உயிர்த்த என் இறைவன் பாடல், நடனம் & வரிகள்| Uyirtha en iraivan Song,Dance & lyrics| Easter song tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #Tamil_Christian_Songs # Easter_song_in_tamil #St_Thoma #Uirtha_en_iraivan_song #Roman_catholi_Tamil_songs #Vellore_Diocese #Tamil_Christian_song #Thavagala_Padal #Lent_days #Rose_Christian_songs #Easter_songs_in_tamil #New_Christian_song #New_version_Easter_songs_lyrics #Vinnarasi #Newchristiansong #Rc_superhit_song #Jesussongs #Yesusongs #Christian_songs #RC_Hitsongs #Bhakthipadalgal #Catholic_songs #Natural #Devotionalsongs #RCsongs #Vellore #Madachurch #Vinnarasi_church #Assumption_cathedral #New_Christian_song
    பாடல் வரிகள்
    உயிர்த்த என் இறைவன் எனைத் தேடி வந்தார்
    என் நம்பிக்கை பலமானதே ஒருபோதும் இனி நான்
    அய்யம் கொள்ள மாட்டேன்- என்
    ஆண்டவரின் அடிதொட்டு நடப்பேன்
    என் ஆண்டவரே என் தேவனே - நீரே
    என் கடவுள் அய்யா நீரே என் கடவுள்
    (உயிர்த்த என்)
    1
    என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன
    கண்டேன் கண்டேன் என் தேவனைக் கண்டேன்
    காயத் தழும்பினைத் தொட்டுப் பார்த்தேன்
    விரல்களை அங்கு இட்டுப் பார்த்தேன்
    நம்பினேன் நம்பினேன் என் ஆண்டவரை நம்பினேன்
    (உயிர்த்த என்)
    2
    உள்ளத்தில் நான் கண்ட பெருஞ்ஜோதியை
    உலகெங்கும் எடுத்துரைப்பேன் ஒளியேற்றுவேன்
    இனி மாறாது மறையாது என் நம்பிக்கை
    அடி பிறழாது சிதையாது இறைமாளிகை
    உலகெங்கும் நான் சொல்வேன் நற்செய்தியை
    அன்பென்னும் ஆண்டவரின் திருப்பாடலை
    (உயிர்த்த என்)

Комментарии • 16