Uyirvali Awards Winning Short film - உயிர்வலி குறும்படம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Actors - Priyan, Sujitha, Kavithayini, Jeeveswaran, Ambikai, Ramya, Vakeesan, Buddiga Rohana Dheera & Shalini Charles
    Cinematography & Editing - Sri Thusikaran
    Music & SFX - Priyan
    Written & Directed By - Shalini Charles
    Production House & Studio - Yarl Entertainment

Комментарии • 160

  • @karuppusamy3227
    @karuppusamy3227 4 года назад +3

    மிக அருமை 👌 அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி..... குறிப்பாக மாணவர், மாணவிகள்......

  • @antongnanarajrevalsdb2792
    @antongnanarajrevalsdb2792 8 лет назад +18

    சமுகத்துக்கு இன்றியமைவான விழிப்புணர்வு. நல்ல குறும்படம் ""உயிர்வலி"" 2016 ( உயிர் மொழி 'காதல்' , உடல் மொழி "காமம்" ) ! வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.

  • @DrMaduraiChandran
    @DrMaduraiChandran 4 года назад +5

    இன்றைய சூழலில் வாழும் மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய படம் அருமை

  • @prameelaprameela3337
    @prameelaprameela3337 4 года назад +16

    Entha mathiri pesi tha ponnunga life fa kedukkuranga sila per😔😔etha nambi neraya ponnunga yemanthu poranga😔

  • @அ.ப.கோபி
    @அ.ப.கோபி 4 года назад +1

    சிறந்த படம்

  • @muniabi8912
    @muniabi8912 4 года назад +3

    Super film thank you

  • @megadinesh5789
    @megadinesh5789 4 года назад +3

    So nice short flime

  • @ruthrapon2927
    @ruthrapon2927 4 года назад +5

    Nice story

  • @kavi..1139
    @kavi..1139 4 года назад +13

    Ithu nalla reach aga en vaalthukal☺

  • @shilpasuresh4951
    @shilpasuresh4951 4 года назад +2

    Nice story vaalthukkal

  • @pramlinkeerthikaa5222
    @pramlinkeerthikaa5222 4 года назад +2

    Very nice intersting story with sup message acctor

  • @maganesanmaganesan7095
    @maganesanmaganesan7095 4 года назад +4

    👍👍👏👏👏

  • @pathwaytojannahcollectingv5224
    @pathwaytojannahcollectingv5224 3 года назад

    🤩

  • @DarkSoul-Games
    @DarkSoul-Games 4 года назад +2

    What happened

  • @dollkook8779
    @dollkook8779 4 года назад +2

    Feeling too bad..☹️🙄☹️

  • @vijayavijaya9820
    @vijayavijaya9820 4 года назад +53

    உண்மையா love பன்ற நிறைய பெண்களோட நிலைமை இந்த மாதிரி தான், பல பெண்கள் conceive ஆகிடுராங்க, இந்த பொண்ணு ரொம்ப பாவம்..

  • @kavinya5294
    @kavinya5294 4 года назад +30

    Pls girls .....vazhkaiya risk akkathinga.en mela nampikai illaya enra oru varthaiyil vizhunthu vidatheerkal.ennidamum oru nai appadi kettu en vazhkaiyai seerkulaika parthathathu.en ammavin valarpum,enakul iruntha etho oru kuruttu thanamana pidivathamum than anru ennai kappatriyathu.konja natkalil avan suyaroopam therinthathu.kadavulukum en valarpukum than nan nanri solla vendum....😴😴😴😴

  • @Devar-3
    @Devar-3 7 лет назад +44

    அருமையான கதை, மற்றும் காதநாயகியின் நடிப்பு அருமை. எல்லோரும் அவர்களின் பங்களிப்பை மிக சரியாக செய்துள்ளனர். இயக்கம் அருமை...

  • @mjsanjay1
    @mjsanjay1 8 лет назад +35

    மிகவும் நன்றாக இருந்தது, வாழ்த்துக்கள் .. எனக்கு தெரிந்து யாழ்ப்பாண தமிழில் (இந்தியாகாரனை பிரதி பண்ணாமல் அவங்கட தமிழையும் கதைக்காமல் )வந்த முதல் குறும்படம்...

