'ONLINE சூதாட்ட தடை ' மசோதா...திருப்பி அனுப்பிய R.N RAVI...கிளம்பும் சந்தேகங்கள்! Elangovan Explains

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 194

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Год назад +4

    அருமையாக சொன்னிங்க சகோ!மக்கள் காலனியை கையில் எடுக்கும் காலம்விரைவில் தெரியும்?! யார் தாளி அருந்தாலும் கயவர்களுக்கு என்ன கவலை?!!!😮

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Год назад

      காலனி அல்ல. காலணி.
      தாளி அருந்தாலும் அல்ல. தாலி அறுந்தாலும்.

  • @newtamilboy
    @newtamilboy Год назад +21

    ஆளுநருக்கு எதிராக ஊடகங்கள் அதிகமான பிரச்சாரங்களை மேற்கொள்ளவேண்டும். சூதாட்டத்தில் இவருக்கு வருவாய் வந்துகொண்டிருக்கலாம். இப்படியான பிரச்சாரத்தை எடுக்கலாம். தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம்

    • @newtamilboy
      @newtamilboy Год назад +3

      @@nageswaranvadivelu4380 திமுக ஆளுநருக்கு எதிராக பெரிய எதிர்ப்பை பதிவுசெய்யவேண்டும். இதில் எல்ல கட்சிகளும் ஒற்றுமையாக செயல்படவேண்டும். தமிழகத்தின் நலன்களை பாதுகாக்கும் வகையில் செயல்படவேண்டும்.

    • @mralwinchanel1473
      @mralwinchanel1473 Год назад

      0

  • @shankarsubashchandran8274
    @shankarsubashchandran8274 Год назад +2

    நண்பா உங்கள் விமர்சனங்கள் அனைத்தும் நன்கு ஆராய்ந்து தெரிவிப்பது போல் உள்ளது.
    வாழ்த்துக்கள்.

  • @thiyagarajan9637
    @thiyagarajan9637 Год назад +5

    தம்பி இளங்கோ டாஸ் மாஸ்க் கடையால் ஆயிரக்கணக்கா உயிர் தினம் நடக்கிறது இதுக்கும் தடை போடலாமே? சாராயம் விக்கசொல்ல வில்லை அரசியல் அமைப்பு சட்டம்

  • @jehangirbasha5686
    @jehangirbasha5686 Год назад +7

    TN govt. should move towards alternative action legally

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 Год назад +6

    ஆன்லைனின்வரும்வருமானத்தை
    தின்பவனும்.பிய்யதின்பவனும்
    ஒன்னுதான்

    • @innovativeconsultancy5018
      @innovativeconsultancy5018 Год назад

      Adela நடிக்கும் சரத்குமார், அஜய் தேவ்கான் ஷாருக்கான், குடும்பத்தில் உள்ளவர்களை கூட்டி கொடுத்து பணம் சம்பாதிக்கலாம்.

  • @rajeswarimeena5764
    @rajeswarimeena5764 Год назад +2

    இன்றைய நிகழ்வு சிறப்பு... சகோ👍👍💐

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Год назад +1

    ஆன்லைன் சூதாட்டம் ஒப்புதல் கிடைக்கட்.டும்.அதைவிட அதிக குடும்பங்களை சிரிய காரணமாக உள்ள டாஸ்மாக் !
    நமக்கு நாமே முடிவு செய்து திராவிட மாடலில் திருப்புமுனை ஏற்படுத்தி மக்களைக் காப்பாற்றலாம்.!

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Год назад +2

    All Political Party agitation against RN Ravi should be organized

  • @vimashrab
    @vimashrab Год назад +5

    What is the connection between online games lobby and Governor. Why Mr Annamalai is silent not interested in people welfare.?

  • @kabassobia
    @kabassobia Год назад +6

    லாட்டரி சீட்டு திரும்பவும் கொண்டு வரலாம் அது எனது வருமானத்தை பெருக்கும் உரிமையா ?

  • @nagarajanm5059
    @nagarajanm5059 Год назад +4

    Tamilnatty vittu rn Ravi veliera vendum endru all the politicians& public, agitate Panna vendum.

  • @jehan6501
    @jehan6501 Год назад +5

    கவர்னர் ஒரு judicial authorityaa,?

  • @srinivasanrangachari5294
    @srinivasanrangachari5294 Год назад +1

    Governor of Tamil Nadu should be removed from the Central Government.

