NAMAKKAL MGR & SPORE MANJULA SENORITA|| NAAN PARTHATHILE AVAL ORUTHI

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 155

  • @swathisekar322
    @swathisekar322 3 года назад +33

    நாமக்கல் MGR அவர்களை உங்கள் நடிப்பு, நடனம் பிராமாதம் உங்களை பார்க்கும்போது எங்கள் தலைவர் ஞாபகம் வருகிறது.இதுபோல் மீண்டும் பல பல நிகழ்ச்சிகள் பண்ண வேண்டும் . மேலும் நீங்கள் பல்லாண்டு வாழ்க! வாழ்க மணமாற வாழ்த்துகிறேன் God plass you👌👍👍👍🙏🙏🙏

  • @mbalubaby4575
    @mbalubaby4575 3 года назад +16

    அன்பு உள்ளம் கொண்ட நாமக்கல் MGR அவர்களே எங்கள் இனிய தலைவரை உங்கள் மூலமாக பார்க்க மிக்க நன்றி. உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள். தலைவர்ப்போல் நீங்களும் எங்கள் இதயத்தில் உள்ளீர்கள்.

  • @nausathali8806
    @nausathali8806 3 года назад +36

    வண்ணங்களே பொறாமை கொள்ளும்,
    எங்கள் தலைவனின் உடைகளின்
    நிறங்களைப்பார்த்து.
    நன்றி நன்றி நாமக்கலாரே...!

  • @karuthu_kannaiyaram
    @karuthu_kannaiyaram Год назад +1

    புரட்சி தலைவர் பாடல்கள் வான் மேகம் போல் மென்மையானவை"இன்றும் அவர் உறவில் கானும் போது மனம் மகிழ்கிறேன் பாகற்காய் கூட இனிக் கிறது"நன்றி நல்லவர் வாழும் எம் ஜீ ஆர் நாமகல் எம் ஜீ ஆர் அவர்களுக்கு! திருநெல்வேலி மகிஷ்குமார் MGR பக்கர் குழு

  • @hajimohamed6413
    @hajimohamed6413 3 года назад +17

    One of very favourite song . Both did very well . - from
    Belfast city- UK . 27-5-2021

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 3 года назад +1

    Vanakam Malaysia 🇲🇾 kL Raja 🙋🙏🙏👍👍👍💕💕💕💃💃💃💞I Love this song Thank you 🙏🙏🙌🙌🙌💃💃💃💕💕 Stay Home stay safe Thank you 🙏🙏💖💖💖🙋🙋🙋🙏🙏🙏

  • @josephinnirmala9815
    @josephinnirmala9815 3 года назад +21

    எம்.ஜி.ஆர் ...நடிப்பு சூப்பர் ...வாழ்த்துக்கள்...

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 6 месяцев назад

    excellent, superb there is no words to appreciate. Really you are God's gift.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад +3

    Super Sir..
    எம் ஜி ஆர் அவர்கள் உங்களுக்குள் இறங்கி விட்டாரோ என்று நினைக்கிறேன்..

  • @shaffiahamed5257
    @shaffiahamed5257 3 года назад +6

    Excellent ferfamance mind-blowing 🌹

  • @subramanianpp3170
    @subramanianpp3170 3 года назад +18

    MGR's songs are always in our lips
    They are unique in contents and thrilling in music background
    MGR our heart throb

  • @swamigeetha7144
    @swamigeetha7144 3 года назад +6

    எனது தலைவரை நேரில் பார்த்தது போல் இருந்தது எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் இவண் சுவாமிநாதன் சோலார் புதூர் ஈரோடு மாவட்டம்

    • @gopikumar6155
      @gopikumar6155 3 года назад

      அன்புதம்பி.நாமக்கள்.எம்.ஜி.ஆர்.ஒருவாய்ப்பு

    • @sankarmalliga8978
      @sankarmalliga8978 Год назад

  • @sujatha3900
    @sujatha3900 3 года назад +4

    Moondru Elluthil En Moochurikum Athu Moodinthapinalum Pechu IRUKUM... Sathya Vakugal..
    Valgha Makkal Tilagam 🙏🙏🙏
    Suja Nair

  • @sendilkumarsamy5596
    @sendilkumarsamy5596 3 года назад +2

    இத்தனை பெரிய விழா 70வது பிறந்தநாளுக்காக இதனை எத்தனை பேர் உணவு உண்டிருக்கலாம் எத்தனை விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பங்கிட்டு இருக்கலாம் கனம் பொருந்திய கனவான்களே தங்களால் இயன்ற உதவிகளைச் பணம் படைத்தவர்களுக்கு மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் அதுவும் இந்த மாதிரி நெருக்கடியான காலகட்டத்தில் ஆவது தங்களால் முடிந்த அளவு உணவு உதவி செய்து மகிழுங்கள் செய்ய இருக்கும் உதவிக்கு நன்றி எனக்கல்ல🙏🙏🙏 தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ....

