# 1நிமிடம் பணம் தேவை அனைத்தையும் வேண்டுவோம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 57

  • @julietp2873
    @julietp2873 21 день назад +3

    அம்மா நன்றி
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @lalitha4182
    @lalitha4182 18 дней назад

    Thank you Amma ❤❤ Thank you Universe ❤❤❤

  • @ParimalaParthiban-s3p
    @ParimalaParthiban-s3p 21 день назад +2

    அம்மா வணக்கம்
    பிரபஞ்சத்திற்கு நன்றி
    வாழ்க்கைக்கு பணம் தேவை
    அம்மா உங்கள் கருத்து நம்பிக்கை தருகிறது .

  • @selvarajswarna8381
    @selvarajswarna8381 14 дней назад

    ❤நன்றி அம்மா

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 19 дней назад +1

    Om Shreem Kreem Kleem Geng Geng Ganapathy Namaha ❤

  • @senthilkumari348
    @senthilkumari348 21 день назад +1

    என் அன்பு அம்மாவிற்கு நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன் அம்மா 🙏 பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🍋🙏🙏🍋

  • @ranjanim3589
    @ranjanim3589 20 дней назад

    வணக்கம் அம்மா. உங்க வாய்ஸ் கேட்கும் போது மனசு ரொம்ப லேசா இருக்கு... நன்றி நன்றி

  • @NeeYerajaneeyemanthiri
    @NeeYerajaneeyemanthiri 21 день назад

    Soothing words madam people must hear your practical winning affirmations
    Thank you universe
    Thank you Aunty for your simple thought provoking sessions.
    Nandri universe!

  • @rajimurugesan-ct2ok
    @rajimurugesan-ct2ok 21 день назад

    அம்மா அருமையான பதிவு நன்றிகள் பல உங்கள் பேச்சு தைரியம் தருகிறது அம்மா

  • @HemaJagadish-o8p
    @HemaJagadish-o8p 21 день назад +1

    Thank you universe thank you universe thank you ma good evening ma🎉🎉🎉

  • @teena3227
    @teena3227 7 дней назад

    U looks very beautiful in this green dress Amma ❤love u Amma

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 19 дней назад

    Thanks universal

  • @kaleshkumar2553
    @kaleshkumar2553 20 дней назад

    Thank you amma🌈🦋🌈 thank you universe🌈🦋🌈

  • @PalaniyammalArumugam-m8q
    @PalaniyammalArumugam-m8q 5 дней назад

    Thanks for all many many many happy thanks ma

  • @kalyanikumaresh8278
    @kalyanikumaresh8278 21 день назад

    Kodi kodi kodi nandrigal prabanjamey. Anandam.peranandam paatima.❤❤
    Love you dear paatima.
    Thankyou dear.😊❤❤❤

  • @Tamilselvi-o9w
    @Tamilselvi-o9w 21 день назад

    வாழ்க்கை பாடம் சொல்லித்தரும் என் தாயின் பாதங்களில் பணிகிறேன் அம்மா ...

  • @grevathi6469
    @grevathi6469 21 день назад

    ❤ vazgha valamuden Amma thank you Amma ❤

  • @pavannaveen5354
    @pavannaveen5354 20 дней назад

    CR7 RONALDO....❤
    நன்றி பாட்டி! 🎀❤

  • @alaguramasamy5204
    @alaguramasamy5204 21 день назад

    ரொம்ப நன்றி அம்மா

  • @kalaivaninarayanan9354
    @kalaivaninarayanan9354 21 день назад

    மிக்க நன்றி அம்மா 😊🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @anjanadevi6224
    @anjanadevi6224 21 день назад

    Nandri Amma thank you so much 🙏🌹🥭👌👍⭐🏆🐓🍎🌺🏵️💐🦚🌼🍓🦋🦋🦋

  • @venkadeshkanikasree2557
    @venkadeshkanikasree2557 21 день назад

    Thankyou UNIVERSE....Thankyou nga AMMA....❤❤❤

  • @GRani-jn3fy
    @GRani-jn3fy 20 дней назад

    Nanri patti🎉🎉🎉

  • @Chithra-z2g
    @Chithra-z2g 21 день назад +1

    Thank you Thanku ma❤

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 20 дней назад

    Thank u mam.wonderful video.i like it.

