உங்கள நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு அக்கா .....நானும் உங்க தங்கச்சி ஒரு அண்ணனா இருக்கேன்னு நினைச்சுக்கோங்க ....ஏன்னா எனக்கு அப்பா இல்லை மனநிலை சரியில்லாத அம்மா .....எங்க அப்பா இருக்கும்போது என் தங்கச்சிக்கு நாலு வயசு எனக்கு 16 வயசு ....14 வருஷமா என் தங்கச்சியை நான் தான் வளர்த்துட்டு வர்றேன், எங்க அம்மாவே நான் தான் பாத்துட்டு இருக்கேன் .....அதனால என்னோட தங்கச்சி ஞாபகம் இந்த வீடியோ பார்க்கும்போது வந்துருச்சு ....நான்தான் என் தங்கச்சிக்கு அம்மா அப்பா எல்லாமே ....அதே மாதிரி நீங்க தான் உங்க தங்கச்சிக்கு எல்லாமே ...நீங்களும் உங்க தங்கச்சியும் உங்க வாழ்க்கையில் மென்மேலும் வளர வேண்டும் ....இப்படிக்கு சிதம்பரத்திலிருந்து ராகவன் ......
எனக்கு இப்போ கொஞ்சம் மனசு கஷ்டமா இருந்துச்சு.... ஆனா உங்க வீடியோ பாத்துட்டு அமைதியா உக்காந்துருக்கேன்..... என் பிரச்சனை நினைக்காம....நன்றி சிஸ்டர்..... எனக்கு இப்படி ஆறுதல் சொல்ல யாரும் இல்ல.... Love you sis❤️
அக்கா தங்கை அன்பு எப்பவும் .. உயர்ந்தது ❤️ இன்று போல் என்றும் வாழ வேண்டும் இன்பமாக .. அக்கா ...🌼🥰 நானும் என் தங்கைக்கு முடிந்ததை செய்வேன் சந்தோசமாக இருக்கும் ❤️❤️❤️
En Sister dhan enaku Ellame Vangi Tharuva Enaku amma appa munnadi ava dhan sluven Ellarayum vida avala dhan pudikum romva❤🎉 Chinna visayam ah irundhalim adhu epdiyacjum vangi kuduthuruva ava vanguradhu dhan enaku pudikum nu slalam na Selct pana kooda avlo alaga irukadhu ava selacy pana enaku pudikadhi ana last la adhan nalla irikum❤🎉 ava Dham Enoda Backborn ❤🎉 Lvu Di Pakki❤🎉😢
அண்ணன் தம்பி பாசமெல்லாம் எதுவரைக்கும் இருக்கும் என்று தெரியல ஆனா அக்கா தங்கச்சி பாசம் உயிர் இருக்கிற வரைக்கும் இருக்கும் நான் ஒரு பொண்ணு எனக்கு ரெண்டு அண்ணன் ஆனா எனக்கு கூட இப்படி பார்த்து வாங்கலானு தெரியல அவங்க அவங்க ஃபேமிலிய தான் பார்த்துக்குவாங்க ஆனா எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க ஆனாலும் நான் கவலைப்பட்டதில்லை ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக இருப்பாங்க இந்த மாதிரி என்ற ஒரு நம்பிக்கை 😊 எனக்கு கிடைக்காத இந்த சந்தோஷம் என் பிள்ளைகளுக்கு கிடைக்கும் என்ற நினைக்கிறேன்
நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இன்று போல் என்றும் நலமாக இருக்க வாழ்த்துக்கள்.தாய் ஆதரவு இல்லை என்றால் அதன் வேதனை என்னவென்று நான் அனுபவித்துள்ளேன் வாழ்க வளமுடன் 👍👍👍
அக்கா உங்களது விடியோக்களை சில நாட்களாகத்தான் பார்த்து வருகிறேன்.சத்தியமிட்டு சொல்கிறேன் உங்கள் தங்கை அழும் பொழுது என் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து தாயாக இருந்து கடனமையை செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
உன்னோட வளர்ச்சி தங்கையை மறக்கும அளவுக்கு என்றுமே இருக்க கூடாது மா அக்கா நல்லா இருந்தால் தங்கூக்கு மகிழ்ச்சி தான் அதே நேரம் உடன் பிறப்புக்குள் தகுதி பார்த்து மட்டும் அன்பை மாற்றி விட கூடாது சுருதியின் தாயாகவே உன்னை பார்கிறேன் துர்க்கா உன் முகத்தில் போலித்தனமான சிரிப்பு இல்லை மனதில் இருந்து வந்த அந்த சிரிப்பில் உன் தங்கையை நீ என்றென்றும் கை விட மாட்டாய் என்று தெரிகிறது 😢😢🎉🎉
