Ravi varman and Punitha Shalini dance ||sathya rathish .

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 2,9 тыс.

  • @drdancervarman1511
    @drdancervarman1511  3 года назад +40

    Follow me on instagram instagram.com/dr.ravivarman_official?

    • @loganayakig9836
      @loganayakig9836 2 года назад +2

      Super bro

    • @udhayaudhaya6184
      @udhayaudhaya6184 2 года назад

      So g jgopvphp vhb vkozu yoh h ohgyyh ho vjo oh. Ovj u, vo h ochc. h,o h v ojjvhhhvj vovh v h hvvv hvvh vh hhvhvh ohohhhhhhhh ohh vivo
      Hohvovihh,h,obovi
      Job j. V j

    • @antonirajs8671
      @antonirajs8671 2 года назад

      Super excellent

    • @sanmugams.368
      @sanmugams.368 2 года назад +2

      Son OK uniform vast village kattagal OK

    • @ranjitharanji3569
      @ranjitharanji3569 Год назад

      ꧁L꧂꧁0꧂꧁ø꧂

  • @nathenpeter7
    @nathenpeter7 3 года назад +623

    ஆண் நடனம் மிகச் சிறப்பு.
    கவனமாக ஆடி இருக்கிறார்.
    பெண் நளினம் பேரழகு.
    தள்ளி நின்று ஆடி இருப்பது கூடுதல் சிறப்பு.

  • @BA-kg9dh
    @BA-kg9dh 3 года назад +202

    ஒரு ஒரு கவர்ச்சி இல்லை
    உண்மையான ஆடல் சூப்பர் அருமை இது தான்
    கிராமத்தில் வீடியோ

  • @yuvarajthangavel9994
    @yuvarajthangavel9994 3 года назад +525

    திரைப்படத்தை மிஞ்சும் நடனம்... கிராமத்தான் எதற்கும் சலிச்சவன் இல்லை என்று எடுத்து காட்டும் நடனம் 🙏🙏🙏👍👍👍

  • @nagaraj4109
    @nagaraj4109 Год назад +11

    ஆபாசம் இல்லாம ஆடுவதே உங்களுக்கு வெற்றி தான், நடனம் அருமை, இருவருக்கும் வாழ்த்துக்கள், சூப்பர் 👍

  • @prabhur4826
    @prabhur4826 3 года назад +90

    கிராமத்தின் இயற்கை அழகு அருமையான நடனம்(இரண்டு பேரும்) சிறப்பான ஒளி&ஒலி பதிவு வாழ்த்துக்கள்👏

  • @ShahulHameed-fj8pn
    @ShahulHameed-fj8pn 3 года назад +130

    ஆஹா......அடி தூள் இருவரும் செம்மயா பன்னியிருக்கீங்க வாழ்த்துக்கள்💝💯💯👌

  • @elumalaim1514
    @elumalaim1514 3 года назад +246

    தாவணி அழகோ அழகு வாழ்த்துகள் என் தங்கையே!!!!!

  • @சித்ராமுல்லை
    @சித்ராமுல்லை 3 года назад +339

    ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து ஆடினாலும் அவருகள் நட்பு தெரிகிறது வாழ்த்துக்கள் அருமை

  • @murugesankrishnanmurugesan5895
    @murugesankrishnanmurugesan5895 2 года назад +16

    இந்த இருவரும் இயற்கை வளம் பொருந்திய இடத்தில் சிறந்த நடன இயக்குனர்கள் போன்று தமிழ் கலாச்சார முறையில் சிறப்பாக நடனம் ஆடியிருப்பது சிறப்பிலும் சிறப்பு..வாழ்த்துக்கள்.....👌👌👍👍

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 года назад +7

    சொல்வதற்கு வார்த்தையே இல்லை எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதில்லை சூப்பர் சூப்பர் சினிமா விட அதிகமா இருக்கு

  • @tsk2707
    @tsk2707 3 года назад +97

    இருவர் ஆட்டமும் சிறப்பு....பெண் ஆட்டத்தில் நளினம் கூடுதல் சிறப்பு....

