அழகு அழகு எங்கள் கணபதி அழகு - ஈஸ்வரபீடத்தின் பாமாலை-பாடலை இயற்றி பாடியவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வர ஸ்வாமிஜி

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2023
  • அழகு அழகு எங்கள் கணபதி அழகு - ஈஸ்வரபீடத்தின் பாமாலை-பாடலை இயற்றி பாடியவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வர ஸ்வாமிஜி
    #ganapathisongs
    #ganapati
    #pillayarsongs
    அழகு அழகு எங்கள் கணபதி அழகு
    ஐந்து கரத்துடன் நிற்க்கும் ஐயன் ஆஹா பேரழகு
    ஒற்றைக்கொம்புடன் நிற்கும் ஐயன் அழகோ பேரழகு
    முந்திய தொந்தியில் நிமிர்ந்து நிற்க்கும் ராஜனின் மேனி பேரழகு
    பறந்து விரிந்த விசால மார்பில் பூணூல் பேரழகு
    அருகம் புல்லும் எருக்கமாலை அணிகலனாய் அழகு
    பக்தனின் உள்ளம் கவரும் கருணைக் கண்கள் கொள்ளை பேரழகு
    பக்தர் துயர்தனை துடைக்க விசிறி துருத்தும் அவன் செவி பேரழகு
    பெருத்த மேனிக்கு சிறுத்த வாகனம் மூஞ்சுறும் அழகு
    உலகம் வியக்கும் அழகிர்க்கழகு கணபதியே அழகு ......

Комментарии • 10

  • @venkatramani5369
    @venkatramani5369 10 месяцев назад +1

    🎉🎉🎉

  • @saicharansomadula9603
    @saicharansomadula9603 10 месяцев назад +1

    Nyc music All the best అల్లుళ్లు 🎉❤❤yours mana charan rjy.

  • @shaijuprakkulam2628
    @shaijuprakkulam2628 29 дней назад

    ഓം ശ്രീ ഗണപതി ഭാഗവാനേ നമോ നമഃ... 🙏🌹💞

  • @praveentg8798
    @praveentg8798 6 месяцев назад

    Adipoli👍👍👍

  • @manogopi8476
    @manogopi8476 6 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @ushasibila9633
    @ushasibila9633 10 месяцев назад +2

    Jai Ganesh

  • @dhanasekarv1337
    @dhanasekarv1337 10 месяцев назад

  • @subbumeenakshi7697
    @subbumeenakshi7697 10 месяцев назад +2

    பாடல் அழகு இசை அழகு.

  • @manogopi8476
    @manogopi8476 10 месяцев назад +2

    🙏🙏🙏

  • @mlsudharsunofficial8423
    @mlsudharsunofficial8423 10 месяцев назад +3

    Awesome song 🔥💐 congrats Raju sir ,Pyare bro , Lakshmikanth bro & Kanna 💐💐