  • @rengarajm6782
    @rengarajm6782 Год назад +10

    ஆளுநரை தமிழ்நாடு அரசு வெளியேற்ற வகை செய்ய வேண்டும்.

  • @selvavalar
    @selvavalar Год назад +10

    ஆளுநஞன் சொந்த பந்தம் எவனாவது நாண்டுகிட்டு செத்தாதான் அவனுக்கு வலி தெரியும்.

  • @jehan6501
    @jehan6501 Год назад +3

    கவர்னர் யார்? அவர் ஏற் படுத்திய தாமதத்தினால் ரம்மி நிர்வாகிகள் சம்பாதித்த தொகை எவ்வளவு? பழிவாங்கிய உயிர்கள் எத்தனை?

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 Год назад +2

      அவரும் ஒரு‌பார்ட்னர்

  • @jayaprakashthiruppathi3557
    @jayaprakashthiruppathi3557 Год назад

    ஏன் உயர்நீதி மன்றமோ,உச்ச நீதி மன்றமோ தாமாக முன்வந்து விசாரணை செய்யக்கூடாது.

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Год назад

    ஆன்லைன் சூதாட்டமா ? அரசியல் சூதாட்டமா? மக்களே விழித்தெழுங்கள் !
    இரண்டிற்கும் உங்கள் வாக்கு ஒரேயடியாக முடிவு கட்டும்!

  • @karunkarun6533
    @karunkarun6533 Год назад +3

    Why arrest people playing under the tree

  • @siddiqueali4009
    @siddiqueali4009 Год назад +3

    முட்டாப்பயலுகளை எல்லாம் முக்கிய பதவிகளில் நியமிக்கக் கூடாது.

  • @sundararajan5079
    @sundararajan5079 Год назад

    Online. Rummy. கட்டாயம். விளையாடு. என்று. .சட்டம். உள்ளதா. என்ன...நாம். அதை. உணர்ந்து. அதை. தவிர்த்தால். தீர்ந்தது...எதற்காக. கவர்னரை. குற்றம். சொல்லவேண்டும்..டாஸ்மாக். மூட. .அரசு. சட்டம். இயற்றுமா....மக்களை. ஏமாற்றும். வேலை...மக்கள்தான். விழிப்பாக. இருக்கவேண்டும்...

  • @ABRM-k2t
    @ABRM-k2t Год назад

    மற்ற அடிப்படை உரிமைகள் மதம் அர்ச்சகர் பெண் கோயிலுக்கு போதல் இவைகள் மறுக்க படுகின்றன

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Год назад

    Dereliction of duty by governor, so action should be taken against him,

  • @vasanthamohan14
    @vasanthamohan14 Год назад

    சிபிஐ அமுலாக்க துறை விசாரணை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பு டன் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்ட ம் நடத்துபவர்களுடன் சந்திப்பு சந்தேகத்தை அளிக்கிறது. ஒன்றிய அரசு என்ன செய்ய போகிறது.

  • @anbursmani9458
    @anbursmani9458 Год назад +2

    உழைக்கும் பணத்தை ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டாம் வீணாக விளையாடி என்று அதில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டியது தானே

  • @balasubramanian7838
    @balasubramanian7838 Год назад

    ஏன் ஆளே இல்லாத டீ கடையில் யாருக்காக டீ ஆற்ற முடியும். இதை ஆன் லைன் சூதாட்ட விளையாடி கள் சிந்திக்க வேண்டும்.

  • @swaminathannagarathinam6667
    @swaminathannagarathinam6667 Год назад

    ஆன்லைன் ரம்மி மதுக்கடைகளை விட மோசமானதா என்ன?
    கனிமொழி சொன்னாங்களே எதிர் கட்சியாக இருக்கும் போது, மதுவினால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாகி விட்டதாக
    சொன்னாளே.
    மதுவினால் தான் உயிரிழப்பு அதிகம். ஆன்லைன் ரம்மி எல்லோராலும் விளையாட முடியாது.
    இந்த விளையாட்டால் உயிரிழப்பு வெறும் 18 மட்டுமே. ஆனால் மதுவினால் ஏற்படும் இழப்பு குடிப்பவனுக்கு மட்டும் அல்ல அவனை சார்ந்தவர்களையும் துன்பத்தில் தள்ளுகிறது.
    ஆளுநருக்கு காதுகள் மட்டும் தான் இல்லை. இந்த வார்த்தைகளை பேசிய சுடலைக்கு தலையில் முடி மட்டும் அல்ல மூளையும் இல்லை.
    இவனுடைய அமைச்சர்களும் மற்றும் எம். எல். ஏ'க்களில் ஒருவர் கூட நமது ஆளுநர் மாதிரி படித்தவன் இல்லை.