  • @arijaya5440
    @arijaya5440 3 года назад +66

    திறமைக்கு கிடைத்த பரிசு.... அடி தூள் 👏👏👏

  • @maaju12
    @maaju12 3 года назад +312

    இப்படி ஆடினால் யார் தான் பார்க்கமாட்டார்கள்.வாழ்த்துக்கள் சிறப்பான எதிர்காலத்திற்கு

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 3 года назад +76

    என்னங்க ப்பா அருமையான நடனம் அசத்தலான ஆட்டம் சுத்திபோடுங்கப்பா.🙏🙏🙏

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 2 года назад +34

    குடும்பத்துடன் காண வேண்டிய நடனம்..
    முகம் சுழிக்க வைக்காத நடன அசைவுகள்..

  • @mr.marihrishnaakrishnan927
    @mr.marihrishnaakrishnan927 3 года назад +157

    கண்ணியம் மாறாத இனிய நடனம். Congrats both dancers

    • @chitrasundar8582
      @chitrasundar8582 3 года назад

      Super sister

    • @antoamswilson1795
      @antoamswilson1795 Год назад

      ஆமாம்... இதை தான் நானும் நினைத்தேன்... கண்ணியம் மிக்க நடனம்... தமிழ் சினிமாவில் இந்த மாதிரியான கண்ணியத்தை தற்போதைய காலகட்டத்தில் பார்க்க வாய்ப்பே இல்லை.

  • @murugan8021
    @murugan8021 3 года назад +850

    கவர்ச்சியாக ஆட வேண்டிய பாட்டு, ஆனால் கண்ணியமாக ஆடி இருக்கிறீர்கள்....வாழ்த்துக்கள்..

  • @hemalathagiri6556
    @hemalathagiri6556 3 года назад +55

    Rendu perumae vera lvl.... Unga 1st dance la irrundhu ippo varaikkum semmaya irrukku❤❤😍

  • @theepannavaratnam9449
    @theepannavaratnam9449 Год назад +1

    உண்மையிலேயே நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்....💚💚💚

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 Год назад +3

    சினிமா நடனத்தையே மிஞ்சியது.. தங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @thavamanigovindaraj932
    @thavamanigovindaraj932 3 года назад +263

    உங்கள் ஆட்டத்தை பார்க்க 2 கண்கள் போதாது. அவ்வளவு அருமையான ஆபாசம் இல்லாத நடனம்.

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 3 года назад +44

    அருமையான,
    இனிமையான நடணம்.
    நல்ல பயிற்சி.
    டேக் ஷாட் துள்ளியம்.

  • @spriya8295
    @spriya8295 3 года назад +20

    ரொம்ப ரொம்ப அழகாகவும் அருமையாகவும் தொடாமல் ஆடினார்கள் ,.....உன்மையிலே வேர லெவல் டியர் சகோ

  • @Suryapriya2301
    @Suryapriya2301 3 года назад +2

    கொஞ்சம் கூட ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் தொடல... செம்மையா இருக்கு உங்க டான்ஸ்... வாழ்க வளமுடன்... உங்கள் திறமை மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்... (தமிழச்சி)

  • @dumilstar8526
    @dumilstar8526 3 года назад +3

    அருமை வாழ்த்துக்கள் சினிமா பார்ப்பது போல இருக்கு நடிகர் நடிகைகள் உங்கள் டான்ஸ் முன்னாடி நிற்க முடியாது நீங்க வேறலவல் வாழ்த்துக்கள் நீங்க மேல் மேல வளரவேண்டும் விரைவில் உங்கள் இருவரையும் சினிமாவில் பார்க்க ஆசைப்படுகிறேன்

  • @aaaw9031
    @aaaw9031 3 года назад +37

    இந்த பாட்டுக்கு ஆடியா இருவக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @mercurytamilworld249
    @mercurytamilworld249 3 года назад +113

