Thaiyanaval Marandhalum Neer yennai | தாயானவள் மறந்தாலும் நீர் என்னை | Seerkali Yesuprakasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 4

  • @EMIMALUKRAGJI
    @EMIMALUKRAGJI 3 года назад +2

    Super song and voice😍

  • @nagavallimani9965
    @nagavallimani9965 2 года назад +1

    ஆமென் அப்பா

  • @shivakumarsam3008
    @shivakumarsam3008 Год назад

    Praise the Lord Wonderful Blessings songs

  • @a.gunaseelan9610
    @a.gunaseelan9610 2 года назад

    165. தாயானவள் மறந்தாலும் நீர்;; என்னை மறப்பதில்லை
    தாயானவள் மறந்தாலும் நீர்;; என்னை மறப்பதில்லை சேயாகுமுன் தெரிந்தழைத்தீர்;; நீர் என்னை விடுவதில்லை
    (தாயானவள் மறந்தாலும்.......)
    தஞ்சம் தஞ்சம் இயேசு
    எங்கள் நெஞ்சின் தெய்வம் இயேசு (2)
    கர்;;த்தருக்கு காத்திருப்போர்;; வெட்கப்பட்டுப் போவதில்லை (2) கண்ணை இமை காப்பதுபோல் கர்;த்தர்; நம்மைக் காத்திடுவார்; (2)
    தஞ்சம் தஞ்சம் இயேசு
    எங்கள் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) (தாயானவள் மறந்தாலும்.......)
    உள்ளங்கையில் வரைந்தவரை ஒரு நாளும் கை விடாதவரை (2) உயிருள்ள நாள் வரையில்
    நான் கீர்;த்தனம் பண்ணிடுவேன் (2)
    தஞ்சம் தஞ்சம் இயேசு
    எங்கள் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) (தாயானவள் மறந்தாலும்.......)