
      @aminahbeevi8696 4 года назад +2

      HiAmalaAkka❤🥰😀👩‍🌾🐟🐟🐟neekaSuper😀smileniceAkka🌹👩‍💻👍llikeAmalaAkka❤AnnaGrade👍❤AIIah786plssinge🕋👍AmalaAkka❤RajAmina

  • @DJ-oi9md
    @DJ-oi9md 4 года назад +20

    மாமி அமலா அண்ணின்னு சொன்னதுதான் ரொம்ப உரிமையா இருக்கு, நாத்தனாரன்னா அவ்வளவு உரிமை தெரியல. பாவம் அதட்டாதீங்க அமலாவ 😀

    • @dmiserv2093
      @dmiserv2093 4 года назад

      😂

    • @blessthesoul3727
      @blessthesoul3727 4 года назад +3

      @DJ, பெரியவங்கன்னா அப்படித்தான் சரி செய்வாங்க. அவங்க அதட்டல. அது எங்க தஞ்சை slang 😉

    • @aswanth2312
      @aswanth2312 4 года назад +2

      Andha Amma anninu sonna enga amalavoda annan wife nu nenachipanganu naathanarunu soola soldranga..... Ingayum maamiyar athigaram.... Chehhhhhh....

  • @garnishwithlove
    @garnishwithlove 4 года назад

    Arumai...I will try. Ellarum irrukum podhu inum nalla irukum...

  • @laksha1487
    @laksha1487 4 года назад +2

    Kala sis Anandhi sis ellam ninnu samaipanga, entha ammani nikka matangalooo ultapuuu, pathalae therithu

  • @giribabu2537
    @giribabu2537 4 года назад

    Dosai mela oil podunga

  • @dmiserv2093
    @dmiserv2093 4 года назад +1

    இயற்கையாக அழகு இருபவர்கல் இப்பொ அரிது Sister நிங்க ரெம்ப அழகா innocent a இருகிங்க ☺️ eppavum ipudiye happy a irunga May God bless y’all 💚

  • @yogeshwarisuper110write3
    @yogeshwarisuper110write3 4 года назад

    Koyana varuthu haha cute chlm💐💐

  • @venbaworld2022
    @venbaworld2022 4 года назад

    Thovayal super ma.....

  • @s.iyappans.iyappan4221
    @s.iyappans.iyappan4221 4 года назад +2

    Hi sister neenga teacher training finish pani irruka neenga en job try panala. You have a great job soon

    • @ssbala7647
      @ssbala7647 4 года назад

      Tet exam vaikalayae sistet

  • @stellavarunvlogs
    @stellavarunvlogs 4 года назад

    Idly and dosa A1 akka super 😋

  • @rsanthosh1986
    @rsanthosh1986 4 года назад +1

    Super velaigal

  • @sreedevisreedevi3862
    @sreedevisreedevi3862 4 года назад +1

    Super ma

  • @nathannaveen9600
    @nathannaveen9600 4 года назад +6

    Hi sister, looks great with cute smiling face....

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 4 года назад +9

    @11.55 அண்ணாவோட கவலை... தோசை உடையாமல் வருவது...

  • @lakshmithilaga3131
    @lakshmithilaga3131 4 года назад

    Amala i like always.hi amala i am from ur native near thiruthuraipoondi.but marriage after settle chennai.miss namba oor.ninga athichapuram perumal temple stoping ah?

  • @pgopinathan7606
    @pgopinathan7606 4 года назад

    Super super super super sister ur village cooking Super sister 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @lathalatha8261
    @lathalatha8261 4 года назад

    Very clean kitchen

  • @roshni2053
    @roshni2053 4 года назад

    Very healthy kollu podi sis super