    சூப்பர் கண்ணியமான நடனம் குடும்பத்தில் அணைவரும் முகம் சுளிக்காமல் பாக்கலாம் நன்றி 🙏 இன்னும் மென் மேலும் வளரனும்

  • @jeevithan4011
    @jeevithan4011 3 года назад +43

    Touch பண்ணாம ஆடி இருக்கீங்க super pa I likel it

  • @m.karthikeyan3811
    @m.karthikeyan3811 3 года назад +3

    கிராமத்துகாரனின் அருமை தெரியாதவனன் தான் dislike போட்டுருப்பான்
    அருமையான பாடல் அருமையான நடனம்
    வாழ்த்துக்கள்

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 3 года назад +1

    அபாசம் இல்லாத இரண்டு நல்ல உள்ளங்களின் நடனம் அதுவும் கிராமத்து கிளிகளின்
    நடனம் மிகவும் நளினமாக உள்ளது. என்றென்றும் இவ்வாறு எல்லா காலங்களிலும் நல்வாழ்த்துக்கள் பெறுக.

  • @Thamilnad
    @Thamilnad 3 года назад +36

    நீ வேற லெவல் நடன காரன் யா...👌👌👌👌👌

  • @muthukumaran3401
    @muthukumaran3401 3 года назад +10

    Vera level dance Ravi Varma Anna... Na ungaludaiya periya fan.... Neenga ennum neriya saathikanum.... வாழ்த்துக்கள் அண்ணா...👏👏

  • @countermani336
    @countermani336 3 года назад +69

    ஜெயம் ரவி அசின் தோன்றுவிட்டார்கள் உங்கள் நடனம் சிறப்பு

  • @thangavelppm2264
    @thangavelppm2264 3 года назад +15

    இவர்கள் நடனத்தை பார்க்கும் போது சினிமாவையும் மிஞ்சும் அழகு மரியாதையாகவும் உள்ளது

  • @appaponnuammaponnu9014
    @appaponnuammaponnu9014 3 года назад

    Vera Lvl......solla varthaigal illai.....enn akka anna......luv u so much ....

  • @sanahoney9316
    @sanahoney9316 3 года назад +239

    கண்றாவியான பிரான்ங் வீடியோலாம் பல Like & View ஆகும்
    ஆனா இந்த மாதிரி திறமையை வெளிப்படுத்துற வீடியோ கம்மியாதான் View பண்றாங்க😌

    • @vigneshaksvtss421
      @vigneshaksvtss421 3 года назад

      அது என்னமோ உண்மைதான்

  • @meenthamaavu
    @meenthamaavu 3 года назад +164

    உண்மையிலேயே கிராமத்து ஜெயம் ரவியையும், அசினையும் பார்த்தா மாதிரி இருக்கு வாழ்த்துக்கள்.

    • @prakashkuttyoffical
      @prakashkuttyoffical 3 года назад +4

      unakku kannengaa pu......la erukka

    • @chandrasekaranbalakrishnan8488
      @chandrasekaranbalakrishnan8488 3 года назад +2

      கவுண்டமணி செந்தில் சரளாவை பார்த்து சொன்ன மாதிரி இருக்கு உங்களுக்கு மனசாட்சி இல்லையா இருவரும் நல்ல இருக்கிறார்கள்

    • @meenthamaavu
      @meenthamaavu 3 года назад +4

      @@chandrasekaranbalakrishnan8488 bro நான் அவர்கள் முக அமைப்பை சொல்லலை அவர்கள் நடனத்தை பற்றித்தான் கூறினேன்.
      அத நீங்க தவறா புரிஞ்சிகிட்டா நான் என்ன பண்ணமுடியும்.

  • @gowrigowri4224
    @gowrigowri4224 3 года назад +241

    இதான் எதிர் பார்த்தேன் உங்ககிட்ட... நாங்க support'பண்றோம் வீடியோ போடுங்க 🤝☺️🥰God bless you..