  • @jaswinjaswin5313
    @jaswinjaswin5313 5 лет назад +56

    மிகவும் அருமையான கதை.திருமணத்திற்கு முன் தவாறாக நடந்து கொள்ளும் அனைவருக்கும் நல்லதொரு எடுத்து காட்டாக உள்ளது

  • @surendransuresh5548
    @surendransuresh5548 4 года назад +2

    அருமையான படைப்பு.நம்நாட்டிலும் இப்படி ஒரு அருமையான கலைஞர்களா? நம்பவே முடியவில்லை.சிறந்த நடிப்பு.வாழ்த்துக்கள் .

  • @innumpolaya5155
    @innumpolaya5155 7 лет назад +23

    சமூக அவலங்களை தெளிவாக எடுத்துரைக்கும் அருமையான படைப்பு வாழ்த்துக்கள் இதில் அந்த பெண்ணின் நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @manchusebastiampillai9416
    @manchusebastiampillai9416 4 года назад +23

    மிக அருமையான சமுகம் சம்மந்தமான படம் மிக மரியாதையான முறையில்
    தயாரித்த அனைவருக்கும்
    நடித்த தங்கைக்கும் வாழ்த்துக்கள்

  • @priyapdpriyapd7511
    @priyapdpriyapd7511 4 года назад +5

    It's really fantastic..... Thavarugal thiruthadapada kudiyavai... Athan vilaivugal oru pothum thirutha pada mudiyathathu...... Really great

  • @cbkrishnaproductions9529
    @cbkrishnaproductions9529 5 лет назад +18

    முக்கியமாக பெண்கள் பார்க்க வேண்டிய குறும்படம் அனைவரும் மிக சிறப்பாக நடித்துள்ளார்கள் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
    நானும் இயக்கி நடித்த வாய்ச்சொல் தலைமுட்டும் குறும்படம் என்னுடைய முதல் படைப்பு பார்த்து தங்கள் கருத்துக்களை பதிவிடவும்
    CB Krishna production chenal

  • @jaganjack6603
    @jaganjack6603 5 лет назад +13

    Hi anna enakum lyrics writera varanum nu rompa aasai anna but enaku yaraium.theriyathu anna R.jagan mbl number 9597078147

  • @alexiyyanar3899
    @alexiyyanar3899 3 года назад +1

    Kalyanathukku Munnadi Karppu izhakkarathu Thavaru Ungalai Yaar Epadi Enna Sonnalum Neenga Ungal Karppai Kalyanathukku Munnadi izhakka idam Kudukkathinga

  • @PriyaDharshini-wt8bq
    @PriyaDharshini-wt8bq 4 года назад +5

    Super bro Sama news. Eantha thappu panna munnadi oosika kathukanum aathan pin vilaivukal pattri

  • @priyagurusamy1485
    @priyagurusamy1485 4 года назад +4

    Super

  • @manuja7550
    @manuja7550 4 года назад +4

    Nice language

  • @vaishnavikannan384
    @vaishnavikannan384 4 года назад

    Nalla kudumbathula porantha neraiya nalla pasanga irukanga... But antha nalla pasangala kandupudikurathu intha generation la rmba kasdama ah vela.. love marrg & arrg marrg ... Marrg Na ve prblm ma ah tha iruku.. ponna ah poranthatha nenacha yenake paavama ah iruku...

  • @commonmandreams4969
    @commonmandreams4969 4 года назад +16

    அருமையான ஒரு குறும்படம்
    மிக்க நன்றி

  • @fathimahilmy2748
    @fathimahilmy2748 4 года назад +5

    Thanks Entha filmku yenna evalovo thvarukku ethu oru vilippunarva erukkum thanks

    • @fathimahilmy2748
      @fathimahilmy2748 4 года назад +1

      Enkku entha film putikkum na down load panni ennamum daily pakkuren athu ellarukkum oru eduthukattu ennota nike namum sobi

    • @fathimahilmy2748
      @fathimahilmy2748 4 года назад +1

      Ennonu oru thanthai seira thappu avarta magaluke pathikkithu super flim

  • @dhivyas2608
    @dhivyas2608 3 года назад +1

    Parents thavara yaaraum namba kudathu good example 👍

  • @nasmiyanihal7131
    @nasmiyanihal7131 4 года назад +2

    Nice

  • @udhayaraja5371
    @udhayaraja5371 4 года назад +2

    Intha samuthayadukku oru nailla news exalted valdukal Nanba 👍👍👍👍👍

  • @kudhavakalyani5244
    @kudhavakalyani5244 4 года назад +6

    Very good story

  • @vathanacanada188
    @vathanacanada188 8 лет назад +17

    நல்லதொரு கருப்பொருள் .. திரைக்கதையாக்கி நடிப்பில் நடிப்பில் மெருகேற்றி வழங்கிய குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @cliptarofficial8228
    @cliptarofficial8228 8 лет назад +9

    அருமையான படைப்பு. எதிர்பாராத முடிவு. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  • @lalanifaure744
    @lalanifaure744 4 года назад +2

    Great film ..Kadhal is a good point, but at the same time have to take care when consuming it, use your intelligence
    before the sacrifice..

