எம் ஜி ஆர் Fans -க்கு ரொம்ப பிடிக்கும் | Ulaikum Kaigal Tamil Movie Review | Namakkal MGR | Kumudam

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 86

  • @p.diravidamanimani517
    @p.diravidamanimani517 2 года назад +24

    உண்மையான எம்ஜிஆர் அவர்களின் ரசிகர் திரு நாமக்கல் எம்ஜிஆர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிக்கும் இந்த படம் வெற்றி பெற நானும் ஒரு தலைவரின் தீவிர ரசிகன் என்ற என்பதால் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 года назад +19

    உழைக்கும் கரங்கள் தலைவர் பொன்மன செம்மல் விவசாயி ரிமேக் உழைக்கும் கைகள் வெற்றி பெறும் வாழ்த்துக்கள்

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 года назад +23

    வெற்றி பெற வாழ்த்துக்கள் எம்ஜிஆர் அவர்கள் புகழ் வாழ்க..

    • @subramanian.s7991
      @subramanian.s7991 2 года назад

      1aoh

    • @ascok889
      @ascok889 2 года назад

      மனித தெய்வம் எம்ஜியாரின் ஆசி உங்களை மகிழ்விக்க வேண்டும்

  • @sabasmk2234
    @sabasmk2234 2 года назад +14

    MGR IS BACK ...AWESOME ..I LOVE IT...
    FROM K.M.SABAPATHY THEVAR FROM MALAYSIA 🙏🙏🙏

  • @haribioscope
    @haribioscope 2 года назад +36

    இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 года назад +15

    புரட்சித்தவைவர்புகழ்வாழ்க

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 2 года назад +9

    வாழ்த்துகள் படம் வெற்றிபெற

  • @prabhakara.s5307
    @prabhakara.s5307 2 года назад +12

    ULIKUM KAIGHAL NAMAKAL MGR FILM SUPER FANTASTIC EXCELLENT WOUNDERFUL SUPERB

    • @prabhakara.s5307
      @prabhakara.s5307 2 года назад

      Super FANTASTIC EXCELLENT WOUNDERFUL SUPERB MOVIE NAMAKKAL MGR ACTION FANTASTIC

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 года назад

    அருமை சகோதரரே .. எம்ஜியாரை நேரில் கண்டதுபோல் உள்ளது ..உம்மை எம்ஜியாரின் ஆன்மா ஆசீர்வதிக்கும் .. வாழ்க வளமுடன்

  • @anpumurugan3595
    @anpumurugan3595 2 года назад +3

    எம்ஜிஆர் படம் என்றாலே
    எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியதுதான்.
    வாழ்க எம்ஜிஆர்
    எங்கள்
    வாழ்வே எம்ஜிஆர்
    💝🙏🙏🙏🙏🙏💝

  • @prabhakara.s5307
    @prabhakara.s5307 2 года назад +11

    Ice LIKE VERY MUCH VERY DISCIPLINE FILM . WE LOVE MGR.SO OUR HEARTFUL HAPPY

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 2 года назад

    நடிகர் திலகம் எம்ஜிஆர் அவருடைய மக்கள் திலகம் எம்ஜிஆர் போல நாமக்கல் எம்ஜிஆர் வாழ்க வளமுடன் அவருடைய சுப்ரமணியன் சுப்பிரமணியன் சூப்பர் சுப்பிரமணியன் சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஓம் வாழ்க வளமுடன்

  • @suresha6025
    @suresha6025 2 года назад +4

    தலைவர் படம் சூப்பர் 😘😘😘👌👌👌👌❤❤❤❤

  • @sagyraja3851
    @sagyraja3851 2 года назад +2

    Congratulations Sagaraj daver p.m.t trust Kanchipuram.disrt Sagaraj 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐

  • @p.k.karthi1280
    @p.k.karthi1280 2 года назад +3

    Never before Never again, Congratulations 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 года назад +22

