Sumandhu Kaathidum - Tamil Gospel Song (Isaiah 31:5) | Joshua G. Nathan | Christy Lala

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 26

  • @marychitra2872
    @marychitra2872 Год назад

    🎉 God bless you

  • @JoshuaGNA
    @JoshuaGNA  Год назад

    சுமந்து காத்திடும் பட்சியை போலவே
    என்னையும் காத்திடுமே
    உடைந்த பாத்திரம் உருவாக்க வேண்டுமே
    உயிர் தந்த என் இயேசுவே
    ஹல்லேலூயா ஆனந்தம்
    ஆர்ப்பரிக்கும் என் நெஞ்சம்
    ஹல்லேலூயா ஆனந்தம்
    அர்பணித்தேன் என் உள்ளம்
    தெற்று உள்ள நாவு கொண்ட
    மோசேயை அழைத்தீரே
    விடுவிக்கும் தரிசனத்தை, விவரித்தீரே
    தீயனாக வாழ்ந்த பவுலின்
    கண்களை நீர் திறந்தீரே
    மகிமையான ஊழியம் செய்ய, அழைத்தனரே
    நிலை குலைந்த பாத்திரம் என்னை
    நிலை நிறுத்த வாருமே
    சிதறுண்ட எந்தன் மனதை
    ஸ்திரப்படுத்த வாருமே
    ஓ.....ஓ...ஓ.....ஓ...ஓ...ஓ...
    சுமந்து காத்திடும் பட்சியை போலவே
    என்னையும் காத்திடுமே
    உடைந்த பாத்திரம் உருவாக்க வேண்டுமே
    உயிர் தந்த என் இயேசுவே
    ஹல்லேலூயா ஆனந்தம்
    ஆர்ப்பரிக்கும் என் நெஞ்சம்
    ஹல்லேலூயா ஆனந்தம்
    அர்பணித்தேன் என் உள்ளம்
    ஜெபம்:
    (கர்த்தருடைய கரம் யோசேப்பின் மேல் இருந்த படியினால், 13 ஆண்டுகள் நரக வேதனையை அனுபவித்த யோசேப்பை கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பாரோனை கொண்டு கணம் பண்ணுகிறார். அன்று எகிப்தின் அடிமையாக உள்ளே சென்றான், இன்று எகிப்த்தையே ஆளுகை செய்கின்ற ராஜாவின் அதிகாரி!
    உன் துவக்கம் அற்பமாய் இருந்தாலும், உன் முடிவு சம்பூரணமாய் இருக்கும். ஆம்! கர்த்தர் உன்னை உயர்த்த கிரியை செய்துகொண்டிருக்கிறார், அதை சீக்கிரம் செய்து முடிப்பார். ஹல்லேலூய!!!)
    தன் சொந்த உடன்பிறப்பால்
    ஒதுக்கப்பட்ட யோசேப்பை
    அதிபதிக்கும் அதிபதியாக்கி, அழகுபார்த்தீரே
    எலியா உம்மை அழைத்தபோது
    வருகை தந்தீர் அக்கினியாக
    ஜனங்கள் யாவும் கண்டு வியந்த, மெய் தேவனே
    என் குரலினை கேட்கவேண்டுமே
    என் கண்ணீர் துடைக்க வேண்டுமே
    உம் நாமம் சொல்லும் பொழுதே
    அக்கினியால் நிரப்ப வேண்டுமே
    சுமந்து காத்திடும் பட்சியை போலவே
    என்னையும் காத்திடுமே
    உடைந்த பாத்திரம் உருவாக்க வேண்டுமே
    உயிர் தந்த என் இயேசுவே
    ஹல்லேலூயா ஆனந்தம்
    ஆர்ப்பரிக்கும் என் நெஞ்சம்
    ஹல்லேலூயா ஆனந்தம்
    அர்பணித்தேன் என் உள்ளம்
    என் உள்ளம் உமக்காக
    ஏங்குகின்ற வேளையிலே
    வல்லமையால் நிரப்பி என்னை, தேற்றவாருமே
    என் உள்ளம் உமக்காக
    காத்திருக்கும் வேளையிலே
    வரங்களாலே நிரப்பி என்னை, ஆற்ற வாருமே
    இவ்வுலகின் ஆதாரம் நீரே
    உம்மிடம் என்னை அனைத்துக்கொள்பவரே
    துணை இன்றி வாழ்ந்த என்னையே
    துணிவாக நடக்கச்செய்பவரே
    என் பாதைகள் இடரும் நிலையில்
    என்னை ஆற்றி தேற்ற வருபவரே
    தீமை என்னை தாக்கிடாவன்னம்
    உறுதுணையாய் பக்கம் நிற்பரே
    சுமந்து காத்திடும் பட்சியை போலவே
    என்னையும் காத்திடுமே
    உடைந்த பாத்திரம் உருவாக்க வேண்டுமே
    உயிர் தந்த என் இயேசுவே
    ஹல்லேலூயா ஆனந்தம்
    ஆர்ப்பரிக்கும் என் நெஞ்சம்
    ஹல்லேலூயா ஆனந்தம்
    அர்பணித்தேன் என் உள்ளம் x2