  • @ai.cristianoronaldo7030
    @ai.cristianoronaldo7030 3 года назад +2

    உங்கள பாத்து மத்தவங்க திருந்தட்டும்
    வாழ்த்துக்கள் அண்ணா &அக்கா ❤❤🌹👏👏👏

  • @sanchivikumar507
    @sanchivikumar507 3 года назад +1

    அருமையான மனஉறுதியான முயற்ச்சி .வாழ்த்துக்கள்.உங்கள் வாழ்விழும்.இந்த சந்தோஷம் எப்போதும் நிலைத்துஇருப்பதாக

  • @AAA-rs4kr
    @AAA-rs4kr 3 года назад +11

    அருமை அருமை சொல்ல வார்த்தை இல்லை. உன்மையான பாட்ட பார்க்க தோனமாட்டேங்குது

  • @byovan8429
    @byovan8429 3 года назад +11

    ""Pppaaaa Cinemavai Minjum Attagaasamaana Dance...""Udambu Silirththu Pochi....Semma Dhooolll 👏❤👏❤👏❤👏👌🏽👌🏽👌🏽👌🏽🌷🌷🌷

  • @murug-n3b
    @murug-n3b 3 года назад +82

    மேக்கப் இல்லாமல் இயற்கையாக அசத்தலாக அடி இருக்கிறீர்கள் இருந்தாலும் அருமை அருமை வாழ்த்துக்கள் கேமராமேன் வயலில் இறங்கி வயல்வெளிகளை கவர் செய்து எடுத்திருக்க வேண்டும் நடைபாதையை மட்டுமே நிறைய நேரம் படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்

  • @murugananthammuruganantham3089
    @murugananthammuruganantham3089 24 дня назад

    அருமை அருமை மிக அருமை உண்மையிலேயே உங்களுடைய இந்த டான்ஸ் இயற்கையாகவே கிராமத்து வாசனை நிறைந்ததாகவே இருந்தது வாழ்த்துக்கள்❤

  • @pramanandansanthappan5364
    @pramanandansanthappan5364 2 года назад +1

    இவர்கள் இந்த அளவுக்கு ஆடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.. அருமை, ஆபாசம் இல்லாத நடனம்.. நீங்கள் மிகப்பெரிய நடன காரர்களாக வருவதற்கு எனது வாழ்த்துக்கள்..

  • @SURESHKUMAR-cl3bv
    @SURESHKUMAR-cl3bv 3 года назад +34

    U both are great combo... Looks like a movie video song...

  • @balubalu-uw6um
    @balubalu-uw6um 3 года назад +26

    சூப்பர்.....உங்களோட முயற்சிய அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக என்னோட வாழ்த்துக்கள்...👍

  • @dineshthirusulam9401
    @dineshthirusulam9401 3 года назад +3

    Settings இல்லாமலே....இயற்கையோடு சேர்ந்து உருவாகும் dance very very superb 👍👍👍

  • @shanthv7202
    @shanthv7202 3 года назад +1

    Ponga paa unga video ivlo naal pakkama irunthathuku rompa feel panren paa

  • @rajabavai7554
    @rajabavai7554 3 года назад

    அருமையான நடனம்... கிராமத்து background எல்லாம் சூப்பர்... சூப்பரா இருக்கு பாக்குறதுக்கு ரெண்டு பேருமே அழகா ஆடுறாங்க... சூப்பர் சூப்பர்

  • @gunapathik672
    @gunapathik672 2 года назад +4

    இரண்டு பேரும் நன்றாக ஆடும் நடனம் அருமை. Super

  • @sivaprakash2384
    @sivaprakash2384 3 года назад +25

    அற்புதமான நடனம் 💃 இதுபோன்ற உங்களது வீடியோக்களை பதிவிடவும் சிறப்பான எதிர்காலம் அமைய என் வாழ்த்துகள் 🎊

