சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் பற்றி நாம் அறியாத பல தகவல்கள் | Chidambaram Thillai Nataraja temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 318

  • @nagarajant3404
    @nagarajant3404 Год назад +19

    தில்லையின் பெருமையையும் அம்பலவாணரின் பெருமையையும் இதைவிட அற்புதமாக யாராலும் சொல்ல முடியாது, வாழ்க உங்கள் சைவ சேவை

  • @rajalakshmiasokan5203
    @rajalakshmiasokan5203 Год назад +11

    நன்றி நன்றி..... ஓம் நமச்சிவாயம் வாழ்க வாழ்க

  • @muthukumarv3098
    @muthukumarv3098 6 месяцев назад +14

    ஓம் நமசிவாய சிதம்பரம் நடராஜ பெருமானைப் பற்றிய மிக அருமையான தெளிவான விளக்க உரையை தங்களின் திருவாயால் கேட்பது நாங்கள் செய்த பாக்கியம் சிவன் அருளால் ஐயா அவர்கள் நல் ஆரோக்கியத்தோடு நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறோம் கோடி நன்றிகள் ஐயா

  • @sivasibhu7464
    @sivasibhu7464 Год назад +11

    சிதம்பரம் நடராஜர் கோவில்
    என் அப்பா வீட்டுக்கு போன நிம்மதி கிடைக்கிறது🙏🙏🙏🙏🙏🙏

  • @kannammalt3021
    @kannammalt3021 10 месяцев назад +4

    சிவ சிவ🙏

  • @k7guru838
    @k7guru838 Год назад +10

    இன்ப அமுதமாய்
    தேனில் ஊறிய பலாசுலைப்போல
    தித்திக்கிறது ஐயா அவர்கள் பேச்சு

  • @GangagiriMaharaj-n9n
    @GangagiriMaharaj-n9n Год назад +8

    திருச்சம்பலம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நமஹ சிவாய ஓம் நம சிவாய.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 8 месяцев назад +10

    ஐயா அவர்களின் சிறந்த தமிழ் பேருரையைக் கேட்டு, சிதம்பரம் நடராஜர் பெருமானின், சிதம்பரம் கோயிலின் பெருமையையும் ஒருசேரக் கேட்கும் பாக்கியம் கிடைத்து, பயனடைந்தேன். நன்றி ஐயா! 🙏🙏🙏

  • @dhanalakshmi3302
    @dhanalakshmi3302 Год назад +20

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா. ஐயாவின் திருவடிகளை பணிந்து வணங்குகின்றேன்

  • @pandianokpandian2355
    @pandianokpandian2355 16 дней назад +1

    சிதம்பரத்தின் பெருமையைஅருமைநான்கு வாசல்களின்அர்த்தங்களைகூறிய மகான்அவர்களுக்குபணிவான வணக்கங்கள்நடராஜர் பெருமாள் துணைநன்றி வணக்கம்

  • @kannank9427
    @kannank9427 11 месяцев назад +14

    ஓம் நமசிவாய நமஹ ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @mourougaperoumanramassamy4058
    @mourougaperoumanramassamy4058 5 месяцев назад +2

    ஐயா ரொம்ப மகிழ்ச்சிங்க ஐயா உங்க சொற்பொழிவு கேட்க இறைவனைப் பார்ப்பது போல் ஒரு கற்பனை தோன்றுகிறது ஓம் நமசிவாய போற்றி

  • @SMohanSMohan-tw5th
    @SMohanSMohan-tw5th Год назад +7

    ஆன்மீகச் செம்மல் அய்யாவை வணங்குகிறேன்.

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs 11 месяцев назад +2

    Tqvm🙏🙏🙏🙏Aiya MeenachiSundram..
    So much Peace and So Divine to Hear the Stories of Chidambaram..Actually Aiya I love to hear from your Voice as Like a very heaven for Me.. The way Aiya explain n sing the Lyrics of divine song.. TQ Aiya.. LORD Sivan is in US.. Within Everyone..
    I f been to Chidambaram long Time ago but dun know anything about the History of the Temple.. Or THE greatness of the Songs sung by all the Nayamargal..
    Now I know n feel Blessed..
    Aiya Live Longer Life n Tell us more Stories about other Temples n the Greatness.. TQ 🙏🙏🙏🙏OM Namasivaya..