My name is also Suruthi. I also have one elder sister like you.... En akka um enna papa dhn koopuduva... So,This vdo is very heart touching & realated to us..... Stay blessed and be happy always like this... Akka
Unmailaye super ka but romba emotional ah irunthuchi enaku ungala Mari oru sister ilayenu feelings ah vu iruku epovum nalla akkava ammava unga sister ah nalla parthukonga god bles u ka
Nanum amma illadha valandha enoda thangachikaga na ennoda padipaye vetuttu avalukaga vazhndha 😢eppo mrg aidichi unga vidio pakura appo nanga yepudi erundhom mo apudiye erukku 😢miss you amma😢😢😢😢😢
Akka unga thangachi nala pathukkonga ungala patha ennaku alugai varuthu yenna ennakum amma illa na chinna vasula iranthu pottanga ennakum akka iruka ana oru kuda akka vidu enna kutti ponnathula so sweet ka
Super sister ❤️❤️❤️❤️❤️ love u so much.yenakum appa amma illa mama akka dhan ellame yenaku ippo varaikum apram yenakum 2 ponnu papa yennoda pillaikalaium avangga dhan kavanichikrangga .yenaku amma nenapu varama paththukranga.
எனக்கும் அம்மா இல்ல கூட பொறந்தவங்க தம்பி மட்டும் தான் அக்கா தங்கச்சி யாரும் இல்லை அதனால நான் உங்ககிட்ட பேசணும்னு ரொம்ப ஆசைப்படறேன் நார்மல் மெசேஜ் பண்ணு நீங்க எந்த ஒரு ரிப்ளையும் பண்ணல akka
துர்கா தங்கையின் கணவர்ருக்கு எதையும் வாங்களையா நான் இப்படி கேட்டேன் எதையும் தப்பாக நினைத்து கொள்ளாதே நீ மறந்து விடாதீர்கள் தான் சொல்ல நினைத்து தான் ஞாபகம் வந்தது
Durga sister unga la enaku romba pidiggum unga video ellame parthurugen ennoda name mu Durga tha ennoda uru Palani sister Palani murugan arul etrum ungaluku ketaigatum valga valamudan sister enaku oru hai mattum sollunga please ❤
தாயில்லாம வளர்ந்த பொண்ணுக்கு நீங்க உண்மையான தாயாக எல்லாம் பண்றீங்க YOU ARE BEST
ஒருத்தருக்கொருத்தர் ஒற்றுமையா ஒத்தாசயா சந்தோசமா இருங்கப்பா.❤
சுருதி அக்காவுக்கு நீங்க இன்னொரு அம்மா துர்க்கா அக்கா நீங்க இரண்டு பேரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க என் வாழ்த்துக்கள் அக்கா❤
வாழ்நாள் முழுவதும் உங்கள் தங்கையை தாயைப் போல பார்த்துக்கொள்ளவும் வாழ்க வளமுடன்
சுருதி அழும் போது எனக்கு அழுகை வந்தது துர்கா அக்கா
உங்கள நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு அக்கா .....நானும் உங்க தங்கச்சி ஒரு அண்ணனா இருக்கேன்னு நினைச்சுக்கோங்க ....ஏன்னா எனக்கு அப்பா இல்லை மனநிலை சரியில்லாத அம்மா .....எங்க அப்பா இருக்கும்போது என் தங்கச்சிக்கு நாலு வயசு எனக்கு 16 வயசு ....14 வருஷமா என் தங்கச்சியை நான் தான் வளர்த்துட்டு வர்றேன், எங்க அம்மாவே நான் தான் பாத்துட்டு இருக்கேன் .....அதனால என்னோட தங்கச்சி ஞாபகம் இந்த வீடியோ பார்க்கும்போது வந்துருச்சு ....நான்தான் என் தங்கச்சிக்கு அம்மா அப்பா எல்லாமே ....அதே மாதிரி நீங்க தான் உங்க தங்கச்சிக்கு எல்லாமே ...நீங்களும் உங்க தங்கச்சியும் உங்க வாழ்க்கையில் மென்மேலும் வளர வேண்டும் ....இப்படிக்கு சிதம்பரத்திலிருந்து ராகவன் ......