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda Год назад +2

    It will directly affect BJP during next year election because of Governors behavior. Annamalai is also silent and not interested in People’s welfare. He is exposed too 😊

    • @govindankvg1579
      @govindankvg1579 Год назад

      ஆளுனர்க்கும்ஏதாவதுலஞ்சம்சென்றிறுக்கலாம்...

  • @shankarsubashchandran8274
    @shankarsubashchandran8274 Год назад +1

    அதே வேளையில் ஒரு சிறு குறை இருக்கின்றது.
    உங்கள் உழைப்பில் அல்ல... உச்சரிப்பில்...
    குறிப்பாக இடையின ல' ள'' ழ - கர உச்சரிப்பு‌
    தமிழ் பேசுவது மட்டும் அல்ல அதனை சரியாக பேசுவதுதான் நம் தாய் தமிழுக்கு செய்யும் மரியாதை என்பது என் தாழ்மையான கருத்து

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 Год назад

    ரம்மி உயிர்ப் பழி கொண்டான் நரபலி நாயகன், உயிர் பறிகொடுத்த குடும்பங்களின் சாபங்கள் ரம்மி நாயகனை , “தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நாள்” , தமிழ்நாட்டு மக்களின் சூதாட்டத்தில் இருந்து விடுதலை பெறும் நன் நாளாகும். 😂😂😂 சாபங்கள் தொடரட்டும். மக்கள் மகிழட்டும்.

  • @jagans6782
    @jagans6782 Год назад

    தமிழகத்தில் அரசின் டாஸ்மாக் ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ஆன்லைன் சூதாட்டத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை இதை விளக்க விகடன் தயாரா?

  • @saravansaravan374
    @saravansaravan374 Год назад

    Only central govt.Atiharam

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn Год назад

    🙏🙏🙏

  • @samys5904
    @samys5904 Год назад

    முமுதல் சட்டதல்வர் கவர்னர் மாளிகை

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 Год назад +8

    ரவியின் நேரடி கம்பெனி

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Год назад +4

    Tamil Nadu Govt should look at the feasibility of filing suit against RN Ravi and Home Ministry.

    • @dhana2051
      @dhana2051 Год назад +1

      அடுத்து ஓட விட நாள் குறித்து விடுங்கள்

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Год назад

      If BJP govt is defeated in next election , the present governor may have to face action under bribery case

    • @subramanianmk2631
      @subramanianmk2631 Год назад

      It shows that the present governor has no knowledge about present laws.

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 Год назад +4

    Gentleman, why you did not mention that online industry people met Honble Governor . What was transpired in the meeting ? Nobody knows. Why they did not seek appointment to meet Honble CM, TN under whose leadership that law was enacted in the legislature, unanimously ?

    • @venkataramanms144
      @venkataramanms144 Год назад

      Dmk will do politics across ded bodies. This is nothing for them. Our under educated
      Monkeys will believe this too.

  • @lakshminarasiman8544
    @lakshminarasiman8544 Год назад

    Present government also involved

  • @veedioview
    @veedioview Год назад

    Governors should be elected by state MPs. Governor wasted too much time because he is not elected but appointed

  • @faalbert5872
    @faalbert5872 Год назад

    March 1 Opposition Parties Meeting in Chennai

  • @ramaiahm7549
    @ramaiahm7549 Год назад

    நாங்க தெளிவு படுத்திக்கிறோம் மூடிகிட்டு அப்ரூவல் கொடுக்கப்பா.

  • @janakiramani.4087
    @janakiramani.4087 Год назад

    உள்ளங்கை நெல்லிக்கனி.இதில் சந்தேகம் எதற்கு ?

  • @mariappanseenivasan5159
    @mariappanseenivasan5159 Год назад

    சூதாட்டம்.நாட்டையே.இழக்கச்செய்யும்.

  • @mohancg9094
    @mohancg9094 Год назад

    தற்கொலைக்கு தூண்டியவர்களுக்கு என்ன தண்டனை.

  • @samys5904
    @samys5904 Год назад

    முதல்வர் கவரனர் மாளிகை

  • @rameshp309
    @rameshp309 Год назад

    This is social problem and shows within family how they are disconnected within family.