  • @raviram601
    @raviram601 Год назад +1

    very nice 🎉

  • @bernadinekka2466
    @bernadinekka2466 Год назад

    Beautiful presentation 💐🌹✝️✝️

  • @GG-fm1xr
    @GG-fm1xr Год назад

    God bless you Joshua. Very beautiful lyrics and good singing. 😊

    • @JoshuaGNA
      @JoshuaGNA  Год назад

      Thank you so much!! Glory be to God!!

  • @architgoyal8004
    @architgoyal8004 Год назад

    Superb🎉Keep going .. looking forward for more!!

  • @nutannotnewton
    @nutannotnewton Год назад +2

    🙏🏽✨😌 FEELING BLESSED Jiju💐✨🙏🏽🧿 You and your voice is the blessing to us

    • @JoshuaGNA
      @JoshuaGNA  Год назад

      Thank you Choti! You are a blessing indeed!! 😇

  • @Lendyl23
    @Lendyl23 Год назад

    Very nice song and video. 🎉

  • @aayceesss
    @aayceesss Год назад

    Fentastic Joe !

  • @amitanujminz4404
    @amitanujminz4404 Год назад

    So nice . God bless you 🙏🏻

    • @JoshuaGNA
      @JoshuaGNA  Год назад

      Praise the Lord. Thank you!!

