அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் ,இப்போ விவசாயம்… | Village Vivasayam | Kathakelu Kathakelu
HTML-код
- Опубликовано: 2 ноя 2023
- #sujitha #kathakelukathakelu #vivasayam #garden
For More, Hit the Red Button @ bit.ly/SubsribeKKKK
Actress Sujitha's exclusive Channel for Mothers with Kids. The Channel is focused on Giving your children the much needed and long forgotten tradition of 'Story Telling'.
*****************************************
For More
Follow Us @ / sujithadhanushoffl
Insta @ / sujithadhanush
*****************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
சகோதரி விவசாயிகளை மதிக்க தெரிந்த உங்களை இறைவன் நன்றாக வாழ வைப்பார் விவசாயம் ஒரு ஆனந்தமான அனுபவம். நானும் விவசாயி மகள்.
அருமையான பதிவு சகோதரி நீங்கள் கூறு வது போல் இயற்கை போடு .வாழ்வோம் விவசாயத்தை காப்போம் 👍👍💞💞💞🌹🌹
இறைவனின் அருள் பரிபூரணமாக இரூந்தாள் இது சாத்தியம் வாழ்க வளமுடன் பல்லாண்டு இறைவனின் அருளால் எல்லா செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை மனதார பிராத்தனை செய்கிறேன்
அருமையான மகிழ்ச்சியான வாழ்க்கை. இன்னும் இது போன்ற வீடியோக்களை உங்களிடம் இருந்து்பார்க்கிறோம்
தனம் விவசாயம் செய்யும் நமது உறவுகள் டெல்டா மாவட்டத்தில் மழைக்கு கூட ஒதுங்கி நிக்க குடிசை இல்லாமல் இருக்கிறார் மணவேதனையுடன்
ஒரு காலத்தில் கொங்கு மண்டல மன்னன் காலிங்கராயனை அவமதித்து தூற்றிய உங்கள் ஊர்தான் ஆனால் அந்த அவமானத்தால் எங்களுக்கு காலிங்கராயன் வாய்க்கால் கிடைத்தது தோல்வியும் அவமானமும் எங்களின் வெற்றிக்கான படிக்களாக மாற்றும் வள்ளமை கொண்ட இயக்கம் நல்வனை தேர்தெடுக்க தெரியாத டெல்டா இப்படிதான் இருக்கும்
அருமையான பதிவிட்ட சுஜிதாவுக்கு நன்றி எங்கள் பக்கத்து ஊர் கோயம்புத்தூர் இது போன்று விவாசாயத்துக்கு ஆதரவாக பேசியதற்கு நன்றி சகோதரி விவசாயம் காப்போம் நன்றி
சுஜிதா உங்கள் நிகழ்வுகளபாக்காமமனசோர்வாய்ட்டேன்இப்பதாபுத்துனர்வுவந்துச்சிஎனக்கும்இயற்கைகாய்கரிதோட்டம்னாரொம்பரொம்பபிடிக்கும்.தம்பிதனுஷ்சுஜிகுழந்தைகள்மற்றும்அம்மாநிகழ்ச்சிஅழகுஅருமை
I saw you acting pandian stories season 1 fantastic I like character till end I saw super acted keep going 😊
அக்கா நல்லா இருக்கீங்களா தோட்டம் ரொம்ப அழகா இருக்குது அக்கா எலிவேஷன் டிசைன் ரொம்ப அழகா ரொம்ப சூப்பரா இருக்குதுஅக்கா அக்கா எனக்கு ரொம்ப விவசாய புடிக்கும் அக்கா 👏👏
எனக்கும் அதே ஓய்வு கால ஆசை உள்ளது.
Hi akka v r also nearby kangayam...rompa azhagana video...my daughters watched this video more than 5 times 😊😊nice to watch this...vaazhga vazhamudan
Romba romba beautiful place nd Village our natural awasome it's look very nice....🌾🌴🌿 sis Unnga family romba beautiful ❤️😘🥰
Super art wall this video nice plz more like this sister.
Ungala nerula paka muduma unga subscribera keguren ungaludaya fanum kekuren 🙂❤
அருமை அருமை அருமை 👌👌👌
sooooooooooooo cute happy nice day with good all days
Such a good thing 🎉🎉🎉
Money doesn't matter, (agriculture) self prepare food (organic) highly important this is a future....
My best wishes & congratulations keep develop "VIVASAYAM".