  • @raghum6114
    @raghum6114 Год назад +4

    மிகவும் நன்றி ஜயா ,🎉

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 Год назад +5

    Arumai ayya ungal patham thottu vanangugiren

  • @vikashiniselvi4450
    @vikashiniselvi4450 Год назад +7

    சிவாய நம சிவாய நம சிவாய நமங்கய்யா தங்கள் திருவடியை வணங்குகிறேன் ஐயா

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Год назад +5

    அருமையிலும்அருமையானபதிவுஐயாஅனைத்துமேகோடாணகோடிநன்றிகள்ஐயா தென்னாடுடையசிவனேபோற்றி எந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. 🌿🌺🌼🌻🏵🌸💮🌹💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🕉🔔⭐🔱🙏🙏🙏🙏🙏

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 8 месяцев назад +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஐயா மீனாட்சி சுந்தரம் அவர்களை பாதம் பணிந்து வணங்குகிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @angayarkannipon4327
    @angayarkannipon4327 2 года назад +11

    சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றிய அனைத்து தகவல்களும் மிகவும் அருமையாக உள்ளது.இதுவரை அறியாத செய்திகள்.நன்றி நன்றி ஐயா.தங்கள் பாதம் பணிகிறேன்

  • @ananthanbs4261
    @ananthanbs4261 Год назад +12

    Such a wonderful devotional tamil speech...Marvellous..
    திருச்சிற்றம்பலம்

  • @venkateshd6907
    @venkateshd6907 Год назад +12

    🙏வார்த்தைகளால் புகழமுடியாத மாபெரும் சொறபொழிவு .🌺

  • @tharaniveth7292
    @tharaniveth7292 2 года назад +11

    தமிழ்த்தாய் வாழ்க....தலைமகன் இறைவன் சிவபெருமானார் வாழ்க....

  • @thilagavathym.r.9985
    @thilagavathym.r.9985 Месяц назад

    மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @heavenchannel4731
    @heavenchannel4731 Год назад +3

    நமசிவாய நீங்கள் எங்களுக்கு அப்பன் அருளால் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்

  • @seeladevib4139
    @seeladevib4139 2 года назад +86

    அப்பாவை பற்றி சொற்பொழிவுகளை கேட்டுக்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என் அப்பாவின் மகிமையே மகிமை ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க தென் நாடுடயசிவனே போற்றி என் நாட்டவர்க்கும் போற்றி 🙏🙏🙏🙏🙏🌺🏵️🌹🌹🌹🌹

  • @sumathi9059
    @sumathi9059 Год назад +4

    ஓம் நமசிவாய🙏 ஐயா தங்கள் சொற்பொழிவை கேடுட்டுக்கோண்டே இருக்க வேண்டும் என்றுருக்கின்றது ஐயா மிகவும் மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Год назад +2

    மிகவும் சிறப்பு

  • @SURULIkSAMY
    @SURULIkSAMY Год назад +3

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய omn

  • @muralikrishnan7206
    @muralikrishnan7206 Год назад +2

    Super ayya 🙏

  • @kamalaraman114
    @kamalaraman114 Год назад +3

    Devine. Water from eyes

  • @SURULIkSAMY
    @SURULIkSAMY Год назад +5

    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்
    நமசிவாய
    ஓம்நமசிவாய
    ஓம்நமசிவாய

  • @ishwarangodsallishwarangod2016
    @ishwarangodsallishwarangod2016 Год назад +2

    Vazhga ValaNiraivudan Suththa Saivasithantham Anmaa Athmaa Manudar and SiththarSinthari Puththa Nganai Praththi and good all my Naturals jivans only

