ரூ.10,000 கொடுத்து Luxury cars வாங்கலாம் நம்ம STR CARS-ல| Gold Coin Free | Mr camera man

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 35

  • @RAMASAMY-kf3bt
    @RAMASAMY-kf3bt 8 месяцев назад +2

    மை சேனல் மியூசிக் சூப்பர்
    கசகசனு பேசாமல் வீடியோ வருகிறது வாழ்த்துக்கள்
    STR கார்ஸ்
    தெளிவான பேச்சு
    உண்மையான மனிதர்
    நேர்மையான நிர்வனம்

  • @veluvee2899
    @veluvee2899 8 месяцев назад

    சாதாரண மக்களிடம் கார் இருக்க வேண்டும் என்ற உங்களின் எண்ணம் ஈடு இணையற்றது தங்களின் வளர்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @rajalatha7114
    @rajalatha7114 8 месяцев назад +1

    மணிகண்டன் அண்ணா உங்க சேவை எப்பவும் மக்களுக்கு தேவை வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க ஆனால் குறைந்த விலையில் தரமான கார் விற்பனை செய்ங்க குறைந்த விலையில் உள்ள கார் வாங்க நினைக்கும் மக்கள் தான் அதிக மக்கள் உள்ள நாடு நம்ம நாடு நீங்கள் செய்யும் வேலை ஓரு வகையில் மக்கள் சேவை தான் தொடர்ந்து உங்கள் தொழில் வளர்ச்சி பெர வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலநூறு ஆண்டுகளுக்கு வாழ்க மணிகண்டன் மனசு போல வாழ்க்கை அமையும் ❤❤❤❤

  • @TN72KSK
    @TN72KSK 5 месяцев назад

    வாழ்த்துக்கள் அண்ணா தென்காசி ஆலங்குளம்

  • @arivalagansanthanam3688
    @arivalagansanthanam3688 6 месяцев назад

    வாழ்த்துக்கள் மதுரை

  • @TamilgameRagul
    @TamilgameRagul 8 месяцев назад +7

    நாம் அங்கு பொறுத்துக்கொள்ள கார் புக்கிங் ஆயிடுச்சுன்னு சொல்லுவாங்கல 😢😢😢😢

    • @shaikshafi2193
      @shaikshafi2193 8 месяцев назад +2

      அங்கு போறதுக்குள்ள இல்லை ஒரு 10 நிமிடங்கள் கால் பண்ணி கேட்டாலே புக் ஆகிடுச்சு சொல்வார்கள்

    • @ramanraman8209
      @ramanraman8209 8 месяцев назад

      💯 yes

  • @seemaraja420
    @seemaraja420 8 месяцев назад +2

    Str car thalaivaaa 🎉😂🎉😂🎉😂

  • @8072-banu-Priya
    @8072-banu-Priya 8 месяцев назад

    Hlo.Mr.CM.. bro.. STR car's full car's details போடுங்க..😊😊😊😊

  • @anbuchezhiananbazhagan6860
    @anbuchezhiananbazhagan6860 8 месяцев назад

    வாழ்த்துக்கள் சார் 👍

  • @gvijicomputerscience8551
    @gvijicomputerscience8551 8 месяцев назад

    வாழ்த்துக்கள் மயிலாடுதுறை மாவட்டம் விஜி

    • @8072-banu-Priya
      @8072-banu-Priya 8 месяцев назад

      I m சீர்காழி bro..

  • @RajKumar-tu6ys
    @RajKumar-tu6ys 8 месяцев назад

    Super sir

  • @paneert9955
    @paneert9955 8 месяцев назад

    Cll pana car soldnu soluringe cheeppesta velamberathu podrnga

  • @Vishal-g7s6e
    @Vishal-g7s6e 8 месяцев назад

    Sir eeco nalla vanti iruntha sollunga

  • @silambuarasan8271
    @silambuarasan8271 7 месяцев назад

    Swift 2013 price over

  • @iqubalakram1102
    @iqubalakram1102 8 месяцев назад

    Kwid varuthe innu

  • @MyLoveAmmaMyLoveAppa
    @MyLoveAmmaMyLoveAppa 8 месяцев назад

    ❤str❤car❤super 🥰

  • @m.shenbagarajan1619
    @m.shenbagarajan1619 8 месяцев назад

    Top model figo 1 50 ..1 60 than...sollurang.a...ithu top model illa 1 98 na அதிகம் ப்ரோ

  • @jambujambunathan5820
    @jambujambunathan5820 8 месяцев назад

    Waiting....

  • @RavichandranRavichandran-do1ji
    @RavichandranRavichandran-do1ji 2 месяца назад

    ❤❤❤❤

  • @tamilselvanselvaraj1798
    @tamilselvanselvaraj1798 8 месяцев назад

    Car price over bro

  • @KCGunamannarGudi
    @KCGunamannarGudi 8 месяцев назад

    ❤Super❤

  • @Ashok-e3e
    @Ashok-e3e 8 месяцев назад

    Hi

  • @parthipansarathy5031
    @parthipansarathy5031 8 месяцев назад

    Maruthi800

  • @prabakaran-oh7zd
    @prabakaran-oh7zd 8 месяцев назад

    santro erkka

  • @hideandseek8842
    @hideandseek8842 8 месяцев назад

    🙏🔔💐💐💐🤝💞👬

  • @anthonysutharsun6705
    @anthonysutharsun6705 8 месяцев назад

    😂😂😂

  • @arunraj-lf8zq
    @arunraj-lf8zq 8 месяцев назад

    Vw fitness expired car

    • @sachinravi1
      @sachinravi1 8 месяцев назад

      Broo purilla konjam explain pannuga

  • @ramdeli3000
    @ramdeli3000 8 месяцев назад

    Ellam Chennai vandithana