Yercaud - கஞ்சி குடிக்க ஏற்காடு போலாம் வாங்க | Yercaud Tourist Places

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 182

  • @salahudeenabidha827
    @salahudeenabidha827 2 года назад +21

    சேகர் அண்ணா மாஸ்டர் சாங் சென்ராயன் கோகோ செம டான்ஸ்

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 2 года назад +6

    உங்கள் மகிழ்ச்சி எங்களுக்கும் கிடைத்தது என்றும் நலமுடன் வாழ்க

  • @daisyrani3278
    @daisyrani3278 2 года назад +6

    ஏற்காடு சூப்பர் ஆட்டம் அதைவிட சூப்பர்

  • @kumark1199
    @kumark1199 2 года назад +3

    சூப்பர்..சூப்பர் லொக்கேஷன்..அருமையானசப்பாடு

  • @shanthyv7864
    @shanthyv7864 Год назад +5

    எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் நன்பர்களுடன்‌சேர்ந்தால் குழந்தை ஆகிறோம்.அதுவும் உங்கள் சேட்டை வேற லெவல்..

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 2 года назад +4

    இந்த Team செம்ம சூப்பர் வாழ்த்துக்கள்.

  • @VelayuthamV-yj5ew
    @VelayuthamV-yj5ew 23 дня назад

    ஒரே ஜாலிதான் போல .ஏற்காடு அழகு அற்புதம் V.வேலு ,திருவேற்காடு

  • @subathrababu9690
    @subathrababu9690 2 года назад +2

    Super brother s vazhgakal 👌🙏👍👋

  • @pappukid7222
    @pappukid7222 2 года назад +10

    ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் அருமை frnds🤩🤩🙃🙂🙃

  • @bammuchannel6347
    @bammuchannel6347 2 года назад +3

    Really enjoyed bro view your vedio enjoy life all

  • @umak4013
    @umak4013 2 года назад +1

    Brother unga video paathalae manasuku Rompa happy ah iruku...

  • @vinothudhayakumar7149
    @vinothudhayakumar7149 2 года назад +1

    Hi bro I'm @ Pichavaram..but I'm leaving in Dubai...unga video pathu Namba village ku polam pola iruku bro.super

  • @Gopinath-qf6wh
    @Gopinath-qf6wh 2 года назад

    Ice biryani kewru vade super combined healthyana sapadu

  • @kanishkam584
    @kanishkam584 2 года назад +4

    Janaki Raman(a.k.a) Sendrayan got packs... unexpected... keep it up, you are such a sport. :)

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 года назад +2

    இதை பார்க்கும் போது காலேஜ்ல டூர் போன ஞாபகம் வருது அண்ணா👌👌👌👌❤❤❤❤👌👌👌

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад

    அருமையான காணொலி பாண்டி புரோ எப்போதும் சமையல் செய்துட்டே இருப்பிங்க ஒரு மாறுதல் வேண்டும் என்று ஏற்காடு சென்றது அதில் அதிகமான நகைச்சுவை விருந்து அளித்தது பார்க்க கேட்க மகிழ்ச்சியாக இருந்தது சாங் புரோவின் நகைச்சுவை சூப்பர் சென்றாயன் புரோ சேகர் புரோ தான் எப்போதும் நகைச்சுவை செய்வார்கள் இன்று எல்லோருமே மிக்க மகிழ்ச்சி பெற்று சுற்றுலா சென்றது பார்க்க நன்றாக இருந்தது அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் பாண்டி புரோ

  • @Parvathyselvam
    @Parvathyselvam 6 месяцев назад

    ஏற்காடு சூப்பர்

  • @selva7718
    @selva7718 2 года назад +2

    Sekar அண்ணா இப்போ சேலம் ல இருக்கிங்களா

  • @Karuppasamy009
    @Karuppasamy009 2 года назад +2

    கன்னியாகுமரி ஒரு வீடியோ போடுங்க

  • @jancym6146
    @jancym6146 2 года назад +1

    Sekar Anna ungala parthale happy ya irukku

  • @priyatamil9265
    @priyatamil9265 2 года назад +1

    ஆட்டம் பாட்டு அருமை

  • @mc.arullife8436
    @mc.arullife8436 2 года назад +1

    Super vaanga ongalukutha waiting

  • @selviselvaraj7508
    @selviselvaraj7508 2 года назад +3

    ஏற்காடு நாங்க சேலம்

  • @kiruthiammu8525
    @kiruthiammu8525 2 года назад +1

    Ppaaaaa semmmma semmma video... ultimate....nerla yercaud ponamari iruku..super Anna's..🔥👌👌👌😁😁😁

  • @soundarpandiyan9443
    @soundarpandiyan9443 2 года назад +2

    Inrupool eandrum jaleya irunga anna

  • @selva8714
    @selva8714 2 года назад

    Sema enjoy panom nangalum unga video pathu.