  • @Amsvpctrust
    @Amsvpctrust Месяц назад

    அன்பே...... சிவம்!!
    அருள்மிகு.ஸ்ரீ.குருவே சரணம் !! சரணம்!! சரணாகதி சுவாமி!!
    நன்றிகள் கோடி....!!
    ************

  • @yamuyami8737
    @yamuyami8737 Год назад +3

    Ayya avargal peasiyavaaru vdo irndhal podunga sir.. Avar muga asaivugal kaanavum manam eangugiradhu... Thiruchitrambalam

  • @Sriramheroz
    @Sriramheroz Месяц назад

    Ayya arumai

  • @amulu.g
    @amulu.g 2 года назад +4

    ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 2 года назад +5

    Nanri ayya

    • @neelamoodley764
      @neelamoodley764 2 года назад +2

      Potri Om Namasivaya nandri AppaSiva🙏🙏🙏🙏🙏

  • @ushaananthisuperidea.2156
    @ushaananthisuperidea.2156 6 месяцев назад +1

    Aiya ungal sorpozhivu arumai.nam indu kaduvulai patri ithivida villakam koduka mudiyathu. Nanri aiya.

  • @subravijay4317
    @subravijay4317 Год назад +2

    Iya kodi kodi namaskarangal. Manivachagar Adimai.
    K r subramanian bangalore Ungal adimai

  • @anandhi6097
    @anandhi6097 4 месяца назад

    Om shivaya namha 🙏🙏🌹🌹 thiruchitrabalam 🙏🙏🌹🌹♥️

  • @Devaki-ty2xg
    @Devaki-ty2xg Год назад +2

    Super

  • @sivashri9557
    @sivashri9557 Год назад +5

    ஓம் நமசிவாய
    மனதை வலிமையாக மாற்றுகிறது ,நல்லவழியில் நடக்கச்செய்கிறது
    ஓம் நமசிவாய 🌺🌺🌺

  • @maniananthi29
    @maniananthi29 2 года назад +3

    Ayya vanakkam neevir vazhga ungal aanmiga pani valarkal.ungal sorpozhivai kakkum arivai kodutha en appanuku nanri

  • @ManiKandan-ue6ky
    @ManiKandan-ue6ky 2 года назад +4

    நல்ல பதிவு ஐயா

  • @tsrinivasan4305
    @tsrinivasan4305 4 месяца назад

    Excellent and inspiring speech

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Год назад +3

    Everyone follow his speech pl it’s amazing 🙏🙏🇨🇦🙏👌

  • @gangas6529
    @gangas6529 Год назад +2

    நன்றி ,ஐயா .வணக்கம்

  • @ajithkumar-gx5kh
    @ajithkumar-gx5kh 2 месяца назад

    சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா

  • @balakrishnanp244
    @balakrishnanp244 2 месяца назад

    நமசிவாய வாழ்க. எல்லாம் சிவமயம். தென்னானுடைய சிவனே. போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. போற்றி

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 7 месяцев назад +1

    Amutha sorpolivu... nandri ayya...

  • @shanmugamsanmugam906
    @shanmugamsanmugam906 Год назад +2

    ஐயா காது குளிர்ந்தது. நெசஞ்ம் நிறைந்தது. தஞ்சம் புகுந்தேன் பொன்னம்பலத்தை..வாழ்க பல்லாண்டு. வணங்குகிறேன். சிவ சண்முகம்.

  • @mygog-od2kk
    @mygog-od2kk 3 месяца назад

    Sivayanama iyya thiruvadi vanagugirean nalvar peruman thiruvadigal Potri nataraja nataraja sivaraja sivaraja sivagamipriya sivaraja thiruchitrambalam 🙏 🙏🙏🙏🙏

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 2 года назад +19

    நன்றி ஐயா. இலகுவாக விளக்கத்தை தரும் உங்களுக்கு எமது பணிவான வணக்கங்கள்.

