😂நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள் வெறும் degree முடித்து விட்டால் வேலைக்கு போய் விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறீர்கள்😮 இந்தியாவில் population மிக அதிகமாகி விட்டது மேலும் எல்லோருமே degree வைத்திருக்கிறார்கள் அனைவருக்குமே வேலை கொடுக்க முடியாது உண்மையில் திறமை யாருக்கு இருக்கிறது என்று தகுதி தேர்வு வைத்துதான் கொடுக்க முடியும்... காலம் மாறிவிட்டது காலத்திற்கு ஏற்றார்போல் நாமும் மாற வேண்டும் இது சிரமமில்லை நீங்கள் என்ன படித்தீர்களோ அதில் தனிதிறமையை வளர்க்க முயற்சி செய்யுங்கள்💯
இப்ப இருக்கிற ஒரு குரூப் 4பாஸ் பண்ண சொல்லுங்க பாப்போம்
Super
Easy tan bro Strategy and hardwork pana pothum. easy clear panidalam.
nenga kepnenga nee pass paniya nu 😁😁
Na clear tan bro waiting for counseling😇
@@divakarviswanathan3509 போட லூசு பொய் சொல்லாத உன்னோட நம்பர் அனுப்பு ஆதார் அனுப்பு
@@divakarviswanathan3509same bro i am
@@divakarviswanathan3509coaching poningala
Coaching pona school atmosphere kidaikum enga veetula anþha admasphere kidakathu
Ama easy tha yaaruku panam irukravangaluku , coaching class pona pass ,easyyyyy 😡 seniority podungadana ,poti therva ,illa seruppu thervu 😡
😂நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள் வெறும் degree முடித்து விட்டால் வேலைக்கு போய் விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறீர்கள்😮 இந்தியாவில் population மிக அதிகமாகி விட்டது மேலும் எல்லோருமே degree வைத்திருக்கிறார்கள் அனைவருக்குமே வேலை கொடுக்க முடியாது உண்மையில் திறமை யாருக்கு இருக்கிறது என்று தகுதி தேர்வு வைத்துதான் கொடுக்க முடியும்... காலம் மாறிவிட்டது காலத்திற்கு ஏற்றார்போல் நாமும் மாற வேண்டும்
இது சிரமமில்லை நீங்கள் என்ன படித்தீர்களோ அதில் தனிதிறமையை வளர்க்க முயற்சி செய்யுங்கள்💯
Ithuvarai yarum soolatha vizhayam Question padichitu passages pasikirathu
😂😂corrent👇