  • @ghfg5648
    @ghfg5648 2 года назад

    சூப்பர் அருமை வாழ்த்துக்கள் அண்ணா நான் சவூதி அரேபியா இருக்க

  • @christianjoseph6822
    @christianjoseph6822 2 года назад +2

    Pandian Anna super video, I like your all video & yours team,when you come to France, thanks.Christian Joseph from villepinte France

  • @parthipana6713
    @parthipana6713 2 года назад +2

    🌹🌹🌹👌👌👌👌சூப்பர்

  • @rrajendran4235
    @rrajendran4235 2 года назад +3

    Senrayan sekar bro super

  • @selvarajnarayanan2723
    @selvarajnarayanan2723 2 года назад +5

    இந்த நிமிடங்கள் தன்னை மரந்த நிலையில் உங்களுடன் இருந்த உனர்வுகள் எனக்கு கற்றது கையளவு குடும்பம் என்றும் புதுமையானது தான் வாழ்த்துக்கள் 👍

  • @gokul41123
    @gokul41123 2 года назад

    @19:17 evlo saptalum Janakiraman body super fit ah vachi irukaru 👌👌

  • @sundarakannandurairaj5987
    @sundarakannandurairaj5987 2 года назад

    Kudika kanchi.. side dish aahma kunji.. comedy hilarious 😂😂
    Vazhga vazhamudan

  • @ravichandranezhilmukil510
    @ravichandranezhilmukil510 2 года назад

    Super enjoying.really I like.

  • @OnlineAnand
    @OnlineAnand 2 года назад

    அருமை

  • @kanagaraj.no.tensanraj495
    @kanagaraj.no.tensanraj495 Год назад

    Arumai 👍👍👍

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 года назад

    Video arputham semaya iruku bro ❤️❤️❤️❤️❤️❤️ galata sema super show excellent sema super bro ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thalapathibharaththalapath5596
    @thalapathibharaththalapath5596 2 года назад +1

    பிரியாணி dhallcha எப்படி செய்வது என வீடியோ போடுங்க சார்

  • @Karuppasamy009
    @Karuppasamy009 2 года назад +4

    பாண்டி நண்பா உங்க குடும்பமா எங்கையும் போனீங்கன நல்லா பாத்துக்கிறீங்க அவங்களுக்கு எந்த குறையும் இல்லாத படி நல்லா ஜாலியா இருக்காங்க உங்களுடைய காற்றது கை அளவு குடும்பம் நல்லா இருக்கணுன்னு ஆண்டவானை நான் பிராத்திக்கிரேன் சீக்கிரமா சென்ட்றயனுக்கு பொண்ணு பாருங்க அவங்களுடையை கல்யாணத்துக்கு நானும் வருவேன்

  • @nithya2232
    @nithya2232 2 года назад +1

    All brothers supper

  • @sarumathi1793
    @sarumathi1793 2 года назад

    Superb video na sekar Anna chank Anna Koko Anna sentrayan all r superb dance

  • @rajraja2783
    @rajraja2783 2 года назад

    Ragi vada super na

  • @rampriya9892
    @rampriya9892 2 года назад

    Weldon pandi Thambi Ubka camera
    Summa 🤔🤔👍👍 Romba tenson time la partha mind relief Akidum
    Thambi Yerkadu parthu erunthalum
    Eppa Unka koodave Nankalum
    Travel panna feel eruku friends
    👆👌 Konjam busy continue.va
    Vedio parka mudila but time
    Kidaitha only unka vedio than
    Pandi thambi Thanks for all
    Ok friends Nenka Therkaisodu
    Valamudan Nalamudan yepaium
    Eppadiye erukka vazthukal friends
    👍👍😂😂👌👌🙏🙏