    நண்பரே,.MGR பேசுவது யாருக்கும் புரியாத மாதிரி அவர் பேசியதே கிடையாது. மிமிக்ரி பண்ணறவங்கதான் அவருடைய voice. ஐ கிண்டல் பண்றாங்க. குண்டடி பட்டபின்புதான் கிட்டதட்ட 45 படங்களில் நடித்தார். அதில் தலைவன், நீரும் நெருப்பும்,
    பட்டிக்காட்டு பொன்னையா, நவரத்தினம் போன்ற ஒரு சில படங்கள் வேண்டுமானால் மிக பெரிய வெற்றி பெறாமல் போய் இருக்கலாம். குண்டடி பட்டதற்க்கு பின்புதான அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற மாபெரும் சாதனை படங்களை வழங்கி மிக பெரிய சாதனையை நிகழ்த்தினார்.
    குண்டடி பட்டதற்க்கு பின்தான் புதிய கட்சியை நிறுவி ஆட்சியை பிடித்தார். அப்பொழுது பல பொதுகூட்டங்களில் பேசினார்.
    அவரது பேச்சை கேட்க மாலையிலிருந்து விடிய விடிய காத்திருந்து பேச்சை கேட்ட வரலாறு ஏராளம்.
    அவரது குரல் வளம் பாதிக்கப்பட்டது 1984 க்கு பிறகுதான். தன்னுடைய பேச்சு தெளிவாக இல்லை என்று உணர்ந்தாரேயானால் அவர் பொது நிகழ்ச்சியில் பேசவே மாட்டார். குண்டடிபட்டு அதன் மூலம் எந்த கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்தினாரோ அவர்களே 1972க்கு பிறகு அவரது குரலை நையாண்டி செய்ய ஆரம்பித்தார்கள்.
    1967 ல் குண்டடிபட்டு பின் 1972 அக்டோபர் முதல் வாரம் வரையில் அவரது குரல் அவர்களுக்கு தேனாக இனித்தது. அதன்பின் அவரது அதே குரல் அவர்களுக்கு கசந்து நையாண்டி தனத்திற்கு ஆளானது.
    குண்டடிபட்ட பின் வெளிவந்த திரைபடங்களுக்கு மாற்று குரல் கொடுக்க அவர் ஒத்து கொள்ளவேயில்லை. வலியையும் பொறுத்து அவரே பேசினார். தொடர்ந்து முயற்சி செய்து சரி செய்தும் கொண்டார். இனிமேலாவது தலைவர் புரியாதது போல பேசுவது போல் பேசி நையாண்டி தளம் செய்ய வேண்டாம்.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 года назад +2

      உண்மையை உறக்க சொல்வோம்

    • @s.veeramani4221
      @s.veeramani4221 Год назад

      மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே

    • @vengadajalamvengadajalam2113
      @vengadajalamvengadajalam2113 Год назад +1

      @@s.veeramani4221 Thanks. நண்பா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயக்கனி'ந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

  • @rajarraj7464
    @rajarraj7464 2 года назад +1

    வெற்றிபெறநல்வாழ்த்துக்கள்

  • @reubank1062
    @reubank1062 2 года назад

    இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாமங்கள் எம்ஜிஆர் வாழ்க

  • @SuryaSurya-sb8ov
    @SuryaSurya-sb8ov 2 года назад

    Vetri pera valthukkal 💐💐💐💐💐💐💐💐

  • @mohamedfazeel7941
    @mohamedfazeel7941 Год назад

    This movie love ❤️ only 4 upto 90s
    Iam allso like❤❤

  • @vsmanivsmani9204
    @vsmanivsmani9204 2 года назад

    Padam soooooooper......nadanam o.k...camedi sumaar......m.g.r. padathirkaana stund innum. Nallaa yeduthu irukkalaam........

  • @dhinakarand7640
    @dhinakarand7640 2 года назад

    தம்பி! உன் பேச்சு தான் ஒரே எரிச்சலாக இருந்தது...

  • @rajmanokaran7665
    @rajmanokaran7665 Год назад

    சூப்பர்
    😢

  • @svijiyasanthi4333
    @svijiyasanthi4333 2 года назад

    🎊🎉Vazhthukkal 🥰👌👍🏻

  • @indhusibi8453
    @indhusibi8453 2 года назад

    Arumai

  • @salinij1495
    @salinij1495 Год назад

    Padam vetri pera valthukkal

  • @pradeepanramajeyam6908
    @pradeepanramajeyam6908 2 года назад +2

    supper review

  • @swanswap4242
    @swanswap4242 2 года назад +1

    MGR...is always great

  • @subbaiyasubbaiya4777
    @subbaiyasubbaiya4777 2 года назад

    நமக்கள் எம்ஜீஆா் அவா்களின் தொலைபேசி என் தெரிந்தால் அனுப்புங்கள் தோழமைகலே

  • @pazhania7225
    @pazhania7225 2 года назад +1

    Sema super

  • @MRB00777
    @MRB00777 2 года назад +7

    No song released in RUclips. Very low promotion. Vikram songs can be reach here. None of uzhaikum kaigal songs reacheable here.

  • @gooddayeveryone...4184
    @gooddayeveryone...4184 2 года назад

    Again thaliva

  • @Mr.YeastMK
    @Mr.YeastMK Год назад

    good review

  • @Trmpicturetamil
    @Trmpicturetamil 2 года назад +3

    How to movie download

  • @m.chandrsekaran383
    @m.chandrsekaran383 Год назад

    Super padam 🙏🙏🙏

  • @karunakaran4336
    @karunakaran4336 2 года назад +1

    Super

  • @sekarsekar3660
    @sekarsekar3660 Год назад

    Full padam podunga ok

  • @NareshNaresh-zp5sp
    @NareshNaresh-zp5sp 2 года назад

    👌👌👌

  • @sastrych1129
    @sastrych1129 2 года назад

    Mgr is back

  • @handsomyash2908
    @handsomyash2908 2 года назад

    Where can I download this movie

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 года назад +3

    நீங்கள் டைரக்டர் செய்து நடிகையாக நடித்து இசைய்யும் செய்ததால்

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan 2 года назад

    வரவேற்ப்போம்

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 2 года назад

    தொடருங்கள்

  • @ksocratessocrates3402
    @ksocratessocrates3402 2 года назад +2

    எடப்பாடி ஒதுங்கி இவருக்கு வழி விட வேண்டும் ! 234 தொகுதியிலும் அதிமுக தான் !