  • @JothyIllanjothy
    @JothyIllanjothy 20 дней назад

    Thank you Amma ❤❤🎉

  • @sakthitextileserode99369
    @sakthitextileserode99369 21 день назад

    நன்றி சொல்ல வேண்டிய நிலை 🎉🎉🎉🎉🎉🙏

  • @Chitraanbarasan
    @Chitraanbarasan 21 день назад

    நன்றி அம்மா 🙏

  • @UCAREHERBAL
    @UCAREHERBAL 21 день назад

    Nandri amma 🙏🙏🙏🙏🙏

  • @chandrakumari749
    @chandrakumari749 21 день назад

    நன்றி அம்மா

  • @ARTransport-tr6eh
    @ARTransport-tr6eh 21 день назад

    Thank you so much.... I love you ❤️❤️❤️❤️

  • @vidya.srivani5645
    @vidya.srivani5645 21 день назад

    Thank u maam ❤ Thank u universe ❤

  • @sandhyaanilbhat2821
    @sandhyaanilbhat2821 21 день назад

    Vanakam amma ❤🙏

  • @AnithaAnitha-rg8yc
    @AnithaAnitha-rg8yc 21 день назад

    Amma roombo nandri ma 🙏🙏

  • @Trending-Rangoli
    @Trending-Rangoli 20 дней назад

    Thank you amma❤

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 21 день назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anupriyaparthiban5463
    @anupriyaparthiban5463 21 день назад

    Love u ma nandri narpavi ❤❤❤❤❤

  • @PoorvikaSubash
    @PoorvikaSubash 21 день назад

    S mam true ❤❤

  • @nhnl7837
    @nhnl7837 21 день назад

    அம்மா❤

  • @SharunieRoy
    @SharunieRoy 21 день назад

    Amma I love you so much ♥ 💗 💓

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 21 день назад +1

    வணக்கம் அம்மா. என்னிடம் பணம் இருக்கிறது , உறவுகள் இருக்கிறது , ஆனால் இன்று என் அம்மா இல்லை. அவளின் அன்புக்காக மட்டும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன். நன்றி அம்மா.

    • @N.jay_universe
      @N.jay_universe 21 день назад +1

      தாய் உங்களை விட்டு எங்கும் போகவில்லை உங்களுடன் தான் இருக்கின்றார். தாய் போன்று தான் இந்த இயற்கையும் அந்த இயற்கை உங்களுக்கு தாயின் அன்பை கொடுகின்றது

    • @DINESH-dp8cb
      @DINESH-dp8cb 21 день назад +1

      @ சரி அண்ணா. உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.நன்றி🙏.

    • @N.jay_universe
      @N.jay_universe 21 день назад +3

      @ நான் வயதில் சிரியவர் என்று நினைகின்றேன் எனக்கு 20. எனக்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை உடன் பிறந்தவர்களும் இல்லை ☺️ இயற்கையே துணை

    • @DINESH-dp8cb
      @DINESH-dp8cb 21 день назад +1

      @@N.jay_universe சரி தம்பி. பிரபஞ்சதாயின் துணையுடன் வாழ்வோம் 🙏. என் வயது 26.

  • @sundarrajan2858
    @sundarrajan2858 21 день назад

    🙏🏽🙏🏽🙏🏽🌈🌈🌈❤❤ ❤

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. 21 день назад

    🙏🙏🙏

  • @Chitraanbarasan
    @Chitraanbarasan 21 день назад

    வணக்கம் அம்மா 🙏

  • @Tamilselvi-o9w
    @Tamilselvi-o9w 21 день назад

    அம்மா...

  • @KShobana-g8m
    @KShobana-g8m 21 день назад

    Amma

  • @Shakuntala-t8q
    @Shakuntala-t8q 21 день назад

    En amma romba nanri

  • @learnandpractice6067
    @learnandpractice6067 21 день назад

    Oruthaga Death la iruthu eppadi amma meendu varathu??

    • @lifedesignswithbkk4859
      @lifedesignswithbkk4859  21 день назад

      புரியல உங்கள் கேள்வி

    • @learnandpractice6067
      @learnandpractice6067 21 день назад

      என் நண்பியின் 2 மகன்கள் இறந்துவிட்டார்கள் . 1 பையனக்கு 21,இன்னொரு பையனுக்கு 10 வயது.. ஆத்துல குளிக்கும் போது
      தான் விபத்து நடந்தது...
      மனசளவுல ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒருத்தங்க பிரிவை எப்படி அம்மா ஏத்துக்கறது? இத பத்தி பேசுங்க அம்மா... 🙏🙏

    • @lifedesignswithbkk4859
      @lifedesignswithbkk4859  21 день назад

      @@learnandpractice6067 9444413717பேசவும்

  • @justapple1956
    @justapple1956 21 день назад

    Patti amma

  • @lalithas8932
    @lalithas8932 21 день назад

    Romba nanri amma