துர்கா எனக்கும் இந்த மாதிரி ஒரு அக்கா இல்ல நீங்க ரெண்டு பேரும் எப்பயும் இந்த மாதிரி மகிழ்ச்சியா இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்
இந்த காலத்தில் யாரும் தங்கச்சிக்கு இப்படி செய்யமாட்டார்கள் இன்னும் நிறைய கடைசிவரை வாங்கி தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
enga veetula enga akka enakku neraiya vangi kututhurukanga❤❤❤❤❤
Irukkanga yan akka seiva
Avunga vangara salary ku inium senjirukanum.
Enga akka iPa varaikum vangithara❤❤love you akka ❤❤
Irukanga sis but intha mathiri illa akka High rate sis low cost intha mathiri illa
தாயின் முகத்தில் உன்னிடம் பார்க்கிறாள் மா உன் தங்கை எவ்வளவு வளர்ந்தாலும் உன் பிள்ளை போல் பார்த்து கொள் மா😢😢
அக்கா தங்கச்சி பாசம் என்பது அற்புதமானது
எனக்கு இப்போ கொஞ்சம் மனசு கஷ்டமா இருந்துச்சு.... ஆனா உங்க வீடியோ பாத்துட்டு அமைதியா உக்காந்துருக்கேன்..... என் பிரச்சனை நினைக்காம....நன்றி சிஸ்டர்..... எனக்கு இப்படி ஆறுதல் சொல்ல யாரும் இல்ல.... Love you sis❤️
உண்மையான சந்தோஷம். வாழ்க வளமுடன்
unga sister face...parka romba romba innocent a iruku...nalla anbana adakamana ponnu mathiri irukanga...u lucky to have such sister.
கடைசியில் தன் பிள்ளைகளும் இதேபோல் இருக்க வேண்டும் என்று கூறியது 👌👌👏👏👏👏👏👏👏👏👏
உங்கள் அன்பும் பாசமும் என்றும் நிலைத்து இருக்க இறைவனை வேண்டிகொள்கிறேன்
எனக்கு அக்கா இல்லை நான் ஒருத்திதான் ஸ்ருதி அழும் போது அதை பார்த்து கண்களில் இருந்து தண்ணீர் தானாகவே வந்தது இத்த சந்தேசம் நிலைந்திருக்க வேண்டும்❤❤❤❤
மொபைல் பாத்துகொண்டே தோசையை கருகாமல் சுடும் திறமையான பெண்களின் சார்பாக வீடியோ அதிக லைக் வாங்க வாழ்த்துக்கள்💐💐💐💐..,.