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 года назад +4

    Thalaivarin vazhiyil namakkal mgr song super

  • @sendrayanperumal9941
    @sendrayanperumal9941 3 года назад +4

    அண்ணா அக்கா உங்கள் டான்ஸ் அருமை வாழ்த்துக்கள் பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் மிகவும் அருமை பதிவுகள் அருமை 🌹🥀🥀🥀🥀🌹🥀🥀🥀🥀🌹🥀🥀🥀🥀

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 3 года назад +8

    Aha, aha, Naan kettathile ....TMS &..susila (MGR sarojadevi) songs . Super yenpen.

  • @VPGanesh21
    @VPGanesh21 3 года назад +4

    என்ன ஒரு பொருத்தம் பொன்மனச்செம்மல் “புரட்சித்தலைவர்” எம்ஜிஆர் மாதிரியே. என்னை 40 வருடத்துக்கு முன் கொண்டு சென்று விட்டது.

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 3 года назад +14

    MGR is back alive again thank you.

  • @saithirusaithiru4303
    @saithirusaithiru4303 8 месяцев назад

    பார்த்து மனம் மகிழ்ந்து மகிழ்ச்சி அளிக்கிறது

  • @vigneshjishnu5733
    @vigneshjishnu5733 3 года назад +5

    ஏழைகளின் இதய தெய்வம்புரட்சித்தலைவர் எம்ஜிஆர்என்றும் உங்கள் வழியில்

  • @priyaaudios9924
    @priyaaudios9924 3 года назад +16

    Real expression mgr sir...

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 года назад

    நாமக்கல் அவர் க்ளே புரட்சி தலைவர் எம்ஜிஆர் பெயர் ஏற்றபடி நடனம் சூப்பர் குளோசப் காட்சி தேவை

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 3 года назад

    Super super. THALAIVAR M.G.R.Neril vanthu aadiyathu plave iruthathu thampi.super.ungal kalai vaalarga vaalga valamudan.

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 3 года назад +8

    எம். பி மற்றும் எம்.எல் ஏ தேர்தல் நேரத்தில் மட்டும் MGR இவர்களுக்கு நினைவில் வருவார் மற்றநேரத்தில் அம்மா அம்மா அம்மா தலைவர் MGR வாழ்க வாழ்க💐💐💐💐💐

    • @peaceofgod1809
      @peaceofgod1809 2 года назад

      கிழவி (ஜெ) வைசொல்லி
      அ.தி.மு.க அழிகிறது.

  • @charlespaul9787
    @charlespaul9787 3 года назад +5

    Super song I like MGR acting dancing.. 👍👍👍👍👏👏👏

  • @premasuresh5688
    @premasuresh5688 2 года назад

    Vazhthugal Thiru Namakkal MGR avargalukku

  • @eswaramoorthyshanmugam6551
    @eswaramoorthyshanmugam6551 6 месяцев назад

    Excellent Valga Valam Udan.

  • @vijayaraghvank654
    @vijayaraghvank654 2 года назад +2

    When Sarojadevi starts singing MGR's facial reaction will change
    which you should bring out.
    See the movie again.
    Otherwise nice performance by both.

  • @krithiksanjay
    @krithiksanjay 3 года назад +7

    அழிவில்லாத மாமனிதர்!,என் தெய்வம்

  • @manik4680
    @manik4680 2 года назад

    SUPER ACTION DANCE MUSIC SONGS VERY NICE SWEET BLOOD HOW IS IT GOD BLESS YOU

  • @likeyoumeenakshi4738
    @likeyoumeenakshi4738 2 года назад +1

    இன்னும் எத்தனை நாளைக்கு தான் அவர் வேஷம் போட்டு மக்களை ஏமாற்றுவேங்களோ

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 2 года назад

    Arumai Nalvalthukkal valrga MGR pugak Tq

  • @ntgkeventfrance886
    @ntgkeventfrance886 3 года назад +1

    NT Gunam MGR France :
    Super Namakkal MGR 👍👌🙏🏼🌹❤

  • @solatechtamil7947
    @solatechtamil7947 2 года назад

    தலை சிறந்த நடிகர் வாழ்த்துக்கள்

  • @rajanr817
    @rajanr817 3 года назад +1

    Super Namakkal MGR

  • @gopub1959
    @gopub1959 3 года назад +3

    என்று ம்MGR.பாடல்.இணிமையானது

  • @elumalaikalikali6990
    @elumalaikalikali6990 Год назад

    Namakkal MGR super,nice

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 3 года назад +1

    MGR acting is fine. Similarly the lady acting also because oh her dressing. Keep it up.