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 8 месяцев назад +1

    ஓம் சிவாய நம🙏 ஓம் சரவணபவ🙏 ஓம் முருகா🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @vaishnavib2544
    @vaishnavib2544 2 года назад +6

    🔱📿✨இமைப்பொழுதும் என் நெஞ்சில்💖நீங்காதான் தாழ் வாழ்க✨📿🔱

  • @vallishanmugam1963
    @vallishanmugam1963 6 месяцев назад

    ஐயா உங்கள் சொற்பொழிவுகள் நாளெல்லாம் கேட்டு கொண்டு இருக்கிறேன் யூடியூ பில் ,
    நல்ல மெம்மரி பவர் ஐயா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanathanmahalingam8556
    @ramanathanmahalingam8556 2 года назад +9

    , ஓம் நமசிவாய

  • @maddyraj4981
    @maddyraj4981 7 дней назад

    உங்கள் திருவடியை வணங்குகிறேன் ஐயா

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu3003 28 дней назад

    ஓம் நமசிவாயம் வாழ்க

  • @vikramvikram8549
    @vikramvikram8549 2 года назад +1

    நன்றி ஐயா அருமை🙏🙏🙏

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 2 года назад +1

    Vaalga valamudan

  • @amutham8110
    @amutham8110 Год назад +1

    Om namashivaya
    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @murugendranmurugendran8850
    @murugendranmurugendran8850 Год назад +1

    Om namasivaya...

  • @subramanisubramani718
    @subramanisubramani718 2 года назад +2

    Mechanic arumiyana vilakkam entry 0 Henry Iyer மிக்க நன்றி ஐயா நன்றாக புரியக்கூடிய தமிழ் நன்றாக விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா நன்றி ஐயா

  • @divyadhanasekaran3540
    @divyadhanasekaran3540 2 года назад +9

    அய்யாவின் திருவடியை வணங்குகிறேன் திருச்சிற்றம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

  • @n.nagaraj9125
    @n.nagaraj9125 2 года назад +7

    ஜயா உங்களை நேரில் பார்கிற யோகம் (அதிஸ்டம்)கிடைக்குமா? 🙏

    • @manibharathibharathi9335
      @manibharathibharathi9335 2 года назад

      திருச்சிற்றம்பலம் ஐயா

    • @vallalthunai
      @vallalthunai 2 года назад +1

      Me too waiting madurai ku pogarcha sokkanathara parkarano illayo ayyava vidamatten

  • @sivanesanyogaraj6530
    @sivanesanyogaraj6530 Год назад

    Ungalaippol iraiya patri uraikum punithargal tharpothu migavum kurainthuvittanar athanala than en makkal iraiyai maranthu eraiyai (food) mattum theda arambithuvittanar indru ungal uraiyil en kadhil amudham unden thangal pani menmelum sirakka vazhthukkal ayya 🎉❤❤❤

  • @akhilasuresh1707
    @akhilasuresh1707 Год назад +1

    திருச்சிற்றம்பலம் நமஸ்காரம் அய்யா

  • @Arjun07-xc7ip
    @Arjun07-xc7ip Месяц назад

    🙏🙏🙏💐🙇‍♀️🙏🙏 அப்பப்பா சிதம்பரத்தை பத்தி என்ன கருத்துக்கள் சொல்லவே அளவில்லை

  • @bharanik646
    @bharanik646 2 года назад +8

    ஐயா நீங்களும் ஒரு நாயன்மார்கள் தான் என் அளவில் உந்தன் பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @mperiyasamy8024
    @mperiyasamy8024 8 месяцев назад

    திருவடி வணங்குகிறேன் ஐயா 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +8

    🙏🥀திருநீலகண்டம் 🔥🌷💦🦚💐திருஅண்ணாமலையார் போற்றி🔥🙏🌸சிவ சிவ🌹🥥திருச்சிற்றம்பலம்🙏🥀அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔱🙏

