எனக்கு 71, வயது நெல்லை மாவட்டம். என் வாழ்வில் நான் நற்பயிர் என்ற பெயரை கேட்டதே இல்லை. அதை நீங்கள் க்ளோஸ் அப்-ல் காமிக்கவில்லை. அது பெரும் பய றா? வேறு பெயர் உள்ளதா? தயவு செய்து கமெண்டில் சொல்லுங்கள்... நன்றி
பின்பக்கம் வெற்றி கோப்பைகள் உங்கள் விளையாட்டு கழகத்தால் வென்றதா?. உங்கள் விளையாட்டு கழகத்திற்கு வாழ்த்துக்கள். திருமண செய்முறை சமையல் வீடியோக்களை எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்❤❤❤
இதில் சுகியமும் செய்யலாம் அருமையாக இருக்கும்
பார்க்கும்போதே செய்ய வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது. நன்றி நண்பரே...
Vara leval
Excellent bro
அண்ணா வணக்கம் ரகுராமன் மேட்டுப்பாளையம்
வணக்கம்
பாரம்பரிய சமயலை பாதுகாப்போம், மீட்டெடுக்க வேண்டும்
🔥
For naripayir english name is moth.
ஐம்பது வருடத்திற்கு முன் உள்ள உப்புமா குருமா செய்து காட்டுங்கள்.
Bro Nan naripayiru kulambu saiven intha thokku saithu pakkeren nandri
நண்பரே செய்து பாருங்கள் அருமையாக இருக்கும்
Kuzhambu preparation also put
is this thattai payiru?
இது தட்டப்பயறு மாதிரியே இருக்கும் அதைவிட ரொம்ப சின்னதா இருக்கும்
நற் பயிர் என்றால் என்ன
நரிப்பெயர் என்பது தட்டப்பயிரை விட மிகச்சிறியதாக இருக்கும்
What is natpayir?
நரி பயிர் என்பது தட்டைப் பயிரை போல் மிகச் சிறியதாக இருக்கும்
எனக்கு 71, வயது நெல்லை மாவட்டம். என் வாழ்வில் நான் நற்பயிர் என்ற பெயரை கேட்டதே இல்லை. அதை நீங்கள் க்ளோஸ் அப்-ல் காமிக்கவில்லை. அது பெரும் பய றா? வேறு பெயர் உள்ளதா? தயவு செய்து கமெண்டில் சொல்லுங்கள்... நன்றி
நரிப்பயிறு என்று சொல்லுவார்கள்
வணக்கம் பிரதர் நெற்பயிர் என்றால் என்ன?
நரி பயிர் (அ) செப் பயிர்) சிவப்பு மண்ணில் விளையும் எங்கள் ஊரில் செப் பயிர் ( விருத்தாசலம்) அருகில் சொல்வோம்
நண்பரே நெற்பயிர் அல்ல நரி பயிர் அல்லது நற்பயிற் என்போம்
நரிப்பயிர் என்பது தட்டைப் பயிரை போல் காணப்படும் மிகச் சிறியதாக இருக்கும் அனைத்து சிறுதானிய கடைகளிலும் கிடைக்கும்
Thanks brother.
Awesome but too much oil 🎉
ஐயா அது மிகச்சிறிய கரண்டி அதாவது ஸ்பூன் அளவு தான் எடுத்திருந்தோம்
🤍💜✨
❤
நெற்பயிர்கள் சகோ
Idhai nari payir endru solluvangha
ஒரு உணவு செய்வதற்க்கு முன் அதை பற்றி விளக்கம் தாங்க.நற்பயிர் என்றால் என்ன?எங்கு கிடைக்கும்? தலையும் புரியல.வாலும் புரியலை 😮😮😮
நரிப்பயிர் என்பது தட்டைப் பயிரை போல் மிகச் சிறியதாக இருக்கும் அனைத்து சிறுதானிய கடைகளிலும் கிடைக்கும்
Narparu endral pasipayara?
இல்லை நற்பயிறு வேறு பாசிப்பயறு வேறு
நரிபயறு,mothbean
பின்பக்கம் வெற்றி கோப்பைகள் உங்கள் விளையாட்டு கழகத்தால் வென்றதா?. உங்கள் விளையாட்டு கழகத்திற்கு வாழ்த்துக்கள்.
திருமண செய்முறை சமையல் வீடியோக்களை எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்❤❤❤
ஆம் நண்பரே தேக்கம்பட்டி சிவக்குமார் கபடி பெண்கள் அணி மற்றும் ஆண்கள் அணி வென்ற கோப்பைகள் நன்றி நண்பரே