  • @mசெல்லமுத்து
    @mசெல்லமுத்து 3 года назад

    M G R நடிப்பு சூப்பர்

  • @ravichandranv9438
    @ravichandranv9438 3 года назад +2

    Arumaiyana Paavanai.....great

  • @kalavathivillagefoods
    @kalavathivillagefoods 2 года назад +1

    Super 👌

  • @muruganvel7394
    @muruganvel7394 3 года назад

    super.Good entertainment song.

  • @SathishR-v1v
    @SathishR-v1v Год назад

    Excellent 👍

  • @rselvaprakash
    @rselvaprakash 3 года назад +2

    Super.... You are cordially invited to our District

  • @KingKing-ss6yz
    @KingKing-ss6yz 3 года назад +3

    மிகவும் நன்று.

  • @elangoauto9571
    @elangoauto9571 Год назад

    நண்பர் ௮வர்களுக்கு வாழ்த்துகள் ❤௭டபாடியர் ௭வன்கிட்டையும் பணிந்து போக ௮வசியம் இல்லை ௨௩்களை போல் ௨ள்ள கலைஞர்கள் ஒவ்வொரு மேடையிலும் மதித்து மரியாதை செய்தால் போதும் ௭ந்த கொள்கையையும் சொல்ல வேண்டுடாம் யார்தயவும் வேண்டாம் இந்த பார்முலா தமிழ்நாடை வென்று ௭டுக்கும் ஒரே ,, , வழி, சும்மா ஊர்ஊருக்குஇந்த நிகழ்ச்சி ஒன்று போதும் ௮ய்யா ௭டபாடியர் வெற்றி பெற வேண்டும் ௭ன்றால் இந்தவழிஒன்று போதும நான் ஆட்டோ இள௩்கோ சேலம் மாநகர் ஜாரிக்கொண்டலாம்பட்டி வாழ்த்துகள்

  • @SUNTHARI273
    @SUNTHARI273 3 года назад +2

    என் தலைவன் இறக்கவில்லை...இருக்கிறார்....

  • @girigold2613
    @girigold2613 3 года назад +1

    Arumai namakkal mgr avargale,,, Nan Namakkal mavattam than

  • @swaminathantv793
    @swaminathantv793 10 месяцев назад

    Super MGR Song

  • @saithirusaithiru4303
    @saithirusaithiru4303 3 года назад +1

    Fantastic

  • @vijaykumardovari9794
    @vijaykumardovari9794 3 года назад +3

    Excellent

  • @kumaravelm8287
    @kumaravelm8287 3 года назад +2

    Very good performance.

  • @kalaimamanikaruppiah3013
    @kalaimamanikaruppiah3013 2 года назад +1

    Very good performance

  • @dineshsaranavanthi4298
    @dineshsaranavanthi4298 3 года назад +1

    Super. N. M. G. R. Sisder

  • @tabrezbasha2006
    @tabrezbasha2006 3 года назад

    Nalla Erukku super

  • @StephenPrabhakar-xs5ri
    @StephenPrabhakar-xs5ri Год назад

    Wow Super

  • @KrishnanKrishnan-lc7nr
    @KrishnanKrishnan-lc7nr 3 года назад +1

    Super MGR performance

  • @vengateshdurai17
    @vengateshdurai17 3 года назад

    அருமை

  • @kumaranr8104
    @kumaranr8104 3 года назад +3

    Real MGR super super

  • @siriminati2351
    @siriminati2351 11 месяцев назад

    super ... very active person ...

  • @Vsankar916
    @Vsankar916 3 года назад +1

    MGR,NINAIVILUOLLAR
    KARUNANITHI,MARANTHUVITTARGAL

  • @krithiksanjay
    @krithiksanjay 3 года назад +6

    அழிக்க முடியாத மனிதர்

  • @syedanwer9683
    @syedanwer9683 2 года назад

    ௮ருமை மிகவும் ௮ருமை சார்

  • @gopikumar6155
    @gopikumar6155 3 года назад +2

    மரியாதைக்குரிய.எடப்பாடி.அவர்கலெ.நாமக்கள்.தம்பியை.உங்கள்.அணியிள்.சேர்கவும்.இப்படிக்கு.கோபிகுமார்.நண்றி

    • @hajimohamed6413
      @hajimohamed6413 3 года назад

      எடப்பாடி ... எசமான் மோடியிடம் அனுமதி பெற வேண்டுமே ...? நாமக்கல்லாரை தனியா விடுங்க .. இந்த டயர்நக்கி கும்பலிடம் அவர் போக தேவையில்லை .