  • @vganesan7172
    @vganesan7172 Год назад +3

    On line rummy play is the one side & the governor's foul play is the other side.

  • @gurunathanr2346
    @gurunathanr2346 Год назад

    Former C M MsJayalalitha banned now "Gudka".it is available freely. Then it was cheap, now it is costly.
    Same will happen under the present corrupt set up. Rs 30000/- jollu!!! Do u see?

  • @Raju-vp8uj
    @Raju-vp8uj Год назад

    While watching your video 2 time add for online rummy

    • @KK-1011
      @KK-1011 Год назад

      Its played by youtube company!😡

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 Год назад +4

    Sir இவ்வளவு பேசறீங்க டாஸ்மாக்க்கு ஏன் குரல் கொடுக்கவில்லை

    • @sunjayaraj5073
      @sunjayaraj5073 Год назад

      இது காசுக்கு கூவுது

  • @Samuel-ko1gy
    @Samuel-ko1gy Год назад +1

    Tashmak varumanam thamilnattukku onlaine varumanam bjpku írandum ondrutham

  • @rabikali4780
    @rabikali4780 Год назад

    Online rummy is not talent it is fullish

  • @rajaindran1729
    @rajaindran1729 Год назад +1

    Aduku.. 149.nalll.thevaya.mr.sa.dha.illangho.sir

  • @balasubramanian7838
    @balasubramanian7838 Год назад +1

    ஆளுநர் கருத்து சரிதான். முதலில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்கள் யாரும் அறி விழிகள் அல்ல. அப்படியானால் உயிர்ப்பலி யை ஏற்படுத்தும் மதுவை முதலில் ஒழிக்க வேண்டும்.

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu Год назад +1

    Online rummy yaravathu oruthar than savuranga....but tasmac la evlo family nasama pohuthu....evlo ladys thaali arukuranga....ithukum yen govt ans pannala

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Год назад

      Mo Mo-mu6vu: : If saraku virbanai ulagamulu vathum nadakuthu, yethanai suicide nadakirathu, give your statistic.

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu Год назад

      @@sudhakaran8281 yenda ne enga janpanla irukiya

  • @t.c.thenappan4013
    @t.c.thenappan4013 Год назад

    Avar sonar ivar sonar. Vikatan is very good in narrative. But what CM is telling Samcha Vikatan

  • @sivamanisubbiah3444
    @sivamanisubbiah3444 Год назад

    ஆன்லைன் ரம்மி மசோதாவைத்திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை ஆளுநரோ அல்லது ஆளுநர் மாளிகை அதிகாரிகள்தானே தன்னிலை விளக்கம் தரவேண்டும். ஆனால் அண்ணாமலை அல்லவா இதற்கு விளக்கம் அளிக்கிறார். It is not politics. It is offcial mater. ஆளுநரின் அதிகாரத்தை அண்ணாமலை எவ்வாறு எடுத்துக்கொண்டார்? எனக்கு புரியவில்லை.

  • @Raju-vp8uj
    @Raju-vp8uj Год назад

    If it's affect any individual,then many lives and families are spoiled because of tasmak. What TN governmen actions?????

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 Год назад +6

    இனி தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வரமுடியாது நிரந்தர மக்களின் ஆட்சி அது திமுக ஆட்சி தான் மக்களின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    • @narayanasubramaniankrishna6321
      @narayanasubramaniankrishna6321 Год назад

      கனவு கலையும் கவலை வேண்டாம்

    • @mohamedjahir8729
      @mohamedjahir8729 Год назад +1

      இனி தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தான் நிரந்தர ஆட்சி திமுக ஆட்சி தான் மக்களின் நிரந்தர மக்களின் முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    • @ravirravir7602
      @ravirravir7602 Год назад

      😇

    • @narayanasubramaniankrishna6321
      @narayanasubramaniankrishna6321 Год назад

      @@mohamedjahir8729 போக போக தெரியும்

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Год назад

      ​@@mohamedjahir8729 நேருவின் குடும்பமும் இவ்வாறு தான் நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எழுந்து நிற்பதற்கு வாய்ப்பில்லை. அதே கதிதான் திராவிட கட்சிகளுக்கும் நடக்கும்.

  • @olimohamed7704
    @olimohamed7704 Год назад

    கொலைக்குற்றவாலி க்கு
    சுதந்திரம் கொடுத்தது யார்

  • @balasinghg3932
    @balasinghg3932 Год назад

    Mostly Jeyakumar may join BJP.