  • @geethadharmalingam7014
    @geethadharmalingam7014 2 года назад +3

    🙏🏻🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻🙏🏻 சிவாய நம🙏🏻🙏🏻

  • @babiesdreamworld4208
    @babiesdreamworld4208 Месяц назад +1

    திருநெல்வேலி தாமிர சபை செப்பறை என்னும் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் உள்ளது. நெல்லையப்பர் கோயில் பிரகாரத்தில் இல்லை. மன்னனின் ஆணையை ஏற்று, ஆசாரி தங்க நடராஜர் சிலையை உருவாக்க அது தாமிர சிலையாக மாறியது. ஆசாரி தவறு இழைத்ததாக கருதிய மன்னன், இரண்டாம் தங்க சிலையை ஏற்பாடு செய்ய, அதுவும் தாமிர சிலையாகவே மாறியது. இறைவன் சொன்னபடி, அதில் ஒன்றை மன்னன் தாமிரபரணி ஆற்றங்கரையின் வழியே கொண்டு சென்றார். சிலையின் எடை அதிகரித்த இடத்தில் கோயில் கட்டினார்,

  • @tharmaraj8684
    @tharmaraj8684 Год назад +1

    ஓம் நமசிவாய
    ஓம் நடராஜ பெருமானே போற்றி

  • @katterikuppamveraragavanth3463
    @katterikuppamveraragavanth3463 Год назад +2

    Om,namah,shivaya

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 2 года назад

    Om namah shivaya potri. thank you so much iyya.

  • @pavithras4364
    @pavithras4364 2 года назад +11

    ஐயா என்ன சொல்வது உங்கள் பேச்சில் உள்ள கருத்துக்களை புரிந்து கொள்வதற்கு என் ஆயுள் முழுக்க தேவைப்படும் ஐயா நன்றி என்கிற வார்த்தையை தவிர வேறு வார்த்தை கிடைக்கவில்லை ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  2 года назад

      Thanks for watching👍

    • @opelastraappukannanpollach6345
      @opelastraappukannanpollach6345 2 года назад

      Vaalga valamudan

    • @vijisekar9819
      @vijisekar9819 2 года назад

      @@vedicvoicemedia l 🙏l 🙏🙏 நமச்சிவாய ஓம் அற்புதம் அரிய பேச்சு இனிமையான சொற்கள்

    • @sekarsenthil7226
      @sekarsenthil7226 Год назад

      Gxvbxjcjhbhxmnbjfnn ckkkjxbhnbbnnbbbbbnnbbbnnnnnnnnnnbbnbnnnnn .bnbnbbbbbnnnnmmbbbbnmnnnhnbbnbbbnbbbbbnnnujhhjhjjjjjknjnnnhjnnhfbbgnnhhbnnbnnnnnnnbnnnnnnbbnnnbhbnb😍🤤😪😪😘😍😪🤩😍😘😪🙃🤩😍😍😍😍😪🤪😍😪😪😍😘😜😜😪😱😡😬😡🤨🤨😠😱😱😡🧐😓😡😡🤨😡😂😙😅😅😅😄😍😘😅😆J.bnbnbbbbbnnnnmmbbbbnmnnnhnbbnbbbnbbbbbn (⁠+⁠_⁠+⁠)(⁠T⁠T⁠)(⁠T⁠T⁠)(⁠*⁠_⁠*⁠)(⁠*⁠_⁠*⁠)(⁠*⁠_⁠*⁠) hhnjjjjjnjjjjhhbbnnbnbbbnbbnnbbnbn n bnnnmbbbbnñnnnbbbbbnnnnnnbbnnbnnnn nnnnbbbbbnnnnñbnnbbnnnnnnhbbbnñnnñnnnnnñbbñbnnnnnnbbñbbnnn bbbnnbbnññnnnbnnbbnnnnb v, bbnñb … mnnñbñ bb . . . . bn. ?,... ,
      .
      .. .
      Nbnn

  • @ilaiyarajaraja6130
    @ilaiyarajaraja6130 Год назад

    Um peyar mattum sundharam illai!!! Um thamizum sundharam than!!!!!!! Nandri iyya!!!

