27.7.2024: இன்று இரவு,இந்த நேரத்தை தவறவிடாதீங்க!100% உங்க கடன் முழுவதும் தீரும்!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 55

  • @todaytrending4870
    @todaytrending4870 2 месяца назад

    நன்றி நன்றி நன்றி🎉

  • @banumathisrivishal1985
    @banumathisrivishal1985 2 месяца назад +6

    உண்மை தான் மேம் நீங்க சொல்வது போல் ஒரு வருடத்திற்கு முன் உங்கள் பதிவை பார்த்து நானும் எழுதினேன். பாதி கடன் அடைத்துவிட்டோம். கொஞ்சம் இடைவெளி விட்டுட்டேன் திரும்பவும் எழுதுவேன் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேம்❤

  • @subhashiniravikumar2095
    @subhashiniravikumar2095 2 месяца назад +2

    ஞாபக படுத்தியதர்க்கு நன்றி சகோதரி 🙏🙏🙏❤❤❤

  • @shanthini325
    @shanthini325 2 месяца назад +1

    சகோதரி ♥️ நவராத்திரி வருகின்றது தானே. அதற்கு கொலு வைக்கும் உருவங்களை இப்ப இருந்தே வாங்க வேண்டுமம்மா. ஒவ்வொரு படியிலும் வைக்க வேண்டிய உருவங்களையும் அந்த உருவங்கள் மண் பிளாஸ்டிக் போன்றவற்றிலானதை வைக்கலாமா எனவும் அதில் எப்படியான விளக்கு வைக்க வேண்டும் என்றும் கூறுங்களம்மா.உதவியாக இருக்குமம்மா

  • @jayarani7465
    @jayarani7465 2 месяца назад

    சிஸ்டர் நான் காசு எடுத்து வச்சுட்டேன் 12 42 மணிக்கு ❤❤❤❤

  • @kaliselvi9357
    @kaliselvi9357 2 месяца назад +1

    Thank you amma ❤❤❤

  • @KalaiKk-o2l
    @KalaiKk-o2l 2 месяца назад

    Thanks sister

  • @shyamishamu2824
    @shyamishamu2824 2 месяца назад

    Thanks amma 🙏🙏🙏

  • @lathadurai500
    @lathadurai500 2 месяца назад

    I did it

  • @VasakanMaheswari-vm3fk
    @VasakanMaheswari-vm3fk 2 месяца назад

    Thank you sister ❤🎉😊

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 2 месяца назад

    Thank you sister

  • @subashini8711
    @subashini8711 2 месяца назад

    செவ்வாய் கிழமையன்று கேவில் செல்லும் சூழலில் வெற்றிலை தீபம் கோவிலில் ஏற்றலாமா தயவுகூர்ந்து சொல்லுங்கள்.

  • @mohanasclassicpassion
    @mohanasclassicpassion 2 месяца назад

    🌿🌸 Thank U Sister.... 🌸🌿
    💖💖

  • @sujathapraveenkumar6799
    @sujathapraveenkumar6799 2 месяца назад

    Thank you 🙏 mam

  • @Mallikapranith
    @Mallikapranith 2 месяца назад

    Thank you sister ❤❤

  • @AbinayaT-m5k
    @AbinayaT-m5k 2 месяца назад

    Om sri varahi thaye pottri🙏🙏🙏

  • @asmitharam3254
    @asmitharam3254 2 месяца назад

    Thank you so much sis🎉

  • @arunaboomi5906
    @arunaboomi5906 2 месяца назад

    Naan ithu varaikum ibbadi pannathu illai...inniku than first time vaika poran amma...romba nandri🙏🙏🙏

  • @deekshag6392
    @deekshag6392 2 месяца назад +1

    Yes mam,nan note seithu vaithullen mam, kandipaka seikiren mam

  • @eswarigopinath8015
    @eswarigopinath8015 2 месяца назад

    Mam sarabeswarar ku sunday ragu kala poojai apo epadi valipadanum? Ethanai villaku ethanum? Konjam solunga

  • @jayarani7465
    @jayarani7465 2 месяца назад +1

    அக்கா மூன்றாம் வெள்ளிக்கிழமை எங்க ஊர் திருவிழா நானும் என்னோட மகளும் பால் குடம் எடுக்கப் போறோம் ஒரு வீட்ல ரெண்டு பேர் எடுக்கலாமா ஒரு வீட்ல ரெண்டு பேர் எடுக்கலாமா ப்ளீஸ் பதில் சொல்லுங்க

    • @sathishaishu6596
      @sathishaishu6596 2 месяца назад

      Edukalam is not a problem sis❤

    • @jayarani7465
      @jayarani7465 2 месяца назад

      @@sathishaishu6596 ஒரு சிலவங்க ஒரே வீட்ல ரெண்டு பேர் எடுக்க கூடாதுன்னு சொல்றாங்க அதான் அக்கா கேட்டேன்

  • @aarthimanoj8578
    @aarthimanoj8578 2 месяца назад

    நான் 11:45 மணிக்கு எடுத்து வைத்து விட்டேன்

  • @MarathiFashion-tamil
    @MarathiFashion-tamil 2 месяца назад

    Briyani ilai illama panna mudiya mam

  • @saravanamyilsamy
    @saravanamyilsamy 2 месяца назад

    கண்டிப்பாக செய்கிறேன் தமிழ்.

  • @selvavinayagamobiles2539
    @selvavinayagamobiles2539 2 месяца назад

    Sister மருத்துவ செலவுக்கு (செல்ல போகும்)எடுத்து வைக்கலாம ...

  • @pushpan1371
    @pushpan1371 2 месяца назад

    Chandrastama nalil mytheriya mugurtham seiyalama already kettu irunthen pathil illai

  • @selvavinayagamobiles2539
    @selvavinayagamobiles2539 2 месяца назад

    Sister எடுத்து வைக்கிற பணத்தை கார்,பைக்,பொருளை வாங்க பயன்படுத்தலாமா Sister....please Answer....

  • @ssssssstttttttttooooo
    @ssssssstttttttttooooo 2 месяца назад +1

    NanEthaceethu kadangadeysu

  • @priyangapandian3696
    @priyangapandian3696 2 месяца назад

    Mam, astami anaiku travel panalama

  • @ashers-3boys962
    @ashers-3boys962 2 месяца назад

    Briyani ilai intha cover il vaikanuma mam.

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 2 месяца назад

    Sister, oru santhegam sillarai ilenna athil irunthu eduthu mulu rubaaiyai vaikkalama

  • @sudhakaladharan705
    @sudhakaladharan705 2 месяца назад

    Can we send the amount by transfer to pay the intrest

  • @MuthuSamy-vb8ti
    @MuthuSamy-vb8ti 2 месяца назад

    Amma nan 19000 loan katturen ippavenkaila kasu illa Enna pannalaam

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 2 месяца назад

    முருகருக்கு ஏற்றிய சஷ்டி வெற்றிலை விளக்கு.. வெற்றிலையை என்ன செய்வது மேடம்..தினை மாவை சாப்பிட்டோம்..

    • @umasiva7186
      @umasiva7186 2 месяца назад +1

      கால் படாத இடத்தில் போடுங்க

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 2 месяца назад

      @@umasiva7186 நன்றி மேடம்..😊❤️💐🌹🙏..

  • @HemaLatha-oi3fe
    @HemaLatha-oi3fe 2 месяца назад

    This

  • @poongothai4654
    @poongothai4654 2 месяца назад

    Thank you so much sister ❤

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 2 месяца назад

    Thank you mam