இயேசப்பா இன்று எங்கள் இரகசிய பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக இன்று மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா உள்ளத்தில் நீங்கள் பேசுங்கள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல இடம் வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு க்ரன்ட் பில் நாங்கள் இந்த மாதம் கட்ட வேண்டும் அதற்கு உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கட்ட தொடங்க உதவி செய்யுங்க இயேசப்பா அதற்கு தேவையான வேலை பணம் கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் கடன் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்கள் சந்தேகம் படாமல் விசுவாசத்தோடு முழு மையாக இன்று எங்களை ஒப்புக் கொடுத்து ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா இன்று
அப்பா இயேசுப்பா என் பாவங்களை மண்ணியூங்கப்பா என் மகன் மகள் என் தாய் தந்தையை என் தம்பி குடும்பத்தையூம் என் தங்கை குடும்பத்தையூம் ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா என் மகள் கொடிய விசம் சாப்பிட்டு விட்டா அவளையை காப்பாதிக் கொடுத்ததுக்காக நன்றி அப்பா இருந்தும் பயமா இருக்குப்பா இனி என் மகளுக்கு உயிருக்க எந்த பாதிப்பும் வரக்கூடதுப்பா என்னையூம் மண்ணியூம் அப்பா கர்த்தாவே என் கடன அடைக்க உதவி பண்ணுங்கப்பா எங்களை ஆசீவாம் பண்ணுங்கப்பா இயேசுப்பா
அப்பா ஆண்டவரே ஸ்தோத்திரம் தகப்பனே அப்பா நானும் என் மூன்று குழந்தைகளும் எந்த சூழ்நிலையில் இருக்கிறோம் என்று நீர் நன்கு அறீவீர் தகப்பனே அப்பா செல்வராசனுடைய ஓய்வூதியத்திலிருந்து பாதி மாதம் மாதம் சிவசங்கரிக்கு கிடைக்கச் செய்வீர் தகப்பனே
Yesapa en mamiyarum en husband annavum ennai thappu thappaga solvathai niruthuga.avangalku mana matathi kodunga.en husband ku January la kanada poga visa Vara kirubai seunga

Amen
Amen.Amen.Amen.Amen.Amen
V. Maniraj
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen.Amen.Amen.Amen.Amen.
Venkatesan.V.AnAndhi
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭
Manniyungapa naan Ungala Thukka paduthirunthal ennaiya manniyungapa Jesu appa en pawathai manniyungapa ❤amen
Amen Amen AppA 🙏🙏❤️🙏
Amen.Amen.Amen.Amen.Amen
V. Vignesh
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அப்பா இயேசுப்பா என் பாவங்களை மண்ணியூங்கப்பா என் மகன் மகள் என் தாய் தந்தையை என் தம்பி குடும்பத்தையூம் என் தங்கை குடும்பத்தையூம் ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா என் மகள் கொடிய விசம் சாப்பிட்டு விட்டா அவளையை காப்பாதிக் கொடுத்ததுக்காக நன்றி அப்பா இருந்தும் பயமா இருக்குப்பா இனி என் மகளுக்கு உயிருக்க எந்த பாதிப்பும் வரக்கூடதுப்பா என்னையூம் மண்ணியூம் அப்பா கர்த்தாவே என் கடன அடைக்க உதவி பண்ணுங்கப்பா எங்களை ஆசீவாம் பண்ணுங்கப்பா இயேசுப்பா
Praise the lord amen
அப்பா ஆண்டவரே ஸ்தோத்திரம் தகப்பனே அப்பா நானும் என் மூன்று குழந்தைகளும் எந்த சூழ்நிலையில் இருக்கிறோம் என்று நீர் நன்கு அறீவீர் தகப்பனே அப்பா செல்வராசனுடைய ஓய்வூதியத்திலிருந்து பாதி மாதம் மாதம் சிவசங்கரிக்கு கிடைக்கச் செய்வீர் தகப்பனே
Engal pavangale mannithu naanga parishudhamayi vazhumbadikki engal anaivarukkum udhavi saiyungal ummodiya krubai engal meedu endrerum iruppadarkkaga nandri amen.
Plz appa kadan kattu en pava kattu ellam indha nalil illamal poga pannuinga appa um magalai matum na vazhanum appa