    • @muruganastro2605
      @muruganastro2605 3 года назад +1

      தற்போது சுயநலம் கொண்ட நடன கலைஞர் மற்றும் படம்சம்பந்தப்பட்ட ஒளி பதிவாளர்கள் என்றும் மேற்படி நடன கலைஞர்களை பாராட்டி எந்த விதத்திலும் அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ள உதவி செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். *கலைஞனின் வாழ்த்துக்கள்*

  • @VETRIVISAK
    @VETRIVISAK 2 года назад +8

    Dr. ரவி & Dr. புனிதா ஆகிய இருநண்பர்களும் இணைந்து,நடன இயக்குனர் இன்றி தாங்களாகவே பாடல் தேர்ந்தெடுத்து,3 மணி நேரத்தில், நளினத்துடன், ஆபாசம் இன்றி நடனம் ஆடும் அழகு கண்ணுக்கு விருந்து! தொடரட்டும் உங்களின் நடனப்பணி!

  • @nagarajsri1252
    @nagarajsri1252 3 года назад +1

    எங்கப்பா இருந்திங்க இவ்ளோ நாளா, உங்க நடனம் அருமை வாழ்த்துக்கள் 👌👌

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 года назад

    அருமை மிக அருமை. அருமையாக, தமிழனின் பண்பாடு மாறாமல் ஆடும் எங்க தமிழ் தங்கங்களே ! மேன் மேலும் வளர, தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sarantnj1784
    @sarantnj1784 3 года назад +58

    உங்கள எல்லா நடனமும் மிக அருமை👌👌 நான் உங்கள் ரசிகன்👌👌👌

  • @kaviyaa2580
    @kaviyaa2580 3 года назад +251

    Vera level athukum thavani pottutu. Touch Panama semaiya aduranga nu nenaikiravanga like panunga pa

  • @arulselvaraj8404
    @arulselvaraj8404 3 года назад +8

    பெம்மிழியா பிரன்ஸ்சா சூட்டிங்கியா ஆனா 2 பெறும் செமடென்ஸ் செம செம வாழ்த்கழ்

  • @geminivirat9065
    @geminivirat9065 3 года назад +1

    இந்தப் படைப்பில் மிகுந்த
    ரசனைக்கு உரியதாக இருந்த
    அம்சங்கள்:- இருவரின் சிரித்த முகம்.....ரசித்து ஆடும் விதம்....
    ஒப்பனை இல்லாத/தேவைப்படாத இயற்கையான அழகு.,... சூப்பர்!.

  • @njagadeesh1
    @njagadeesh1 2 года назад +1

    அந்த காஞ்சு போன இரண்டு பணை மரங்களும் அழகு சேர்க்கிறது.

  • @n.k.jayaraman2637
    @n.k.jayaraman2637 3 года назад +10

    Bro body language and dance steps , face expression very perfect. Speed movement dance. Marvellous.👍👌👏💓

  • @karthi-ck3wd
    @karthi-ck3wd 3 года назад +4

    ரவி வர்மன் @ புனிதா....... Veera leval pa....😍

    • @sitharthsapari6815
      @sitharthsapari6815 3 года назад

      இருவரும் ஒருவரை ஒருவர் தொடாமல் ஆடுவது மிக சிறப்பாக உள்ளது மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @sparkle124
    @sparkle124 3 года назад +11

    Really I'm became ur fan from the pongal dance.. really really too good
    ..it's nice to see dance like this ....love from Malaysia

  • @rajasekar7359
    @rajasekar7359 3 года назад +1

    Nadanathirku thevai steps than aapasa udai illai enbathai velikaatiyatharkku nandrikal bro

  • @jothivelp5775
    @jothivelp5775 3 года назад +1

    ஹீரோ ஹீரோயின்களுக்கு சவால் விடும் அற்புதமான நடனம் வாழ்த்துக்கள்

  • @ezhilarasisaravanan6722
    @ezhilarasisaravanan6722 3 года назад +46

    Last time pacha color dhavani💚
    This time blue color dhavani💙
    #Dhavaniqueen

