வால்வோ எனும் சொகுசுப் படகு! Volvo S60 Review

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • Volvo s60
    அன்புக்கு தெரசா, வம்புக்கு சிம்பு, சண்டைக்கு ஜாக்கிசான்... பாதுகாப்புக்கு நிச்சயம் வால்வோதான். தனது சின்னச் சின்ன கார்களிலேயே 8 காற்றுப்பைகளெல்லாம் கொடுத்து, பெடஸ்ட்ரியன் சேஃப்டிக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில் வால்வோதான் ஆல் டைம் கிங்.
    வால்வோவை ஓட்டி ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் இந்த வீடியோவில்...
    #Volvo #S60 #Car #MotorVikatan #Review
    Credits:
    Host - Thamizh Thenral K | Camera - Karthick N | Edit - Shreeraj | Producer - J T Thulasidharan

Комментарии • 46