வீடுதோறும் நஞ்சில்லா காய்கறி | whatsapp மூலமாக அசத்தும் இல்லத்தரசிகள் | சோலைவனம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 77

  • @ThottamSiva
    @ThottamSiva 7 месяцев назад +9

    சோலைவனம் வாஸ்ட்ஆப் சொந்தங்களுக்கு பாராட்டுக்கள். இந்த சந்திப்பை பார்த்து கொஞ்சம் பொறாமையா தான் இருக்குது. நகர ஓட்டத்தில் இருந்து விலகி நாங்க எப்படி வாழ்க்கையை ரசிக்கிறோம் பார்த்தீர்களா? என்று சொல்வது போல எல்லோர் முகத்திலும் சந்தோஷம். சிறப்பான திட்டமிடல். கலந்து கொண்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள். 🎉🎉🎉

  • @KITRTHICK
    @KITRTHICK 7 месяцев назад +9

    🌲🌱Bro எனக்கு 17 வயசு தான் ஆகுது ஆனாலும் நான் தோட்டம் வச்சு 3 years ஆகுது
    மற்றும் நான் தான் பராமரிப்பேன் இப்போ கலெட்ஜ் ல agri எடுத்துருக்கேன்🌲🌱

    • @Swathi..1306
      @Swathi..1306 7 месяцев назад

      எந்த காலேஜ் தம்பி

    • @KITRTHICK
      @KITRTHICK 7 месяцев назад

      @@Swathi..1306 Sri shakthi Coimbatore

  • @shanthisekar3963
    @shanthisekar3963 7 месяцев назад +2

    அருமை சிறப்பான பதிவு தம்பி அருண் மகிழ்ச்சி மிக்க நன்றி🙏🙏

  • @ayishamilu6601
    @ayishamilu6601 7 месяцев назад +2

    Super super romba santhosham nalla happy aa irunthom neth

  • @Jonekitchen
    @Jonekitchen 7 месяцев назад +2

    Beautiful sharing 👌👌👌👌

  • @Athaiyinsamayal-w9s
    @Athaiyinsamayal-w9s 7 месяцев назад +3

    அருமை 🎉🎉🎉🎉

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo 7 месяцев назад

    Arun bro super meeting all the best need more friends group 👍👍🤝🤝

  • @malligabalasubramanian8955
    @malligabalasubramanian8955 7 месяцев назад +2

    சிறப்பு.மிகச் சிறப்பு.

  • @umakalyanisubramanian1974
    @umakalyanisubramanian1974 7 месяцев назад +2

    Rembavum santhosamaga irukku. Trichiyil ethumadiri natandal nanraga irukkum. Vazka valamudan.

    • @hirshiahilan3426
      @hirshiahilan3426 7 месяцев назад

      Yes, nanum trichythan Inga irukuravaga start paninal nanraga irukum..

  • @DeepachezhianChezhian
    @DeepachezhianChezhian 6 месяцев назад

    Big salute to everyone 🎉🎉🎉

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 7 месяцев назад

    Happy to see this, Congratulations everyone, more to go, keep rocking 👍

  • @rajasekarangovindankutty3859
    @rajasekarangovindankutty3859 7 месяцев назад

    அருமை அருமை 🎉

  • @vedavedanayagi2848
    @vedavedanayagi2848 7 месяцев назад +2

    Very Nice.

  • @geethabhavanis6681
    @geethabhavanis6681 7 месяцев назад +2

    Super bro🎉

  • @mkbvelu1814
    @mkbvelu1814 7 месяцев назад +4

    இது மாரி விதைகள் பகிர்வு காஞ்சிபுரத்திலும் நடந்தா நல்லா தான் இருக்கும் எல்லாரும் சென்னை ,வேலுர் ,கோயம்புத்தூர் ,நாமக்கல் இங்கலாம் வெக்கிறாங்க ஆனால் கோவில் நகரமும் ,பட்டு க்கு பேர் போன ஊரும் நம்ப காஞ்சிபுரம் இங்க யாரும் வெக்க மாற்றாங்க எனக்கு ரொம்ப வருத்தம்
    😊😊😊😊😊😊😊😊😊😊

    • @arunsterracegarden
      @arunsterracegarden  7 месяцев назад +3

      இந்த விதை பகிர்வு சோலைவனம் வாட்ஸ் ஆப் குழுவால் நடத்தப்பட்டது. நீங்கள் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள மக்களையும் குழுவாகப் சேர்ந்து, இதுபோன்ற பகிர்வு நிகழ்வைச் செய்யலாம். எங்களுக்கும் மிகவும் ஆவலாக உள்ளது.