  • @Divyasamy
    @Divyasamy 3 года назад +5

    Paaathuttae irukkalam pola iruku bro and sis .....vera 11 pongaaaa ufffffff 😍😍😍😍😍😍

  • @sankar5557
    @sankar5557 3 года назад +32

    ரவி நண்பா! நீங்கள் இருவரும் மேடையில் ஆடும் நடனத்தைவிட இந்த மாதிரி கிராமத்து இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான வயல் வெளிகளில் நம் பாரம்பரிய உடைகளான வேட்டி சட்டை மற்றும் பாவாடை தாவணி அணிந்து ஆடும் நடனமே மிகச்சிறப்பாக உள்ளது.

  • @ammanarul4920
    @ammanarul4920 3 года назад +1

    அருமையான நடனம் தொடாமல் எளிமையான நடனம் வாழ்த்துக்கள்

  • @justice2394
    @justice2394 3 года назад +1

    Yeppa antha paiyan adaradhu enaku rompa pudichiruku ...semma superb 👌 that girl kuda

  • @senthil8372
    @senthil8372 3 года назад +23

    அடேங்கப்பா என்னா ஆ‌ட்ட‌ம்....அப்படி போடு குத்தாட்டம் 🥰🤣

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 3 года назад +3

    வரம்புகளுக்கு உட்பட்ட நல்ல இசைவுகளுடன் கூடிய அசைவுகள் கொண்ட அழகான டான்ஸ்.

  • @PalamaarneriPanjayathu
    @PalamaarneriPanjayathu 3 года назад +338

    சிறப்பாக பனிருக்கிங்க... வாழ்த்துக்கள்...

    • @revathi3104
      @revathi3104 3 года назад +3

      Semmmmmmmmmma

    • @bhuvisri6012
      @bhuvisri6012 3 года назад +2

      Gentle

    • @SenthilKumar-gz1ll
      @SenthilKumar-gz1ll 3 года назад +3

      Which

    • @subha.kalaichelvan4005
      @subha.kalaichelvan4005 3 года назад +4

      பனிருக்கிங்க.....
      தமிழ்நாட்டில் தமிழை சரியா எழுதவும் படிக்கவும் முடியாத ஒரு நிலை....50 வருட திராவிட ஆளுமையின் நிலை....!!!!

    • @PalamaarneriPanjayathu
      @PalamaarneriPanjayathu 3 года назад

      @@subha.kalaichelvan4005 திராவிட ஆளுமை இல்லை... இன்றைய தமிழ் typing app ஓட நிலைமை அப்புடி

  • @maniram8113
    @maniram8113 2 месяца назад

    SUPER RAVI SIR...........ARUMAIYA ADURINGA SIR ........BOTH ARE SUPER SIR

  • @albertraj4821
    @albertraj4821 3 года назад

    ரசிக்கும் படி இருக்கு அருமை பிறர் மனம் (சீனு ) சுளிக்கும் அளவுக்கு இல்லை. சூப்பர் நைஸ் கிபிடப்.......

  • @karthikajanu1962
    @karthikajanu1962 3 года назад +21

    Both of you really awesome and very decent dance that's your plus keep rocking. My heartly greetings for you both and team. ❤️💖

  • @joeprisillalawrence478
    @joeprisillalawrence478 3 года назад +19

    First up all thanks to our team ... Both performance are amazing ♥ ...keep rocking both & team 🙂... Drees coading is super ... Simple way to explain Ur performance another level 😍

  • @SeKattam
    @SeKattam 3 года назад +15

    Awesome effortless performance, love to see more of them 👏👍

  • @shanmugamshanmugam8667
    @shanmugamshanmugam8667 3 года назад +1

    Super Dass 👌

  • @sampoornadhivya1668
    @sampoornadhivya1668 3 года назад +1

    Aioo intha marii dance na pathathey illa super ahh iruku 😍

  • @rrwayfarer1786
    @rrwayfarer1786 2 года назад +13

    Doctor by profession, dancer by passion. Only dance lovers can understand your feelings for dance. Both are rocking. Her hip movements wow.. 😍 Nice location too. Totally a perfect work sir and madam.