  • @pavi3775
    @pavi3775 3 года назад +1

    Sofii akka semma cute and sweet voice I like it

  • @jenichetty4297
    @jenichetty4297 4 года назад +5

    Nice

  • @thevarajahbryan1753
    @thevarajahbryan1753 6 лет назад +9

    Sex wedding ku munnam tappu

  • @jesusjesus6301
    @jesusjesus6301 4 года назад +3

    very nice different move

  • @KcRebekah
    @KcRebekah 7 лет назад +6

    Wonderful short film 😄! Hats off to the whole team 👏👏👏... May I know which part of Sri Lanka they come from, please?

  • @dollkook8779
    @dollkook8779 4 года назад +3

    Acting is amazing 👌..girl looking so cute

  • @menosan123
    @menosan123 8 лет назад +13

    it's really great short film, beautiful tips

  • @sharbu8032
    @sharbu8032 4 года назад +3

    Thirumanadhuku munnadiye HIV test confirma eduga pls

  • @jesustham5481
    @jesustham5481 4 года назад +3

    Super but ponnunga valkaiya kedukka ennum Sila per erukkanga

  • @navatheepannavarathinam9228
    @navatheepannavarathinam9228 8 лет назад +5

    நல்ல குறும்படம் ""உயிர்வலி"" 2016 ( உயிர் மொழி 'காதல்' , உடல் மொழி "காமம்" ) ! வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.

  • @thendraltamil4675
    @thendraltamil4675 4 года назад +4

    Naatuku thevaiyana karuthu.... Adhum indha generation romba mosamaana paadhaila poitu irukaanga. Nichayam idhu patriya vilipunarvu avangaluku venum. Nalla muyarchi👏👏👏

  • @priyanthampirajh
    @priyanthampirajh  3 года назад

    Please watch our new project friends - Tribute To Legend SPB ruclips.net/video/d9INldPXhlQ/видео.html

  • @tharsanjaffna
    @tharsanjaffna 8 лет назад +20

    சோபி character so good. I'm so Entertained.

  • @nagarajnnaga4128
    @nagarajnnaga4128 4 года назад

    Nala ah movie yeduthurkinga

  • @gomathig1835
    @gomathig1835 4 года назад +3

    Arumaiyana karuthukal

  • @sathyarebaka7648
    @sathyarebaka7648 4 года назад +4

    Super movie

  • @vijiviji5011
    @vijiviji5011 4 года назад +2

    என்ன sollurathune teriyala

  • @pradeepshobi5244
    @pradeepshobi5244 3 года назад

    Pangal kattayam parkavandum

  • @diludilu3481
    @diludilu3481 3 года назад

    ENTHA MOVIE YALLA PONNUNKALUKKUM ORU UTHARANAM PONNUNKA YALLARUM ROMPA KAVANAMA IRUKKANUM😱😱😱😱😱

  • @priyanthampirajh
    @priyanthampirajh  4 года назад

    Thank you so much all.. This is our new music video. please watch..
    ruclips.net/video/CltcR3ggXBk/видео.html

  • @pusparathinamuthesanan8078
    @pusparathinamuthesanan8078 7 лет назад +4

    life is a very beautiful therefore all should just think about your life.i hope this short film one of the example for others.

  • @manjuladevi2507
    @manjuladevi2507 4 года назад +4

    Superb it's true ❤❤❤❤

  • @jwanandcbe5611
    @jwanandcbe5611 4 года назад +1

    This story very super

  • @immanuvelrajimman6160
    @immanuvelrajimman6160 4 года назад +5

    Really heart melting this movie

  • @gnanavelgnanaveljesus2680
    @gnanavelgnanaveljesus2680 4 года назад +3

    Migavum alagana padam

  • @delftwest
    @delftwest 7 лет назад +6

    Well done Shalini. Eelam (North East Srilanka ) becoming the country of short films.