  • @parumalmani4119
    @parumalmani4119 2 года назад +3

    ஓம் நமசிவாயா வாழ்க🙏

  • @VanithaRaji-z9w
    @VanithaRaji-z9w 2 месяца назад

    Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva

  • @leemrose7709
    @leemrose7709 Год назад

    Thank a lot kadavla 🙏🙏🙏🙏

  • @umashankar.v3606
    @umashankar.v3606 2 года назад +2

    போற்றி ஓம் நமசிவாய

  • @RamadassRamanujam
    @RamadassRamanujam 26 дней назад

    Om nama shivaya

  • @இறைவன்தந்தைஓர்ஜோதி

    ஐயா அவர்களுக்கு பணிவன்புள்ள வணக்கம். இறைவன் தந்தை நம்முள் இல்லை என்பதை உளமார இறையன்பரகள் அறிய தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஜோதிப்புள்ளி வடிவாக சிவலோகத்தில் மட்டுமே உள்ளார். செம்பொன்நிற உலகம் ஆத்மாக்கள் வாழும் வீடு. அங்கிருந்தே இங்கே நடிக்க இறங்கி வந்து விட்டோம். இந்த உண்மை மறந்தே விட்டோம். நம்முள் ஒருவேளை இறைவன் தந்தை பரமாத்மா இருந்தால் நாமே குழந்தைகள் நாமே அப்பா ஆக இயலுமா என்கிறது சிவ பகவான் மகா வாக்கியம்... பேருண்மை சொல்ல வாய்ப்பு தந்த உங்களுக்கு நன்றி சிவன் அப்பா.... நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சாந்தி🌹🕊🇮🇳

  • @chenjulakshmi3708
    @chenjulakshmi3708 2 года назад

    Arputham, 👌🙏

  • @santhiramu5511
    @santhiramu5511 2 года назад +2

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤🕉🕉🕉🕉🕉💔💔💔💔🌹🌹🌹🌹🌹🌹🤲🤲🤲🤲🤲

  • @vasanthadevyrasu2978
    @vasanthadevyrasu2978 Год назад

    ஆனந்தக்கண்ணீர் ஐயா

  • @ramarasunarayanan2550
    @ramarasunarayanan2550 2 года назад +1

    ஹரி ஓம் திருச்சிற்றம்பலம்

  • @punithasivam5758
    @punithasivam5758 4 месяца назад

    ❤❤❤🙏🙏🙏

  • @sriharinii559
    @sriharinii559 Год назад

    Ara Hara mahadeva🙏🙏siva siva💞💞Thiru chitrambalam🙏🙏💞💞

  • @rohithkumar7793
    @rohithkumar7793 11 месяцев назад

    Shiva namah ayya

  • @letchmyalagiry3969
    @letchmyalagiry3969 Год назад

    Om Namashivaya.

  • @SankarSankar-y2y
    @SankarSankar-y2y 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Perumalk-wq9hl
    @Perumalk-wq9hl 2 месяца назад

    😊

  • @mayasworld9560
    @mayasworld9560 5 месяцев назад

    இந்த மாதிரி சொற்பொழிவு இதுவரை கேட்டதில்லை

  • @soundaramnarayanan8623
    @soundaramnarayanan8623 Год назад

    🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @neelamoodley764
    @neelamoodley764 2 года назад +4

    Potri Om Namasivaya bless you Appalachian the meaning full songs 🙏🙏🙏🙏🙏🕉️

  • @kannansuganthi823
    @kannansuganthi823 Год назад

    ஐயா நீங்கள் சிவனின் அருள் பெற்றவர்

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  Год назад

      Thanks for watching👍

    • @elangopalaniappan8042
      @elangopalaniappan8042 Год назад

      திருப்புகழ் தில்லைவாழ் அந்தணர்களுக்கு தெரியுமா? நீதிபதி சுப்பிரமணியபிள்ளை இதுபற்றி என்ன சொன்னார்.?