    • @velmurugang6738
      @velmurugang6738 3 года назад

      @@hajimohamed6413 கனிமொழி அழகிரி உதயநிதி குடும்பகட்சி

  • @muhammadmumtaz5437
    @muhammadmumtaz5437 3 года назад

    Old is gold🇱🇰👍🌹m g r👍🇱🇰🌹

  • @jeer7996
    @jeer7996 2 года назад

    💯 doing like mgr exactly

  • @நாளையநம்பிக்கை

    அருமை வாழ்த்துக்கள்

  • @masehmaseh8891
    @masehmaseh8891 3 года назад +3

    Super

  • @udhayakumar5045
    @udhayakumar5045 3 года назад +1

    டைரக்டர் முருகதாஸ் அக்கா வீட்டுகாரர் நாமக்கல் MGR

  • @mohamedrashied2083
    @mohamedrashied2083 3 года назад +1

    👏👏👏👏👏👏

  • @Worldkovil
    @Worldkovil 3 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @christys6674
    @christys6674 3 года назад

    Nice song

  • @mosesdurai9157
    @mosesdurai9157 3 года назад +2

    புரட்சி தலைவர் MGR அவர்கள் என் நேரில் உள்ளது போல் நான் உணர்ந்தேன். வாழ்த்துக்கள் 👍🌹🙏

  • @madhuranjit1482
    @madhuranjit1482 3 года назад +6

    Very good body language of MGR

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 года назад +1

    சூப்பர்

  • @sankarshanmugavel8531
    @sankarshanmugavel8531 2 года назад

    வசனங்கள் நிறைந்த படங்களை நடிக்கலாமே

  • @velmuruganv1620
    @velmuruganv1620 3 года назад +2

    THALAIVAR MGR -------------------------G.VELMURUGAN,GENTLEMAN REAL ESTATE, CHENNAI.

  • @SundarramaSundarrama
    @SundarramaSundarrama Месяц назад

    ❤❤❤❤❤🎉

  • @muhammadmumtaz5437
    @muhammadmumtaz5437 3 года назад

    Super m. G r 🇱🇰👍🌹tamil

  • @DevarajanA-r3e
    @DevarajanA-r3e 9 месяцев назад

    பழையஞாபகத்தைஏற்படுத்தியதுஎம்ஜி ஆரின்நினைவில்.

  • @SarathaSunthararajah
    @SarathaSunthararajah 7 месяцев назад

    Jeyanthi,jeya,gowry t.,akila erwachsene freunde und reden viel mit mir.

  • @kanchanak6631
    @kanchanak6631 3 года назад

    Namakkal MGR super

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 года назад +6

    LEGEND MGR

  • @govindarajv6697
    @govindarajv6697 Год назад

    MGR மாதிரியே அச்சு அசலாக இருக்கார் நடை உடை பாவனையில்

  • @அம்மன்அள்வாக்கு

    Romba nanri m g r ana andha SunTVla petti yaduththavana makcal nerula paththa seruppale adikcanum valga m g r valga namakcal m g r

  • @xenoxbi5531
    @xenoxbi5531 3 года назад

    Semma

  • @krishnakumarp1143
    @krishnakumarp1143 3 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @DURAISAMYDURAI-e1g
    @DURAISAMYDURAI-e1g 9 дней назад

    🙏🙏🙏🙏👍👍👍👍🌹🌹🌹🌹

  • @khanjabarulla4566
    @khanjabarulla4566 3 года назад

    Super CGW

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 3 года назад

    Like mgr super

  • @sweet-b6p
    @sweet-b6p 3 года назад

    NICE

  • @savithirib8194
    @savithirib8194 2 года назад

    தாங்கள் வாழ்க பல்லாண்டு

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 3 года назад

    Supper brother

  • @ibramshaibramsha9502
    @ibramshaibramsha9502 3 года назад

    புரட்சித்தலைவர் மாதிரி அசத்தல்

  • @muhammadmumtaz5437
    @muhammadmumtaz5437 3 года назад

    Elangai. Tamil🇱🇰🌹👍

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 3 года назад +1

    👌👍💐

  • @RAVIravi-dw7vb
    @RAVIravi-dw7vb 3 года назад +2

    புரட்சி தலைவரை மீண்டும் பார்ப்பது போல் உள்ளது. வாழ்க MGR புகழ்..!!

    • @chezhianm9384
      @chezhianm9384 3 года назад

      Super

    • @sundaramurthy4823
      @sundaramurthy4823 3 года назад

      என்னங்கடா படத்திலேயே MGR அங்குமிங்கும் ஓடி பாடுவதே காமெடி இதில் அதை விட ஆடியவன் சூப்பர் காமெடி

  • @hindunathion3975
    @hindunathion3975 3 года назад

    Superp

  • @sharmz8266
    @sharmz8266 3 года назад

    🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Evergreen Hit Songs of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, English Country & Western Popular Ever Green Hits of all times , English & Tamil Christian songs for all occasions , my own Compositions & Many other , under Sharmini Satgunam or Sharmz 💝 💁ThanQ 💝 🎶