  • @vinaydurairaj3370
    @vinaydurairaj3370 Год назад

    Soulful ❤

  • @salemkiranhansda5717
    @salemkiranhansda5717 Год назад

    God Bless You to all Ameen Praise the lord

    • @JoshuaGNA
      @JoshuaGNA  Год назад

      Praise the Lord. Thank you 🙏

  • @shivamchauhan46
    @shivamchauhan46 Год назад

    Very nice bro 👍👍

    • @JoshuaGNA
      @JoshuaGNA  Год назад +1

      Thank you so much Bro ❤

  • @streetcatrider
    @streetcatrider Год назад +2

    பாடல் வரிகளை தமிழில் போடுங்க அண்ணா.. ப்ளீஸ் 🙏🙏🙏

    • @JoshuaGNA
      @JoshuaGNA  Год назад

      Sure brother

    • @JoshuaGNA
      @JoshuaGNA  Год назад

      சுமந்து காத்திடும் பட்சியை போலவே
      என்னையும் காத்திடுமே
      உடைந்த பாத்திரம் உருவாக்க வேண்டுமே
      உயிர் தந்த என் இயேசுவே
      ஹல்லேலூயா ஆனந்தம்
      ஆர்ப்பரிக்கும் என் நெஞ்சம்
      ஹல்லேலூயா ஆனந்தம்
      அர்பணித்தேன் என் உள்ளம்
      தெற்று உள்ள நாவு கொண்ட
      மோசேயை அழைத்தீரே
      விடுவிக்கும் தரிசனத்தை, விவரித்தீரே
      தீயனாக வாழ்ந்த பவுலின்
      கண்களை நீர் திறந்தீரே
      மகிமையான ஊழியம் செய்ய, அழைத்தனரே
      நிலை குலைந்த பாத்திரம் என்னை
      நிலை நிறுத்த வாருமே
      சிதறுண்ட எந்தன் மனதை
      ஸ்திரப்படுத்த வாருமே
      ஓ.....ஓ...ஓ.....ஓ...ஓ...ஓ...
      சுமந்து காத்திடும் பட்சியை போலவே
      என்னையும் காத்திடுமே
      உடைந்த பாத்திரம் உருவாக்க வேண்டுமே
      உயிர் தந்த என் இயேசுவே
      ஹல்லேலூயா ஆனந்தம்
      ஆர்ப்பரிக்கும் என் நெஞ்சம்
      ஹல்லேலூயா ஆனந்தம்
      அர்பணித்தேன் என் உள்ளம்
      ஜெபம்:
      (கர்த்தருடைய கரம் யோசேப்பின் மேல் இருந்த படியினால், 13 ஆண்டுகள் நரக வேதனையை அனுபவித்த யோசேப்பை கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பாரோனை கொண்டு கணம் பண்ணுகிறார். அன்று எகிப்தின் அடிமையாக உள்ளே சென்றான், இன்று எகிப்த்தையே ஆளுகை செய்கின்ற ராஜாவின் அதிகாரி!
      உன் துவக்கம் அற்பமாய் இருந்தாலும், உன் முடிவு சம்பூரணமாய் இருக்கும். ஆம்! கர்த்தர் உன்னை உயர்த்த கிரியை செய்துகொண்டிருக்கிறார், அதை சீக்கிரம் செய்து முடிப்பார். ஹல்லேலூய!!!)
      தன் சொந்த உடன்பிறப்பால்
      ஒதுக்கப்பட்ட யோசேப்பை
      அதிபதிக்கும் அதிபதியாக்கி, அழகுபார்த்தீரே
      எலியா உம்மை அழைத்தபோது
      வருகை தந்தீர் அக்கினியாக
      ஜனங்கள் யாவும் கண்டு வியந்த, மெய் தேவனே
      என் குரலினை கேட்கவேண்டுமே
      என் கண்ணீர் துடைக்க வேண்டுமே
      உம் நாமம் சொல்லும் பொழுதே
      அக்கினியால் நிரப்ப வேண்டுமே
      சுமந்து காத்திடும் பட்சியை போலவே
      என்னையும் காத்திடுமே
      உடைந்த பாத்திரம் உருவாக்க வேண்டுமே
      உயிர் தந்த என் இயேசுவே
      ஹல்லேலூயா ஆனந்தம்
      ஆர்ப்பரிக்கும் என் நெஞ்சம்
      ஹல்லேலூயா ஆனந்தம்
      அர்பணித்தேன் என் உள்ளம்
      என் உள்ளம் உமக்காக
      ஏங்குகின்ற வேளையிலே
      வல்லமையால் நிரப்பி என்னை, தேற்றவாருமே
      என் உள்ளம் உமக்காக
      காத்திருக்கும் வேளையிலே
      வரங்களாலே நிரப்பி என்னை, ஆற்ற வாருமே
      இவ்வுலகின் ஆதாரம் நீரே
      உம்மிடம் என்னை அனைத்துக்கொள்பவரே
      துணை இன்றி வாழ்ந்த என்னையே
      துணிவாக நடக்கச்செய்பவரே
      என் பாதைகள் இடரும் நிலையில்
      என்னை ஆற்றி தேற்ற வருபவரே
      தீமை என்னை தாக்கிடாவன்னம்
      உறுதுணையாய் பக்கம் நிற்பரே
      சுமந்து காத்திடும் பட்சியை போலவே
      என்னையும் காத்திடுமே
      உடைந்த பாத்திரம் உருவாக்க வேண்டுமே
      உயிர் தந்த என் இயேசுவே
      ஹல்லேலூயா ஆனந்தம்
      ஆர்ப்பரிக்கும் என் நெஞ்சம்
      ஹல்லேலூயா ஆனந்தம்
      அர்பணித்தேன் என் உள்ளம் x2