    • @venkatesanvenkatesan9063
      @venkatesanvenkatesan9063 2 года назад

      Correct aana enge vazhi vida poraanunga mgr ye uiyerudan azhunthu vandhaal kooda avarukku kooda pothu sayalaalar pathavi kodukka maattangal

  • @ilangonilangon6686
    @ilangonilangon6686 2 года назад

    Ok

  • @mgrtrading539
    @mgrtrading539 2 года назад

    MGR puga l valga

  • @manoharansomu5356
    @manoharansomu5356 2 года назад

    நாமக்கல் சுப்ரமணியன்..இனி அந்த குரலில்தான்.. பேச வேண்டும் இல்லைனா.. செருப்படிதான்.

  • @DURAISAMYDURAI-e1g
    @DURAISAMYDURAI-e1g 20 дней назад

    ❤😂🎉

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Год назад

    TMS ஐயா வின் பாடலை விடுத்து வேறு பாடலை ஏன்
    அவரால் நடிக்கமுடியல்ல
    இதிலிருந்து என்ன
    வளங்குது?
    TMS பாடலால்தான்
    MGR மக்கள் மனதில்
    இடம்பிடித்தார் என்பது.

  • @thirdeye5899
    @thirdeye5899 2 года назад +1

    என்ன

  • @gopinatha4001
    @gopinatha4001 2 года назад

    முட்டபயலயெல்ல விமர்சனம் பண்ணசொண்ணா இப்படித்தான் இருக்கும்

  • @rajamohan1188
    @rajamohan1188 2 года назад

    Mgr saar mgr than namakkal actual signature style movement facial ok but when without sunglasses he is nowhere near vathiyar mgrs looks just my opinion no offence

  • @ayyanark9012
    @ayyanark9012 2 года назад

    Pesiya kolraya

  • @subbaiyasubbaiya4777
    @subbaiyasubbaiya4777 2 года назад

    என்னுடைய நம்பா்

  • @SusiSusi-zn7dp
    @SusiSusi-zn7dp 2 года назад

    ஏயா உனக்கே தெரியலை ரெம்ப கமெடியா இல்லை ,

  • @mrramasamy9166
    @mrramasamy9166 2 года назад

    நாமக்கல் MGRக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்து கட்சியைகாப்பாற்றுங்கள்

    • @prabhakara.s5307
      @prabhakara.s5307 2 года назад

      EXACTLY CORRECT YOUR WORD AND ADMK GENERAL SECRETARY WELCOME PLEASE ALL OF US ONE CHANCE AND SAVE ADMK PARTY SIR

    • @venkatesanvenkatesan9063
      @venkatesanvenkatesan9063 2 года назад

      Naanum kooda intha karuththai soli irukkiren

  • @m.m.mlafeer8077
    @m.m.mlafeer8077 2 года назад

    Kadigain.nadippu.pramatham.alla

  • @sekarn5692
    @sekarn5692 2 года назад

    Heroine bommai maari irukkanga ok

  • @manoharansomu5356
    @manoharansomu5356 2 года назад

    டேய்.. இது எம்ஜிஆர் voice இல்லடா.. துப்பாக்கி சூடு நடந்ததற்கு முன்பு.. நாடோடி மன்னன்.. மன்னதி மன்னன்.. குளேபகாவலி..படத்தில் வரும் குரலில் பேசுங்கடா பார்ப்போம்.

  • @josephraju2925
    @josephraju2925 2 года назад

    Iyyae po po poda iyyo thangamudiyalae

  • @jeyapallab7966
    @jeyapallab7966 2 года назад

    பேச்சக் கொறடா.

  • @rajagopalvenkatachalam7561
    @rajagopalvenkatachalam7561 10 месяцев назад

    ரொம்ப உருட்டாதே.

  • @Krishkptm
    @Krishkptm 2 года назад +1

    எதோ டிராமா மாரி உள்ளது

  • @subbaiyasubbaiya4777
    @subbaiyasubbaiya4777 2 года назад

    நமக்கள் எம்ஜீஆா் அவா்களின் தொலைபேசி என் தெரிந்தால் அனுப்புங்கள் தோழமைகலே

  • @subbaiyasubbaiya4777
    @subbaiyasubbaiya4777 2 года назад

    நமக்கள் எம்ஜீஆா் அவா்களின் தொலைபேசி என் தெரிந்தால் அனுப்புங்கள் தோழமைகலே