  • @kannapiranr576
    @kannapiranr576 Год назад

    Arasial sallithanam.makkalai patri kavalai illai.

  • @balaa15
    @balaa15 Год назад +1

    இந்த வீடியோலயும் வந்து ஜங்கிலீ ரம்மி விளம்பரம் போட்டான்க பாருங்க. டேய் You tube 😆😆

  • @olimohamed7704
    @olimohamed7704 Год назад

    சுற்றி வளைத்து பீஸ்பீஸா வெட்டி
    கூவத்தில் போட ஒருவன் போதும்.

  • @thandavanramasamy9816
    @thandavanramasamy9816 Год назад +1

    உங்கள் விகடன் போன்ற பத்திரிகைகளில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வருதே அதையாவது முதலில் தடை செய்யலாம்.?. பணம் வந்தால் எந்தமாதிரி விளம்பரங்கள் என்றாலும் செய்வீங்க ' போதைப் பொருள் தடையை காணோம்மே இன்னும்?

    • @sunjayaraj5073
      @sunjayaraj5073 Год назад

      அதெப்படி செய்வானுங்க, இவனுங்க பேச்ச கேட்டாலே வயிறு வாயெல்லாம் எறியுது

  • @venkatramansundarrajan8690
    @venkatramansundarrajan8690 Год назад

    சாராயம் சாப்பிட்டு சேத்துகிட்டு இருக்கான் .

  • @shanmugasundaram1342
    @shanmugasundaram1342 Год назад +2

    Union government
    Seiyathu
    State government
    Seithalum
    Allow
    Ellai
    4 months ellai
    One year above

  • @ramasamyg3175
    @ramasamyg3175 Год назад +1

    R N Ravi is a partner of that rummy company's ?

  • @sivaramanjesuraj3737
    @sivaramanjesuraj3737 Год назад

    ஆட்சியை நடத்துவது யார்? கவரன்ன்ன்

  • @azR30
    @azR30 Год назад

    Why governors posts in india

  • @selvarajlakshmanan2455
    @selvarajlakshmanan2455 Год назад

    Ask Ravi to get out of Tamil Nadu is my fundamental right as you are against the people 's wish.

  • @faalbert5872
    @faalbert5872 Год назад

    420 Characteristic in 142 days delay

  • @veerasamyb1138
    @veerasamyb1138 Год назад

    Governersa thati ketukitu irukunum vigadan kulunga

  • @ravimp3111
    @ravimp3111 Год назад

    Brain came தானே, பணம் இல்லாமல் விளையாடினால் என்ன?

  • @தமிழ்நேயன்-ழ3ச

    பேய்க்கும் பேய்க்கும் சண்ட.... 😂

  • @RameshRamesh-lg3vv
    @RameshRamesh-lg3vv Год назад

    Anna tell me how much does both dmk and admk distellery company earned for 15 years may be tamilnadus 5 year budget of 10l crores.u just logically calculate it of un accounted sales .and how many have lost their lives and how many families are suffering

  • @veerasamyb1138
    @veerasamyb1138 Год назад

    Tamil natuku suport panunga. Rummy vilayatula

  • @kabassobia
    @kabassobia Год назад

    Lottery?

  • @sudhakarboopathy7626
    @sudhakarboopathy7626 Год назад

    Vikatan evallvu kilzhtharama pathipu nadathanuma. EPS online vilayataya thadai seithar. DMK aatchikku vantha udanthan Madras high court dismiss pannetanga. Entha manillamum online gamblingai thadai seiyalam analum endha vilayattai internettlla vilayadalam. Naan 5 varushashama online gamesukku central government thadai seiya vendum endru solligituerukken. Poi seithi pathivu panni pannam sambathikkathenga.🙏

  • @mohamedhamthaan4730
    @mohamedhamthaan4730 Год назад

    Ariyan Ravi Sudhaata Ravi Tamil ENA Dhuroohi Go out NaagPoor Go Back GET OUT Naagpoor .Ariyan Ravi.