  • @thirumudi2228
    @thirumudi2228 7 месяцев назад +1

    அட்டகாசம் வெளிப்புற காட்சிகள் குலுக்கல் முறையில் அடுத்த பதிவு ❤❤

  • @rajanbabuv1044
    @rajanbabuv1044 7 месяцев назад +3

    ❤super

  • @seethalakshmi5924
    @seethalakshmi5924 6 месяцев назад

    Hi Anna,
    You re my true inspiration to keep terrace garden. Anna coimbatore la intha meetings irukuma, neenga varuvingala

  • @geetanjalinaidu9571
    @geetanjalinaidu9571 7 месяцев назад

    Vanakam Nalla program

  • @rctaste4154
    @rctaste4154 7 месяцев назад +1

    Eppo nadanthathu super

  • @ushanandhini9583
    @ushanandhini9583 7 месяцев назад

    அருமை

  • @KG-sm4be
    @KG-sm4be 7 месяцев назад +3

    Hi I'm Kalaiarasi Ganesan I have terrace garden in 2 months

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 7 месяцев назад +1

    Nice brother ❤😍😍😊😊

  • @MaduraiMeenalSamayal
    @MaduraiMeenalSamayal 7 месяцев назад +1

    Super ,😊😊❤

  • @vijayarani2318
    @vijayarani2318 7 месяцев назад +1

    Super bro

  • @megarden4995
    @megarden4995 7 месяцев назад

    Wow super bro u done a great job❤❤❤❤

  • @JayapriyaKumaresan
    @JayapriyaKumaresan 7 месяцев назад

    Super😍😍😍

  • @kaliappanselviselvi1839
    @kaliappanselviselvi1839 7 месяцев назад +3

    நாங்கள் குருப்பில் இனைய உதவி செய்யுங்கள் அண்ணா

  • @ABSarts-gardening
    @ABSarts-gardening 7 месяцев назад

    Super program sir, kovaikai cutting pls

  • @lathag3333
    @lathag3333 28 дней назад

    எந்த ஒரு நடவடிக்கையிலும் பெண்கள் பங்களிப்பு அதிகமாக இருந்தால்
    வெற்றி நிச்சயம் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-jv4ul5sl3g
    @user-jv4ul5sl3g 7 месяцев назад

    Ieee rama suri akka 😍

  • @thamaraikannan3733
    @thamaraikannan3733 7 месяцев назад

    Gd mrg...first like and comment

  • @sathiyarubyrajith8034
    @sathiyarubyrajith8034 7 месяцев назад

    Iam srilanka super

  • @user-bd6xs2ss3f
    @user-bd6xs2ss3f 7 месяцев назад +3

    இந்த சந்திப்பு கையில் மொபைல் வைத்திருக்கும் அனைத்து விவசாய ஆர்வமுள்ள மக்கள் அனைவரும்இயற்கை விவசாயம் செய்யத் தூண்டும் வகையில் அமைந்த ஒரு நிகழ்ச்சி விரைவில்கோயமுத்தூரில் சந்திப்போம் தம்பி நன்றி

    • @kuppuchamychellamuthu5369
      @kuppuchamychellamuthu5369 7 месяцев назад

      கோவையில் எப்ப நடக்குங்க

    • @sundararajan4687
      @sundararajan4687 7 месяцев назад

      ஜூலை மாதம் 11 வியாழன் முதல் 15 திங்கள் முடிய கோவையில் நடைபெறவுள்ளது.

    • @kuppuchamychellamuthu5369
      @kuppuchamychellamuthu5369 7 месяцев назад

      கோவையில் அக்ரி expo தானேங்க அந்த டைம்ஸ் நடக்குதுன்னு எந்த no நம்பர் ஸ்டால் ங்க

    • @user-bd6xs2ss3f
      @user-bd6xs2ss3f 7 месяцев назад

      கோவைஅக்ரிஜூலை11முதல்15 வரைநடைபெறும் நண்பர்கள் சந்திப்பு நேரம் பிறகுஅறிவிக்கபடும்மாடியில் விவசாயம்செய்யும்கல்லூரி மாணவனுக்குஎனதுநன்றிகள்
      க்கு

    • @rajasekarangovindankutty3859
      @rajasekarangovindankutty3859 7 месяцев назад

      ​@@sundararajan4687coimbatore yenga place bro ?

  • @luckresiaroger7493
    @luckresiaroger7493 7 месяцев назад

    Let me try.n see.

  • @sangeethasree9839
    @sangeethasree9839 7 месяцев назад

    Sir please solai vanam garden group link kodumga please na gardening lo bigener please link share pannunga

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 7 месяцев назад +1

    Missed it again

  • @amrinsaraa7825
    @amrinsaraa7825 7 месяцев назад

    அண்ணா வேகவைத்த முட்டை ஓட்டை காயவைத்து பொடி செய்து செடிகளுக்கு தரலாமா?