😊😊😊😊😊
அக்கா தங்கை அன்பு எப்பவும் .. உயர்ந்தது ❤️ இன்று போல் என்றும் வாழ வேண்டும் இன்பமாக .. அக்கா ...🌼🥰 நானும் என் தங்கைக்கு முடிந்ததை செய்வேன் சந்தோசமாக இருக்கும் ❤️❤️❤️
கடைசி வரை இப்படியே ஒற்றுமையா இருங்க அக்கா❤❤❤😢😊😊😊
அக்கா கவலை படாதிங்க எங்களுக்கு அம்மா இல்லை ஆனால் எங்க அக்கா தான் எனக்கு அம்மா இடத்தில் நாங்களும் இந்த மாதிரி தான் ❤
Last end rompa emotional 😭😢😢😢...neenga yeppavum onna erukkanum Dhurga akka 😢😢😢❤❤❤❤❤
Alka eppavumey oru amma than ppa 🎉🎉🎉🎉🎉
Good 👌 ppa
சுருதிக்கு இன்னொரு அம்மா தூர்க்கா அம்மா ஞாபகம் வராமல பாத்துக்கொ தூர்க்கா
நானும் அழுதுட்டேன் எனக்கு ்அக்கா இல்ல பெண் பிள்ளைகளுக்கு அம்மாக்கு பிறகு அக்காதான் எல்லாமே ❤🎉🎉
கடைசி வரை இப்படியே ஒற்றுமையாக இருக்கனும் அக்கா வாழ்த்துக்கள்
En Sister dhan enaku Ellame Vangi Tharuva Enaku amma appa munnadi ava dhan sluven Ellarayum vida avala dhan pudikum romva❤🎉 Chinna visayam ah irundhalim adhu epdiyacjum vangi kuduthuruva ava vanguradhu dhan enaku pudikum nu slalam na Selct pana kooda avlo alaga irukadhu ava selacy pana enaku pudikadhi ana last la adhan nalla irikum❤🎉 ava Dham Enoda Backborn ❤🎉 Lvu Di Pakki❤🎉😢
அண்ணன் தம்பி பாசமெல்லாம் எதுவரைக்கும் இருக்கும் என்று தெரியல ஆனா அக்கா தங்கச்சி பாசம் உயிர் இருக்கிற வரைக்கும் இருக்கும் நான் ஒரு பொண்ணு எனக்கு ரெண்டு அண்ணன் ஆனா எனக்கு கூட இப்படி பார்த்து வாங்கலானு தெரியல அவங்க அவங்க ஃபேமிலிய தான் பார்த்துக்குவாங்க ஆனா எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க ஆனாலும் நான் கவலைப்பட்டதில்லை ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாக இருப்பாங்க இந்த மாதிரி என்ற ஒரு நம்பிக்கை 😊 எனக்கு கிடைக்காத இந்த சந்தோஷம் என் பிள்ளைகளுக்கு கிடைக்கும் என்ற நினைக்கிறேன்
நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இன்று போல் என்றும் நலமாக இருக்க வாழ்த்துக்கள்.தாய் ஆதரவு இல்லை என்றால் அதன் வேதனை என்னவென்று நான் அனுபவித்துள்ளேன் வாழ்க வளமுடன் 👍👍👍
அக்கா உங்களது விடியோக்களை சில நாட்களாகத்தான் பார்த்து வருகிறேன்.சத்தியமிட்டு சொல்கிறேன் உங்கள் தங்கை அழும் பொழுது என் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து தாயாக இருந்து கடனமையை செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
உன்னோட வளர்ச்சி தங்கையை மறக்கும அளவுக்கு என்றுமே இருக்க கூடாது மா அக்கா நல்லா இருந்தால் தங்கூக்கு மகிழ்ச்சி தான் அதே நேரம் உடன் பிறப்புக்குள் தகுதி பார்த்து மட்டும் அன்பை மாற்றி விட கூடாது சுருதியின் தாயாகவே உன்னை பார்கிறேன் துர்க்கா உன் முகத்தில் போலித்தனமான சிரிப்பு இல்லை மனதில் இருந்து வந்த அந்த சிரிப்பில் உன் தங்கையை நீ என்றென்றும் கை விட மாட்டாய் என்று தெரிகிறது 😢😢🎉🎉
Ithellam pakkurappo nanum en akka ku ipdi seiyanum.... Durga sis literally good 👍👍👍
Antha anbu enaku purithu sis🥺 yapavum epadiya erukanum❤ God bless you
அக்கா தங்கச்சி பாசம் எப்போதுமே உண்மையானது❤❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன் இன்னும் நிறைய தங்கச்சிக்கு வாங்கி தரணும் துர்கா