  • @BLADE_67
    @BLADE_67 Год назад

    😂😂😂

  • @natarajansathyanarayanan6446
    @natarajansathyanarayanan6446 Год назад

    Paid media

  • @lakshmananmurugesan3719
    @lakshmananmurugesan3719 Год назад

    Kaiezuthu pottal Veraval vettiduvennu selling iruppangalo

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 Год назад

    Natanthadu enna.rss ikku Ravin seyalpattal elukku

  • @alagappanc4623
    @alagappanc4623 Год назад

    Adi muttal Ravi

  • @Luckysattlu
    @Luckysattlu Год назад +1

    திமுக கட்சி மாட்டீங்க போல😃

  • @alagappanc4623
    @alagappanc4623 Год назад

    Mongoose Ravi

  • @astlinj
    @astlinj Год назад

    Why r u lying? When did kerala banned online rummy? They tried to ban but they failed instead they regulated the game. No state in India banned online rummy. Most of state have only made regulations. How can u make a video without any proper research. Every state who tried to ban was failed instead it got regulated.

  • @rameshg8109
    @rameshg8109 Год назад

    Poda lovdikabal.

  • @johnedward3172
    @johnedward3172 Год назад

    ஆன்லைன் ரம்மிக்கு பின்னணியில் ஜெய்ஷா இருக்கிறான்

  • @natarajansathyanarayanan6446
    @natarajansathyanarayanan6446 Год назад

    Close Tasmac.
    Why this channel is not talking that.

  • @ncsaravanan
    @ncsaravanan Год назад +2

    What about TASMAC !!

    • @narayanasubramaniankrishna6321
      @narayanasubramaniankrishna6321 Год назад

      இது வரவேற்கத்தக்கது அதேபோல டாஸ்மாக்கையும் தடை செய்யலாமே அதனாலையும் நிறைய குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.எதிர்கட்சியாக இருக்கும்போது ஈபிஸூக்கு டாஸ்மாக்கை முடசொலாலி குடைச்சல் கொடுத்தவர்கள் தானே இவர்கள்

    • @KK-1011
      @KK-1011 Год назад

      Loosu!

    • @narayanasubramaniankrishna6321
      @narayanasubramaniankrishna6321 Год назад

      @@KK-1011 tasmac kudikravanelaam loose nu aduthavangala than solvan yenna avan loosu

  • @srinivasanrangachari5294
    @srinivasanrangachari5294 Год назад

    Elangovan Express is false information.

  • @spraveenkumar431
    @spraveenkumar431 Год назад +1

    மாநிலங்களுக்கு "Online Game"ல் சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை. மத்திய அரசு ஏற்கனவே Regulation of Online Games என்ற Draft Billஐ உருவாக்கி, நாடாளுமன்றத்தில் அதை விவாதித்திருக்கிறது.

    • @spraveenkumar431
      @spraveenkumar431 Год назад

      @@nageswaranvadivelu4380 அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றார் போல தான் சட்டம் கொண்டு வர முடியும். இப்படி ஒவ்வொரு online gamesஆக தடை செய்து கொண்டே இருக்க முடியாது. பொதுவாக Regularise பண்ணலாம். விளையாடும் நேரத்தை குறைக்க வழி வகுக்கலாம்.
      எனவே எடுத்தோம் கவிழ்த்தோம் என சட்டம் கொண்டு வர முடியாது. பூச்சி கொல்லி (விஷமும்) கடைகளில் கிடைக்கிறது.. அதை குடித்து விட்டு மக்கள் இறக்கிறார்கள். அதற்கென்று அதை தடை செய்து விடமுடியுமா??

  • @siddiqueali4009
    @siddiqueali4009 Год назад +3

    ஓவரா படிச்சிருப்பானோ

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Год назад +2

    கேடுகெட்ட ஆளுநர் இந்த ஆளை மக்கள் அனைவரும் ஒன்று கூடி விரட்டியடிக்க வேண்டும்

  • @lakshmikanthansarangapani5771
    @lakshmikanthansarangapani5771 Год назад +1

    420

  • @emptypocket3006
    @emptypocket3006 Год назад +3

    வாழ்க அஇஅதிமுக💚🌱🙏🇾🇪 வாழ்க கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் 💚💚💚💚🇾🇪

    • @KK-1011
      @KK-1011 Год назад

      🤭🤭🤭🤭

    • @jonesmoses2663
      @jonesmoses2663 Год назад

      முதலில் பிஜேபி யிடம் இருந்து வெளிவர சொல்லுங்கள் அப்போது தான் அஇஅதிமுக வாழும்

  • @sundararamanarumugam1412
    @sundararamanarumugam1412 Год назад

    திக்கு வாயன் கோணல் புத்தி சொட்ட சொடலை ரொம்ப பேசுறான் கவனம் அப்புறம் ED வரும்..