  • @j.balakrishnan7941
    @j.balakrishnan7941 3 года назад +4

    டான்ஸ் ன்னா இப்படி தான் இருக்க வேண்டும் செமயா பன்னி இருக்கீங்க வாழ்த்துக்கள்

  • @SMALLTECH
    @SMALLTECH 3 года назад +17

    1:44 to 1:55 ஓடிப்போய் தண்ணி குடிச்சிட்டு வந்துட்டாங்க !! 😉😆😂😂😂

    • @dumilstar8526
      @dumilstar8526 3 года назад

      பரவாயில்லையே எவ்வளவு துல்லியமாக வாட்ச் பண்ணி இருக்கீங்க வாழ்த்துக்கள் நண்பரே எடிட்டிங் கொஞ்சம் இயற்கை காட்சிகளையும் கொஞ்சம் காட்டி இருந்தால் மேலும் மேருகேறி இருக்கலாம்

  • @mydeendoncreations5669
    @mydeendoncreations5669 3 года назад +2

    Ipathaan tv la pathen verithanam brother and sister paathona yethiten congratulations

  • @gowsimaha2491
    @gowsimaha2491 2 года назад

    Super anna ,akka... இடைவெளி நடனம் ...இடம் பிடித்தது மனதில்....

  • @selvarajselva6828
    @selvarajselva6828 3 года назад +6

    புனிதா ஷாலினி உங்களின் நடனம் அற்புதம் 👌👌👌

  • @nellaipandi.a8961
    @nellaipandi.a8961 3 года назад +9

    அய்யா அருமை...

  • @chinnuruth6994
    @chinnuruth6994 3 года назад +5

    செம டான்ஸ் ப்ரோ

  • @parasakthiastrovision
    @parasakthiastrovision 3 года назад

    Semma.... Semma... Addagasam Mattumalla.... Asaththalilum Asaththal. Vazhthukkal🥀🥀🥀🥀🥀

  • @karthickkarthick276
    @karthickkarthick276 3 года назад

    இந்த விடியோ மிகவும் அருமையாக இருக்கிறது அந்த அண்ணன் அக்காவும் மிகவும் அருமையாக ஆடினீர்கள் வாழ்த்துக்கள்😍😍😍

  • @aprilfool3240
    @aprilfool3240 3 года назад +149

    யோவ் இந்த டாக்டர் டான்ஸ் பாத்தாலே நோய் சரி ஆகிடும் போல...

  • @JohnPaul-nd9bl
    @JohnPaul-nd9bl 3 года назад +5

    Ur dance semma Ravi & Shalini... Appreciate u....

  • @kovalasuresh1997
    @kovalasuresh1997 3 года назад +8

    Hey doctors... What a great dance Yaar... ❤️

  • @sekarthangasamy5331
    @sekarthangasamy5331 3 года назад +1

    வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் அருமையான டான்ஸ்

  • @jayamaryraj810
    @jayamaryraj810 3 года назад +4

    Wow 😍💐 sooooo super romba Neet a, Sema energy a dance panringa my favorite song ithu... Super keep rocking 🤝🤝🤝

  • @tamilmaruthuvam2143
    @tamilmaruthuvam2143 3 года назад +7

    Congratulations both...
    Keep it up...🔥🔥

  • @powertowinmindrelax2539
    @powertowinmindrelax2539 3 года назад +15

    very excellent dancers, I WISH THEM TO WORK TOGETHER FOR LONG TIME

  • @parasakthiastrovision
    @parasakthiastrovision 3 года назад

    Semma.... Semma.... Addagam Mattumalla.... Asththal.... Vazhthukkal🍀🍀🍀🍀🍀

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 2 года назад +1

    மிக அருமையான நடனம்.வாழ்த்துக்கள்.