My name is also Suruthi. I also have one elder sister like you.... En akka um enna papa dhn koopuduva... So,This vdo is very heart touching & realated to us..... Stay blessed and be happy always like this... Akka
எனக்கு இப்படி ஒரு அக்கா இல்லை 😢🎉
Same ennoda akka mathiri care panni pathukuriga.. Unga sister ah ❤
நல்ல அக்கா தங்கச்சி சூப்பர் இதே போல இருக்கனும்
Indha video aga dha wait pannita irutha akka❤😢
Semma ka it's very emotional word shurti saying amma ku aprm niga than sannathu vera level ka ❤❤❤❤ love from Bangalore
Unmailaye super ka but romba emotional ah irunthuchi enaku ungala Mari oru sister ilayenu feelings ah vu iruku epovum nalla akkava ammava unga sister ah nalla parthukonga god bles u ka
Shruthi naa ungala pathurukka Neenga Gowtham wife dhana Ulipuram dhana neenga
Ama Nanu evangalapathurukka
Neraiya akka thangachi irukanga nanum ean akkavum ippadi than ava enaku eallame seiva nanum avalukku seiven.. enaku eanga akka.. akka mathiri illa amma mathiri ❤❤❤❤❤❤❤
Ya akkavem ennaku ippadi tha ellame ennaku mattum yosipa ya ennoru amma ❤
Enga akkavu enaku ipditha pathu pathu vangi tharuva akkana inoru ammathane ❤
Ennoda akkavum ippadi thaan ❤️🥰
Unmaiyavea Nan aluthuda unga videos epo poduveganu check pannitea iruppa ❤❤❤
Nanum amma illadha valandha enoda thangachikaga na ennoda padipaye vetuttu avalukaga vazhndha 😢eppo mrg aidichi unga vidio pakura appo nanga yepudi erundhom mo apudiye erukku 😢miss you amma😢😢😢😢😢
Durga sister intha sister ku ellarukum vanguriga kutty sister ku ethachum vangi kuduga sister
Nanum azhuthuten dhurga.... En thangachikum nan thaan amma nan thaan ellam seiven......
அக்கா உங்கள் பேச்சு ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர் இருக்கிறது
பெண்கள் தெய்வத்தின் பிம்பம்
Akka unga thangachi nala pathukkonga ungala patha ennaku alugai varuthu yenna ennakum amma illa na chinna vasula iranthu pottanga ennakum akka iruka ana oru kuda akka vidu enna kutti ponnathula so sweet ka
Enakum oru akka eruntha ellam panna.. ipa illa poita miss you akka😭
Super👌❤️Intha Manasukku Iraivan Innum Ungalukku Anaitthu Nanmaigalum Koduppar❤️No Words only tears❤️ithula innoru vishayam GANDHI Brother Neenga Arumayana Manithar 👌
Spr akka ❤ entha kaluthula namba kuda porathavalum nalla irukanum seiyanum panrathu yarum Illa neega senchathu spr❤
Life long happy ah santhosama irunga ❤❤❤❤❤❤
Super sis life long rendu perum happyah irkanum
Super sister ❤️❤️❤️❤️❤️ love u so much.yenakum appa amma illa mama akka dhan ellame yenaku ippo varaikum apram yenakum 2 ponnu papa yennoda pillaikalaium avangga dhan kavanichikrangga .yenaku amma nenapu varama paththukranga.
எங்க அக்காவும் இப்படி தா எனக்கு செய்யும் அக்கான அம்மா மாதிரி எங்க அக்கா எனக்கு அப்படிதான்.
