இலங்கை இராணுவத்துடன் இரகசிய தொடர்பை அதிகரித்த நாடு
HTML-код
- Опубликовано: 8 ноя 2024
- ஊடறுப்பு (Udaruppu)
#ஊடறுப்பு #udaruppu #bangladesh #breakingnewssrilanka #breakingnews #manoganesan #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #president #presidentelection2024 #presiden2024 #election #election2024
#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
ஐயாவினூடான கருத்தாடல் அருமையானது, அதிலும் பொதுவேட்பாளரை பற்றி அவருடையகருத்தானது மிகவும் உண்மையானதும் தேவையானதும். ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய பல ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்து அலசி ஆராய்ந்தது மிகவும் அருமையாகயமைந்தது.
மிகவும் வரவேற்கத்தக்க கருத்து.
இந்திய ரூபாயை விட அதிக பெறுமதியுடன் இருந்த இலங்கை ரூபா, இன ஒதுக்கல் அதிகரிக்க ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே வந்து இன்று ஆதாள பாதாளத்தில் ஐயோ கொய்யோ என்று தலையில் அடித்தாலும் இன்னும் விழித்து கொள்ளவில்லை இலங்கை.
🙏🙏🙏👍👍👍♥️♥️♥️
👍🏼
செய்தியாளர் அன்பரசு அவர்களே அரசியல் விமர்சகர் விமல் தர்மா என்ன நினைக்கிறேன் இவரின் செய்தி கூற்றுக்கும் போரியல் ஆய்வாளர் அன்று அவர்களின் கூற்றுக்கும் மற்றும் அவருடன் சேர்ந்து கலா ஞானி குரூப்பில் பதிலளிக்கும் மாஸ்டர் அவர்களின் கூற்றுக்கும் இடையில் நிறைய வித்தியாசமான கருத்துக்கள் இருக்கின்றன ஆகவே எம் மக்களின் நன்மை கருதி முதலில் மூவரையும் இணைத்து ஏன் நீங்கள் ஒரு அரசியல் களம் அல்லது அரசியல் கருத்தரங்கு செய்யக்கூடாது ஆனால் அது ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும் இந்த மூவரின் கருத்துக்களால் நம் தமிழர்கள் மூவருமே பிரியும் நிலை வரக்கூடாது, அது மென்மேலும் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும், தமிழர்களாகிய நமக்கு கண்டிப்பாக ஒரு பொது வேட்பாளர் இருப்பதுதான் சாலச் சிறந்தது என்ன விளங்கப் படுத்தியது கலா ஞானி அவர்களின் அரசியல் களம் தான், ஆகவே ஒவ்வொரு அரசியல் விமர்சகர்களை சந்தித்து அவர்களின் அரசியல் கருத்துக்களை வெளியிடும் நீங்கள் அதை ஆக்கபூர்வமாக மாற்றி ஏன் மூன்று நான்கு தமிழர்கள் சார்பான தமிழ் மீதும் தமிழர்கள் மீதும்பற்றுக் கொண்ட. உண்மையான அரசியல் விமர்சகர்களை, போட்டி காணக்கூடாது இது ஒலி ஒழி அமைப்பில் இருக்க வேண்டும் இதன் மூலம் நிறைய தமிழர்கள் தமிழர்களுக்கு இது பிரச்சாரமாக மாறிவிடும் அல்லவா தயவுசெய்து இதைப் பற்றி சிந்தியுங்கள் இதற்கு ஆக்கபூர்வமான ஒரு விடயத்தை செயல்படுத்துங்கள்
தமிழர்கள் மீதும் தமிழ் மீதும் கற்றுக்கொண்ட
ஜுவன்
திரு வேல் தர்மா பொது வேட்பாளருக்கு எதிரானவர் இல்லை, பொது வேட்பாளரை நிறுத்தி சர்வதேசத்துக்கு காட்டப்போகிறம் என்று கூறுவது தான் அவருக்கு சின்னத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் வந்தவுடன் கொக்கு தொட்டுவாய் மனித புதைகுழியை தோண்டுவார்கள் தேர்தல் முடிய மீண்டும் மூடிவிட்டு செல்வார்கள், இவர்கள் தான் சர்வதேசம்.
12 இல் 1 என்றால் இந்தியதமிழர் ???
ஐயா விற்கு பொது வேட்பாளர் விடயத்தில் விரும்பவில்லை ஏனோ தமிழர் மனநிலை எப்படி இருக்கு என்று பார்க்கலாம் மக்கள் வாக்களிக்கவில்லை
என்றால் கடையை பூட்டி விட்டு போகவேண்டியது தான் போராடவும்தேவையில்லை தமிழ் அரசியல் கட்சிகளும் தேவையில்லை
pothu vedpalar waste
4 /c conform clear codan control think about brother's and sister's 🙏🌏
உப்பு கஞ்சா இல் லை ஐஸ் and கொரோயின்