  • @kalaivanijagadeesan3264
    @kalaivanijagadeesan3264 7 месяцев назад +1

    Hi i am Kalaivani i start terrace garden i jion your group how will i jion

  • @devadharshini.g.480
    @devadharshini.g.480 7 месяцев назад

    ❤❤❤

  • @lathaallen5476
    @lathaallen5476 4 месяца назад

    Solaivanam group il seruvadu eppadi

  • @geetharao5620
    @geetharao5620 7 месяцев назад +2

    Chengalpet layum ithupola contact Panna nalairukkum bro

    • @vijiashok
      @vijiashok 7 месяцев назад

      Iam also from thirukazhukundram

  • @rajanbabuv1044
    @rajanbabuv1044 7 месяцев назад

    Rajanbabu nanum Entha solaivanam grupla Enyanum madavakkam

  • @kalyanimohan8641
    @kalyanimohan8641 7 месяцев назад

    I want to become a member,what to do

  • @sasikalaraman3950
    @sasikalaraman3950 7 месяцев назад

    Solaivanam group eppadi join pantrathu

  • @kalar2545
    @kalar2545 7 месяцев назад

    🎉

  • @Lakshmi-th5oz
    @Lakshmi-th5oz 7 месяцев назад

    En per Lakshmi. Nan 2 years madithottaum vachirukan.

  • @revathiv7205
    @revathiv7205 7 месяцев назад

    Groupil sera enna sayanunanum
    madi thottam arambithu vitten. Please help to join

  • @jebaselvarajaiya2316
    @jebaselvarajaiya2316 7 месяцев назад

    How to join watsapp group

  • @pkts9688
    @pkts9688 7 месяцев назад

    அண்ணா செடிக்கு காவிரி ஆற்றின் தண்ணீர் ஊற்றலாமா?

    • @pkts9688
      @pkts9688 7 месяцев назад

      நகராட்சி தண்ணீர் மருந்து கலந்து வருவதால் ஊற்றலாமா?

  • @kasthuriraviraj8595
    @kasthuriraviraj8595 7 месяцев назад +1

    சார் ஒரு மாதம் மாடித்தோட்டம் வச்சவங்க கலந்து கொள்ளும் போது 4 வருடம் மாடி தோட்டம் வச்ச நான் கலந்து கொள்ளவில்லை இப்படி முடிந்த பின்னர் பதிவு போடுவதற்கு முன்பே சொல்லலாம்

    • @arunsterracegarden
      @arunsterracegarden  7 месяцев назад

      இந்த நிகழ்ச்சி சோலைவனம் வாட்ஸ் ஆப் குழுவிற்கு மட்டுமே அவர்களால் நடத்தப்பட்டது. நீங்கள் குழுவில் இருந்தால், இந்தத் தகவல் உங்களுக்குத் தெரிந்திருக்குமே? இந்த பதிவிற்கான நோக்கம் இவர்கள் போல அருகில் உள்ளவர்களுடன் குழுவாக இருந்து தோட்டக்கலை பற்றி விவாதிக்கவும் அனைவரையும் ஊக்குவிக்க தான். நீங்களும் இதுபோன்று ஆரம்பித்து பயன் பெறுங்கள்

    • @HemaPrriyaEV
      @HemaPrriyaEV 7 месяцев назад +1

      I want to join the group

  • @mullaikodiravikumar1381
    @mullaikodiravikumar1381 7 месяцев назад

    Sir, I want to join your group

  • @maheswarivelayutham7995
    @maheswarivelayutham7995 7 месяцев назад

    I want to join in this group

  • @s.rayyan5490
    @s.rayyan5490 7 месяцев назад

    Sir group join pannanum

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 7 месяцев назад

    👏👏super.I also want to join this solai vanam group sir.

  • @sakunthalaselvaraj7488
    @sakunthalaselvaraj7488 7 месяцев назад

    Pls arun I want to join your wats app group sir.

  • @vijiashok
    @vijiashok 7 месяцев назад

    Hi Arun,
    Good sharing
    Can you plz provide solaivanam whatsapp group
    I would like join in the group
    Thank you

  • @devilracer1260
    @devilracer1260 7 месяцев назад +1

    நாங்களும் இந்த whatsapp குரூப்பில் இணைத்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்

  • @tycoonkishorekumar
    @tycoonkishorekumar 7 месяцев назад

    whats app group link please 😍

  • @geetanjalinaidu9571
    @geetanjalinaidu9571 7 месяцев назад

    I'm from Bangalore,kindly help share the WhatsApp group link to join

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 7 месяцев назад

    Sir, please send whats up number to join solaivanam.