  • @nizhal6762
    @nizhal6762 2 года назад

    Oru one week unga team kooda Irunthu jolly Enjoy pannanum Brothers 😘😘😘😘😘 Love you brothers ❤️❤️❤️❤️❤️ and one day Iam sure Joining your team Brothers

  • @dheekshanravi2155
    @dheekshanravi2155 2 года назад +5

    உங்கள் ஆட்டம் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் சேகர் அண்ணா 😆😆🤣🤣🍗🍗

  • @kaniga8019
    @kaniga8019 2 года назад

    nadhe road la yenama atham athe bottle onne vechekene vandila poravanga thapa paka poranga..anyhow i enjoyed alot..best of luck KK team

  • @villagevickyviwes
    @villagevickyviwes 2 года назад

    Adivarathala na iruukan nnanum varen waite pannunga

  • @Tiniminikings3589
    @Tiniminikings3589 2 года назад

    Address sollunga...entha climate la or month la poi parkalam sollunga

  • @pravinkumar6042
    @pravinkumar6042 2 года назад +2

    19:19 sendrayan Indian Bruce Lee 👌💪

  • @manidurga3828
    @manidurga3828 2 года назад

    pinnitteenga semma👏👏👏👏👏👏👏

  • @ayyyappan.k6621
    @ayyyappan.k6621 Год назад

    சேகர் அண்ணா சூப்பர் சென்றாயன் அண்ணா சூப்பர் 💐💐💐💐💐💐👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @shanthielango7664
    @shanthielango7664 2 года назад +3

    என்னா ஆட்டம் என்னா ரகலை என்னா ஜோக்கு என்னா சிரிப்பு என்னா dance என்னா குளியல் என்னா தொவையல் கடைசியில் அட அட என்னா சாப்பாடு சூப்பர் போங்க. வீடியோ முழுக்க ஒரே கலகலப்பு. பாண்டியன் இந்த கிடாய் ஆடுகளை எப்படித்தான் ஓட்டி வந்தீர்களோ. கதிர் சமத்து

  • @rajirangan3606
    @rajirangan3606 2 года назад

    👌👌👌👌 ராஜீ

    • @rajirangan3606
      @rajirangan3606 2 года назад

      சூப்பரா. இருக்கு பாண்டிச்சேரி ராஜி

  • @premrandy3350
    @premrandy3350 2 года назад +3

    Sekar anna dance maja💥💥

  • @rajendranc240
    @rajendranc240 2 года назад +4

    ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கெளப்புங்க

  • @SK-SUPERTV
    @SK-SUPERTV 2 года назад

    Super mass mazing bro

  • @Ak-ys1yq
    @Ak-ys1yq 2 года назад +3

    Ko ko = double maja

  • @kannadasankannadasan4357
    @kannadasankannadasan4357 2 года назад +1

    Nice

  • @muthusaravanan3835
    @muthusaravanan3835 2 года назад

    Have a nice trip

  • @chandrasekaran7447
    @chandrasekaran7447 2 года назад

    கற்றது சமையல் குழுவினர் அனைவரையும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. அன்புடன் வரவேற்கிறது

  • @harishkotian7636
    @harishkotian7636 2 года назад

    Enjoy ur life bro I'm working Kuwait I from karnatak Udupi

  • @tamild486
    @tamild486 2 года назад

    8.08 vara level

  • @manidaarwin6787
    @manidaarwin6787 2 года назад +9

    உங்க ஆட்டம் சூப்பர், 🥳🥳🥳🤩

  • @sanjeevisanjeev1615
    @sanjeevisanjeev1615 2 года назад

    Bro neenga yen agian kolli hills poitu
    Agaya kangai falls la irungai yerakudathu

