(Valliyur 9) புளியங்குளம் வீரபத்திரன் அய்யாவின் நடிப்பு என்றால் தனி மவுசுதான்/ உடன் யோகலெட்சுமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • (#Valliyur 9) #புளியங்குளம் #வீரபத்திரன் அய்யாவின் நடிப்பு என்றால் தனி மவுசுதான்/ உடன் #யோகலெட்சுமி

Комментарии • 17

  • @tamilullam3899
    @tamilullam3899 Год назад +4

    வித்தியாசமான முறையில் வீரபத்திரன் ஐயா அவர்களை காட்டியுள்ளதற்கு நன்றி திரு மாதவன் அவர்களே! 2013 ஆம் ஆண்டு ஐயா அவர்களுக்கும் M.S.கனகரத்தினா அவர்களுக்கும் கட்டனார்பட்டி நந்தீஸ்வர் கோயில் மேடையில் வைத்து விருது கொடுத்தோம்! இந்த கோயிலோடு 40 ஆண்டு கால தொடர்பு உடையவர் வீரபத்திரன் ஐயா அவர்கள்! வளர்க அவர் கலைத் தொண்டு!!.

  • @koodalingamvanaraj2016
    @koodalingamvanaraj2016 2 года назад +2

    அருமை

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 2 года назад +2

    அருமை வாழ்த்துக்கள் ஐய்யா நன்றி மாயாகுளம் மாதவன் அண்ணா

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  2 года назад +1

      நன்றி

    • @SaravananAzhagappan
      @SaravananAzhagappan 2 года назад

      இந்த நாடக கலை வளர அண்ணன் அவர்கள் சிகரம் தொட எல்லாம் வல்ல இறைவன் அ௫ள் புரியட்டும்..

  • @MuruganMurugan-pi8eq
    @MuruganMurugan-pi8eq 2 года назад +2

    மாதவன் அண்ணா ஒளிப்பதிவு அருமை

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 года назад +2

    முருகனுடைய தாதா காலத்தில் ஆடியவர் அய்யா வீரபத்திரன்.முருகன் மகன் காலத்திலும் ஆடுவர். நானே 80காலகட்டத்தில் இருந்து பார்கிறேன்

  • @gcrgcr2658
    @gcrgcr2658 2 года назад +2

    Edit super.. அருமை அருமை

  • @anilramachandran3069
    @anilramachandran3069 2 года назад +1

    அருமையான எடிட்டிங்

  • @jsk8037
    @jsk8037 2 года назад +3

    வீரபாகு கதாபாத்திரம் என்றால் ஐயா புளியங்குளம் வீரபத்திரன் ஐயா மட்டுமே

  • @alagarsami5930
    @alagarsami5930 2 года назад +2

    Anna ivara nerkanal seiyavum

  • @darmarajan2744
    @darmarajan2744 Год назад +2

    மிருதங்கம் ஜெயராஜ் தானே அய்யா