Super. I miss you pandian store team
Farm house and wall super akka❤❤❤
Very beautiful farm.
Most awaited video
Happy diwali to u and ur family akka
Art super cute 👍👌
Soo cute garden... Hope to see you soon in ur next project in tamil..please... I admire you a lot... Inspect of ur fame... U r soo simple, friendly, lovely... May God bless you abundantly
Super pathivu ma suji 👌
Very good location Super
Super akka nice video keep it up
Sujitha madam happy diwali to family ❤
100percent true madam.
வாழ்த்துக்கள் 🙏👍
நிறைய பாராட்டி எழுதினேதப்புதப்பாவந்திருச்சுகமென்ஸ்லசாரிமா
Coimbatore la yanitha ooru akka nagalum covai than akka enjoying the life Akka
Hi suji ❤❤ nice to see you akka😊miss you lots akka❤
Hello sujitha madam ungal
Thottam art wall arumaiyaga
Irukku super o super
O k bye gogulapriyan
Awesome
Miss u ps 2😮
But want to see you on tamil serial
Hai akka wall art super
Enjoy pannunga sister
so cute akka
சூப்பர்மா சுஜி 👌🌹
Super akka 🤝👏
Akka neenge oru fridge tour video pannuma
Super ❤❤
Aahaa ❤❤ Sugamo sugam ❤❤❤
Super 👌👌👌
விவசாயம் செய்வோம் விவசாயியை போற்றுவோம்
Super sister ❤❤❤❤❤
super❤❤❤
Super
Super akka
Super vlog❤
Super sister 🎉
Super mam❤
ജീവിതം വളരെ സന്തോഷമായിരിക്കെട്ട. ജീവിച്ചാൽഇങ്ങനെ ജീവിക്കണം. 🙌🙌🙌🙌🙌🙌💐💐💐💐💐💐💐💐💐💐👌🙏❤💙❤💙💜💜
Anni super Anni 👌
Super video akka.
Happy to see you on RUclips😍😍
And missing you in Tamil serials.
Waiting for your next project in Tamil.
And Geethanjali is going good
Suppar❤❤❤❤❤❤❤❤
HAPPY ❤❤❤
Vivasaye da😊😊😊
6.17 wooow
Missing you in PS2
வணக்கம் அக்கா உங்க தோட்டத்திற்கு பக்கத்தில் தான் எங்க தோட்டம் இருக்கு ..
Which place
AKka bairavi serial telecast panna nalla erukkum
Try sleeveless dress mam
தோட்டம் எந்த ஊரில் உள்ளது
👌👌👌👌
Which place in coimbatore
Cbe la enga akka I'm cbe
❤❤❤
😊😊
Superb video sissy❤❤
நாங்கலும் கோவையில்தான் இருக்கிறோம்இது எந்த ஏறீயா ஊர் பேர் என்ன
Hi mam, we are also in coimbatore 🎉please come to home once if possible..my mom and son very big fan of you of course me..wishing you very happy Diwali 🎉
❤
உங்க கூட ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும்
என்ன பிராண்ட் சிறிய டிராக்டர்?
HAI💚💚 SUJI💛💛 AKKA🧡🧡 YOUR💜💜 VIDEOS💚💚 ARE🧡🧡 SUPER ❤❤AKKA 💛💖I AM 💖HAPPY TO SEE 💝💖YOU IN VILLAGE💚💚 ADVANCE💖 HAPPY💚💚 DIWALI 🧡🧡TO💖💖 YOU 💜💜AND YOUR FAMILY❤❤ MEMBERS 💚💛🧡❤💖💝ALL 💚💚THE 💛💛BEST🧡🧡 FOR ❤❤FUTURE 💚PROJECT AKKA💚❤💛💜👏👏👏👏💐💐
Hi Sujitha Your Farm House Is Video Is Super.Enjoy With Your Family Members
Hi Sujitha Your Farm House Is Video Is Super.Enjoy With Your Family Members
Hi akka i m first like ❤❤❤
❤😊❤😊❤😊❤😊❤😊❤❤❤❤❤❤❤❤❤
Real life injection experience video upload mam
Don't play rummy bro and sister
Am the first viewer
🎉🎉🎉hi nice gardan 🎉🎉
Aunty over
sooooooooooooo cute happy nice day with good all days
Super❤
Super akka
Super
❤❤❤
😊😊
Super
Super