  • @kumarandeva5011
    @kumarandeva5011 2 года назад

    Six pack sendrayan😎mass brother,

  • @sivashanmugam9355
    @sivashanmugam9355 Год назад

    Super

  • @kathirvel2337
    @kathirvel2337 Год назад

    சென்ராயன் இடுப்பு டான்ஸ் செம்ம

  • @subbiahpandiselvam506
    @subbiahpandiselvam506 2 года назад

    Mm super

  • @manivelkalai1958
    @manivelkalai1958 2 года назад +1

    Pro semma full eanjayment

  • @jsweatha5972
    @jsweatha5972 2 года назад

    Unga dance super

  • @venkatmohit0165
    @venkatmohit0165 2 года назад

    Super commedy

  • @Vinothsomu27
    @Vinothsomu27 2 года назад +1

    Janaki raman bro yenna semma aattama erukke

  • @Nandhuvasi
    @Nandhuvasi 2 года назад

    Anna ukga vedio la starting erunthare oru anna avakga yekga ukga mams

  • @Selvakumar-vf1es
    @Selvakumar-vf1es 2 года назад +1

    super.....enjoyed the video......dance is super....Vera level fun.....💚💗💚👍🕴

  • @deepakmadhavan1412
    @deepakmadhavan1412 2 года назад

    எப்போது ம் இப்படி இருக்க வாழ்த்துக்கள்

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 Год назад

    சேகர்,முகமதியர்களுக்கு ரம்ஜான் பண்டிகை.அதற்கு ஏதாவது சிறப்பு சமையல் செய்யுங்க..

  • @veenyjeeny4102
    @veenyjeeny4102 2 года назад

    Super happy life ❤️

  • @babukarthick7616
    @babukarthick7616 2 года назад +1

    Super bro

  • @dineshdinu7347
    @dineshdinu7347 2 года назад

    Salem.la.irunthukite yercurd poga mudilaye 😢

  • @raveenkumarm5579
    @raveenkumarm5579 2 года назад

    Anna nanum ஏற்காடு அடிவாரம்

  • @parthipanmannivel4932
    @parthipanmannivel4932 2 года назад

    Master yeppdi nengga yelaraum onnu serthinga I ' from Malaysia

  • @mohemadhaniffthabith8359
    @mohemadhaniffthabith8359 2 года назад

    Semma semma comedy 🤣 😂 😆 super location 👌

  • @kalaivanisivarajah6186
    @kalaivanisivarajah6186 2 года назад +1

    Dance super❤️

  • @yakkeshb8381
    @yakkeshb8381 2 года назад +1

    Enjoy 🙂😊

  • @subramaniarumugam4056
    @subramaniarumugam4056 2 года назад

    Video quality korayuthu corect pannunga

  • @devikadevi6061
    @devikadevi6061 2 года назад +1

    Nice video bro semma funny 😂😂

  • @Tamilmoleythaaimoley
    @Tamilmoleythaaimoley Год назад

    Super g klmaks

  • @pubgking5975
    @pubgking5975 2 года назад

    சென்ட்ராயன் அண்ணா உங்கள நா ஸ்ரீபெரும்புதூர் ல பாத்தேன் நீங்க நிப்பிங்க நெனச்சி கூப்பிட்டேன் நீங்க பாத்துட்டு போயிட்டீங்க நேத்து பாத்தேன்

    • @கண்ணன்கபடி
      @கண்ணன்கபடி 2 года назад +1

      இன்னைக்கி ஸ்ரீபெரும்புதூர் தான் இருக்கிறார் நம்பர் குடுங்க கால் பண்ணுறோம் மீட் பண்ணலாம்

  • @suganyasugan5441
    @suganyasugan5441 2 года назад +1

    Salem enga oor

  • @mabubasha722
    @mabubasha722 2 года назад

    Super Anna

  • @kavishkarkavishkar3128
    @kavishkarkavishkar3128 2 года назад

    😍 super

  • @selvamk1423
    @selvamk1423 2 года назад

    Super Anna opening 👍👍👍

  • @veeramani6420
    @veeramani6420 2 года назад

    Vittutu pooi semma enjoy pola bro 🤣

  • @simiyoneshana2426
    @simiyoneshana2426 2 года назад

    Etha mitaila yavalavu akka

  • @vijivlog6947
    @vijivlog6947 2 года назад

    Mm enga pandian anna

  • @naveenn.l6851
    @naveenn.l6851 2 года назад +1

    Super 😅😅😅

  • @arulraj6624
    @arulraj6624 2 года назад

    அண்ணா இந்த வீடியோவில் என்ன சிறப்பு....,

  • @sarumathi1793
    @sarumathi1793 2 года назад

    Superb team brothers

  • @covaiganesh7398
    @covaiganesh7398 2 года назад

    Co co is super man 😁💪

  • @thanalakshmibalakrishnan4914
    @thanalakshmibalakrishnan4914 2 года назад

    👌