எனக்கும் அம்மா இல்ல கூட பொறந்தவங்க தம்பி மட்டும் தான் அக்கா தங்கச்சி யாரும் இல்லை அதனால நான் உங்ககிட்ட பேசணும்னு ரொம்ப ஆசைப்படறேன் நார்மல் மெசேஜ் பண்ணு நீங்க எந்த ஒரு ரிப்ளையும் பண்ணல akka
வாழ்த்துக்கள் அக்கா
அருமையான பாச உணர்வு
Super akka. Yengalukum amma illa ippo naanum idhe madhiri yen akkaku thevaiyanathu yellam naa vaangi kuduthutu iruken
Nanum epditha en thangachi paiyanukku neraiya vangi tharuva ..avlu happy ah irukkumm
Really supr sis neanga unga thangachi ku neanga dhn amma nalla pathukonga
சூப்பர் சிஸ்டர் தன்வந்து குட்டி ❤❤❤
Sister ku oru you tube chennal open pannunga vedio pooda sollunga ok avangalum munerrattum ok good sisters 🎉
துர்கா தங்கையின் கணவர்ருக்கு எதையும் வாங்களையா நான் இப்படி கேட்டேன் எதையும் தப்பாக நினைத்து கொள்ளாதே நீ மறந்து விடாதீர்கள் தான் சொல்ல நினைத்து தான் ஞாபகம் வந்தது
எனக்குத் தோன்றியது ஒரு சர்ட் பேண்ட் வாங்கி இருக்கலாம் துர்க்கா
Kurai kandupudika vendam
❤🎉❤❤ iraivan namodu iruparaga
I like you Durga akka einoru amma❤❤❤
Enakkum oru akka irukku nanga rendu perum ippati illa enakku kastama irukku 👌👌👌👌👌
Akka shuruthi ku RUclips channel start panni kudunga avangalukkum nalla irupanga
ஒரு கர்ச்சீப்பாவது அவங்க வீட்டுகாரரருக்கு எடுத்துருக்கலாம்❤
Super sister live long life stay blessed sema sema sister🎉🎉❤❤
Super akka Nega❤️ eppadi yappothum eruga❤️
Love you 💕 durka enaku ipadi patta akka illai poramai pitiha akka irukkanga
Super da your great engha oru ponu super ma heart toch da entha video
Unga periya pappa umm sis ore mathiri irukanga
Ennudaya Akkavum ippadithan ❤
Enakkum akkana pudikkum❤❤❤
ஓடி போன அக்கா வாடா
Durga sister unga la enaku romba pidiggum unga video ellame parthurugen ennoda name mu Durga tha ennoda uru Palani sister Palani murugan arul etrum ungaluku ketaigatum valga valamudan sister enaku oru hai mattum sollunga please ❤
என்னோட அக்காவும் என்ன இப்படி தான் பார்த்துப்பா ஆனா இப்ப இல்ல இறந்துடாங்க இத பார்க்கும் போது அழுகையா வருது எப்பவும் இந்த மாதிரி சந்தோஷமா இருங்க
Unka sis ah RUclips channel arampikka sollunka nallarukkum neraiya subscribers ketaippanka sis😊
Niga tha unga sisteruku amma nalla pathdukoga avagala 👍
Supar akka thangachikku epothume akkathan muthal thai
Enga vangunenga details solunga
Durka un manasuku nalla erupa nanum entha vedio pathu aluthutama
Hi sad& happy mix sweet memories with your sister & gold manasukari keep it up all the best
En akka ❤ ennakum niraya panniruka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Engalukum kashttama irukku enga amma irandhu ippo 8 month aaguthu naanum en thangachiyum indha video paathu feel pannom
Hi sad& sweet memories video keep it up all the best
சூப்பர் துர்கா
Happya iruku sister 🙌 iam feeling 😭❤️
Akka thambi nu ella uravum marriage varakum thaa
Apram ellarum avanga life pathutu poiduvanga
Money iruntha varuvinga illa sethum nu poiduvanga
Nanum apaditha sister ❤😢
U r are great sister ❤❤❤❤
Thank you so much 😀
You are a gold manasukari god bless you
சூப்பர்🙏🙋🌹
Super sister naunm epadi tha en sister pappen unga husband romba nallavar
So cute sister epovom santhosama irrukanum valthukalsister❤