  • @indudharan2778
    @indudharan2778 4 года назад +2

    Really nice

  • @monishamonisha3126
    @monishamonisha3126 4 года назад +3

    Super AA iruku Na news

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 4 года назад

    கன்னியாகுமரி காசி யின் style போல

  • @தனிமைத்தமிழச்சி

    அருமையான குறும்படம்..வாழ்த்துக்கள்.🙏🙏🙏

  • @azharudeenjamal6258
    @azharudeenjamal6258 5 лет назад +4

    மிகசிறந்த படம் வாழ்த்துக்கள் படகுழுவினருக்கு

  • @balaji2724
    @balaji2724 4 года назад +4

    Good film...

  • @tamilanjames576
    @tamilanjames576 4 года назад +5

    Ponnu acting vera level

  • @sujups
    @sujups 8 лет назад +10

    Oh no.. i can't believed..!! Good Story.

  • @ramyakanagarj3900
    @ramyakanagarj3900 4 года назад

    See the more controversial short film, see the below link 😆😆
    ruclips.net/video/b2LEEaClS3A/видео.html

  • @vskiruthika3276
    @vskiruthika3276 4 года назад +3

    அருமையான கதை

  • @alphonsselvathiri6789
    @alphonsselvathiri6789 3 года назад

    Nice film

  • @theepanmp3382
    @theepanmp3382 4 года назад

    Anyone from India

  • @iniyaNilaMusic
    @iniyaNilaMusic 4 года назад +1

    மிகவும் அருமையான கலைப்படைப்பு.

  • @therinthathagavalmattum2363
    @therinthathagavalmattum2363 4 года назад +2

    Arumaiyana Pathivu😍😍😍😍

  • @pugalpugalesh8187
    @pugalpugalesh8187 4 года назад +3

    அருமையான குறும்படம்

  • @angelr-dd5ck
    @angelr-dd5ck 4 года назад +1

    மிக அருமையான குறும்படம்

  • @anithaandavan11ani14
    @anithaandavan11ani14 4 года назад +2

    Kaduvule ya Allah

  • @selllapandi275
    @selllapandi275 3 года назад

    Nalla velipunarvu thara kuttiya movi flim bro super

  • @smileinurhand
    @smileinurhand 8 лет назад +12

    நல்ல முயற்சி .
    கடுமையா எச்சரிக்கை சமூகத்திற்கு.

  • @LogeshwaranM
    @LogeshwaranM 8 лет назад +3

    Wonderful Script, All the actors done their job perfectly, Good luck everyone

  • @karthikvictor3333
    @karthikvictor3333 8 лет назад +4

    thanks to ur direction from Sri Lanka

  • @senthilthavamani6382
    @senthilthavamani6382 4 года назад +3

    Nalla visayam... VALTHUKKAL bro..

  • @ramyugan6092
    @ramyugan6092 4 года назад +2

    👌👌👌👌

  • @sellansivathous1110
    @sellansivathous1110 8 лет назад +2

    it's Wonderful creative.. and really useful for this generation.
    we are waiting for the next ..

  • @RajanRajan-nt8fu
    @RajanRajan-nt8fu 4 года назад

    Nampikkai.thurokam.ampilaikall.illarumee.ippidiththan.

  • @sharukamanoharan2279
    @sharukamanoharan2279 8 лет назад +6

    its really good try ! i am waiting for a another good!

  • @Siva-sf5nh
    @Siva-sf5nh 4 года назад +2

    Sjvanantham

  • @buttuskitchenandvlogs1103
    @buttuskitchenandvlogs1103 5 лет назад +3

    Hats off to ur team best film 😎

  • @shanthishanthi4093
    @shanthishanthi4093 4 года назад +2

    Iyooo Pavam...😧😧😧

  • @amirthanayagamrenalregan8840
    @amirthanayagamrenalregan8840 7 лет назад +3

    This movie not good

  • @smileinurhand
    @smileinurhand 8 лет назад +4

    இயல்பான மொழி .

  • @Rakshithram24
    @Rakshithram24 4 года назад +3

    Superb story sir

  • @mubeenasowkathali5469
    @mubeenasowkathali5469 4 года назад

    She donate blood before sex how it's possible

  • @Preti_Mahen
    @Preti_Mahen 4 года назад +1

    Omg....so sad!