Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
மிகவும் அருமை சிறப்பு ஐயா வாழ்த்துக்கள் வணக்கங்கள்
அருமை அப்பா....
மெய்மறந்து கேட்டேன். அதிசய பிறவியின்( KPA காளிமுத்து-கலைத்தாயின் இளையமகன்) பாடலை கேட்டு அதிசயித்துப்போனேன்.
Number send me anna
அருமையான.காட்சி
Super arumai
காளிமுத்து அண்ணனுக்கு நாரதர் வேடமும் முருகன் வேடமும் தான் சிறப்பாக இருக்கும் என்று நினைத்திருந்தேன் சத்திய கீர்த்தி வேடமும் சிறப்பாக இருக்கு
சூப்பர்
சத்திய கீர்த்தி வேட் நடிகர்பாடுவது,தேனாமுதமாய்க் கேட்க,மனம் இசை விருந்து அளிக்கிறது! நடிகர் வெளுத்து வாங்குகின்றார்! இந்நாடகம் தை நிகழ்த்தும் பெருமக்களுக்கு தலை பணிந்து மகிழ்கிறேன்.பா.குசுப்பிரமணியன்.ஆர்மோனிகஸ்ட்
பண்ருட்டி.கடலூர் மாவட்டம்.
அண்ணன் காளிமுத்து பாடலில் எந்த வித குறையுமில்லை. ஆர்மோனிய ம் பெட்டியில் வாசித்து கேட்பதுதான் நாடகத்திற்கு அழகு. நீங்க அதை மாற்றாதீர்கள். மாற்றினால் நாடகம் மறைந்துபோகும்
👍🏻👍🏻👍🏻👏👏👏👏👏👏